ஒளி விளக்கின் வெளிச்சத்தில் உயர்ந்த பயில்வான் ரங்கநாதன் உண்மை உரைத்த தன்மை👌! இப்படி நன்றி மறவா இதயங்கள் உள்ளவரை மக்கள் திலகம் புகழ் என்றென்றும் வாழும் ! வள்ளலின் வாழ்வை விவரித்தமை👍 நன்றி CTT . வாழ்க வளமுடன்🙏
புரட்சித் தலைவர் அவர்கள் சினிமாவில் வில்லனை பலமாக அடிப்பது போல் காட்சி இருக்கும்.அதே போல் நிஜ வாழ்க்கையிலும் பைல்வான் சாரை மயக்கம் அடையும் அளவுக்கு அடித்துள்ளார்.தலைவர் அவர்கள் மிகப்பெரிய பலசாலி. கொடைத்தன்மை பிறருக்கு உதவுவது வீரம் தாய் மேல் அன்பு இவை யாவும் சினிமாவிலும் நிஜ வாழ்விலும் கடைபிடித்த ஒரே நடிகர் புரட்சித்தலைவர் அவர்கள் மட்டுமே
தங்கபெருமாள் இவன் உங்கள் பாராட்டுக்கு உகந்தவன் அல்ல. கடந்த மூன்று வருடங்களாக இந்த கேடுகெட்டவனை திருத்த நாங்கள் எடுத்த முயற்சிக்கு இந்த பய இப்போ தான் வழிக்கு வந்திருக்கான்.
புரட்சித் தலைவர் அவர்களைப் பற்றி முன்னுரையில் பொன்மனச் செம்மல் டாக்டர் எம் ஜி ஆர் என்று சொன்னால் போதுமே உலகம் முழுதும் தெரியும் எம் ஜி ராமச்சந்திரன் என்று வேண்டாமே ப்ளீஸ்
எங்கள் தங்கம் மட்டுமே உண்மை. மற்ற விவரங்கள் அனைத்தும் அவரது பார்வையில். சந்தரபாபு விவகாரத்தில் புரட்சித் தலைவர் நிலைப்பாடு மகத்தானது வேறு எதையோ உளறுகிறார். இதில் பகுதி இரண்டு வேற அதில் என்னவெல்லாம் புளுக போகிறாரோ!
மொத்தமும் புளுகன்.அவர் இவனை பற்றி எதையும் குறிப்பிட்ட தகவலே இல்லை. தலைவரின் நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளில் நாங்களும் கழக சார்பில் கலந்துள்ளோம். இவன் விலாசமோ முகத்தையோ கண்டதில்லை புளுகு மூட்டை இவன்.
Thanks for CTT programe for giving us some valuable programe about great legend M GR. This time I want to mention one thing ,please Mr Raju please why can't you interview the celebrates.others are not suitable for.this position
தேங்காய் ஸ்ரீனிவாசன் வில்லனாம் - மதுரையைமீதசுந்தர பாண்டியன், இன்று போல என்றும் வாழ்க, ஊருக்கு உழைப்பவன், நவரத்தினம் அனைத்திலும் தேங்காய் ஸ்ரீனிவாசன் வில்லன்!🤣🤣🤣
bailvan ranganathan annan was powerlifter,,,i usually meet in dir. k shankar sir house,,,at the time pro durairaj thiraiulagam also will come often,,to director shankar sir house,,1985 ,,
Mgr bullet was taken by DR satayanarayanan at Royapetta hospital, by using magnetic, pulling out the bullet which was stuck in between food pipe and lung pipe at throat
அன்றைக்கே திரு mgr அவர்கள் இந்த பயில்வான் ரங்கநாதன் nai அடித்து உதைத்து அறிவை தந்திருந்தால்?? இன்றைக்கு பல நடிகர் நடிகைகள் பற்றி வாய்க்கு வந்தபடி தரகுரைவாக அவர்களின் அந்தரங்க விஷயங்களை பற்றி பேசி இருக்க மாட்டார்...
பயில்வான் அவர்களே உங்களின் உண்மை வயது என்ன? Google இல் நீங்கள் 1968 இல் பிறந்ததாக உள்ளது. நீங்களோ 1972 MGR DMK பற்றி பேசும் போது நீங்கள் பத்திரிக்கை யாளராக கலந்து பேசியது போல் சொல்கிறீர் கள். எது உண்மை.
Good interview. Thanks ❤❤❤❤
Great Thank you guys
M ❤ G ❤ R ❤ MY GOD ......
ஒளி விளக்கின் வெளிச்சத்தில் உயர்ந்த பயில்வான் ரங்கநாதன் உண்மை உரைத்த தன்மை👌! இப்படி நன்றி மறவா இதயங்கள் உள்ளவரை மக்கள் திலகம் புகழ் என்றென்றும் வாழும் ! வள்ளலின் வாழ்வை விவரித்தமை👍 நன்றி CTT . வாழ்க வளமுடன்🙏
Vvbbbbbbbbbbbvvbbb b bbb. vvvv bb. B vvvbbbbb bvv b bv vvv b b. TV. V v v vvvvcvv. V vvvv v vvvvvv v vvvvvv. ..
