டீசல் இன்ஜின் மூலம் விவசாயம் செய்கிறேன் விவசாயத்திற்கு மின்சாரம் இல்லை தண்ணீர் இருக்கு

Поділитися
Вставка
  • Опубліковано 3 сер 2024
  • விவசாயி மூர்த்தி அவர்களின் விவசாய சாகுபடி
    மின்சாரம் இல்லை மின்சாரம்
    ஒரு நாளைக்கு 1000 ரூபாய் செலவு செய்து டீசல் வாங்கி டீசல் இன்ஜின் மூலம் தண்ணீரை இரைக்கிறோம்
    வேறு தொழில் எங்களுக்கு தெரியாது விவசாயம் மட்டுமே தெரியும் அதனால தான் விவசாயம் செய்து வருகிறோம்

КОМЕНТАРІ • 57

  • @vikki5677
    @vikki5677 3 роки тому +30

    EB சரிவீஸ் 3லட்சம் கட்டி அப்பறம் EB அதிகாரிகளுக்கு 50 ஆயிரம் செலவு செய்தல் மட்டுமே கிடைக்கும் போல, பாவம் விவசாயி

  • @s.p.9258
    @s.p.9258 3 роки тому +15

    அரசாங்கம் விவசாயிகளின் பிய் நல்லா திண்பார்கள்

  • @rajgovinda3083
    @rajgovinda3083 3 роки тому +8

    ஒரு அரசியல்வாதி பக்தி ஏக்கர் நிலத்தை வாங்கினார் பத்திய நல்ல இலவச மின்சாரத்தையும் வாங்க றார் ஆனா ஒரு விவசாய நினைச்சா இலவச மின் 15 வருஷம் காத்திருக்கணும் அப்புறம் விவசாயம் எங்க இருந்து வாழும்

  • @findout8093
    @findout8093 3 роки тому +14

    ஒரு விவசாயி விவசாயத்துக்கு கரண்டு வேணும்னு கேக்கறப்ப அவனுக்கு உடனே இலவச மின்சாரம் ஏன் வழங்க முடியாது இந்த அரசாங்கம் இது என்ன உங்களுடைய அரசியல்

  • @elumalaika9887
    @elumalaika9887 3 роки тому +5

    தமிழ் நாட்டில் இலவச விவசாய மிண்சாரம் தந்தால் விவசாய்கல் நகர புரத்தை நாடுவதை தவிர்து கிராமங்கலிலேயே விவசாயம் சார்ந்த தொழில் செய்வார்கல் எண்பதை அரசாங்கம் உணர்ந்து விவசாயத்துக்கு இலவச மிண்சாராம் தந்து உதவிணா கிராம புரங்கலிலும் அதிக வேலை வாய்ப்பு உருவாக்க முடிழும் ...

  • @ezaiyaraja5382
    @ezaiyaraja5382 3 роки тому +7

    நவ திருப்பதி கோவிலில் செல்லும் வழிகளில் விவசாய நிலத்தில் ஒரு மின் கம்பங்களும் காண முடியவில்லை

  • @SaravananSaravanan-jo8cy
    @SaravananSaravanan-jo8cy 4 роки тому +12

    சூரிய ஒளி மின்சாரதிர்கு முயற்சி செய்து பலன் பெறவும்.

    • @solaralexkaytechtamilnadu1804
      @solaralexkaytechtamilnadu1804 2 роки тому

      20 வருட ஆயில் இஞ்சின் செலவில் விடுதலை..
      சோலார் எனர்ஜி விவசாயத்திற்காக🌱🌾🌴
      ua-cam.com/video/jlWdy4fwcrw/v-deo.html

  • @findout8093
    @findout8093 3 роки тому +12

    ஒருவருக்கு இலவச மின்சாரம் ஒருவருக்கு தட்கல் முறையில் மின்சாரம் ஒருவருக்கு கரன்ட் பில் கட்ட மின்சாரம் இது என்னடா உங்க அரசியல்

