MS விஸ்வநாதன் - ராமமூர்த்தி பிரிந்தபோது கண்ணதாசன் எழுதிய பாடல் | Kannadasan song stories

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 292

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 8 місяців тому +33

    உலக கவிஞர்களில் தலை
    சிறந்த ஒரு கவிஞர் கண்ணதாசன் அவர்கள்
    மட்டுமே! இது உலக தமிழர்களின் பெருமை!
    மக்கள் மனங்களில் நிரந்தர இடம் பிடித்தவர்
    கவிஞர் அவர்கள்.

    • @rsathyanarayana6047
      @rsathyanarayana6047 7 місяців тому +1

      So FAR NOBODY BORN LIKE KANADASAN😂😂❤ONLY KAVIGGAR

  • @balamoorthynarayanan5023
    @balamoorthynarayanan5023 9 місяців тому +37

    பிரிந்து போன இரண்டு ஜாம்பவான்களை இணைப்பதற்காக கோயமுத்தூர் சிதம்பரம் பூங்கா ஸ்டேடியத்தில் இசைவிழா நடத்தப்பட்டது.. அத்தகைய குழுவில் நானும் இருந்தேன் என்பது பெருமகிழ்வு..

    • @ananthaorganic5869
      @ananthaorganic5869 3 місяці тому +2

      எதனால் பிரிந்தார்கள் பிரதர்

  • @sundarams9684
    @sundarams9684 8 місяців тому +12

    இருவரின் இசைஅமைப்பில் இருந்த இசை இனிமை பிரிவால் குறைந்தது. மறுகாகமுடியாத உண்மை.

  • @lakshminarayanan1346
    @lakshminarayanan1346 Рік тому +14

    இதுவரை அறியாத செய்தியை மிக நேர்த்தியாக சொன்னீர்கள் , அருமை!!! இனி இந்த பாட்டை கேட்கும்போதெல்லாம் அந்த மூன்று மஹா காலைஞர்களும் பாடவோடு மனதில் உலாவந்து மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் நன்றி

    • @ramanathanganesan5969
      @ramanathanganesan5969 Рік тому

      விலகியபின் விஸ்வநாதன் மிகப்பெரிய சாதனை செய்தார்

    • @vimalkarthik583
      @vimalkarthik583 Рік тому

      இது பொய்யான தகவல்.... ஆனந்த ஜோதி (1963)
      கலைக்கோயில் (1964)
      அதனால வாயில வந்ததை எல்லாம் செய்தியா சொல்லி கேவலமா likes வாங்காத.... சேனல் கேவலமா இருக்கு

  • @ramalingamranganathan4992
    @ramalingamranganathan4992 Рік тому +38

    இறைவன் வழங்கிய அற்புதமான இசை இரட்டையர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி. இவர்கள் இசை அமைத்த பாடல்கள் அத்தனையும் தேன். காலத்தால் மறக்கமுடியாதவை. 👏👏👏

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 Рік тому +12

    சிறப்பு மிகச்சிறப்பு. துரை சரவணனுக்கு நன்றி வாழ்த்துக்கள்🎉

  • @thiruharesh6677
    @thiruharesh6677 9 місяців тому +4

    உங்கள் குரல் வளம் மற்றும் சொல்லும் விதம் அருமை

  • @dhanamp5523
    @dhanamp5523 11 місяців тому +12

    துரை சரவணன் அவர்களுக்கு வணக்கம். இசை ஜாம்பாவான்களைப் பற்றி தெரியாத தகவல்களை விளக்கி அவர்களின் பெருமைகளையும், நினைக்கத் தெரிந்த மனமே என்ற பாடலை வெளிப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி சரவணன்.

