புதுபோன் வாங்குற அளவுக்கு உங்ககிட்ட பணம் இருக்கா. நீங்க தான் போன் வைச்சு இருக்கிங்கள அப்புறம் எதுக்கு இப்ப புதுபோன். போன் வாங்குறதுக்கு பதில் குடும்பத்திற்கு ஒரு உபயோகமான செலவு செய்யலாம். நீங்கள் இரண்டு பெண் குழந்தைகளுக்கு அப்பா அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். பெண் குழந்தைகள் சீக்கிரம் வளர்ந்து விடுவார்கள். அதை மனதில் வைத்து கொள்ளுங்கள். உங்க வீட்டில் அக்கா இதை பற்றி எல்லாம் கேட்க மாட்டார்களா என்னவோ போங்க ஆசை யாரை விட்டது.
❤❤❤❤😂😂😂😂
❤❤❤😍🤝
விலை என்ன
Rs.25000 ku mobile vangra alavukku youtube la income varuthu
இல்லைங்க லோன் போட்டு வாங்கினுங்க
புதுபோன் வாங்குற அளவுக்கு உங்ககிட்ட பணம் இருக்கா. நீங்க தான் போன் வைச்சு இருக்கிங்கள அப்புறம் எதுக்கு இப்ப புதுபோன். போன் வாங்குறதுக்கு பதில் குடும்பத்திற்கு ஒரு உபயோகமான செலவு செய்யலாம். நீங்கள் இரண்டு பெண் குழந்தைகளுக்கு அப்பா அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். பெண் குழந்தைகள் சீக்கிரம் வளர்ந்து விடுவார்கள். அதை மனதில் வைத்து கொள்ளுங்கள். உங்க வீட்டில் அக்கா இதை பற்றி எல்லாம் கேட்க மாட்டார்களா என்னவோ போங்க ஆசை யாரை விட்டது.
நீங்க சொல்றது சரிதாங்க அந்த போன உடைந்து சரி பண்ணுனாங்க அதனால வீடியோ கிளியரா இல்ல
சூப்பர் அண்ணா amount எவ்வளவு அண்ணா
28,000
அப்போ 20 ஆம் தேதிக்கு மேல் மொபைல் வாங்க வேண்டும். தம்பிக்கும் மொபைல் வாங்க வேண்டும். கத்தாழை இரண்டு நாள் தாங்க மாட்டீங்களா. ஏன் அவசரமா
Avana kaasu kodukuran ivaroda kaasu ivar vangurathuku Ilavarasan sir call sheet kodukanuma
எங்க தம்பி எங்கே ? கூட்டிட்டு (வல்லியா ) வரவில்லையா
அண்ணா அவருக்கு உடம்பு சரியினா
Avuru full saraku
தம்பி வந்து இருந்தால் விலை விபரம் சொல்லி இருப்பார். அது தான் இளவரசர்.
Adhu oru sarakku mental athukku idhu chingcha