அய்யா உங்களுக்கு இரு கரம் கூப்பி கோடான கோடி நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன் எங்கள் ஊர் அரியப்பபுரம் திப்பணம் பட்டி நடுவில் இருக்கிறது கை கொண்டார் அய்யனே கை கொடுக்கும் தெய்வமே வான் மழை பொழிய வேண்டும் எல்லா நதிகளிலும் நீரூற்று சொரிந்து பொங்கி நிறைந்து வருக அனைத்து அணைகளும் குளங்களும் பொங்கி நிறைய வேண்டும் எல்லா விவசாயங்களும் செளிக்க வேண்டும் எல்லா விவசாயிகளுக்கும் நல்ல மகுசூல் கிடைக்க வேண்டும் அனைத்துலக மக்களும் பசியார உண்ண உணவு கிடைக்க வேண்டும்
Bro thiss ARUN from Chennai 3years ha unga vedios la followp vive pandering. kindly please, allaltheritha ayanar Sastha history podunga bcz avarthan en kuzhadhaivam 💯💯💯💯💯💯
அண்ணா (கோல்கட்டாவிலுள்ளtarapith. தாரா தேவி கோயில் வரலாறு) போடுங்க. என்று ஒரு மாதமாக கேட்கிறேன் நீங்கள் அந்த கோவில்வரலாறை போடாமல் மற்ற வீடியோவை போடுறீங்க பிளீஸ் போடுங்க. அண்ணா 😭😭😭😭😭
உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் வரலாறு சொன்னிக நண்பா...... மிக்க நன்றி நண்பா.... அங்க விற்று இருக்கும் வன்னியடி சாஸ்தா முன்னாடி சுவாமி மற்றும் அவருடைய பரிவார தெய்வம் வரலாறு மற்றும் அவர்களுடைய அற்புதங்கள் சொல்லுக நண்பா.......
Bro pls plz next video asuran Kali purusha vai pathi video podunga pls pls next video poduga important antha asuran yaar Avan epdi piranthan epothu alivaan pathi full video podunga pls
எங்க குல தெய்வம் ஸ்ரீ கைக்கொண்ட அய்யனார் ஸ்ரீ மாடசாமி...❤
எங்க குலதெய்வம் கைக்கொண்ட அய்யனார் மாடசாமி ❤❤
அருமை ரெம்ப அருமை
ஸ்ரீ பட்டமுடையார் சாஸ்தா ஐயனார் துணை
நன்றி
அய்யா உங்களுக்கு இரு கரம் கூப்பி கோடான கோடி நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன் எங்கள் ஊர் அரியப்பபுரம் திப்பணம் பட்டி நடுவில் இருக்கிறது
கை கொண்டார் அய்யனே கை கொடுக்கும் தெய்வமே வான் மழை பொழிய வேண்டும் எல்லா நதிகளிலும் நீரூற்று சொரிந்து பொங்கி நிறைந்து வருக அனைத்து அணைகளும் குளங்களும் பொங்கி நிறைய வேண்டும் எல்லா விவசாயங்களும் செளிக்க வேண்டும் எல்லா விவசாயிகளுக்கும் நல்ல மகுசூல் கிடைக்க வேண்டும் அனைத்துலக மக்களும் பசியார உண்ண உணவு கிடைக்க வேண்டும்
மாடன் தம்புரான் கதை போடுங்கள்
Bro. பெறுவேம்புடையர் சாஸ்தா வரலாறு பத்தி video போடுங்க..
Bro thiss ARUN from Chennai 3years ha unga vedios la followp vive pandering.
kindly please, allaltheritha ayanar Sastha history podunga bcz avarthan en kuzhadhaivam
💯💯💯💯💯💯
நிறைகுளத்து அய்யனார் வரலாறு போடுங்கள் தம்பி
பெரியாண்டவர் வரலாறு போடுங்கள் அண்ணா
Vanakkam Ayyaa Siva mayam
❤❤❤
Thottiyathu chinnan samey history video podunga Bro
Paludaiya ayyanar varalaru podunga
அருமை 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Anna super ra explain Pannu neenga thanks
pirancheri veeriya perumal sastha karaiyadi madaswamy story podungaa bro..
அண்ணா (கோல்கட்டாவிலுள்ளtarapith. தாரா தேவி கோயில் வரலாறு) போடுங்க. என்று ஒரு மாதமாக கேட்கிறேன் நீங்கள் அந்த கோவில்வரலாறை போடாமல் மற்ற வீடியோவை போடுறீங்க பிளீஸ் போடுங்க. அண்ணா 😭😭😭😭😭
உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் வரலாறு சொன்னிக நண்பா...... மிக்க நன்றி நண்பா.... அங்க விற்று இருக்கும் வன்னியடி சாஸ்தா முன்னாடி சுவாமி மற்றும் அவருடைய பரிவார தெய்வம் வரலாறு மற்றும் அவர்களுடைய அற்புதங்கள் சொல்லுக நண்பா.......
திருவண்ணாமலை மாவட்ட ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
Anna masana karupusamy history pathi sollunga anna
Bro nanum 2years aa kekuren சங்கரன்கோவில் திருமேனி அய்யனார் கோயில் வரலாறு போடுங்க 😡😡😡
EllakudiSATHA
VALARU
Anna Alanginaru Nellal Pongalitta Nettuvankottai Hariharaputhra Sastha story pogunga Anna
Manthira moorthy swamy history video podnge bro
Very very happy Anna enkal kulatheivam prema rachathi amman very powerful god engal kovil Anna
Bro pls plz next video asuran Kali purusha vai pathi video podunga pls pls next video poduga important antha asuran yaar Avan epdi piranthan epothu alivaan pathi full video podunga pls
Note paniruken bro. Seekiramae poda try panren
@@UkranVelan romba thanks bro pls fast a poda try pannuga pls
Bro kodiamman Kovil varalaru podunga
Miha miha nanri Anna
ஆதினமிளகி அய்யனார் வரலாறு பேடுங்க
Kottai chathan pattri oru thokuppu podavum please please please please please please please please please please please please
Thiruvannamalai district fans club 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
அம்பாசமுத்திரம் அகத்தியர் வரலாறு போடுங்கள் அண்ணா
Anna palavasakaran swamy varalaru solungu🙏🙏🙏
பாபநாசனாதர் history
Thoothukudi district athur **Thittu muttu sastha** ayyana patri sollunga Anna please
Bro periyandichi amman varalaru podunga please 😢 muunu vaarama kekuren podavematukiringe
Sorry for the dalay bro. Kandippaa solren
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அண்ணா நொண்டி சோணையா சாமி வரலாறு போடுங்க 🙏🙏
அப்பிச்சிய மட கோவில் பற்றி பதிவு செய்ய வேண்டும் மரூதுர் கண்டியம்மன் வீடியோ போடுங்க என்று எத்தனை முறை சொல்ல வேண்டும் அண்ணா
எனக்கு கீழப்பாவூர் அண்ணா இந்த வீடியோவில் இருக்க போட்டோ பாதிக்கு மேல் நான் எடுத்தது அண்ணா
Thanks bro
கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பு அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு சொல்லுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
Book வாங்கி படிச்சீங்களா bro