வீரக்குடி கரைமேல் முருக அய்யனார் வரலாறு says by True Teller (TT).....

Поділитися
Вставка
  • Опубліковано 17 тра 2020
  • வீரக்குடி, முருகர், வரலாறு

КОМЕНТАРІ • 78

  • @SaravananSaravanan-go6ee
    @SaravananSaravanan-go6ee 3 роки тому +2

    வீரக்குடி ஶ்ரீகரைமுருகன் .........வேண்டுவன யாவும் நீ அறிவாய் ....
    வேண்டுவன யாவும் நீ தருவாய்...

  • @MuthuKumar-rt2ql
    @MuthuKumar-rt2ql 4 роки тому +4

    வடிவேல் அழகனருள் வளமை மிகு சிந்தை தரும் கொடி யோன் சேவல்கொடியாக சிறப்புடைய வெற்றி தரும்! ! மனமாய் மால்மருகன்! கோவிலாக தினமிருக்க தீண்டும் செயல் தேமதுரம் கலந்து வரும்! வாழ்த்துகிறே வளர்ச்சியுர வடிவேல் துணையிருக்க நிறைவு வரும் குறைவுயில்லை! வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய வாழ்க!

  • @mariselvam7245
    @mariselvam7245 3 роки тому +2

    Engal Kula theivam Arulmigu veerakkudi karaimel Murugayyanar thunai 🙏🙏🙏🙏

  • @sharpsharmaji2394
    @sharpsharmaji2394 4 роки тому +5

    வீரகுடி முருன் கோவிலுக்கு பல முறை சென்று உள்ளேன் ஆனால் அதன் வரலாறு தெரியாது. அருமையான பதிவு நண்பரே

    • @makizhvirunthucatering3558
      @makizhvirunthucatering3558 3 роки тому

      Nan veerakudi than ungalukku enna theriyanum kelunga solren

    • @subramanianrama2065
      @subramanianrama2065 Рік тому

      ​@@makizhvirunthucatering3558
      Rajapalayam irundhu Epadi Veerakudi ku varanum Bus Route solunGa

  • @balajiramamurthy4557
    @balajiramamurthy4557 4 роки тому +3

    அருமையான பதிவு மேலும் தொடர வாழ்த்துக்கள் 💐💐💐

  • @mg.arulazhagan.8628
    @mg.arulazhagan.8628 4 роки тому +3

    அருமையான பதிவு.
    வாழ்த்துகள் சகோதரா கருப்பனின் சிறப்பு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.

  • @veerakumar6419
    @veerakumar6419 3 роки тому +8

    என்னுடைய குல தெய்வம்

    • @adamff628
      @adamff628 2 роки тому

      நானும்தான்🙏

    • @adamff628
      @adamff628 Рік тому

      Me to bro

  • @kokilaram8987
    @kokilaram8987 Рік тому +1

    Yenga kula samy.... Aiya veerakudi karayandi karuppa..... Kappathu.... Thappu panna vamsatha adiyoda aichudum🙏🙏🙏🙏🙏

  • @ammapittnam
    @ammapittnam 4 роки тому +4

    வாழ்த்துக்கள்

  • @shanthinagarajan9496
    @shanthinagarajan9496 3 місяці тому

    En Kulasamy karai murugan Dunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nandhumaruthumukkulathor6594
    @nandhumaruthumukkulathor6594 3 роки тому +2

    Thank you anna ithu yenga kulatheivam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PriyamuthuPriyamuthu-oo1gx
    @PriyamuthuPriyamuthu-oo1gx 4 місяці тому

    Intha murugan enga kula theivam🙏

  • @veenugapriyamuruganantham4132
    @veenugapriyamuruganantham4132 2 роки тому +1

    En Kula Deivam...