  • @lksmomeemo
    @lksmomeemo Рік тому +34

    மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் பதிபக்தி படத்திலேயே தயாரிப்பாளர்களில் ஒருவராக மாறிவிட்டார் ,
    கலைக்கோயில் படத்தின் தோல்வி மட்டும் அவர்களின் பிரிவிற்கு காரணம் இல்லை.
    மெல்லிசை மலர்களை ஒருவரான டி கே ராமமூர்த்தி அவர்கள் மிகச் சிறந்த வயலின் மேதையாக கம்போசராக கண்டக்டர் ஆகவும் இருந்தார்.
    அதுபோல பாடல் பதிவிலும் அவருடைய திறமை மெச்சத் தகுந்ததாக இருந்தது .
    மோனோ ரிக்கார்டிங் இருந்த காலகட்டத்தில் அந்தப் பாடலை ஒளிப்பதிவு செய்யும்போது ஒவ்வொரு இசைக் கருவியின் துல்லியமான சத்தங்களும் அந்தக் காலத்திலேயே தெளிவாக கேட்கும் படி விஸ்வநாதன் மூர்த்தியின் 1960 களின் பாடல்கள் விளங்கின.
    அவர்கள் பிரிவிற்கு பிறகு பாடல்களின் ஒலிப்பதிவு தரம் என்பது மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனுக்கு கொஞ்சம் குறைவாகவே இருந்தது. காலம் செய்த கோலம் அவர்கள் இருவரையும் பிரித்து வைத்தது.
    எம் எஸ் விஸ்வநாதன் டி கே ராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்து வெளிவந்த படங்களுக்கு ஒரு காலகட்டத்தில், ஆர் கோவர்த்தனம் ஹென்றி டேனியல் முதலான இசையமைப்பாளர்களும் பக்க பலமாக இருந்தார்கள் என்பதும் உண்மை.

    • @jasimiyan2133
      @jasimiyan2133 Рік тому +3

      உண்மைதான் .

    • @kssiva4437
      @kssiva4437 Рік тому +1

      😅

    • @karunanandamparamasivam
      @karunanandamparamasivam 11 місяців тому +4

      Yes dear you are exactly correct. TKR IS THE MAIN SOURCE. MSV UTILIZED TKR'S EFFICIENCY.

    • @sridharkarthik64
      @sridharkarthik64 8 місяців тому

      ​@karunanandamparamasivam தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். 1965 முதல் MSV அவர்கள் தனியாக வெற்றி பெற்றார்.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 6 місяців тому

      பாடல் ஒலிப்பதிவு செய்வது ஸ்டுடியோவில் பணியாற்றிய ஒலிப்பதிவு பொறியாளர் ஆவார்.‌ ஒலிப்பதிவு பொறியாளருடன் இசையமைப்பாளர் அமர்ந்து பாடல் பதிவில் பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Рік тому +36

    உண்மைதானே தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்

  • @sivaprasad947
    @sivaprasad947 Рік тому +18

    நல்ல விளக்கம் இன்னும் இதுபோல் பல தகவல்களும் கொடுங்க வாழ்த்துக்கள் சகோதர 🎉

  • @g.k.harinath3496
    @g.k.harinath3496 6 місяців тому +3

    சரித்திரத்தை புதிப்பிக்க முயலும் தங்கள் முயற்சி, இத்தலைமுறைக்கு பயனுள்ள வாழ்க்கைப்பாடமாக அமையும், 👍🏻🙏🏻வாழ்த்துக்கள் 👍🏻

  • @RaviChandran-dh6js
    @RaviChandran-dh6js Рік тому +33

    அந்த காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை விவரிக்கும் பாணி நமக்கு மட்டும் சொல்வது போல் எல்லோருக்கும் தெரியப்படுத்தும் விதம் அற்புதம்,பழமை காப்போம்.நன்றி.தேனி ரவி...

  • @rosariorajkumar
    @rosariorajkumar Рік тому +9

    விளக்கம் அருமை துரை சரவணன் சார். நன்றி சார்🙏🏼

  • @gmanogaran9144
    @gmanogaran9144 Рік тому +6

    விளக்கம் மிகவும் அருமை . நன்றி நண்பரே.

