வாழை படம். பல உண்மைகளை மறைத்து எடுத்துள்ளாரா மாரி செல்வராஜ்?

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 135

  • @Hissan786
    @Hissan786 2 місяці тому +6

    பேட்மா நகர மக்கள் சொல்வது உண்மையே ! முத்துசாமிபுர மக்கள் செய்த உதவி மகத்தானது

  • @muhammedyoonushaji
    @muhammedyoonushaji 2 місяці тому +4

    வாழையின் ரியல் ஹீரோவை
    சொல்ல மறந்த மாரி செல்வரா ஜ்-
    சமீபத்தில் வெளிவந்த மாரி செ ல்வராஜ் அவர்களின் வாழை தி
    ரைப்படம் மக்களிடையே மிகப்
    பெரிய வரவேற்பை பெற்று இ
    ருக்கிறது. நெல்லை மாவட்ட மக் களின் வறுமையின் வலியை அ
    வர்களின் வாழ்வியலுடன் மாரி
    செல்வராஜ் மிக அற்புதமாக ப
    டைத்து இருக்கிறார்.
    இதில் யாருக்கும் மாற்று கருத் து இருக்க முடியாது. வறுமையி
    ல் வாழும் நெல்லை மாவட்ட ம க்களின் வாழ்வியலில் வறுமை க்கு மருந்தாக குறைந்த கூலிக் கு நிறைய உழைப்பினை அளி க்கும் முக்கியமான தொழில்கள்
    இரண்டு.நெல்லையின் மேற்கே
    பீடித்தொழில் கிழக்கே வாழைத்
    தார் ஏற்றும் தொழில்.
    மாரிசெல்வராஜின் ஊரான பு ளியங்குளம் மக்களின் வாழ்வும்
    இந்த வாழைத்தார் ஏற்றும் வாழ்
    வியலை அடிப்படையாக கொ ண்ட ஒரு ஊர் தான்.அதற்கு அ
    ருகில் உள்ள பல ஊர்களிலும்
    இதுவே வறுமையின் துயர் நீக்
    க தேடுதலாக இருந்தது.
    1999 ம் ஆண்டு பிப்ரவரி மாதம்
    21 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வாழைத்தார்களை ஏற்றி
    க்கொண்டு சென்ற ஒரு லாரி
    செய்திங்க நல்லூர் செல்வதற்கு முன் ஸ்ரீவைகுண்டத்திற்கு அரு
    கே பேட்மா நகரம் என்கிற இடத் தில் ஒரு வயலில் கவிழ்ந்து வி டுகிறது.
    .
    இதில் வாழைத்தார்களின் மீது
    அமர்ந்து வந்த சுமார் 40 கூலித்
    தொழிலாளிகளில் 20 பேர் லா ரிக்கு அடியில் சிக்கி மண்ணில்
    புதைந்து மாண்டு போனார்கள்.
    இந்த உண்மை சம்பவம் தான்
    வாழை படத்தின் மையக்கரு.
    மாரிசெல்வராஜ் அவர்களின்
    ஊரான புளியங்குளத்தை சார்
    ந்த 15 மக்களும் பக்கத்தில் உள்
    ள செய்திங்க நல்லூர் பக்கத்தி ல் உள்ள நாட்டார் குளத்தை சார்
    ந்த 5 மக்களும் இறந்து போனா ர்கள்.
    வாழை படத்தில் ஒரு ரூபாய் கூ
    லி உயர்வு கேட்ட தொழிலார்க ளுக்கு ஒரு ரூபாய் கூலி உயர்
    வை அளித்து விட்டு பதிலுக்கு அவர்களை ஏற்றி இறக்கி செல்
    லும் வாகனத்திற்கு பதிலாக வாழைத்தார்களை ஏற்றி செல் லும் லாரிகளில் தொழிலாளர்
    களை ஏற்றி சென்று கூலி உயர் வுக்கு மாற்றாக லாபம் தேடும் மு தலாளித்துவ அரசியலை பற்றி தான் மாரி செல்வராஜ் கூறி இ ருப்பார்.
    ஆனால் நிஜத்தில் அது நடைபெ ற வில்லை.வாழைத்தார்களை
    ஏற்றி செல்லும் லாரிகளில் கூ லித்தொழிலார்களை ஏற்றி செ ல்வது இல்லை. ஆனால் விபத் து நடைபெற்ற அன்று மட்டுமே கூலி தொழிலாளர்களை ஏற்றி செல்லும் வாகனம் வரவில்லை என்பதால் இரவு நேரம் நெருங் கியதால் மட்டுமே வேறுவழியி ன்றி அன்று வாழைத்தார் லோ டு லாரியில் தொழிலாளர்கள் ஏற்றப்பட்டார்கள்.
    வாழை மூலமாக மாரிசெல்வரா ஜ் கூறும் கம்யூனிச அரசியல் உ ண்மைக்கு மாறானது என்பத ற்கு இதுவே போதும்.20 பேர்
    மாண்டு போன அந்த விபத்தில்
    முதலாளித்துவ அரசியல் இல்
    லை மாறாக கூலி தொழிலாளர்
    களை ஏற்றி செல்லும் வாகனம்
    அன்று வரவில்லை என்பதே உ
    ண்மையாகும்.
    விபத்தில் சிக்கிய லாரியை ஓட்
    டிய டிரைவர் குடித்து இருந்தான்
    என்பது மிக முக்கியமான மனி த தவறாகும்.ஆனால் அதனை
    தவிர்த்து விட்டு கவிழ்ந்த லாரி
    யின் எழுதப்பட்டு இருந்த ஏழும
    லையான் என்கிற பெயரை திரு
    ம்ப திரும்ப காட்டி கம்யூனிச அர
    சியலை நியாயப்படுத்தும் மாரி
    செல்வராஜ் வாழையில் முழு உ
    ண்மையை பேச வில்லை.
    ஒரு லோடு லாரி வாழைத்தார்க ளின் மீது அந்த வாழை தார்கள் எப்பொழுதும் தார்பாய்களினா ல் மூடப்பட்டு இருக்கும்.அதன் மீது 40 மக்கள் அமர்ந்து செல்வ து சாத்தியமானது அல்ல.ஆனா
    ல் விபத்து நடைபெற்ற அன்று
    தொழிலாளர்களை ஏற்றி செல்
    ல்லும் வாகனம் வரவில்லை. அ
    தனால் தான் விபத்தில் சிக்கிய
    லோடு லாரியில் தொழிலாளர்
    கள் ஏற்றப்பட்டார்கள்.
    மாரி செல்வராஜ் மாபெரும் ப
    டைப்பாளி என்பதில் எனக்கு மா ற்று கருத்து இல்லை.ஆனால் அவர் வாழையில் கூறும் கூலி உயர்வு கேட்கும் கம்யூனிசம் அ தனை பழி தீர்க்க திட்டமிட்ட மு தலாளித்துவ ஆதிக்க அரசியல் இது எதுவும் நிஜமல்ல. திட்டமி
    ட்டு உருவாக்கப்பட்டது.
    Continue Reply Comment....

