யாழ்ப்பாணத்தில் வைத்து அசானி கூறிய விடயம்,கண்ணீர் விட்டழுத தாயார்|
Вставка
- Опубліковано 15 січ 2025
- #SriLanka #lka #Weather #FacebookLive #Live #FBLive #Northernprovence #Rain #மழை #வானிலை
#GotabayaRajapaksa #SriLankaUn #UnMeeting #SriLankaInGeniva #SriLankaWarCrime #Geneva #MichelleBachelet #HumanRightsCouncil #tnpf #SriLankaUn #SriLankaNews #tna #SriLankaTamilNews
#JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia #SriLanka #Colombo
#JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia
#shanakiyanmp #jaffna #batticaloa #news #saregamapa #ashani
#kilmisha
#Todaynews #SriLankaNews #jaffnanews #Jaffna #Jaffnagallery #Kilinochchi #Mullaitivu #vavuniya #Mannar #Trincomalee #Batticaloa #Ampara #Colombo #gambaga #Kalutara #kandy #nuwaraeliya #Badulla #Monaragala #ambanthotta #gallery #galle
நன்றி அம்மா வளர்க முத்தையா முரளி செய்ய மறந்ததை நீங்கள் செய்தது மிக்க மகிழ்வு
யாரு முரளி? அந்த எறி போளரா?
எல்லாரும் சிங்களவனுக்கு பந்தம் பிடிக்க மாட்டினம்! எங்கடையள் எத்தனை பேர் சிங்களவனுக்கு பந்தம் பிடிக்கினம் தானே! இமாலய பிரகடனம் கூட செஞ்சினம்
அசானி அம்மாவின் நன்றி மறவாத குணம் மிகவும் உயர்வான மனசு.
அசானியின் வெற்றிக்கு ரவி அணணாதான் காரணம். மற்றது ஊர் மக்கள். எல்லோருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்❤❤❤❤
பல ஊடகங்களின்
முன் உரையாடும்போது
சிலதடுமாற்றம்
ஏன் அச்சமும் இருக்கும்
அசானிக்கு சீதமிழ் மேடை அனுபவத்தை கற்றுக்கொடுத்திருக்கிறது
ஆனா அசானியின் அம்மாவின் கருத்துக்கள்
ஆழமான விடயங்களை தெரிவிக்கும்
விதம் பத்திரிகையாளருக்குமுன்
அனுபவம்பெற்றவர் போல
கருத்துதெரிவித்திருக்கிறார்
பாராட்டுக்கள் அம்மா
வாழ்த்துக்கள் அம்மா
💯👍🏻
அசானிக்குட்டிக்கு நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். பதிவிற்கு மிக்க நன்றி தம்பி. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி.🇳🇱🙏🇱🇰
வாழ்த்துக்கள் அசானி
வாழ்த்துகள், மகளே! உன்னுடைய சாதனைகள் தொடரட்டும்👏👏👏
முடிந்த அளவு தமிழ் ஊடகங்களுக்குப் பேட்டி தரும் போது, நன்றி, மகிழ்ச்சி போன்ற நல்ல தமிழ்ச் சொற்களை பாவித்தல் சிறப்பு.
சிட்னியிலிருந்து…
வாழ்த்துக்கள் அஷானி..அஷானியின் அம்மா அப்பாவின் மகிழ்ச்சியில் எனக்கும் ஒரு மகிழ்ச்சி..சந்தோசம்..
மலையக உறவுகளுக்கும் அசானிக்கும் இனிய ஆங்கல புதுவருட வாழ்த்துக்கள் மற்றும் கனிஸ்கா கில்மிஷாவுக்கும் வாழ்த்துக்கள்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢🎉 3:56
Congratulation Ashani... media conference supper
உதவி செய்றது தப்பில்ல சிறப்பு, ஆனா, உங்களுக்கும் வைச்சுகொண்டு உதவி பண்ணனும், அது,...அதைவிட சிறப்பு.