  • @gunasekaran5759
    @gunasekaran5759 Рік тому +42

    M. S. V & TKR இருவரும் ஹார்மோனியம், வயலின் வாசிப்பதில் வல்லவர்கள். இணைந்து தமிழ் திரை இசையில் புதுமை புகுத்தி இன்றும் நிலைத்து நிற்கும் அற்புதமான பாடல்கள் வழங்கிய மேதைகள். எல்லாம் மாறும் என்பதற்கு இவர்கள் பிரிவு விதி விலக்கல்ல.

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 Рік тому +3

      MSV was good at Piano and harmonium while TKR was an accomplished violinist.

    • @kskrishnamurthy4928
      @kskrishnamurthy4928 Рік тому

      சினிமா இசை அமைப்பாக இருந்தாலும் வேறு பணம் கொழிக்கும் தொழில் எதுவாக இருந்தாலும் அங்கு பாப்பான் பாப்பாத்தி இருப்பா அது ஒரு காலம். இப்போ பரையனுங்க சக்கிலிக இன்னும் கீழான எளிய தொழில் பரம்பறையில் வந்தவன்களும் வந்து காசு பணம் புகழ் சம்பாதிக்கிறானுக. இளையராஜா தேவா போஸு போன்றவனுக பறையன்கள். ரகுமான் யுவன் பறையர்களாக இருந்து துளுக்கனாக மாறினவன்கள். யாரோ சூப்பர் ஸ்டாராம் அவன் கெய்க்வாட் என்ற சக்கிலி ஜாதியன். nsk ராஜகோபால் லொடுக்கு பாண்டி அப்பன், ஆனந்தன் இவனுங்கெல்லாம் ஆந்த்ரா சக்கிலிகள். இப்போதெல்லாம் பழைய காலத்தில் இருந்தது போல் ஜாதிய மறைச்சு வாழ வேண்டிய அவ்வளவு அவசியம் இல்ல. ஆகவே இதெல்லாம் நேரம்.

    • @vvgirigiri8499
      @vvgirigiri8499 Рік тому

      Kaalam seitha koolam

  • @sureshchandar1959
    @sureshchandar1959 Рік тому +5

    தெரியாத தகவல், பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள், நன்றி.

  • @anthonyk9048
    @anthonyk9048 6 місяців тому +16

    இறைவா எங்கள் கவியரசரை மீண்டும் தமிழுக்கு தரவேண்டும் ❤❤❤

  • @sankarnarayanan4126
    @sankarnarayanan4126 Рік тому +5

    நல்ல பகிர்வு நன்றி வாழ்த்துக்கள் 🙏

  • @mohandoss619
    @mohandoss619 8 місяців тому +1

    Tk Saravanan . Good informstion.

  • @paramgpaarvayil4814
    @paramgpaarvayil4814 Рік тому +9

    சிறப்பான விபரிப்பு துரை, வாழ்த்துகள்!

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Рік тому +4

    நன்றி அன்பரே...

  • @sankarnarayanan4126
    @sankarnarayanan4126 Рік тому +3

    நன்றி நல்ல பகிர்வு

  • @ramalingamkrishnan7257
    @ramalingamkrishnan7257 11 місяців тому +6

    பேங்கோஸ் மியூஸிக் இவர்களுடைய படத்தில் சூப்பராக இருக்கும்

  • @thatchanamoorthyv8339
    @thatchanamoorthyv8339 Рік тому +1

    The separation of TKR and MSV has shocked me and surprised at that time. I have tried many times to know the reasons for their separation. but my efforts became futile. Now, I came to understand the reasons through Mr.G.Durai saravanan. He has detailed the reasons. Thanks to him to bring out the real fact in the matter.

