Balipeedathil l Levlin Samuel

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 144

  • @ezraruby
    @ezraruby 7 місяців тому +8

    பழைய பாடல்கள் எப்போதும் மிகவும் அருமை அதிலும் அன்பு அண்ணன் அவர்களின் இனிய குரல் இன்னும் அருமை.நன்றி இயேசு அப்பா.

  • @Pampanvilai
    @Pampanvilai 7 місяців тому +7

    கர்த்தர் உங்களுக்கு கொடுத்த நல்ல குரலுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @SathiyaRavi-t5u
    @SathiyaRavi-t5u 6 місяців тому +2

    எனக்கு பிடித்த song ஜெபம் பண்ணும்போது இந்த பாடல் பாடி ஜெபம் தொடங்குவேன். ஆமென் 🙏🙏🙏

  • @prabadigital6165
    @prabadigital6165 6 місяців тому +3

    மிக அருமை அய்யா

  • @chandravadhanik
    @chandravadhanik 2 місяці тому +1

    பலிபீடத்தில் என்னை பரனே
    படைக்கிறேனே இந்த வேளை
    அடியேனை திருச்சித்தம் போல
    ஆண்டு நடத்திடுவீர்
    கல்வாரியின் அன்பினையே
    கண்டு விரைந்தோடி வந்தேன்
    கழுவும் உம் திரு இரத்தத்தாலே
    கறை நீங்க இருதயத்தை
    நீரன்றி என்னாலே பாரில்
    ஏதும் நான் செய்திட இயலேன்
    சேர்ப்பீரே வழுவாது என்னை
    காத்துமக்காய் நிறுத்தி
    ஆவியோடாத்மா சரீரம்
    அன்பரே உமக்கென்றும் தந்தேன்
    ஆலய மாக்கியே இப்போ
    ஆசீர்வதித்தருளும்
    சுயமென்னில் சாம்பலாய் மாற
    சுத்தாவியே அனல் மூட்டும்
    ஜெயம் பெற்று மாமிசம் சாக
    தேவா அருள் செய்குவீர்
    பொன்னையும் பொருளையும் விரும்பேன்
    மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்
    மன்னவன் இயேசுவின் சாயல்
    இந்நிலத்தே கண்டதால்

  • @BERNARDSHAW7
    @BERNARDSHAW7 12 днів тому

    Dear Levlin 48 years back your Dad. uncle Benjamin and your mother used to sing this song and you were also singing with hem as a small boy in Jesus Calls campaigns. I used to shed tears and loved Jesus more and more because of this song. Today while hearing I am feeling the same annointing. I love your chosen family of God. Glory to God

  • @suganyasam1626
    @suganyasam1626 6 місяців тому +2

    நல்ல வார்த்தை அருமை

  • @Jaishankar-fh8qi
    @Jaishankar-fh8qi 7 місяців тому +4

    இதை போல் அனேக பாடல் பாட ஜெபிக்கின்ரோம்

  • @ranipremkumar3412
    @ranipremkumar3412 7 місяців тому +4

    Very Beautiful song ♥️♥️♥️

  • @spurgn
    @spurgn 7 місяців тому +4

    Praise the Lord.
    What a beautiful Saviour we have in CHRIST Jesus our Lord.
    Another masterful song composed by TPM / CPM church in early days. Evg. Natraja Mudaliar sang in his album and now beautiful singing by Levlin uncle. ❤

  • @paulraj975
    @paulraj975 4 місяці тому

    உங்கள் குரல் தேவன் தந்த மகிமை

  • @Dynamic-kb7gh
    @Dynamic-kb7gh 6 місяців тому +2

    Praise God.
    This song ,purging the soul.
    No drama by singer but sung very nicely and with reverence.May god bless him.
    It's divine.❤

  • @r.mercykallat2479
    @r.mercykallat2479 7 місяців тому +4

    Glory to Holy spirit. Melodies very very nice சோங். Very nice voice Brother Levin Samuel.

    • @levlinsamuel3773
      @levlinsamuel3773  7 місяців тому

      Thank u 🎉

    • @r.mercykallat2479
      @r.mercykallat2479 7 місяців тому

      God bless you brother. Im very good singer All instrument player. Very soon my album realised. Im meet you. Pray for me.

  • @indraprema3205
    @indraprema3205 19 днів тому

    Very consoling, heart touching song 👍,may the name of our God be praised 🙏

  • @ravichandrans5996
    @ravichandrans5996 6 місяців тому +1

    பாடிய பாடல் கண்ணிர் வருகின்ற து

  • @antonycruz4672
    @antonycruz4672 7 місяців тому +4

    மனம் உருகிப்போனேன்

  • @vinitamurali1907
    @vinitamurali1907 6 місяців тому +1

    Beautiful rendition. God bless you.