    • @muhammedyoonushaji
      @muhammedyoonushaji 2 місяці тому

      தொடர்.....
      இன்னொரு முக்கியமான ஒரு
      விசயம் என்னவென்றால் இந்த
      விபத்தில் சிக்கிய மக்களை
      அங்கு இருந்து நெல்லை ஹை கிரவுண்ட் அரசு மருத்துவம ணைக்கு கொண்டு சென்று அ வர்களில் பலரை காப்பாற்றியும் இறந்தவர்களின் உடல்களை அ வர்களின் வீடுகளுக்கு கொண் டு சென்ற ஒரு உன்னதமான
      போலீஸ் அதிகாரியை பற்றியும்
      மாரி செல்வராஜ் வாழையில் பேசி இருக்க வேண்டும்.
      வறுமையின் வலி சார்ந்த மனித
      உணர்வுகளை பதிய வைக்கும்
      பொழுது கடமையே தெய்வமாக
      வாழும் மனிதர்களின் நேர்மை
      உணர்வுகளையும் மக்களிடம்
      கொண்டு செல்வதே ஒரு படைப்
      பாளியின் அறம் சார்ந்த செய லாகும்.அதுவும் அவருடைய கட
      மையாகும்.
      இந்த விபத்து நடைபெற்ற இரவு
      8 மணி நேரத்தில் அப்பொழுது
      ஸ்ரீவைகுண்டம் சப் இன்ஸ்பெ க்டர் ராம கிருஷ்ணன் அவர்கள் ஏதேச்சையாக தன்னுடைய புல் லட்டில் அந்த வழியாக வந்து கொண்டு இருந்தார். அவர் தா ன் அந்த விபத்தின் பொழுது ஸ்பாட்டில் இருந்த முதல் காவ
      ல் துறை அதிகாரி.
      உடனே அவர் அப்பொழுது அந்த
      பக்கம் வந்த லாரி ஒன்றை மடக்
      கி அந்த லாரியில் இறந்தவர்க ள் பிழைத்தவர்கள் என்று அ னைவரையும் அள்ளி எடுத்துக்
      கொண்டு லாரியை நெல்லைக் கு போக சொல்கிறார்.
      ஆனால் அந்த லாரி டிரைவர் பய ந்து முடியாது என்று நிற்க பதிலு க்கு அந்த டிரைவரை விரட்டி விட் டு சப்இன்ஸ்பெக்டர் ராமகிருஷ் ணன் அவர்களே லாரியை ஓட் டிக்கொண்டு அந்த விபத்தில் இ றந்த போன மக்களையும் பாதி க்கப்பட்டவர்களையும் நெல்லை
      அரசு மருத்துவமனைக்கு கொ
      ண்டு சேர்த்தார்.
      புல்லட்டில் வந்து கூலி உயர்வு
      கேட்பவர்களை மிரட்டும் வாழை
      தார் ஏஜெண்ட்டை ஆதிக்கவா
      தியின் அடையாளமாக காண் பிக்கும் மாரி செல்வராஜ் அவர் களின் கம்யூனிசம் அதே கூலித்
      தொழிலாளர்களை இரவில் லா ரியில் ஏற்றிகொண்டு அவர்களி ல் பாதி பேரை காப்பாற்றிய அ
      தே புல்லட்டில் வலம் வந்த ஸ்ரீ
      வைகுண்டம் சப்இன்ஸ்பெக்டர்
      ராமகிருஷ்ணன் அவர்களையு ம் வாழையில் கூறி இருக்க வே
      ண்டும்.
      அப்படி மாரி செல்வராஜ் கூறி இ ருந்தால் வறுமையின் வலிக்கு நிகரானது கடமையின் வலியும் என்று மாரிசெல்வராஜ் அவர்க ளின் படைப்புகளில் உண்மை மட்டுமே உள்ளது என்று நாங்க ள் உரக்க கூறி இருப்போம்.
      வாழ்த்துகள் ராமகிருஷ்ணன் எஸ்பி.சார்...
      Vijayakumar Arunagiri fb.

    • @VILARI
      @VILARI  2 місяці тому

      உண்மையைப் பகிர்ந்தற்கு நன்றி

    • @DESEEYAM
      @DESEEYAM 2 місяці тому

      மிக்க நன்றி. மாமன்னன் இப்போ வாழை.
      விஷ்யம் சொல்லிறேன் என விஷ(ய)ம் கக்கும் மாரி செல்வராஜ்
      ஆபத்தான கிருமி.