  • @dinehdinesh5904
    @dinehdinesh5904 Рік тому +13

    அனுபவ ஆளுமை
    நிறைந்த சரவணனே
    ஏதோ இது உங்கள்
    காலத்தில் இடம் பெற்ற
    சம்பவம் போல் அழகாக
    விபரித்தீர்களே
    சபாஷ்சரவணா

  • @hemavathiramachandran9556
    @hemavathiramachandran9556 Рік тому +2

    அருமை நன்றி இனிய vazthukkal

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam Рік тому +5

    Super explanation .very nice. Very good song also. Kannadasan expectation was also correct.

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 Рік тому +6

    MSV பற்றிய எந்த தகவலா இருந்தாலும் பரவாயில்லை, சொல்லிக்கொண்டே இருங்கள் அவரின் பாடல்களைப் போலக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். babu madurai

  • @rajendranm64
    @rajendranm64 Місяць тому

    அற்புதமான பதிவு! வாழ்த்துக்கள்!

  • @gunasekaran5759
    @gunasekaran5759 Рік тому +31

    திரு. T. K. ராமமூர்த்தி அவர்களுக்கு 11 பிள்ளைகள் என்று ஏற்கனவே செய்தி படித்துள்ளேன். குடும்பம் பெரியது என்பதால் அவர் படம் தயாரிப்பில் சிக்கி குடும்பத்தை கஷ்டத்தில் சிக்க வைக்க விருப்பம் இல்லாமல் எதிர்ப்பு தெரிவித்து இருக்கலாம்.

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Рік тому +16

    இன்னிசை இறைவன்
    மெல்லிசைமன்னர்

  • @gopalnarayanasamy9456
    @gopalnarayanasamy9456 8 місяців тому +46

    இருவரும் இசை சக்கரவர்த்திகளே. ஆனால் டி கே ராமமூர்த்தியின் பக்கம்தான் நியாயம் உள்ளது.படம் தயாரிப்பு வேண்டாம் என்று ராமமூர்த்தி தடுத்தும் நண்பனின் நல்ல அறிவுரையை உதாசீனப் படுத்தி பிடிவாதமாக MSV படம் தயாரித்தது தவறுதான்

    • @kssps2009
      @kssps2009 3 місяці тому +1

      இப்பொழுது அது பற்றி பேச வேண்டாம்

    • @janakiramanr470
      @janakiramanr470 3 місяці тому

      😅😅
      ஸஸ

    • @janakiramanr470
      @janakiramanr470 3 місяці тому

      😅

    • @kannankathalan6471
      @kannankathalan6471 3 місяці тому +3

      விசுவநாதன் அளவிற்கு ராமமூர்த்தியால் பின்னர் ஜொலிக்க முடியவில்லை

    • @HariharanS-q9r
      @HariharanS-q9r Місяць тому

      Yes😊

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 10 місяців тому +5

    விசுவநாதன் கவியரசு இருவரையும் நான் மதிக்க கூடிய கலைஞர்கள் சரவணன் அவர்களுக்கு பெரிய வாழ்த்துகள் ஃ

  • @rangasamys6995
    @rangasamys6995 9 місяців тому +1

    அற்புதமான பதிவு

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 Рік тому +6

    Super. Arumayana Vivarippu. Vazhga antha Kalagnarhal.
    S.Ganapathy

  • @k.r.nagarajanranganathan2427
    @k.r.nagarajanranganathan2427 Рік тому +3

    அருமையான பதிவு நன்றி bro

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Рік тому +6

    BEAUTIFUL AND TOUCHING NARRATION. BEST WISHES.

  • @georgemariyan8854
    @georgemariyan8854 9 місяців тому +1

    பேச்சின் கடைசி கட்டத்தில் மணம் கணத்தது.விளக்க உரை தந்த துரைசரவனுக்கு நன்றி.

