Tirupathi Laddu Issue: திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு! எழுந்த புதிய சர்ச்சை பின்னணி என்ன? | HTT

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 24

  • @PrasadVi
    @PrasadVi Місяць тому +2

    2023 la neraya devotees nindhu complaints vanduchu andha time la neraya varshama supply panre nandini ghee stop pannitu lowest price supply panra company choose pannange indha doubt ippo iruka govt ku vanduchu

  • @silambarasanchinnappan8432
    @silambarasanchinnappan8432 Місяць тому +1

    31 litre milk needed for 1 litre ghee.31 litre Milk purchased at Rs .900. 30 litre curd value is RS.1860 and 1 litre ghee RS.350. total income for company is RS.1310. Why ghee company have to mix something else for profit.

  • @balasubramanianramaswamt1711
    @balasubramanianramaswamt1711 Місяць тому

    Why not Mr.Banupasand Reddy take action at the time?

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix Місяць тому

    மாட்டுக்கறி பன்றிக் கறி மற்றும் கொழுப்பு உடலுக்கு தேவையான ஆரோக்கியமான சக்தி வாய்ந்த புரதச்சத்து நிறைந்த உணவுவை சாப்பிடுங்க ஆரோக்கியமாகவும் சுகாதாரமாகவும் உடலை வைத்துக்கொள்ளும் வாழ்த்துக்கள்

    • @gangakarthik9851
      @gangakarthik9851 Місяць тому

      சாப்பிடு நல்ல சாப்பிடு என்ன நெஞ்சு வலி வரும்

  • @vasudevanvasu7072
    @vasudevanvasu7072 Місяць тому +1

    இதோட ஒரு பெரிய விஷயம் இருக்கு யாத்திரையில் மாட்டுக் கொழுப்பு கலக்குறாங்க இது உண்மையா

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 Місяць тому

    Jagan Mohan Reddy from medical family.He knows the seriousness.May be political involvement i believe.

  • @ThiruUnmai
    @ThiruUnmai Місяць тому

    நல்லது நடந்தால், 'கடவுளுடைய அருள்' ன் சொல்றீங்க !!
    ஆனா, தவறு ஏதாவது நடந்தா மட்டும் மனிதர்கள் ஒருவர் மேல் ஒருவர் பழி போடுறீங்க !!
    அப்போ, அந்தக் கடவுளுக்கு என்னதான் வேலை ?

  • @govindanbagavandoss3516
    @govindanbagavandoss3516 Місяць тому

    Chandrababu Naidu taking this issues now to keep jagan reddy's images. Real issues if it is should
    Solved. Keep the sanctity in high sprit. DONT make a issue as a political vendetta. Chandra babu Naidu keep the dignity of thirupathi laddu issues. For the world's famous laddu.

  • @sbm-wu1eh
    @sbm-wu1eh Місяць тому +1

    Bjp seiyum kalavaram?

  • @muthurathinam9428
    @muthurathinam9428 Місяць тому

    அய்யனே..
    ..அய்யய்யோ..
    திருப்பதி பெருமாளுக்கே..லா..ட்..டு..த..ந்திட்..டா..ங்..க..ளா..ஆ😮😮😢😢
    ....பரம் பொருளே..பகவானே..மகா..ஆ..விஷ்ணு..ஊ...😮😢
    ஏற்கனவே உன் பெயரிலே ஒருத்தன் ஜெயிலுக்குப் போறானாம்..
    ..உங்க பரம பக்த அடிமைகள் ஏற்கனவே..நாட்டுலே குஜலா கட்சி ஆரம்பிச்சி..கிசு..கிசு..நிறைய செய்யறாங்க..😢😢😢
    ..மஜாவா மக்களே நீங்களும் எதிர்கட்சிப் போலே..முஜீ..ரா..டென்ஸ் பாருங்கோ..ன்னா..ஒருத்தன்..
    ..பெஜாரா கீதே..இந்த நாட்டுலே வாழ..😢😢😢..
    ..உஷாரா..நாமெல்லாம்..தமிழ் நாட்டுக்கே ஓடிப்போயிடுனும்...😂..
    ...யாராஅங்கே..மூட்டை கட்டு..திராவிட பகுத்தறிவு மாடல் அறிவியல் அரசு நாட்டுக்குப் போவோம்..
    ....ஆரிய மாயை..அவதார புருஷன்..இந்தப் பரம்பொருள் குஜலா கட்சி..நமக்கு சரிபடாது..உ..😪..

  • @mohamediqbal5591
    @mohamediqbal5591 Місяць тому

    Political playing now new brand new company Nandini company

  • @n.lakshmiaiyar6926
    @n.lakshmiaiyar6926 Місяць тому +1

    jagan pavam perugukkonde poradu

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v Місяць тому +3

    மாட்டு பால் குடிக்கிறீங்க பாவமல்ல,
    மாட்டு நெய் திங்கிறீங்க பாவம்ல்ல.
    மாட்டு கொழுப்பு சேர்த்த சோப்பு, சாம்பு போட்டு குளிக்கிறீங்க பாவமல்ல.
    மாட்டு கொழுப்புன்னா பாவமா?
    லட்டு தின்னு இப்ப எத்தனை பேர் செத்துட்டாங்க ?
    வந்தேரி ஆரிய கூமுட்டைகளா, திருப்பதி கடவுள் சொன்னாரா, எனக்கு இன்னது இன்னது தான் பிடிக்கும், பிடிக்காதுன்னு?
    நீங்களா தானடா இப்படி சொல்லி, மத பிரச்சினை, கலகம் பன்னுறீங்க. சந்திரபாபுவை வைத்து பாஜக எப்பவும் போல மத கலவரம் பன்னுகிறது.

  • @karunanithyvt5613
    @karunanithyvt5613 Місяць тому

    கண்ணா லட்டு தின்ன ஆசையா 2 லட்டு மாட்டு கொழுப்பு லட்டு+ நெய் லட்டு ❤❤❤❤