    • @madeshs1581
      @madeshs1581 2 місяці тому

      @@muhammedyoonushaji முகம்மத் யூனு ஷாஜி அவர்களுக்கு,
      வாழை படத்தில் காட்சிபடுத்தப்பட்ட சம்பவத்தை நீங்கள் அறிந்த வரை அருமையாக, அழகாக எழுதியிருக்கிறீர்கள்... நீங்கள் அந்த வட்டாரத்தை சேர்ந்தவர் என்பதால் சில உண்மைகள் உங்களுக்கு தெரிந்து யிருக்கலாம்!! ஒரு சமூகம் படிப்பில் முதன்மைக்கு வந்தாலும், செய்யும் தொழிலில், உண்ணும் உணவில், உடுக்கும் உடையில், வசிக்கும் இருப்பிடத்தில், வாழும் சூழ்யியலில், அறம் மகிழும், பண்பாட்டு அழகியல் மாற்றம் வர வேண்டும்!! அதை அரசியல் செய்வோரும் அறியவில்லை, அந்த ஏழை எளிய மக்களுக்காக பாடுபடுவதாக சொல்லும் புரட்சிகர இயக்குனர்களுக்கு தெரிந்தாலும், தெரியாதது போல் இயங்குகிறார்கள்!! அதே நேரத்தில் பாரம் ஏற்றும் வண்டியில் மக்களை ஏற்றுவது சட்டவிரோதம், அதை ஏற்க முடியாது!! பின்தங்கிய ஒடுக்கபட்ட மக்களின் வாழ்வியல் அம்சங்களின் அனைத்து கூறுகளிலும் மாபெரும் அழகிய அறிவியல் நுண் அறிவு பொங்கி எழுந்தால் மட்டுமே நல்ல தீர்வு கிடைக்கும்!! அதற்கு அறிவு சார்ந்த சமூக பண்பாட்டு அரசியல் தீர்க்கதரிசி காலத்தால் அடையாளம் காட்ட பட வேண்டும்!! படைப்புகள் எல்லாம் திரைபடமாக வரலாம்!! ஆனாலும்
      படங்கள் எல்லாம் செயல் வடிவம் பெறுவதில்லை!! ஒன்று மட்டும் நிச்சயம் ,எந்த மக்களும் உண்மையை உறுதியாக பின்பற்ற வேண்டும்!! மக்கள் தங்கள் ஆற்றலை நல்வழியில் மேலாண்மை செய்தால் நாடு வளம் பெறும்!! நன்மையே எங்கும் செழித்தோங்கும்!!
      வளத்துடன் என்றும் வாழ்க
      சி.சு.மா

  • @navakaviramalingam4223
    @navakaviramalingam4223 2 місяці тому

    மிகவும் சிறப்பான விமர்சனம். மாரி செல்வராஜ் இப்போதுதான் இடதுசாரி இயக்கம் பற்றி (லேசாக வேனும்) தொட தொடங்கி உள்ளார். சாதியப் பிரச்சினை பற்றியே முன்பு படமெடுத்தவர் (அது அளவோடு தேவைதான்) இப்போது இந்தப் படத்தில் சற்றுமாறி உள்ளார். அவர் முழுமையாக இனி இந்தியச் சமூகத்தைப் புரிந்து உன்னதக் கலைஞனாய் உருவெடுப்பார். நல்ல விமர்சனம் வாழ்த்துக்கள்

  • @Stevevlogs1330
    @Stevevlogs1330 2 місяці тому +14

    ஒரு வேளை அந்த காலகட்டத்தில் அந்த பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகமாக இந்த காய் சுமந்திருக்கலாம் மேலும் அந்த விபத்தில் பலியான அத்தனை பேரும் ஒடுக்கப்பட்ட சமூகம் சார்ந்தவர்களாக இருக்கலாம்

  • @shivajimuthusamy876
    @shivajimuthusamy876 2 місяці тому +1

    இந்த படத்தில் கலெக்டர் காவல் துறை வந்து இருக்கும் அங்க ஒரு பாய் மற்ற இன மக்களும் வந்து நிற்பது காட்சி உள்ளது நான் கூட நினைத்தேன் என்ன பாய் நிற்கிறார்
    என்று

  • @அணிலும்அறமும்
    @அணிலும்அறமும் 2 місяці тому +4

    ஐயா! அந்த விபத்தில் இறந்தவர்கள் அத்தனை பேரும் பட்டியலின மக்கள்தான். ஆகச் சிறந்த படத்தை மக்கள் கொண்டாடி வரும் இந்த வேளையில் இப்படிப் பட்ட விமர்சனம் தேவையற்றது. எந்த விஷயமானாலும் விமர்சனம் தவிற்க முடியாது என்றாலும் 95% மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதே உண்மை!

    • @btalkies7614
      @btalkies7614 2 місяці тому

      மக்கள் குஷ்புக்கு கோயில். கட்டுனுவங்க மறந்திராத

  • @ayyaduraiganesan6209
    @ayyaduraiganesan6209 2 місяці тому

    உங்களது விமர்சனம் அருமை. வெறுமனே புகழ்பாடாமல் குறைகளையும் சொல்லியுள்ளீர்கள். அருமையாக எளியமக்களின் வாழ்வியலைச்சொன்னாலும் சாதிய அடையாளங்கள் படத்தில் அழுத்தமாக உள்ளது. குறிப்பிட்ட சமுதாயமக்கள் மட்டும் விவசாயக்கூலிகளாக இல்லை. அனைத்து சமூகமும் உள்ளது என்ற உங்கள் கருத்து உண்மையே.

  • @chinna7162
    @chinna7162 2 місяці тому

    கடைசியாக உங்களின் கருத்து தெல்ல தெளிவாக திரிகிறது.வரும் ஆனா வராது. நல்லா இருக்கு உங்கள் கருத்து.அடிபட்டவனுக்குதான் வலிக்கும்.நான் கீழே இருந்து உயேரே போக என்ன வழி.அதைத்தான் மாரி செய்கின்றார்.சமத்துவம் பேச அல்ல.சமத்துவம் பேசுவது மேலே உள்ளவர்கள்.உங்கள் பதிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

  • @Ezhilbuddy
    @Ezhilbuddy 2 місяці тому +13

    முதலில் இந்த திரைப்படத்தில் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் "மட்டும்" தான் காய் சுமக்கிறார்கள் என்று எங்கேயும் குறிப்பிடவே இல்லை...