  • @Jayaprakash1962-vr6lo
    @Jayaprakash1962-vr6lo Рік тому +3

    அற்புத நினைவலைகள்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому +5

    Thambi Good Episode Keep it up my blessings to you

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 3 місяці тому +1

    நன்றி துரைஅய்யாஃ

  • @DuraisamyRaman-l5c
    @DuraisamyRaman-l5c 15 днів тому

    அருமை துரைசரவணன்

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Рік тому +4

    ❤valgavalamudan kaviarasar and tkr❤

  • @jeevahanchennai3041
    @jeevahanchennai3041 Місяць тому

    ❤❤❤😊நன்றி நவிழ்கிறேன்

  • @BalaProfessor
    @BalaProfessor 8 місяців тому +1

    MSV and Ramamurthy both combined well and gave a lots of hit songs. DURAI SARAVANAN miga korvaiyaga nadandha sambavangalai vilakkinar. இருவரும் pirintha Botham, pala padangalukku Title Card podumbothu MSV TKR என்று than வந்தது. Pinned vandha kala kattangalil MSV vegamaga valarndhu vittar. Karanathai analyse seithal MSV அவர்கள் Cinema-vin ella nunukkngalaiyum katru வைத்து அதை Producer-director-,MGR--Sivaji இவர்கள் natural pazhagi mele melee sendru விட்டார். Anal TKR அந்த vuyarum sellavillai. ANAL, ஜெயலலிதா avargal MSV kku Kalaimamani Pattam vazhanga mudivu eduthathum, TKS--kkum Kalaimani pattam koduthal than thaan Kalamamani pattam vanguven endru koora ஜெயலலிதா avargal அதற்கு sammadham alithu TKS--kkum KALAIMAMANI pattam petru thandhar enbathu NATPIN UCHAM....Nandr Saravanan avargale.

  • @robertwalla8073
    @robertwalla8073 Рік тому +2

    Tks bro...excellent as always....

  • @jaishankar8698
    @jaishankar8698 8 місяців тому +2

    Thank you sir

  • @sjayavel22
    @sjayavel22 3 місяці тому

    அன்றய நடிப்புச்சக்கரவர்த்தி கணேசன் மறைந்தாலும் இன்றய விமர்சனச்சக்கரவர்த்தி சரவணன் நீடூழி வாழ்க

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 4 місяці тому

    அற்புதம் உணர்வு பூர்வமானது

  • @duraiadimoolam528
    @duraiadimoolam528 Рік тому +4

    Very very good super beautiful massage thank you very 🙏❤️❤️👍

  • @vrchozhan3939
    @vrchozhan3939 10 місяців тому +2

    Supero super

  • @sitaramanv7154
    @sitaramanv7154 Рік тому +2

    Thanks, my dear

  • @madhanraj7968
    @madhanraj7968 3 місяці тому +1

    யாரும் நெடுநேரம் காத்திருந்து கதைகேட்கமாட்டார்கள்

  • @erasepovertyfoundation6742
    @erasepovertyfoundation6742 Рік тому +3

    How are you Brother God bless you Brother Wonderful Wonderful Wonderful Arumai Arumai arumai brother 🙏 ❤️

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 Рік тому +10

    ஏவிஎம்மின் சர்வர் சுந்தரம் படத்தில் அவளுக்கென்ன அழகிய முகம் பாடலில் ராமமுர்த்தி இல்லாது விஸ்வநாதனை மட்டும் வைத்து பாடல் பதிவு காட்சியை எடுத்ததால் ராமமூர்த்தி இன்னும் கடுப்பாகி அது பிரிவில் முடிந்தது என்பார்கள்..எதுவாக இருந்தாலும் அவர்கள் இரட்டையர்களாக கோலோச்சிய அந்த பத்து வருடங்கள் திரையிசையின் பொற்காலம் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை! 80 களின் கடைசியில் ஒரு சத்யராஜ் படத்துக்கு மீண்டும் இணைந்து இசை அமைத்தார்கள், காலம் கடந்த முடிவு..அதனால் எடுபடாமல் போய்விட்டது

    • @rajalakshminatarajan1774
      @rajalakshminatarajan1774 6 місяців тому

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 5 місяців тому

      என்ன படம்

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 5 місяців тому

      @@karthikashivanya3539 எங்கிருந்தோ வந்தான்!
      சத்யராஜ்-ரோஜா இணைந்து நடித்த படம் என்று நினைவு!!