சிறப்பு. வாழ்த்துக்கள். வாழ்க. பல்லாண்டு காலம்
Ashani super voice Good Happy NeW year 2024🎉 🇱🇰🎉🎻
Congratulations my dear daugher
Ammaa thelivaana pechu 👍🏻👍🏻👍🏻🥰
valthugal asani
Merci beaucoup Bonne année thampi from 🇫🇷
ரொம்ப சந்தோஷமா இருக்கின்றது .❤❤❤❤❤❤
அசானி பாடிய பாடலில் மலையக மக்கள் படும் கஷ்டமான வாழ்க்கையை சித்தரித்தது கவலையாக இருந்து, எம் தமிழர்கள் யார் எங்கு கஷ்டப்படினும் இயன்றவர்கள் உதவ வேண்டும். Welldone Ashani .you are a star 🌟
அசானி வாழ்த்துக்கள் டா உங்கல் ரசிகை ❤
அசானி இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
Vallthukkal Ashani
Dai ! Jaffna PODIYAAA ....! engada irukkai? You have done a Good JOB its very nice that she was able to thank with tears all the people who supported her. Jaffna Podiyan has arranged it nicely. Congrats buddy. Do more. All the best to you.
மிக்க நன்றி❤❤❤❤
அசானிக்கு உண்மையான. மகிழ்ச்சியை யாழ் மக்களின் அன்பே தந்திருக்கும்.ஏற்பாடு செய்தவர்களுக்கு மிக்க நன்றி❤❤❤❤
Super ammma nenka unmailaye great 👍
நன்றி மறவாமைக்கு முதல் நன்றி அக்கா
வாழ்த்துக்கள் அசானி
god bless you
eelatamilan
liverpool
uk
Congratulations my dear magale
வாழ்க வாழ்த்துக்கள் ,நல்ல குரல் மென்மேலும் வளர்க ,படிப்பையும் பார்த்துக்கொள்ளவும் .
Valka Asani happy❤
You are great child
அசானிமா நீங்க இன்னும் வளரனும் மா வாழ்த்துக்கள் மா❤❤❤❤❤❤
Nandri Amma ungal magal endrum nalamudan irupanga valthugal
வாழ்க அஷானி
மலையக மக்கள் அனைவரும் வெளியேறி வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சென்று வாழவேண்டும்.
உண்மையில் ரவி கடவுள் ஆசீர்வாதம் என்று ம் உண்டு ❤❤❤❤❤❤
வாழ்த்துகள் மகளே
Vaalththukkal. Ashani
நன்றி அம்மா❤❤❤❤
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
நல்லது
வாழ்த்துக்கள்
Congratulations 💐
❤❤❤jaichikita.erukanumnu. Vatukiran. Sallam❤❤❤
அசானிக்கும்அவர்களது குடும்பத்திற்கும்எனது புதுவருடவாழ்த்துக்கள்.
வாழ்த்துக்ள் அசானி
தங்கச்சி-நீங்கள் ஒரேபாட்டை மட்டும் திரும்ப பாடிக்கொண்டு இருக்காமல் உங்கள் திறமையை எங்கட்கு வெளிக்காட்டி உங்களை நிரூபணம் செய்ய வேண்டுகின்றேன்-உங்கள் வளர்ச்சிக்காக வாழ்த்துகின்றேன்-நன்றி
Ashani you have beautiful voice . May God bless you.👃🙋
வாழ்த்துகள் தங்கம்
Congratulations
Asani.❤ tamilnadu.tamilatchi.karur.