    • @TrendingVideosToday1
      @TrendingVideosToday1 2 місяці тому

      இதை விளரி பைத்தியதுக்கு யாராவது சொல்லி கொடுக்கணும்

  • @tamilpasangananga8035
    @tamilpasangananga8035 2 місяці тому +3

    நீங்க என்னதான் கதறுனாலும் மாரி அண்ணா வெற்றிபெற்றச்சி போங்கடா

  • @ப.ஆ.முரளிதரன்
    @ப.ஆ.முரளிதரன் 2 місяці тому +3

    நீங்கள் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அந்த படத்தில் தலித் மக்கள் மட்டுமே காய் சுமக்கிறார்கள் என்று எந்த இடத்தில் மாரி செல்வராஜ் சொல்லி இருக்கிறார்? அனைத்து சமூகத்தினரும் காய் சுமந்தாலும் அவர் கதைக்களமாக எடுத்துக் கொண்டது ஒரு பிரிவினரை .. அவ்வளவு தான்..

  • @veerakumar2441
    @veerakumar2441 2 місяці тому +17

    மாரி செல்வராஜ் ஒரு எதார்த்த இயக்குநர்
    தமிழராய் பிறந்தது அவர் பாவம்.

    • @nambibalan4205
      @nambibalan4205 2 місяці тому

      மிகச் சரியாக சொன்னீர்கள் தமிழரா மட்டும் இவர் பிறக்கலனா இவரோட வளர்ச்சி உலகமே வியந்து பார்க்கும் அந்த அளவுக்கு பாராட்டுகளையும் பெருமைகளும் புகழின் உச்சிக்கே சென்றடைவார் தமிழகத்தில் ஜாதியால் ஒடுக்கப்படுகிறார்

    • @poras7147
      @poras7147 2 місяці тому +1

      முதலே யார் தமிழன் னு தெளிவாக தெரிஞ்சிக்க முயற்சி செய்யுங்கள் போறவன் வரவன் எல்லாரையும் தமிழன் னு சொல்லிக்கிட்டு தீரியந்திங்க....

  • @Psami10
    @Psami10 2 місяці тому

    ஐயா சரியான நியாமான விமர்சனம் இதுபோன்று உள்ளதை உள்ளபடி விமர்சிக்க நீங்கள் ஒருவர்தான் உள்ளீர்கள் நன்றி ஐயா

  • @Ezhilbuddy
    @Ezhilbuddy 2 місяці тому +4

    காப்பாற்றும் படலமே இல்லை...அப்படி இருந்தால் தானே இவர்கள் வந்தார்கள் வரவில்லை என்பதெல்லாம்...

  • @Ezhilbuddy
    @Ezhilbuddy 2 місяці тому +3

    அந்த லாரியின் மேல் பயணம் செய்து உயிர் இழந்தவர்களில் எத்தனை பேர் நீங்கள் சொல்லும் சமூகத்தினர் அல்லது மதத்தினர் என்று குறிப்பிட்டால் நல்லது...

  • @logithasanarumugavel3988
    @logithasanarumugavel3988 2 місяці тому +8

    இவனுக்கு பதில் சொல்லாமல் இருப்பது நல்லது. பெரிய மேதை மாதிரி நடிக்கிறான். ஜாதி வன்மத்தை கக்குகிறாரன். நமக்கும் அறிவு இருக்கிறது உள் அர்த்தத்தை புரிந்து கொள்ள.

  • @baburaje.6311
    @baburaje.6311 2 місяці тому

    கதையின் நீட்சி, விபத்திற்குப் பின் நடப்பவைகளை காட்சிப் படுத்த கோரவில்லை.
    ஒரு சாரார் பற்றி மட்டுமே பேசுவதாக வைத்துக்கொண்டாலும், அந்த வலி, அந்த வாழ்க்கை முறையைக் கொண்ட அனைவருக்கும்
    பொதுவானது தான்.
    உண்மையை மறைத்துவிட்டார் எனச் சொல்ல , இது ஒன்றும் ஆவணப் படமல்ல.
    சினிமாவாகப் பாருங்கள்.

  • @nambibalan4205
    @nambibalan4205 2 місяці тому +9

    பாதி வேறு பொறாமைல வயிறு எரிந்து சாவுதான் ஒரு தாழ்த்தப்பட்ட இவ்வளத்துக்குள்ள நல்ல வளர்ச்சி வரன்னு என்கிற பொறாமையின் எதிரொலி தான் இது எதுக்குடா இதுக்கு முன்னாடி எல்லாம் ஜாதி படங்களை வரல தமிழ்நாட்டுல அப்படித்தானே நீங்க சொல்ல வர்றது அப்பம் எல்லாம் எங்கடா போனீங்க புடுங்க போனீங்களா ஒரு பட்டியல் இனத்தைச் சார்ந்தவன் இவ்வளவு திறமையா படம் எடுக்காது அப்படிங்கற ஒரு பொறாமை உங்களுடைய ஜாதி வெறி இதிலேயே தெரியுதுடா இதுல வேற ஜாதி எங்க இருக்கு ஜாதி எங்க இருக்கு சும்மா கம்பி கட்டுற கதை எல்லாம் பேசிக்கிட்டு பேசுற பேச்சிலேயே ஜாதியில் எவ்வளவு வேற்றுமை நீங்க பார்க்கிங் என்பது தெளிவா தெரியுது தமிழ் திரை உலகிலே இதுக்கு முன்னாடியும் சரி இனி வரக்கூடிய காலங்களிலும் சரி வாழை மாதிரி ஒரு தரமான படத்தை எந்த ஒரு டைரக்டரும் எடுக்க இனி ஒருத்தன் பிறந்து தான் வரணும்

  • @madeshs1581
    @madeshs1581 2 місяці тому

    ஆலங்குடி வெள்ளை சாமிக்கு
    வணக்கம்
    உங்களின் விமர்சனம் முழு அறம் சார்ந்தது, முதலில் நேர்மையான உங்களின் விமர்சனத்திற்கு சாதாரண மனிதனான என் போன்றோரின் பாராட்டும், வாழ்த்தும் உங்களுக்கு சமர்பணம் செய்கிறோம்!! பொது சமூகத்தில் இருந்து ஒடுக்கபட்ட மக்களை பிரித்து அடையாள படுத்துவது ஏற்புடையதில்லை!! அனைத்து மக்களுக்குமான மனிதம் பொது வெளியில் பிரதானபடுத்த பட வேண்டும்!! நல்ல இயக்குனர் தான் மாரி அவர் தன் கருத்தை ஒரு சமூகத்திற்காக மட்டும் இனி மையபடுத்தாமல், ஏழை எளிய நடுத்தர மக்களுக்கான பொதுமை கருத்தாக மையபடுத்தலாம்!!...... சி.சு. மா