Ttttqs\1
Hello nade pottrum thalaivarai patri avathuru parappathe andavan unnai mannikka mattan ushar
Renganathan Sir. Thanks.
Mikka nandri sir very very true message
Excellent interview!
Great MGR's Pugazhu Vazhuga 🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😮😮😮😮😮 5:23 😂😮 5:37 ❤🎉😢😮😅😊😂
வாழ்க மக்கள் திலகம் புகழ்
M G R ஒரு சகாப்தம்
புரட்சித் தலைவர் அவர்கள் சினிமாவில் வில்லனை பலமாக அடிப்பது போல் காட்சி இருக்கும்.அதே போல் நிஜ வாழ்க்கையிலும் பைல்வான் சாரை மயக்கம் அடையும் அளவுக்கு அடித்துள்ளார்.தலைவர் அவர்கள் மிகப்பெரிய பலசாலி. கொடைத்தன்மை பிறருக்கு உதவுவது வீரம் தாய் மேல் அன்பு இவை யாவும் சினிமாவிலும் நிஜ வாழ்விலும் கடைபிடித்த ஒரே நடிகர் புரட்சித்தலைவர் அவர்கள் மட்டுமே
😮
@@kathirvelanna7252 by ek
@@kathirvelanna7252 yy
பொன்மனச் செம்மல் புகழ் வாழ்க
M.g.r புகழ் ஓங்குக
Puratchi thalaivar valga
MGR oru super power
வாழ்க புரட்சி தலைவர்
புரட்சித் தலைவர் என்றும் மக்களின் செல்வம் திரு பயில்வான் அவர்களுக்கு மிகவும் நன்றி 🙏
தங்கபெருமாள் இவன் உங்கள் பாராட்டுக்கு உகந்தவன் அல்ல. கடந்த மூன்று வருடங்களாக இந்த கேடுகெட்டவனை திருத்த நாங்கள் எடுத்த முயற்சிக்கு இந்த பய இப்போ தான் வழிக்கு வந்திருக்கான்.
@@parakbaraak.1607lĺppp
Great man MGR
எனக்கு10வயதாகஇருக்கும்போதுதற்செயலாக எம்ஜிஆரைஇலங்கையில்மாத்தளைஎன்றஇடத்தில்சரோஜாதேவியோடுஊர்வலமாகவீதிவழிவரும்போதுமிகஅருகில்நேரில்கண்டேன்என்னஅழகுமறக்கமுடியாது.
P
nalla adikkanum
Puratchi thaaliver Bharath Ratna Dr. mgr is legend only one leader 🙏🙏🙏
புரட்சித் தலைவர் அவர்களைப் பற்றி முன்னுரையில் பொன்மனச் செம்மல் டாக்டர் எம் ஜி ஆர் என்று சொன்னால் போதுமே உலகம் முழுதும் தெரியும் எம் ஜி ராமச்சந்திரன் என்று வேண்டாமே ப்ளீஸ்
புரட்சி தலைவர் புகழ் ஓங்குக...
Uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu
Uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7u7uuuuu
Qq²
I love you mgr💕💕💕💕💕
Mgr means golden heart with revolutionary mind
THANKS
MGR is God
எங்கள் தங்கம் மட்டுமே உண்மை. மற்ற விவரங்கள் அனைத்தும் அவரது பார்வையில். சந்தரபாபு விவகாரத்தில் புரட்சித் தலைவர் நிலைப்பாடு மகத்தானது வேறு எதையோ உளறுகிறார். இதில் பகுதி இரண்டு வேற அதில் என்னவெல்லாம் புளுக போகிறாரோ!
Thanga talaivan given punishment exactly right to Blady scoundrel chandra babu fraude
மொத்தமும் புளுகன்.அவர் இவனை பற்றி எதையும் குறிப்பிட்ட தகவலே இல்லை. தலைவரின் நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளில் நாங்களும் கழக சார்பில் கலந்துள்ளோம். இவன் விலாசமோ முகத்தையோ கண்டதில்லை புளுகு மூட்டை இவன்.
Bailvan sir speaking againt MGR.
True speech🇮🇳🆗
இவர் நினைவை இழந்து பல விசியம் பேசுகிறார் எல்லாம் உண்மை கிடையாது எம்ஜிஆர் என் தலைவன் அவர் வாழ்கை வரலாறை நான் படித்திருக்கேன்.
புளுகுனி பய இவன். நீங்களாவது படிச்சிருக்கிங்க நான் எனது நண்பர்கள் அவரோடு எண்ணற்ற நிகழ்வுகளை கலந்திருக்கின்றோம்.
Bayilwanai onnum saiya iyalathu. Kaaranam avaridam aadharam irukkum. Adhanal yaarum vai thirapathillai.
Thanks for CTT programe for giving us some valuable programe about great legend M GR.