  • @kr.saravanan5560
    @kr.saravanan5560 4 роки тому +1

    Nice voice brothers, varalaaru arumai keep rokzzzzz....... Voice nalla irukku

  • @grbalamurugan584
    @grbalamurugan584 4 роки тому +1

    Super da thampi Veera..
    Nanba kalaivanan supr

  • @user-nn1ho3rn7n
    @user-nn1ho3rn7n 2 роки тому +2

    என்னுடைய குலதெய்வம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dsmoorthy7926
    @dsmoorthy7926 Рік тому

    என்னை வாழ வைக்கும் எங்கள் குலதெய்வம். நீங்கள் இந்த பதிவை பதிவிட்டதற்கு நன்றி. மிக்க சந்தோஷம். ஆனால், முருகன் இல்லை ஐயனார். தவறான தகவல பறப்பாதீங்க.
    அவருடைய பெயர் முருக அய்யனார். அதை சுருக்கி முருகா !! முருகா !! என்று கூப்பிடுறது வழக்கமான விசயம்தான். அதுக்காக தெய்வத்தையே மாத்துனா எப்படி ??
    நான் சொல்வது தவறாக தெரிஞ்சதுனா, அவருடைய போட்டோக்கள பாருங்க. உங்களுக்கே தெரியும் கையில சாட்டைய புடிச்சிருக்காரா ?? வேல புடிச்சிருக்காரானு.
    நெஞ்சுல வேல் சாத்தி இருக்குறதுனால ஐயனார் முருகனாக மாறமாட்டார். இவ்வளவு ஏன் நம்ம சமய கருப்பசாமி சன்னதிக்கு முன்னால வேல்தான் ஊண்டி இருக்கு அதுக்காக அவர முருகனா மாத்தலாமா ??

  • @leninhashmi6804
    @leninhashmi6804 Рік тому

    Veerakudi samaya karuppana samiya pathi oru video poduga bro❤

  • @mahamurugan9287
    @mahamurugan9287 3 роки тому +4

    என் ஊரு பெருமையை உலகறிய செய்தற்கு மிக்க நன்றி
    But உண்மை வரலாறு தெளிவாக கூறவும்
    வீரகுடி கரமேல் முருகன், முருகையனார் கோவிலுக்கும் மற்றும் மானூர் ஊர்க்காவலன் சுவாமி க்கும் நெருங்கிய தொடர்ப்பு உண்டு
    தெளிவான வரலாற்றை தெரிந்து கொள்ள மானூர் ஊர்க்காவலன் சுவாமி பூசாரி அவர்களை அணுகவும்
    நன்றி

    • @truthteller3961
      @truthteller3961  3 роки тому

      நன்றி..... நண்பா

    • @kokilaram8987
      @kokilaram8987 Рік тому

      Yenga kula samy muruga aiyar bro.... Ana neraiya yengaku kora kadaku... Atha yepdi sari panrathu...

  • @naqelvelmurugan4878
    @naqelvelmurugan4878 2 роки тому

    அருமையான பதிவு நண்பா வாழ்க வளமுடன்

  • @shagroup9437
    @shagroup9437 4 роки тому +1

    Awesome......

  • @snehasamayaal4148
    @snehasamayaal4148 2 роки тому

    Arumaiyana useful video

  • @ajithkumar-eb5wi
    @ajithkumar-eb5wi 4 роки тому +2

    Super

  • @rajubhairaj6504
    @rajubhairaj6504 4 роки тому +2

    Very nice macha

  • @boobeshapm7272
    @boobeshapm7272 4 роки тому +1

    அருமை அண்ணா 😍😍

  • @inbainba1637
    @inbainba1637 4 роки тому +2

    Super bro

  • @balapmk8621
    @balapmk8621 Рік тому +1

    ஓம் முருகா

  • @Love_Driver07
    @Love_Driver07 4 роки тому +1

    Sema..... ❣️❣️

  • @gmguysk
    @gmguysk 4 роки тому +1

    Nice narration Kalai!Keep it up!