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 5 місяців тому

      @@karthikashivanya3539
      en.m.wikipedia.org/wiki/Engirundho_Vandhan

  • @nataraj9442
    @nataraj9442 Рік тому +7

    பிரிஞ்சிருக்க கூடாது. MSV யின் தான் என்ற எண்ணம் பிரிய வைத்தது

  • @marimanikam3999
    @marimanikam3999 7 місяців тому +2

    இருவரும் இசை இரட்சகர்கள்!

  • @VzxMcv-bv1mu
    @VzxMcv-bv1mu Рік тому +67

    எத்தனை கவிஞர்கள் திரையுலகில் வந்தாலும் கண்ணதாசனுடைய கருத்தாழமுள்ள பாடல்களுக்கு ஈடாக எழுத இன்னும் யாரும் வரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

    • @palanichandran5038
      @palanichandran5038 Рік тому +2

      True Kavingner Kannadasan had blessings of Lord Krishnan.

    • @vvgirigiri8499
      @vvgirigiri8499 Рік тому +1

      Yes yes yes
      100murai sonnalum thakum

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu Рік тому +2

      @@palanichandran5038
      no doubt, without god's blessings no one can become an intellectual.....kannadasan had told that being an atheist he started believing the existence of god after seeing kanchi mutt senior pontiff face-to-face.......the same version was delivered by ilayaraja.....in all, kannadasan was undoubtedly an "UNEDUCATED GENIUS".

    • @malaradhakrishnani8822
      @malaradhakrishnani8822 11 місяців тому +4

      மிகத் தரமான ஒரு பதிவு. மிக்க நன்றி. ஒரு குடும்பத்தின் பெரியவர்கள் பற்றிய சம்பவங்களை அந்த வீட்டின் குழந்தைகளுக்கு சுவாரஸ்யமாகச் சொல்லிச் சொல்லி வளர்ப்பது நம் பாரம்பர்யம்!

    • @lotus4867
      @lotus4867 10 місяців тому

      Self taught genius, outstanding genius, unforgettable genius . Please don't say uneducated

  • @SelvaterSelvater-mx2rf
    @SelvaterSelvater-mx2rf 7 місяців тому +1

    விஸ்வநாதன் அவர்ககள் பாலகாடு முன்ணாள் தமிழ்நாடு. மறந்து விடகூடாது.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Рік тому +6

    V.R.WORK 1952 TO 1965
    750 FIVE LANGANGE, 1965 TO
    2013 MSV WORK 1800 MORE
    THAN MVS G.RECORD UNTIL
    NOW😍

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub Рік тому +7

    ஆனந்த ஜோதி படம் 1963 யில் வெளிவந்தது கலை கோவில் படம் 1964 யில் வெளிவந்தது

  • @chandrasekarann4383
    @chandrasekarann4383 4 місяці тому

    It is very interesting that Kavaiarasu kannadasan was a master in making songs suitable for both film and real life happening s🎉

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Рік тому +2

    இருவரும் சேர்ந்து கடைசியாக இசை அமைத்த படம் "ஆயிரத்தில் ஒருவன்."இது எம்ஜிஆர் ஜெயலலிதா இருவரும் சேர்ந்து நடித்த முதல் படம். அதே போல் பி ஆர் பந்துலுவும் எம் ஜி ஆர் அவர்களும் முதலில் இணைந்த படம்.