This time I want to mention one thing ,please Mr Raju please why can't you interview the celebrates.others are not suitable for.this position
Very good program sir
Whether these answers required for the country
Very good sir thanks
தேங்காய் ஸ்ரீனிவாசன் வில்லனாம் - மதுரையைமீதசுந்தர பாண்டியன், இன்று போல என்றும் வாழ்க, ஊருக்கு உழைப்பவன், நவரத்தினம் அனைத்திலும் தேங்காய் ஸ்ரீனிவாசன் வில்லன்!🤣🤣🤣
தலைவர் அடிச்ச்சும் இன்னும் புத்தி வரல...
Good
bailvan ranganathan annan was powerlifter,,,i usually meet in dir. k shankar sir house,,,at the time pro durairaj thiraiulagam also will come often,,to director shankar sir house,,1985 ,,
Gud ungalai annikee adichu saavadichirukkanum, innikku ivlo purali pesi niraiya per vaazhkakkaiyil ulai vaikka maate
எனி நீங்க வெரும் ரங்கநாதன் தான்
மதுரை வீரன் மற்றும் மகாதேவி காவியங்களை வசனம் எழுதியவர் "பயில்வான் ரங்கநாதன்"!!!!!🤣🤣
72- ல் திருப்பரங்குன்றம் கூட்டம் பற்றி செய்தி வெளியிட்டதாக கூறுகிறீர்கள். 72 இல் கோவை தினத்தந்தி நாம் பணிபுரிந்து வந்தோம்... ஆண்டு விவரம் சரிதானா...
கண்ணதாசன் கதை வசனம் எழுதிய. படம் மதுரை வீரன்
Rajinikanth marriage was in Thirupathi!
ரஜினி காந்த் அரங்கேற்றம் சினிமா படத்தில் நடித்தாரா?
மேடையில் ஒரு சண்டை கூட போட்டு பார்த்ததில்லை....
பயில்வான் என்று பெயர்.
பட்டமோ?
👍🌹👍🌹👍🌹👍🌹👍🌹👍🌹👍🌹
Mgr bullet was taken by DR satayanarayanan at Royapetta hospital, by using magnetic, pulling out the bullet which was stuck in between food pipe and lung pipe at throat
மிஸ்டர் எம்ஜிஆர் என்று சந்திரபாபு அழைப்பார்
Scoundral.
Ulagam sutrum valiban, Navarathunam Padathil nadikkavillai. Mgrin entha padathilum nadithathillai.. Dubakkoor bailwan
Surya,Vijay and Ajith elloraiyum MGR adithaar. Upload to get more views.😂😂😂😂😂😂
அன்றைக்கே திரு mgr அவர்கள் இந்த பயில்வான் ரங்கநாதன் nai அடித்து உதைத்து அறிவை தந்திருந்தால்??
இன்றைக்கு பல நடிகர் நடிகைகள் பற்றி வாய்க்கு வந்தபடி தரகுரைவாக அவர்களின் அந்தரங்க விஷயங்களை பற்றி பேசி இருக்க மாட்டார்...
பயில்வான் அவர்களே உங்களின் உண்மை வயது என்ன? Google இல் நீங்கள் 1968 இல் பிறந்ததாக உள்ளது. நீங்களோ 1972 MGR DMK பற்றி பேசும் போது நீங்கள் பத்திரிக்கை யாளராக கலந்து பேசியது போல் சொல்கிறீர் கள். எது உண்மை.
Vaathiar adi avvavalavu balama irundhicha bayilwan.
ஜெ ரஜினி கூட பில்லா படத்தில் அழைக்கும்போது ஜெ மறுத்து விட்டார் பயில்வான் லதா என்பதற்கு ஜெ என்கிறார்
Sankar sambanti alla marumagan
மதுரை வீரன் மகாதேவி திரைக்கதை வசனம் "பயில்வான் ரங்கநாதன்"!!!!!!!🤣🤣
Big liar Payalvan
Bailvan speaking wrong things about MGR .
ரஜினி சார் சொன்னது பொய் என்று பயில்van சொல்கிறாரa
அடிச்ச அடியில் போய் சேர்ந்திருந்தா நல்லா இருந்திருக்கும்......
Innoru adi pottu vaya udaikkanum
கேள்வி கேட்கிறவர் இழுவை போட்டு கேள்வி கேட்பதால் போரடிக்கிறது
Bailvan not revealing real about kannadasan
வெட்கமாக இல்லையா?
Rombo poi solluvaro
Podqgaoli
டேய் ரொம்ப இழுக்காதே பயில்வான் அவர்களை பேசவிடுடா
உனக்கு தூக்கு தண்டனை தரனும்
Qjo chal.
Ore.adi.pailvane.mayangittan.doi.......vadhiyar.adi.idi..pola.viundhadho......ulladhai.sonna.pailvan...ok..mgr........mgr.mgr.
By
.m g r. Is. a. GoLD.
ஜெயலலிதா வுக்கு கொடுத்த அடியும் இடி போல தான
@@elumalaikannan2494 கோபாலபுரம் மு.க.அமாவாசை குடும்பத்திடம் விடியல் தேடும் கொத்தடிமை ..........