  • @vimalvimalkamaraj6742
    @vimalvimalkamaraj6742 4 роки тому +1

    Sema voice machan

  • @MuthuMuthu-eg9fw
    @MuthuMuthu-eg9fw 2 роки тому +1

    எங்கள் குல தெய்வம்

  • @boobeshapm7272
    @boobeshapm7272 4 роки тому +2

    Voice very nice 😘😘😘

  • @RemoMuthuCvf
    @RemoMuthuCvf 3 роки тому

    Super Nanba 😍

  • @nanthiniuma8363
    @nanthiniuma8363 4 роки тому +1

    Wow

  • @nepoliyanking7489
    @nepoliyanking7489 4 роки тому +1

    வாழ்த்துக்காள்

  • @perinbakannan8544
    @perinbakannan8544 4 роки тому

    ஓம்...

  • @smsmunees8593
    @smsmunees8593 4 роки тому +1

    Nice da 👌

  • @mariselvam7245
    @mariselvam7245 3 роки тому

    Recently going my Kula theivam veerakkudi karaimel Murugan temple

  • @muthumurugan7968
    @muthumurugan7968 3 роки тому

    எங்களுடைய குலதெய்வம் 🙏🙏🙏🙏

  • @praveenapanneerselvam6331
    @praveenapanneerselvam6331 Місяць тому

    Kovil archagar phone number kidaikuma ?

  • @neemasri59
    @neemasri59 3 роки тому

    Nice bro

  • @vasanthaveerapandi957
    @vasanthaveerapandi957 3 роки тому

    Well story

  • @beingsolitary1048
    @beingsolitary1048 2 роки тому +2

    Maruthu pandiyar thirupani seidha kovil 🔥🕉

  • @balamurugan6345
    @balamurugan6345 3 роки тому +1

    என் பூர்வீகம்

  • @kvelrajini1398
    @kvelrajini1398 2 роки тому

    என் குலதெய்வம்

  • @velavansoundsevice2.017
    @velavansoundsevice2.017 3 роки тому

    Yennoda Kula theivam en kadavul

  • @RishiKesh-vu2ez
    @RishiKesh-vu2ez 2 роки тому

    En kulatheivam 🙏🙏🙏

  • @SriSasthaPriyaSudhan
    @SriSasthaPriyaSudhan Рік тому

    இதுக்கும் அய்யனாருக்கும் என்ன சம்பந்தம் இருக்கு

  • @karthikadiviya5637
    @karthikadiviya5637 3 роки тому +1

    enga kula theivam...

  • @Har606
    @Har606 2 роки тому

    எங்க குலதெய்வம்

  • @vetrivelm3769
    @vetrivelm3769 2 роки тому

    Bro I need this pics bri

  • @karthikeyanl8853
    @karthikeyanl8853 3 роки тому

    Nankal veerakudi kovil pon adi varisu

  • @kumaravelshanmugam3575
    @kumaravelshanmugam3575 3 роки тому

    எனது குல தெய்வம்

  • @tamizhantech5088
    @tamizhantech5088 3 роки тому

    Veera kudi murugan kovil pusari

  • @BalaMurugan-mc5xv
    @BalaMurugan-mc5xv 3 роки тому

    கோவில் வரலாற்றை முழுமையாக பதிவேற்றம் செய்யுங்கள்

  • @HariNaga-fh8dw
    @HariNaga-fh8dw 5 місяців тому

    Enga kula samy

  • @madurai12345
    @madurai12345 3 роки тому

    அருமை

  • @tamizhantech5088
    @tamizhantech5088 3 роки тому

    Veerakudi murugan kovio pusari

  • @kalyaniveera9737
    @kalyaniveera9737 3 роки тому

    விரகல்யாணி

  • @aravinthkings8857
    @aravinthkings8857 4 роки тому +1

    Super bro

  • @peterrajanelangovan7453
    @peterrajanelangovan7453 4 роки тому +1

    Super

  • @murugarajselvam
    @murugarajselvam 3 роки тому

    Super