  • @umasasi3586
    @umasasi3586 Рік тому +2

    Excellent Excellent

  • @maalavan5127
    @maalavan5127 Рік тому +1

    அந்த பித்தர் தேவிகாவுக்காக ௭ழுதியது

  • @LogaDhandapani
    @LogaDhandapani Місяць тому

    தலைவணங்கி மகிழ்கிறேன்.🙏

  • @sivanatarajan596
    @sivanatarajan596 Місяць тому

    Very good Durai Saranam .
    You have high talent.
    You can contribute to other big newspaper as good EDITOR or such higher responsibility positions.

  • @rezhil21
    @rezhil21 Рік тому +16

    பழைய காலத்திலேயே இருந்திருக்கலாம்.எதற்கு இந்த அறிவியல் முன்னேற்றம்.மனித மனதில் வக்கிர புத்தி அதிகமானது தான் மிச்சம்.

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Рік тому +4

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள் துரைசரவணன் சகோதரரே.

  • @rangarajangovindarajan1716
    @rangarajangovindarajan1716 Рік тому +1

    Excellent and crisp narration. Best wishes. Please continue

  • @S.pMohan-yu9rq
    @S.pMohan-yu9rq Рік тому +10

    இது முழுக்க தவறு!
    இந்த பாடல் வரும்போது இருவரும் ஒன்றாகவே இருந்தார்கள்.
    மேலும் சோகமான பாடலுக்கு இசை அமைக்கும் போதும் சிரிச்சுகிட்டேவா இசை அமைப்பார்கள்?
    கணத்த இதயம் என்று சொல்வதும் பொருந்தவில்லை.

  • @mcrameshkumar2491
    @mcrameshkumar2491 Рік тому +3

    Interesting content and neat presentation ❤

  • @andalramani6191
    @andalramani6191 4 місяці тому +1

    பிரிந்தபின் விஸ்வநாதனோ ராமமூர்த்தியோ, அந்த இருவர் காம்பினேஷன் போல இசைமைக்க முடியவில்லை என்பது உண்மை. 1965 முதல் 75 வரை தமிழ் நாட்டில் ஹிந்தி திரை இசை கொலோச்சியது.
    .... அன்னக்கிளி உன்னை தேடுது... என்று ராஜா இங்கு நுழையும் வரை. அப்புறம் அடுத்த 15 வருஷம் இளையராஜாங்கம் தான்.
    பின் சின்ன சின்ன ஆசையுடன் அரங்கேறிய
    ரஹ்மான்

  • @jeevartist
    @jeevartist Рік тому +7

    நேரில் பார்த்தவர்கள் கூட இவ்வளவு தத்ரூபமாக அளந்து விட முடியாது . என்ன இதெல்லாமே ஏராளமான பேர் முதலிலேயே எழுதியிருக்கிறார்கள்.

    • @VenkateshAR
      @VenkateshAR Рік тому +1

      😂😂😂😂

    • @jeevartist
      @jeevartist Рік тому +1

      அதுவும் அந்த ஆனந்த ஜோதி composing ஸீன் வர்ணனை , கூடவே இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

    • @VenkateshAR
      @VenkateshAR Рік тому +1

      ரொம்ப நாளைக்கு முன்னால் ஒரு வீடியோ, வாலி போதையில் எழுதிய பாடல் அப்படின்னு, வாலி திரும்பி வந்து வெளுக்க மாட்டார்ன்னு ஒரு தைரியம் தான் 😂

  • @natrajsai5436
    @natrajsai5436 Рік тому +2

    Very good

  • @NandakumarMcl-mx7bt
    @NandakumarMcl-mx7bt 7 місяців тому

    துரை! பாராட்டுக்கள்.

  • @ksivasekar
    @ksivasekar Рік тому +2

    Super super

  • @sasidharan2223
    @sasidharan2223 Рік тому +1

    Superrrr

  • @MADHUKUMAR-pf4mv
    @MADHUKUMAR-pf4mv Рік тому +3

    Super bro 👌👌👌

  • @nirajtkka3917
    @nirajtkka3917 9 місяців тому +1

    படம் வெளியானது 1964 விஸ்வநாதன் ராமமுர்த்தி பிரிந்தது 65 நடுவில்

  • @anamaria-ud5xx
    @anamaria-ud5xx 11 місяців тому +2

    Nice

  • @sekar5633
    @sekar5633 Рік тому +1

    சரியான அறுவை.