    • @VILARI
      @VILARI  2 місяці тому

      மகிழ்ச்சி

    • @madeshs1581
      @madeshs1581 2 місяці тому

      @@VILARI
      ஆலங்குடி வெள்ளை சாமிக்கு
      வணக்கம்
      புகழும், திறமையும் உங்களோடு
      சேர்ந்து பயணிக்கும்!! உங்களின் குரல் வளம் அற்புதமானது!! அருமையானது!! உங்களின் பணி சிறப்புடன் பயணிக்க வாழ்த்துக்கள்!!
      வளத்துடன் என்றும் வாழ்க ..... சி.சு. மா

    • @madeshs1581
      @madeshs1581 Місяць тому

      @@VILARI ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்களுக்கு
      வணக்கம்
      முப்பத்தொரு ஆண்டுக்கு பிறகு இன்று மதியம் வாழை படம் பார்க்க திரையரங்கிற்கு செல்லும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது!! படம் வறுமையையும், கடும் உழைப்பையும், விபத்தையும், மரண கொடுமையையும் சொல்கிறது!! கிராமத்து மாணவனின் மன ஓட்டம் ... பள்ளி நிகழ்வு, வாழ தார் சுமக்கும் வேலை
      இரண்டிலும் தடுமாற வைத்து, பெற்ற தாயிடம் சங்கடத்தை ஏற்படுத்திக் கொண்டு சோறு திங்காமல் பட்டினியோடு நடமாடுகிறான்!! பசி கொடுமைக்கு வாழ தோட்டத்தில் பழம் பறித்து சாப்பிடும்போது, தோட்டகாரன் அடிக்கும் அடி நெஞ்சை சற்று பிளக்க தான் செய்கிறது!! பசி கொடுமையால் வீடு சேர்ந்து சாப்பிடும் போதும், அக்காவும், பள்ளி தோழனும் இறந்து கிடக்கையில் வீட்டு சோத்து சட்டியில் சோறு திங்கும் போதும், அம்மாவை பார்த்தும், பயந்து நடுங்கி ஓடுகிறான்!! தன்னால் தன் பிள்ளை சோறு திங்கலயே என்று எண்ணி தாய் வருந்துகிறாள்!! தன்னால் தாய்க்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற முடியலையே என்று நினைத்து பிள்ளை தடுமாறுகிறான்!! இது தான் படம், பாத வத்தி, படத்தின் மைய கரு... சமூக சூழ்யியலில்
      எண்ணிலடங்கா கொடுமைகள் உண்டு, அதில் இதுவும் ஒரு சோக கதை!!
      படத்தில் சாதி சுவடுகள் இருப்பதாக நான் அறியவில்லை, படத்தில் இடம்பெறும் பாத்திரங்கள் பேசும் மொழிகள் சமூக வட்டார பேச்சுகளை மெய் படுத்துகிறதா என்று தெரியவில்லை ......சி.சு.மா

  • @vickykannan7390
    @vickykannan7390 2 місяці тому +6

    வணக்கம் 🙏🙏...
    இந்த படம் மாாி அண்ணன் வாழ்வில் நடந்த சிறு பகுதி னு சொல்லிட்டாரு.. அப்பறம் அந்த மக்கள் மட்டும் தான் இந்த வேலையை பார்த்தார்கள் னு அவர் சொல்லவில்லை.... நீங்க ஏன் அவர் ஒரு சமூக மட்டுமே காட்டுகிறார்கள் னு பதிவு பண்ணுறீங்க..

  • @malarkotikoti5398
    @malarkotikoti5398 2 місяці тому +23

    உதவி செய்த அனைத்து சாதியினரும் காட்ட வேண்டும் வாழை சுமத்த அனைத்து சமூகத்தையும் காட்ட வேண்டும் என்றால் அவர் சீரியல் தான் எடுக்கனும் .

    • @KALAI404
      @KALAI404 2 місяці тому

      எடுக்க வேண்டியது அவன் கடமை அயோக்கியன் இதே பொழப்பா அழியுறான்.

    • @TrendingVideosToday1
      @TrendingVideosToday1 2 місяці тому +1

      Seruppadi

    • @btalkies7614
      @btalkies7614 2 місяці тому

      நீ எவ்வளவு சாதி வெறி இருக்கேனு பாரு / எத்தனை படம் வந்தாலும் மக்களோட தலையெழுத்து மாறி இருக்கா/ மாரி மாறிட்டாப்புள பட்டியல் இன என்ற சொல் மாறி இருச்சா/

    • @btalkies7614
      @btalkies7614 2 місяці тому +1

      இப்ப படமா எடுத்தாலே தலையெழுத்து மாறி இருச்சா/

    • @KasiRajan-dc1ph
      @KasiRajan-dc1ph 2 місяці тому

      Appom ne edula sunny

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 2 місяці тому +7

    சார்... அது மனசாட்சி இல்லாதவர்கள் பேசும் பேச்சு.... பொறாமையால் பேசும் பேச்சு.... சினிமா என்பது கொஞ்சம் உண்மை: கொஞ்சம் பொய் இது கூட தெரியாதா.... ? ok... படம் மக்களை ஈர்த்து விட்டது... இனி கூவி... கூவி... கத்தினாலும் போணி ஆகாது....ok...
    யாரோ சொன்னாங்க என்று குறிப்பிட்டு அதை ஒரு விமர்சனமா பேசுவது நிச்சயமாக நல்ல நோக்கம் இல்லை என்று புரிந்து கொள்ள முடிகிறது... பிறகு எதற்காக இரண்டாவது முறை பட விமர்சனம் செய்றீங்க.... ? OK...... இந்த சமூகத்தில் நீங்களும் ஒரு மனிதர் தானே...ok... தொடர்ந்து இன்னும் குறை கண்டு பிடிங்க சார்.... நிறைய இருக்கலாம்...