    • @elumalaika9887
      @elumalaika9887 3 роки тому +1

      மோட்டார் ஓட்டத நார்மல் கரண்ட்பில் 300ரூ முதல் 750ரூபை வரை பில் வாங்கராங்க யூஸ் பண்ணாமலே ஆரசாங்கம் பில் வாங்கரங்க தண்நீர் குடிக்கமட்டும் யூஸ்பண்ணா 2000ரூ பில்வருது இந்த நிலமையில் நாண் விவசாயம் பண்ணாலும் எணக்கு நட்டம் அதிகம்

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 2 роки тому +2

    இது உங்கள் சொந்த நிலமாக இருந்தால் solar panel அமைத்து
    மோட்டரை இயக்கலாம் உங்கள் ஊரில் அமைந்துள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் பதிவு செய்யுங்கள்.மானியம் மூலம் solar panels அமைக்க முடியும். மின் இனைப்புக்காக காத்திருந்தால் உங்கள் வாழ்நாள் முடிந்துவிடும்.மாற்று வழி தேடினால் மட்டுமே இக்காலத்தில் விவசாயம் சாத்தியம். புலம்பல்,அழுகை இவையெல்லாம் தேவையற்ற து.சிந்தித்து செயல்படுங்கள்...

  • @vanaselvamvanaselvam3498
    @vanaselvamvanaselvam3498 2 роки тому +1

    Super bro

  • @tomgoagro6636
    @tomgoagro6636 3 роки тому +1

    Super

  • @kannanr4410
    @kannanr4410 3 роки тому +1

    Pls go solar. This is the best option. No need to beg EB.

  • @mytouringcinema9509
    @mytouringcinema9509 4 роки тому +3

    மிக்க மகிழ்ச்சி

  • @kodaarikumbal007
    @kodaarikumbal007 3 роки тому +4

    எனக்கு கடை current தந்து இருக்காங்க, கேட்டால் நீங்க நாட்டு கோழி ஆடு வளக்குறீங்க அது பண்ணை விவசாயம் இல்லை, என்று கூறி shop current தான் குடுத்து இருக்குரங்க,மாதம் 5000ரூபாய் current bill வருது சொட்டு நீர் போட்டு ஏதோ பொழப்பு கேவலமா போயிட்டு இருக்கு

    • @karthiksk7965
      @karthiksk7965 3 роки тому

      Ethuna hp

    • @solaralexkaytechtamilnadu1804
      @solaralexkaytechtamilnadu1804 2 роки тому

      20 வருட ஆயில் இஞ்சின் செலவில் விடுதலை..
      சோலார் எனர்ஜி விவசாயத்திற்காக🌱🌾🌴
      ua-cam.com/video/jlWdy4fwcrw/v-deo.html

  • @user-tp2cg2uo5z
    @user-tp2cg2uo5z 3 роки тому +3

    Na 2.5acres oil motor kondu dan vivasayam seigiren...ipa diesel 83rs.....😔

  • @godblessgodbless2735
    @godblessgodbless2735 3 роки тому +1

    💯👌👍💐👏 😢😢😢😢😢

  • @beepositive4340
    @beepositive4340 3 роки тому +2

    Go with solar power

  • @Saileshformpalavoor
    @Saileshformpalavoor 10 місяців тому +1

    5kv genreter irukka

  • @s.a.r.a.1
    @s.a.r.a.1 3 роки тому +1

    Use solar power

  • @bagyarajbagyaraj9221
    @bagyarajbagyaraj9221 2 роки тому +1

    . நிலத்தில் பிரச்சினையான பட்டா சிட்டா கிடைக்காதது இருக்குது பிரச்சனையா

  • @suresht13
    @suresht13 2 роки тому +1

    என் வீட்டில் இருக்கும் மோட்டார் இணைக்கும் வாய்ப்புகள் கிடைக்குமா

  • @germatechdp980
    @germatechdp980 3 роки тому +2

    Free Solar system try panuga

    • @manikandan-ng7tw
      @manikandan-ng7tw 3 роки тому +1

      நான் பதிவு செய்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது இன்னும் தரவில்லை

