College TRB | NET | PhD 25 வருடங்களுக்கு முன்பு முடித்தவர்களுக்கு..

Поділитися
Вставка
  • Опубліковано 16 чер 2024
  • College TRB|NET|PhD 25 வருடங்களுக்கு முன்பு முடித்தவர்களுக்கு..
    #taif #balu #highereducation #educationsystem #politics #teacherspolitics #politicians # #collegetrb #teachersassociation #educationtoday #highereducationtoday #tamilnaduassociationofintellectualsandfaculty #associationmembership #teachersassociation
    #contradictions #regulations #recruitment #teachersrecruitment #teacherseligibilitytest #tnset #competitiveexam #trbexam #net

КОМЕНТАРІ • 13

  • @jamunarani3057
    @jamunarani3057 26 днів тому +5

    ஐயா வணக்கம் உங்கள் உரை அருமை உண்மையை உரக்கச் சொன்னீர்கள். நான் 2006 NET, 2010 JRF தேர்ச்சி பெற்றுள்ளேன். இதற்கிடையில் 6 முறை NET மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளேன். முதல் வகுப்பிலிருந்து முனைவர் பட்டம் வரை முழு நேரம் (regular) கல்வி பயின்றுள்ளேன். PG mphil, phd MKU, pondicherry University ல் நுழைவுத் தேர்வு எழுதித் தேர்வாகி பட்டப்படிப்புகளை முடித்துள்ளேன். இன்னும் பணி கிடைக்கவில்லை. அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக உள்ளேன். ஆனால் நிரந்தர பணியில் இருப்பவர்கள் பலர் இன்னும் NET தகுதி பெறவில்லை மேலும் பணியில் சேர்ந்த பின் தான் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். என்னை விடவும் பெரிய பௌத்தியக்கார்கள் இருவர் என்னோடு பணி புரிகின்றனர் அவர்கள் இருவரும் 1998 , 1999ல் NET முடித்து அதன் பின் சில ஆண்டுகளில் முனைவர் பட்டம் பெற்றவர்கள். எங்களைப் போன்றோரின் நேர்மைக்கும் கிடைத்த பரிசு நிரந்தரப் பேராசிரியர்கள் மத்தியில் தற்காலிகப்பணி மட்டுமே (அடிமைப்பணி). அரசு உதவிபெறும் பல கல்லூரிகளில் நேர்முகத் தேர்விற்கு சென்று சோர்வடைந்து விட்டோம். கல்வித் தகுதி இருந்தாலும் லஞ்சம் கொடுத்து வேலைக்கு சென்றால் லஞ்சம் ஊழல் குறித்து மாணவர்களுக்கு எப்படி பாடம் கற்பிப்பது நான் ஒரு தமிழாசிரியர் அறநூல்கள் குறித்தும் , தமிழர்களின் அறம் செம்மை செங்கோண்மை குறித்து எவ்வாறு நடத்துவது வாய்மை ஒரு நாள் வெல்லும் என்ற நம்பிக்கையில் சொற்ப ஊதியத்தில் அடிமைகளாய் பணிபுரிந்து வருகிறோம்😢😢

  • @gouthams3400
    @gouthams3400 Місяць тому +8

    தெய்வமே உங்கள மாதிரி உன்மையை யாரும் இவ்ளோ தைரியமாக பேசுவதில்லை 😮

  • @nebukaza7303
    @nebukaza7303 23 дні тому

    Fantastic sir

  • @PadmaKrishnan-hn2zw
    @PadmaKrishnan-hn2zw Місяць тому +1

    2015ல Ph.D முடிச்சு இத்தனை வருஷமா தேர்வு நடதாதாமல் age போனதுதான் மிச்சம்....2019ல ஆனா PG .trb afe limit 43 , பண்ணி கெடாத்தாங்க இப்ப 53 age limit fix பண்றது என்ன விதத்துல நியாயம்.எல்லோருகாஇஉம் மூன்ன போல 58வைக்கனும்

  • @dr.m.dhavamurthy4599
    @dr.m.dhavamurthy4599 Місяць тому +1

    Miracle speech sir! Absolutely right responses...
    You simply crack the higher education structure;

  • @anandgandhi5590
    @anandgandhi5590 Місяць тому +1

    Sir I cleared UGC- NET SOCIOLOGY 2015 But TRB is not Increasing Sociology vacancies they announced vacancies are the same from 2015 TRB notification

  • @kate9431
    @kate9431 Місяць тому

    Awesome sir 👌👌👌

  • @anandgandhi5590
    @anandgandhi5590 Місяць тому

    Why does TRB not accept University and Private colleges teaching experience.

  • @sathyasarvata5012
    @sathyasarvata5012 Місяць тому +1

    Yaru sir neenga😂

  • @user-id6ky7lc4b
    @user-id6ky7lc4b Місяць тому

    correct

  • @unnamalai6270
    @unnamalai6270 Місяць тому

    TEt மதிப்பெண் சேர்ந்து வந்தாஞநல்லது