  • @viswanathanharihara1
    @viswanathanharihara1 2 місяці тому +2

    வாழைத்தார் சுமக்கும் அனைத்து இன மக்களும், மற்றபடி சமூகத்தில் ஒரே மாதிரி சமமாக நடத்தப்படுகிறார்களா என்று கூறி இருந்தால் நலமாக இருந்திருக்கும்.

  • @தளிர்குரல்
    @தளிர்குரல் 2 місяці тому +1

    உங்கள் கூற்றுப்படி.. மறைக்கப்பட்ட உண்மைகளை வைத்து வாழை - 2 கூட நீங்கள் இயக்கலாம்... முயன்று பாருங்கள் ... G

  • @saravanankunjuraman920
    @saravanankunjuraman920 2 місяці тому

    அய்யா மாரி செல்வராஜ் தன் வாழ்க்கை அனுபவம் இது என்று சொல்கிறார். மற்றபடி தென்மாவட்ட தமிழ் நாடு இப்படி தான் இருக்கு என்று சொல்லவில்லை

  • @sivasakthivel8076
    @sivasakthivel8076 2 місяці тому

    பாரபட்சம் இன்றி விமர்சனம் நன்றி

  • @venKATESANDESANDESAN
    @venKATESANDESANDESAN 2 місяці тому +5

    மதிப்புபான பேச்சுக்கள்

  • @dineshbabud3141
    @dineshbabud3141 2 місяці тому

    its not a documentary! it needs a crispy editing. time and what you show matters. more over he didn't mention the caste in specific. the movie talked about "varga surandal"

  • @SekarSekar-ps6xg
    @SekarSekar-ps6xg 2 місяці тому

    ஒரு ரூபாய் கூலி கொடுத்தவனையும்,அவன் முகத்தயும் காண்பித்து இருந்தால் சிறப்பு.

  • @sivanperumal1596
    @sivanperumal1596 2 місяці тому +5

    நீங்களாம் எப்படா திருந்த போறீங்க போங்கடா நீங்களும் உங்க

  • @SureshKumar-iz6cq
    @SureshKumar-iz6cq 2 місяці тому

    மாரிசெல்வராஜ் 🔥

  • @anbalaganganesan3406
    @anbalaganganesan3406 2 місяці тому +3

    True vellaisamy

  • @mathavaraj1508
    @mathavaraj1508 2 місяці тому +10

    பிராமணர்கள், பிள்ளைமார்கள்
    தவிர அனைத்து
    சாதியினர்
    வாழைக்காய்
    சுமந்தார்கள்..
    சுமங்கிறார்கள்..

    • @njeyamoorthi4876
      @njeyamoorthi4876 2 місяці тому +3

      தவறு. பிள்ளைமார் எங்கள் ஊர் சிவகளையில் இன்றும் வாழைத்தார் மற்றும் பல கூலி வேலைகளை செய்கிறார்கள்...

    • @Kumarayya-k4t
      @Kumarayya-k4t 2 місяці тому +1

      Oh appidiyaaa

    • @nehruarun5122
      @nehruarun5122 2 місяці тому

      தமிழர்கள் வாழையை சுமந்துள்ளனர். ஏழ்மைக்குக் காரணம் திராவிட ஆட்சி.

  • @iravaathan
    @iravaathan 2 місяці тому

    ஒரு சாதி மட்டும் வாழை சுமந்தது என அவர் குறிப்பிடவில்லை

  • @TheSrajaputhiran
    @TheSrajaputhiran 2 місяці тому

    அந்த திருவைகுண்டம் பகுதியில் அதிகமாக வாழைத்தார் சுமப்பதும் திரைப்படத்தில் சுட்டி காட்டும் அந்த விபத்தில் சிக்கியதும் பட்டியல் இன மக்களே !

  • @agraviravi5427
    @agraviravi5427 2 місяці тому

    மாரிசெல்வராஜ் எடுக்கும் படம் எல்லாம் பட்டியல் இன மக்களுக்கான படம் எனவிளம்பரம் செய்யலாம்

  • @rajachakravarthyg4639
    @rajachakravarthyg4639 2 місяці тому

    இந்த தமிழ் சமூகம் இனி வரும் காலங்களில் சினிமா அரசியல் இரண்டு பேருமே சாதிய் வன்மையை தூன்டி அவர்கள் லாபம் கொள்வார்கள் மக்கள்அதைசீர்தூக்கி பார்க்காமல் ஒருதனுக்கு ஒருதன் அடித்து கொண்டு சாவார்கள் இது அந்த காலத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிகொண்டே உள்ளது இது எங்கே போய் முடியும் என்ற கவலையாக உள்ளது

  • @raghuynt
    @raghuynt 2 місяці тому +1

    When did he show caste in the movie?
    Please watch this movie again to understand the movie.
    This movie shows that boy point of view. It is not a documentary

  • @srbasha74
    @srbasha74 2 місяці тому +2

    அந்த விபத்தையே காண்பிச்சு இருக்கனுமா என்பதே கேள்விக்குறியது. விபத்து அந்த சிறுவனுக்கு ஏற்ப்படுத்திய பாதிப்புத்தான் படம்

  • @murugan.2588
    @murugan.2588 2 місяці тому +2

    உண்மைய சொன்னா இவ பொழப்பு போய்ருமே 😂😂😂

  • @srbasha74
    @srbasha74 2 місяці тому +4

    இந்தக்கதையில அந்த ஊருல இருக்கிறவங்க ஒரு கூட்டமா போறதுன்னுதானே காட்டியிருக்காரு? இதுல சாதி எங்க வந்துச்சு?