Congratulations daughter 🎉🎉🎉🎉
Super ashani and amma valhukkal kavalaipada vendam ❤❤
வாழ்த்துக்கள் 🎉
ஆஷானிக்கு வாழ்த்துக்கள் .... புத்தாண்டு வாழ்த்துக்கள்
உண்மை சகோதரி பழசை மறக்க கூடாது வாழ்த்துக்கள்
Vaalthukkal asanii🎉💐🫶🙏
Valthukal asani unudaya thevera rasigai nan❤❤❤❤❤❤
Happy new year Ashani 💐🎉
Thank you 🎉🎉🎉🎉
Nice ❤❤❤❤❤❤
Super LOVE ❤❤❤❤❤🎉🎉🎉🎉💖💖💖💖👍👍👍🇱🇰
gred amma
Happy new year asani chellam ❤
God bless you ❤
Amma 🙏 🙏🙏 god bless you 🙏
ASHANI AND FAMILY STAY HAPPY AND HEALTHY. MALAYAHA PEOPLE MUST COME OUT FROM THE HURDLES AND LIVE PEACEFULL LIFE.❤❤❤❤💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏
எங்கள் வாழ்க்கை வெளிநாட்டில் தான் முடியும் சந்துரு அண்ணா காணொளிட கடைசியில் சொன்ன காமெடி வெறித்தனம்வரி செலுத்துவது நம் கடமை. ஆனால் வியாபாரிகள் முறையாக செலுத்தவது இல்லை.இலங்கையில் வருகின்ற தை மாதத்தில் இருந்து புதிய முறையான tax.. அதாவது vat வரி என்று அழைக்கப்படும் கந்துவட்டி வரி 18% 1000.00 ரூபாவுக்கு பொருள் வாங்கினால் 180.00 ரூபாய் vat வரி அரசுக்கு கட்டவேண்டும் [ v.a.t meaning value added tax ] மதிப்புக் கூட்டு வரி.. இது ஆடம்பரப் பொருட்களுக்கு ok சரி, மனிதர்களுக்கு உணவு, உடை, மருந்து,டாக்டர் கட்டணம்?.. அதே மாதிரி கால்நடை பராமரிப்பு?, விவசாயம் சார்ந்த செலவு? காணி நிலம் வீடு கட்டுமானம்? ஒரு இலச்சத்துக்கு பதினெட்டாயிரம் vat வரி மக்கள் அரசுக்கு செலுத்த வேண்டும் என்றால் மக்கள் நிலை என்ன?? கனடா போன்ற பணக்கார நாடுகளில் கூட 13% மட்டுமே வரி மக்களுக்கு வருமானம் இருக்கிறது செலுத்துகிறார்கள் ok..அடேய் இந்த ரெண்டு புள்ளைங்களும் பாவம்டா.. அவங்கள கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க. கொஞ்சம் படிக்க விடுங்க. புகழ் போதைய ஊட்டிவிடாதீங்க. காலம் மாறும் போது அவங்கள அத்தன பேரும் மறந்துடுவாங்க. அப்போ அவங்கள அது ரொம்ப பாதிக்கும்
THEY WILL FOCUS IN STUDIES. THEY DON'T HAVE ANY CHOICE COUPLE OF WEEKS THEY HAVE TO FACE MEDIA AND THE CELEBRATIONS.
❤❤❤❤❤
🎉 🎉 🎉
Asni kuttikku. Megavm. Nanre
Congratulations Aasani
கொழூம்புக்கு.வந்திங்கனா.நம்ம.இளைச்சர்கள்.வேல.செய்ராங்க.அவங்கலும்.பன.உதவி.செய்வாங்க
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கில்மிஷா..... ஆஷாணி தமிழ் குயில்கள்.... முரளிதரன் .... நம் இனம் தானா....?
Now your estate life what happen .Be happy.
Please concentrate inbothstudies and songs,congratulations, lucky fellow.
அசானி நீங்களாவது மலையக
மக்களை நல்லநிலைக்கு கொண்டு வாருங்கள்,எதிர்காலம்
உங்களுக்கு நல்லபாதையை அமைத்து தரும்.
Y background in sinhala must be in tamil
.EN ASANIDA. Tow brothers I'm kaddukererkal ellai
நீ என்ன சொல்ல வாறாய்???? புரியல...
அசாணி " ஹாப்பி " இல்லை மகிழ்ச்சி என்று சொல்லுங்கள் " help" அல்ல உதவி பொதுவாக... ஆங்கிலம் கலவாமல் பேசுங்கள்....
7 மாதங்கள் தமிழ் நாட்டில் இருந்தமையால்,,
Eng kal asaniku enathu paratukkal
Ashani, your voice is close to p.sushila mom. But you need more practice .
KUTHURIKKU (HORSE)WHY NO KOMBU.❤
Why don't you thank Vadivel Suresh.He was with you.
Malai natan endru kurriyawargal.
Yaar sonnathuda Bunda
உதவி செய்கின்றான் என்று சொல்லி சொல்லி நல்ல ஆட்டைய போடுறீங்கள்
Paddelaum kadasi saregamapa Sola padeppelaun kadaiseya allathu firsta
O
Inthamathiri, ponukutha, malavarathuku, vaibueruku
This single
Avavukke ur sankal kodukkuthu ethukkulla evar uyhave seivaram enna nadakkuthu yalla
இந்தம்மா படிக்காவிட்டாலும் நன்றாக கதக்கிற .
Hungama ok pudding Tamil
Congratulations 🎉
❤❤❤❤❤
❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