- 143
- 886 963
Senthil Kalai
Приєднався 24 лис 2024
Village life style video daily uploaded friends please subscribe and support 🙏💙
Відео
என் வாழ்க்கை வரலாறு நான்காவது பாகம் 💐
Переглядів 1 тис.10 годин тому
என் வாழ்க்கை வரலாறு நான்காவது பாகம் 💐
கோயிலுக்கு போன இடத்துல இப்படி நடந்துருச்சு 🤔
Переглядів 3,5 тис.2 години тому
கோயிலுக்கு போன இடத்துல இப்படி நடந்துருச்சு 🤔
என் வாழ்க்கை வரலாறு மூன்றாம் பாகம்
Переглядів 1,4 тис.2 години тому
என் வாழ்க்கை வரலாறு மூன்றாம் பாகம்
வாழ்க்கை வரலாறு இன்னைக்கு நான் போட மாட்டேன் 🌹
Переглядів 3 тис.4 години тому
வாழ்க்கை வரலாறு இன்னைக்கு நான் போட மாட்டேன் 🌹
என் வாழ்க்கை வரலாறு இரண்டாம் பாகம்💐
Переглядів 1,8 тис.7 годин тому
என் வாழ்க்கை வரலாறு இரண்டாம் பாகம்💐
ஏன்டா நீ ஒரு அப்பனுக்கு தான் பொறந்தியா 😡
Переглядів 10 тис.7 годин тому
ஏன்டா நீ ஒரு அப்பனுக்கு தான் பொறந்தியா 😡
இந்த வீடியோ இளவரசன் தம்பிக்கு சமர்ப்பணம்🙏
Переглядів 8 тис.9 годин тому
இந்த வீடியோ இளவரசன் தம்பிக்கு சமர்ப்பணம்🙏
இந்த மாதிரி சமையல் பண்ணி யாராவது பார்த்திருக்கிறீர்களா🙄
Переглядів 8 тис.12 годин тому
இந்த மாதிரி சமையல் பண்ணி யாராவது பார்த்திருக்கிறீர்களா🙄
பெண் பிள்ளை இருந்தால் பயங்கரமான பிரச்சனை
Переглядів 6 тис.12 годин тому
பெண் பிள்ளை இருந்தால் பயங்கரமான பிரச்சனை
அப்பா இவ்வளவு ஈஸியா செஞ்சிட்டீங்களா 😄
Переглядів 4 тис.16 годин тому
அப்பா இவ்வளவு ஈஸியா செஞ்சிட்டீங்களா 😄
நான் இதை எப்படி செய்கிறேன் என்று பாருங்கள்💐
Переглядів 3,7 тис.16 годин тому
நான் இதை எப்படி செய்கிறேன் என்று பாருங்கள்💐
வியாபாரத்துக்கு வந்த இடத்தில் இப்படி ஆயிடுச்சு🙄
Переглядів 5 тис.19 годин тому
வியாபாரத்துக்கு வந்த இடத்தில் இப்படி ஆயிடுச்சு🙄
குரங்குகளட விட மோசமா இருக்காங்க ரெண்டு பேரும்😂
Переглядів 5 тис.19 годин тому
குரங்குகளட விட மோசமா இருக்காங்க ரெண்டு பேரும்😂
இளவரசு கூட பேசுவீங்களா போய் பாக்கலையா
Переглядів 12 тис.День тому
இளவரசு கூட பேசுவீங்களா போய் பாக்கலையா
பாருங்க என் மனைவி மாடுன்னு என்னைய சொல்லிட்டாங்க 😡
Переглядів 3,4 тис.14 днів тому
பாருங்க என் மனைவி மாடுன்னு என்னைய சொல்லிட்டாங்க 😡
அண்ண என்னென்ன கதை சொல்றாரு பாருங்க😂
Переглядів 4,6 тис.14 днів тому
அண்ண என்னென்ன கதை சொல்றாரு பாருங்க😂
Super 👌 👍 anna
👌
செந்தில் ' நன்றாக படிக்க வையுங்கள் என்று நான் சொன்னது. இரண்டு டிகிரி வாங்கும் அளவு படிக்க வையுங்கள். நல்ல மார்க் எடுத்தால் டாக்டர் சிட் கிடைக்கும்.