  • @nambibalan4205
    @nambibalan4205 2 місяці тому +9

    தேவை இல்லாத பேச்சு சார் இதெல்லாம் நியாயமா இருக்காங்க அப்படிங்கறது தெரியல இப்ப என்னதான்யா சொல்ல வரீங்க உங்களுக்கெல்லாம் எப்படித்தான் படம் எடுக்கணும் ஆனா இவ்வளவுத்துக்குள்ள ஒருத்தன் மேல ஒரு ஜாதி வெறியில இருப்பேன் என்கிறது இந்த படத்தை பார்த்த உடனே நல்லா தெரியுது சார் இப்பதான் உனக்கு ஜாதி என்றால் என்னன்னு தெரியுதா இதுக்கு முன்னாடி ஜாதி படங்களே வரலையா என்னடா முட்டாள் மாதிரியே பேசிகிட்டு இருக்கீங்க நீங்க எல்லாம் பேச்சை குறைச்சுக்கிட்டாக்கி ஜாதி சண்டே ஏதாவது ஒரு மயிரு சண்டே வராது அவன் பாட்டுக்கு பாடத்தை எடுத்துட்டு போயிட்டு இருக்கான் பாக்குறவன் பாக்குறவன் பார்க்காம இருக்கும் போறான் ஏன்னா இப்ப சமூக எல்லாம் ஒற்றுமையா நல்ல மாதிரி தான் வாழ்ந்துட்டு இருக்கீங்க போங்கடா சும்மா கம்பி கட்டறது கிடையாதா என்று சொல்லாதீர்கள்

  • @rameshs1128
    @rameshs1128 2 місяці тому

    பிற சாதிகளின் பெயரை சொல்லும் நீங்கள், ஒடுக்கப்பட்ட, பட்டியல் இன சாதி பெயர்களையும் சொல்வதற்கு என்ன தயக்கம். பிற சாதிகளை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்றுதானே சொல்ல வேண்டும். இதற்கு பெயர்தான் சாதிய வன்மம்.

  • @Haribhai203
    @Haribhai203 2 місяці тому

    காமிக்க தேவை இல்லை சகமனிதனை சாதி காரணம் காட்டி தான் வீட்டுக்குள்ள செர்க்காதவன் ரோட்ல நல்லது பண்ண கட்டணம்மா மனதில் உள்ள அழுக்கு வெளியேறினாதான் அவன் முழு மனிதான் மாரி செல்வராஜ் எதை கட்டவேண்டும் அங்க வாழுந்த சுத்தி உள்ள இடைசதி மக்கள் எண்ண ஓட்டம் என்னனு மாரிச்செல்வராஜ் தெரியாதா யார் என்ன பண்ணனும்ன்னு வேடிக்கை பாக்குறவங்க முடிவு பண்ணக்கூடாது படப்பாளி முடிவு பண்ணனும்

  • @thavithuraja6786
    @thavithuraja6786 2 місяці тому +1

    How many other caste people died. If you say it would be better. No other caste people died. Only one caste people died. Still somebody living and one of the lady involved in the incident lose both the legs. So it's very difficult to involve every one in picture. It is ok time consuming is important if go very long people will hate the picture. Thr director his aim is to show in picture the incident happened. So as a Director every thing to be involve is very difficult.

  • @TrendingVideosToday1
    @TrendingVideosToday1 2 місяці тому

    எவனோ சொன்னானாம் என மறுபடி விமர்சன மயிரை தூக்கிட்டு வந்துட்டான்.

  • @graced156
    @graced156 2 місяці тому

    பொறாமையின் உளறல்கள் இதையெல்லாம் மாரி செல்வராஜ் கண்டுகொள்ளமாட்டார்

  • @murugana1361
    @murugana1361 2 місяці тому

    இந்த திரை விமர்சனம் செய்பவர் பெரியாரிய சிந்தனையாளர் ஆவார்.தேவர்மகன் சின்ன கவுண்டர் என்று சாதியின் பெயரிலேயே படம் வந்தப்ப பள்ளர் பறையர் சமுகம் பார்த்து ரசித்தது.மாரிசெல்வராஜ் தேவேந்திர குல வேளாளர் சமுகத்தில் பிறந்தவர்.அவர் தன் சமுகத்தை பற்றி தேவேந்திரன் மகன் என்று திரைப்படம் எடுத்தால் நீங்க எல்லாம் வாய்மேல் கை வைத்துவிட வேண்டும்.அவர் ஊரின் பாண்டியராசா கோவில் வரலாறும் ஆதிச்சநல்லூர் வரலாறு கதையே போதும்.

  • @anburaj583
    @anburaj583 2 місяці тому +1

    ஏண்டா, சுனா நீயும் படம் எடுடா மாரி தான் வாழ்க்கை கதைனு சொல்லிட்டாரே.

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064 2 місяці тому

    Mari has copied the story of Cho.Dharmar a Sahithya Academy
    Award winner Vazhaiati Vazhai

  • @muthukumarmurugesan390
    @muthukumarmurugesan390 Місяць тому

    நல்ல பார்வை

  • @editing9313
    @editing9313 2 місяці тому +2

    enga ooru ambasamudram inga mukkulotharthan athikama kaai thookkuranga

  • @TrendingVideosToday1
    @TrendingVideosToday1 2 місяці тому

    ஒருவர் மீதுள்ள வெறுப்பு எப்படி எல்லாம் பேச வைக்கிறது தன் பெயரை கெடுக்கிறது.

  • @nelsonyogiar
    @nelsonyogiar 2 місяці тому

    Arumai Aiyaaa❤

  • @saravananmurugesan362
    @saravananmurugesan362 2 місяці тому

    முட்டாள்தனமான வாதம் .. வீண் நேர விரையம் . வயித்தெரிச்ஞல் ..