  • @prakraje
    @prakraje 3 місяці тому

    ஆமென் . மிகவும் அருமை. நன்றி 🙏🏽

  • @sydneyjesudhasan9538
    @sydneyjesudhasan9538 3 місяці тому

    Praise the lord brother. Beautiful voice🎉❤🎉 All glory to god hallelujah hallelujah

  • @sandhivino6751
    @sandhivino6751 7 місяців тому +3

    Really very superb singing 🎉uncle❤ God bless you 🎉

  • @josephramaseshan5772
    @josephramaseshan5772 7 місяців тому +3

    Nice song, happy while listening in your voice Annan. ❤

  • @sing4christ2024
    @sing4christ2024 7 місяців тому +3

    Wonderful uncle..❤Glory to God..

  • @johnchelliah4294
    @johnchelliah4294 7 місяців тому +1

    Excellent singing brother. God has blessed you with a good voice. May God bless you abundantly as you continue to sing for God's glory and honour.👏👏

  • @r.mercykallat2479
    @r.mercykallat2479 7 місяців тому +1

    Thank you Holy spirit. Thank you heavenly father Jesus daddy. Bless Brother Levin samuel

  • @gladyssolomon4106
    @gladyssolomon4106 7 місяців тому +1

    Very nice voice Brother. Praise be to God

  • @jaikumard1393
    @jaikumard1393 2 місяці тому

    Beautiful Message in a Beautiful Song.

  • @vethapaulsamjia2028
    @vethapaulsamjia2028 2 місяці тому

    Wonderful supplication song!

  • @KeziahSolomon-TheMeasuringLine
    @KeziahSolomon-TheMeasuringLine 7 місяців тому +1

    Very Anointed song . You are indeed an all Time favourite to God ! We can see the love of God overflowing all through the song as you sing it !

  • @robertjohn7776
    @robertjohn7776 6 місяців тому +1

    Excellent

  • @shyamalajegaselvan743
    @shyamalajegaselvan743 7 місяців тому +1

    my favourite song. thanks a lot brother. God bless you

  • @ckirubakarane
    @ckirubakarane 7 місяців тому +1

    Glory to God, excellent song from late Evg. Nataraj Mudaliar

  • @Martinsundersingh-us3vg
    @Martinsundersingh-us3vg 7 місяців тому +2

    Divine love is melting our hearts ❤️ when listening your song such wonderful voice

  • @ruthsashikala-nithiyaraaga5805
    @ruthsashikala-nithiyaraaga5805 7 місяців тому +1

    Remembering along with you the sacrifice of our Saviour... Nice singing uncle ..

  • @SunderFrederick
    @SunderFrederick 7 місяців тому +1

    Beautifully sung! Such an amazing song! 🙏🌟

  • @amalideepika-official7634
    @amalideepika-official7634 7 місяців тому +1

    Soulful singing uncle. God bless you abundantly 😊

  • @Praba-e2r
    @Praba-e2r 7 місяців тому +1

    Very good prayer song beautiful God bless you👏👏👏👏

  • @vedagnanam5807
    @vedagnanam5807 7 місяців тому +1

    Wowww Lovely singing uncle superrrrrr🎉❤🎉

  • @queenslinthomas8779
    @queenslinthomas8779 7 місяців тому +2

    Wonderful song..❤ Soulful Singing.

  • @princess-u1x3m
    @princess-u1x3m 7 місяців тому +1

    Very nice👍.. Praise the Lord 🙏

  • @justusitty2650
    @justusitty2650 7 місяців тому +1

    🎉 Unclee Praise the Lord.

  • @rajanicharls
    @rajanicharls 7 місяців тому +1

    Arpudhamana varigal brother praise the lord.

  • @jhansijayaraman6041
    @jhansijayaraman6041 7 місяців тому +4

    Glory be to God 🌟

  • @aiyappank376
    @aiyappank376 7 місяців тому +1

    Nice singing. Glory to God 🎤🎸🎻🎵💯

  • @sramakrishnan1966
    @sramakrishnan1966 7 місяців тому +1

    Gods bless you 🙏

  • @blackpearl.333
    @blackpearl.333 7 місяців тому +1

    Awesome Anna. ❤❤❤❤ My favourite song

  • @jothiprakash2745
    @jothiprakash2745 24 дні тому

    Super pastor

  • @sujoyguha3527
    @sujoyguha3527 3 місяці тому

    Wonderful Even though I do not understand the language the melody touches the soul.
    Please do also sing an English version

  • @helanfemin2465
    @helanfemin2465 7 місяців тому +2

    Such a lovely singing uncle

  • @HemaVK-bw6bt
    @HemaVK-bw6bt 7 місяців тому +1

    Glory to God. Amen

  • @winsomesunshine
    @winsomesunshine 7 місяців тому +1

    Wonderful Uncle 🎉

  • @davidsolomon7657
    @davidsolomon7657 7 місяців тому +1

    Touching song 🎉❤.