  • @shanmugadhas
    @shanmugadhas 2 роки тому +1

    ராதாபுரம் விவசாயிகள் குமுரலின் வேதனை நான் உணர்ந்தேன். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. மின்சாரம் ஆயில் எஞ்சின் சோலார் இல்லாமல் புதிய தொழில் நட்பத்துடன் உங்ளுக்கு ஓர் வாய்ப்பு உள்ளது. கூடிய விரைவில் அறிவிக்கிறேன்.new energy wait and see.

    • @priyamanavan.....8847
      @priyamanavan.....8847 6 місяців тому

      சார் நானும் ஒரு விவசாயி. திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர். உங்க பிளான் என்னன்னு சொல்லுங்க

  • @kalaiarasi2882
    @kalaiarasi2882 Рік тому +1

    P
    3

  • @arunkarthikpanjalingam6603
    @arunkarthikpanjalingam6603 Рік тому +1

    Topic enamo iruku content enamo iruku

  • @gunaal8370
    @gunaal8370 2 роки тому +1

    Solar iruku

  • @gurutechcbk483
    @gurutechcbk483 3 роки тому +1

    Anna first unit current line vaangekkonga. Next athukaye free line apply panunga Anna ....EB office la JE aa pooi paarunga . online la electric board website la apply panunga kidaikum .but land documents perfect aa irukanum

    • @AS-vm6pj
      @AS-vm6pj 3 роки тому

      Bro For agricultural monthly payable Eb bill system irrka.... Per Unit iku evol bro... 🙏slunga

    • @gurutechcbk483
      @gurutechcbk483 3 роки тому

      Unit Ku 5rupp bro .

    • @gurutechcbk483
      @gurutechcbk483 3 роки тому

      My frnd vaangeruka malikai poo pooturuka

    • @AS-vm6pj
      @AS-vm6pj 3 роки тому

      @@gurutechcbk483 ohh kk bro Thank You.... Separate payable Eb supply vanga evola selvau acchinu keetu slunga bro

    • @gurutechcbk483
      @gurutechcbk483 3 роки тому

      50thousand total aa

  • @findout8093
    @findout8093 3 роки тому +3

    நீங்கள் சோலார் முறையை ஏன் பயன்படுத்தவில்லை

    • @elumalaika9887
      @elumalaika9887 3 роки тому +2

      அதில் செலவிணம் அதிகம் 6மணிநேரம் கரண்டை வைத்து பெரிதா விவசாயம் செய்யமுடியாது போர்வெல் மோட்டார் வைத்திருப்பவருக்கு சோலார் உகுந்தது அல்ல புரோ

    • @vasudevan4220
      @vasudevan4220 3 роки тому

      அரசு 100/ மானியம் தந்தால் வாங்கலாம் எந்த விவசாயிடம் பணம் இருக்கும் அவனே கடன்னில இருக்கான் 3 /4 லட்சம் போடுவது நிலத்தை வித்துதான் சோலார் போட்டு ஊருக்கு சோரு போடனுமா? கேட்க நல்லாதான் இருக்கு கடன் வாங்கி வீடு கட்டி வீட்ட வித்து பேங்க் கு வட்டி கடற கதைதான் அசல் இல்லை வட்டி மட்டுமே கட்டலாம் எவனோ உழுது சோரு போடறான் விவசாயி நஷ்ட பட்டு சேத்தில கை வச்சா தான் நீங்க சோத்தில கை வைக்கலாம்

  • @kalaiarasi2882
    @kalaiarasi2882 Рік тому +1

    0II

  • @stephenbenjamin2633
    @stephenbenjamin2633 2 роки тому +1

    Why you beg to the government; shame shame