  • @NarayananBalappan
    @NarayananBalappan 2 місяці тому

    Both are very good musicians fateful days divided them however God advised all of them

  • @davidrajrayappan4989
    @davidrajrayappan4989 Рік тому +3

    ❤😅😅 good messages

  • @mohamedhanifa-jv1oh
    @mohamedhanifa-jv1oh Рік тому +2

    நீண்ட நாடகளாக இருந்த ஒரு காரணம் தெரியாமை தெளிவானது,

  • @titaniumface01
    @titaniumface01 Рік тому +2

    Good info bro. ❤

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 Рік тому +3

    God bless you

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Рік тому +2

    துரை சரவணன் பணி மேலும் மேலும் சிறக்க கருப்பையா சித்தருடைய அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும் நன்றி வணக்கம்

  • @muralitharank1736
    @muralitharank1736 Рік тому +12

    V -R separation is the saddest departure which did hurt the music lovers a lot and ended the Era of golden melodies .

    • @kskrishnamurthy4928
      @kskrishnamurthy4928 Рік тому

      அவனுங்க சம்பாதிக்கத் தான் நடிப்பு தொழில் இசை அமைக்கிற வேலைக்கு வரான்கள்.அதில் நட்டம் ஏற்பட்டு கையை கடிக்கும் அளவுக்கு சென்றால் பிரியத்தானே வேண்டும். நடிகன்கள் நடிப்பு என்ற பிழைப்பு வேலைய தக்க வைக்க வசனம் பேசுவானுக கண்ண உருட்டி காட்டுவானுக இன்னும் என்ன வேணாலும் செய்வானுக. எல்லாம் கேவலம் துட்டுக்கு.

    • @KapZoom
      @KapZoom 11 місяців тому

      Very very true!!!

  • @rajendranrajraj1006
    @rajendranrajraj1006 Рік тому +2

    Enna arumayana padal

  • @Issacvellachy-gr6os
    @Issacvellachy-gr6os Рік тому +14

    கவிஞன் என்றால் அது கண்ணதாசன் மட்டும் தான்

  • @mahendransv4679
    @mahendransv4679 Рік тому +3

    🎉

  • @remingtonmarcis
    @remingtonmarcis 5 місяців тому

    ஆயிரத்தில் ஒருவன் படத்தோடு இருவரும் பிரிந்தனர், அதன் பின் இருவரையும் இணைத்தது சத்யராஜ் நடித்து சந்தான பாரதி இயக்கிய " எங்கிருந்தோ வந்தான் " படம். 1995 ல் வெளியானது

  • @saravananlegacy3890
    @saravananlegacy3890 9 місяців тому +2

    ❤️🌹🌺💯✅

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Рік тому +1

    கலைக்கோவன் இனிமையான இசையமைப்பாளர்களுக்கு
    கொலைக்கோயிலானதே!

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 Рік тому

      கலைக் கோயில் இனிமையான இசையமைப்பாளர்களின்
      கொலைக்கோயிலானதே!

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub Рік тому +2

    கலைகோவில் தயாரிப்பு விசு . கங்கா என்று இருவர் பெயர்தான் இடம்பெற்றுள்ளது

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Рік тому +2

    Chandran 2010 i agree with you these people are thinking that we are fools

  • @Good-po6pm
    @Good-po6pm 9 місяців тому +1

    Great T.K. RamamoorthI sir correct

  • @ganapathythilagaraj2551
    @ganapathythilagaraj2551 8 місяців тому

    சூரியன் ஒன்றுதான்
    சந்திரன் ஒன்றுதான் கண்ணதாசன் ஒன்றுதான்