  • @STALINT-fw9yy
    @STALINT-fw9yy 7 місяців тому +1

    God bless you

  • @rebekahdawson3011
    @rebekahdawson3011 7 місяців тому +3

    Daddy God's Love revealed at the Cross ❤

  • @RojaRoja-zu1dt
    @RojaRoja-zu1dt 7 місяців тому +1

    ❤ very nice song appa super 💯

  • @sams6781
    @sams6781 7 місяців тому +2

    அருமை ❤

  • @jesudosscharles4437
    @jesudosscharles4437 3 місяці тому

    Simply wow.......

  • @SarahThavapalan
    @SarahThavapalan 7 місяців тому +1

    ❤ very nice 🥀🥀🥀🥀🥀

  • @Jaishankar-fh8qi
    @Jaishankar-fh8qi 7 місяців тому +1

    Glory to be Lord Jesus Christ 🙏

  • @MrNeelnivin
    @MrNeelnivin 3 місяці тому

    Very nice singing

  • @wellingtonmoses5488
    @wellingtonmoses5488 6 місяців тому +1

    Beautiful C P M song

  • @malarperera841
    @malarperera841 3 дні тому

    Worship in humility

  • @ramcaleb4412
    @ramcaleb4412 7 місяців тому +1

    👌glory to God

  • @surendavid1210
    @surendavid1210 7 місяців тому +1

    Wow nice lyrics & well sung🎉

  • @dr.k.selvakumar7315
    @dr.k.selvakumar7315 4 місяці тому

    Voice ❤

  • @huldamerlinjacob
    @huldamerlinjacob 7 місяців тому +1

    Old beautiful song.

  • @livingword8517
    @livingword8517 7 місяців тому +1

    Glory to God 😇😇

  • @gokilaalexisgrace8025
    @gokilaalexisgrace8025 7 місяців тому +1

    Glory to god

  • @gnanamnesan6368
    @gnanamnesan6368 5 місяців тому

    VERY NICE.

  • @rgo.lawrence3696
    @rgo.lawrence3696 7 місяців тому +2

    PRAISE BE TO GOD

  • @shanthiselwyn9775
    @shanthiselwyn9775 7 місяців тому +1

    🙏

  • @joshuapaul587
    @joshuapaul587 7 місяців тому +1

    🎉மறந்து விட்டார்கள் இதுபோன்ற பாடல்களை/
    மீறி பாடினாலும் அர்த்தம் தெரியவில்லை/
    இன்னும் மீறிபாடினாலும் அதுவும் Dis-Dis-Disco மாடல் தான்!!!😂
    timing-03:53~ பாடல் வரிகள் இப்போது யாருக்கும் பிடிக்காது,ஐய்யா!!!😂
    இப்பொழுது எல்லாம்/ கழுவும்/துடையும்/ அதுவெல்லாம் எங்களுக்கு தேவையே இல்லை என்கிறார்கள்!!!
    "நினைத்தகாரியம் நடக்கனும்/தொட்டது துலங்கனும்"" ஆகவே only ஆசிர்வாதம் தான்!!!
    இயேசு-நீ shirt போடுவதை விரும்புவதே இல்லை/ஆகவே நீ-pulpit ஏறவேண்டும் என்றால் கோட்சூட் கட்டாயம்
    போட வேண்டும்!!
    தலை இப்படி வெள்ளையாக இருக்கவே கூடாது/ஆகவே black paint தடவிஇருக்க வேண்டும்!!!
    அது கர்த்தருக்காகவே பிரதிஷ்டை பண்ணப்பட்ட pulpit,, நாங்கள் எங்கு சென்றாலும் எங்கள் கூடவே அதுவும் லாரியில் வரும்!!! அடுத்த pulpit மீது ஏறி எங்களுக்கு பழக்கம் இல்லை!!!
    எங்கள் pulpit மாத்திரமே கர்த்தரோடு என்றுமே-நேரடி இணைப்பில் உள்ளது!!!😢
    இயேசு சொல்லித்தரதாத புதியபாணிகளில் சிலது தான் இது!!! நன்றி!!!

  • @jhansijayaraman6041
    @jhansijayaraman6041 7 місяців тому +2

    Nice 🎉

  • @imlydiatshofarsounds
    @imlydiatshofarsounds 7 місяців тому +1

    Amen

  • @rgo.lawrence3696
    @rgo.lawrence3696 7 місяців тому +2

  • @reggie1942
    @reggie1942 4 місяці тому

    🎉

  • @sing4christ2024
    @sing4christ2024 7 місяців тому +1

    Wonderful uncle..❤Glory to God..

  • @aiyappank376
    @aiyappank376 7 місяців тому +1

    Nice singing. Glory to God 🎤🎸🎻🎵💯

  • @STALINT-fw9yy
    @STALINT-fw9yy 7 місяців тому +1

    God bless you

  • @vickys4954
    @vickys4954 5 місяців тому

    🎉