  • @murugesanthangam9816
    @murugesanthangam9816 2 місяці тому +1

    Please sir you want speech to mariselvaraj Please contact

  • @kaliraj3869
    @kaliraj3869 2 місяці тому

    Ellathaium kaata tuna innum konjam neelum entha samugathaium sollala but ellarukum therium helppannunathu yaru entry so don't feel

  • @gunasekaranmuthusamy3760
    @gunasekaranmuthusamy3760 2 місяці тому

    💯👍💐🙏 super ❤

  • @DESEEYAM
    @DESEEYAM 2 місяці тому

    சூப்பர்

  • @murugan.2588
    @murugan.2588 2 місяці тому +1

    Athethaaa sir unmaiya sonna director.ku veetula ula kothikkathu😂😂😂

  • @maharabushanamkaliyaperuma9830
    @maharabushanamkaliyaperuma9830 2 місяці тому

    ,,எண்ணிக்கை முடீவு செய்கிறது

  • @anbalaganganesan3406
    @anbalaganganesan3406 2 місяці тому +1

    🎉

  • @balamurugan3231
    @balamurugan3231 2 місяці тому

    Accident main cause drunken and drive not that viyabari

  • @pra2r
    @pra2r 2 місяці тому +2

    this guy is spoiling everything, please avoid painting black on Mari's movies.

  • @subramaniansuper478
    @subramaniansuper478 2 місяці тому +1

    நல்ல கதறு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

  • @ambedkar4221
    @ambedkar4221 2 місяці тому +1

    துரௌதி வந்தப்ப இந்த மக்கள் எங்கே போனார்கள்.

  • @mariaisaac5630
    @mariaisaac5630 2 місяці тому

    I think Alangudiar muthuraja?

  • @sekarr3273
    @sekarr3273 2 місяці тому

    Biased criticism sir.

  • @murugesanthangam9816
    @murugesanthangam9816 2 місяці тому

    Chathi peyar yangum kadavillai ibbadi valdhen enduthan sholi eukkar

  • @JayakumarJayam-cy9ew
    @JayakumarJayam-cy9ew 2 місяці тому

    அருமையான விளக்கம் சிந்தனைக்குரிய பதிவு.

  • @sajjanart86
    @sajjanart86 2 місяці тому

    உண்மையிலேயே தலைசிறந்த படம்👌👌👌ஆனால் மாரி செல்வராஜ் ஒவ்வொரு படத்திற்கும் ஒரு கதை கட்டுவார் அதுதான் உண்மை 👌👌👌👌👌

  • @lakshmirajha-lz1fw
    @lakshmirajha-lz1fw 2 місяці тому

    மிகச் சரியான பதிவு.

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 2 місяці тому

    🙏

  • @MohamedShafiulla-l8k
    @MohamedShafiulla-l8k 2 місяці тому

    Alangudi.teilanagei.takkeisel.fadam.fartha.nafagan.budugai. shafi. Srilankavei.erundu.

  • @sangiahvalivittanvalivitta3930
    @sangiahvalivittanvalivitta3930 2 місяці тому

    Dai naau, unakku ennadaa pirachanai.

  • @MohamedShafiulla-l8k
    @MohamedShafiulla-l8k 2 місяці тому

    Nanum.alangudi.than.anal.eifo.sri.lanhavei.ullen.

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k 2 місяці тому

    விமர்சனம்அருனம

  • @panchamoorthypanchamoorthy9881
    @panchamoorthypanchamoorthy9881 2 місяці тому +1

    இவனுங்க எப்பதான் உண்மையை சொல்லி படம் எடுத்தானுங்க

    • @nambibalan4205
      @nambibalan4205 2 місяці тому

      உங்களுடைய சாதிவெறி தெள்ளத் தெளிவா தெரியுது சார் வயிறு வெடிச்சிடாம பொறாமைல வயிறு அப்படியே கொஞ்சம் கொஞ்சமா ஊதி வயிறு வெடிச்சிடும் சார் பாத்துக்கங்க

    • @nambibalan4205
      @nambibalan4205 2 місяці тому +1

      உங்களுடைய சந்ததிக்கு இப்படித்தான் பொறாமை படணும் ஒருத்தன் நல்ல வளர்ந்து வரும் போச்சுல்ல அவனை கால புடிச்சு இழுத்து குழியில் போட்டு பொதைச்சிடனும்னு சொல்லி பின்ன என்ன சார் உங்க மனசாட்சி தொட்டு சொல்லுங்க இந்த படத்துல என்ன குத்த குறைய கண்டுபிடிச்சிட்டியா நீங்க சொல்லுங்க பாப்போம்

    • @Friend-w7h
      @Friend-w7h 2 місяці тому

      ​​​@@nambibalan4205கூலிக்குதான் வேலை யாரும் இலவசமாக வேலை செய்வதில்லை, எல்லா நபரும் மனசாட்சியுடனா வேலை செய்கிறார்கள் கூலி குறைவு இருக்கலாம்,வாழைப்பழம் காணமல் போயிருக்கலாம் விபத்து ஏற்பட்டுக்கலாம், விவசாயம் செய்து கூலி கொடுத்து பார்தூக்கல தொங்கி விடுவாய் வேலை கொடுத்தவன் பாதிபேர்மன நேயாளியாகவே இருக்கிறார்கள். வாழைத்தோட்டத்தில் வேலைக்கு போனதும் இல்லாம குறை சொல்வதா படித்து வேலைக்கு போனாலும் அதே நிலை இருக்கும் அது தான் தொழில் இவரெல்லாம் என்ன படைப்பாளியோ படம் நல்லாயிருக்கு ஆனால் உண்மை கதை என்று சொல்லி தகற வேண்டிய அவசியம் என்ன. இன்னும் 20 ஆண்டுகள் கழித்து இடஒதுக்கீட்டில் வேலைக்கு சென்றதால் நாடு நாசமாய் போச்சுனு படம் எடுத்தா நீ சரிதான் என்று சொல்லி வாழ்துவியா. பன்னையில் வேலை செய்யகூடாது ஆனால் பன்னையார் பொன்னுவேனுமோ

  • @தனிஒருவன்தகவல்

    True bro.....❤

  • @muthu9481
    @muthu9481 2 місяці тому

    Maari selvaraj and p. Ranjith saathi veriyarkal Athanala than Entha padathai parkka manasu varala 🙈

  • @Rajan12345-g
    @Rajan12345-g 2 місяці тому +1

    இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட வேண்டிய நேரத்தில் தேவையற்ற விளம்பரம்