உங்கள் தைப்பூசம் பற்றிய பதிவு மிகச் சிறப்பாக உள்ளது! முருகனின் அருளைப் பெற தைப்பூசத்தின் சக்தியை அழகாக விவரித்துள்ளீர்கள். 48 அல்லது 21 நாள் விரத முறைகள் ஆன்ம சுத்தியை உயர்த்த உதவுவதை சிறப்பாக விளக்கியுள்ளீர்கள். இது தைப்பூசத்தின் மகத்துவத்தை மேலும் துலங்கச் செய்கிறது.
Nandri amma ❤❤❤...
உங்கள் தைப்பூசம் பற்றிய பதிவு மிகச் சிறப்பாக உள்ளது! முருகனின் அருளைப் பெற தைப்பூசத்தின் சக்தியை அழகாக விவரித்துள்ளீர்கள். 48 அல்லது 21 நாள் விரத முறைகள் ஆன்ம சுத்தியை உயர்த்த உதவுவதை சிறப்பாக விளக்கியுள்ளீர்கள். இது தைப்பூசத்தின் மகத்துவத்தை மேலும் துலங்கச் செய்கிறது.
Om saravana bava
நன்றி அம்மா 🙏
நன்றி mam🙏
🦚🦚🦚🙏🙏🏻🙏🙏👍👍👍🦚🦚🦚🪔🪔🪔 ஓம் முருகா போற்றி
😢முருகாதுணை❤❤🙏🙏🙏🙏
🙏🙏🙏
Nandri amma
🙏🙏🙏🙏🙏🙏
😊
Amma malaiya thaiposam annaikudha kalatanuma
Mam 21 days mudiyatha vanga enna seyyalam please reply mam thank you mam sairam mam thank you
Period ana enna sayia vandum
அம்மா நான் 48 நாள் தைபூசம் விரதம் இருக்குறேன் ஜனவரி 29.01.25 அன்று தை அமாவாசை வருது அப்போ இறந்தவர்களுக்கு திதீ கொடுக்கலா
Today eruthu viratham erukulama sis
Edaiyil ammavaasai varugirathae. Appothu enna seivathu Madam
Mam if we start from Dec 26th, 48 days will be completed on Feb 11th. Correct me if I'm wrong
correct
Veetula nonveg sapuduvaga nan cook panalama .. nan appadi viratham irrukalama plz replay panuga..
Enakkum same questions
Mathavangaluku cook panalam but sapda koodathu
veettil nonveg samakkavendi irukke,ennepandrathu madam,appadi naan virathamedukkalama madam please reply
You should not eat nonveg but you can cook for others...om Saravana bava.
11 naal viratham irugalama mam pls sollunga
முருகனை நினைத்து உங்களுக்கு எத்தனை நாள் விரதம் எடுக்க முடிகிறதோ அப்படி இருக்கலாம் மா
Ok mam
Non viratham erunthal veetil erukiravangaluku nonveg seithu thara lama enakku teriyala pls yarukavathu therinja replay pannunga..
Vital ellarum saptalam neenga cook panni kudunga but sapatathinga ....
@Jothi-jf7pr thanks ma
Afternoon we should not sleep please any answer
S ma
26-12-24 to 11-02-25 = 48 days
41 நாள் இருக்கலாம் அம்மா சொல்லுங்க கோவிலில் 41 நாள் இருக்க சொன்னாரகள்
Naduvil ammavaasai varugirathae. Yenna seivathu Madam