ஓகே அண்ணா
❤❤
அண்ணா கொண்காடு சின்னோரிபாளையம் வாங்க தோங்காய் வாங்கிளாம் சந்தைக்கு எந்த வழிய போவிங்க
கலர்விழி
செந்தில்: குடும்பத்தலைவன் என்பதை காட்டி விட்டீர்கள். திருப்பூரை விட காய்கறி, பூ . விலைகள் குறைவாக உள்ளது.
எல்லா விலையும் ஏறிப்போயிற்று , மக்களுடைய சம்பளம் ஏறுன மாதிரி தெரியல , காய்கறிகளை விளையவைக்கிற விவாசயிகளும் கஷ்டதுல இருக்காங்க அதை வாங்கி சாப்பிடற மக்களும் கஷ்டதுல இருக்காங்க 🤷♀️
Yentha oor bro
குன்னத்தூர்
❤super 👌 👍
😂😂😂😂😂😂😂
Unga varalaru kaetpatharku interestavae illa
❤❤❤😍🤝👍🙏
செந்தில் ... குடல் புண் ஆற்றுமா (அல்சர்).
அண்ணா நுங்கு குடல் புண் ஆற்றும்
செந்தில் தொழில் (பிசினஸ்) செய்ய என்னிடம் பணம் உள்ளது. நம்பிக்கையான ஆள் எனக்கு கிடைக்க வில்லை. தண்ணி மட்டும் அடித்து பழகி விடாதீர்கள். தண்ணி அடித்தால் உங்கள் இமேஜ் காலி ஆகி விடும். ஜாக்கிரதை.
அண்ணா இப்ப நல்லவங்க கிடைக்கிறது தானே ரொம்ப கஷ்டம்
செந்தில் நீங்கள் நிற்கதியா நிற்க வில்லை. சப்போட்டுக்கு, தோள் கொடுக்க நான் இருக்கேன். காலம் பதில் சொல்லும். உங்கள் உழைப்பு உயர்வு தரும். உங்கள் இரண்டு மகள் யும் நன்றாக படிக்க வைத்து விடுங்கள். நகை, பணம் இரண்டாவது.
அண்ணா என் இரண்டு மகளும் நல்லா படிப்பாங்க
❤🙏👍🤝
செந்தில். உங்கள் அப்பாவும் அம்மாவும் எந்த ஊரில் இருக்கிறார்கள். வீடியோவில் காட்டவில்லை.அம்மாவை பற்றி சொல்லும் பொழுது அம்மாவை காட்டவேண்டும். அப்பாவை சொல்லும்போது அப்பாவை காட்ட வேண்டும். ஞாபக படுத்துகிறேன்.
Evlow mark anna😊
😃
@@senthilKalai-k1x evlow mark anna
❤🤝🙏
Anna super bored ilai anna neenga sollunga naanga ketkirom.
Anna unga valkai varalaru erekattum elavarasa kuda senduthaniadekadeenga unga nalla per ketrum anna jakaeratha neenga nallavara erekeenga
அண்ணன் இப்போ தான் 6ஆம் வகுப்பு கதை சொல்ல ஆரம்பிக்குறார் இந்த வாழ்க்கை வரலாரு ஒரு வருடம் ஓடும் போல😂😂
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுடைய வீடியோ பதிவை பார்க்கிறேன் ,அண்ணா பெரிய தலைவர்கள் வாழ்க்கை வரலாற்றைத் தான் கேட்க வேண்டும் என்பது ஒன்றும் கிடையாது, அத்தலைவர்களும் நம்மை போன்று வாழ்ந்து சாதித்தவர்கள் தான் ,ஆதலால், தேவையற்ற கமெண்டுக்க பதிலளிக்காமல் , உங்கள் வாழ்க்கை வரலாற்றை பதிவிடவும் பலருக்கு தேவையற்றது, சிலருக்கு தேவைப்படும், நல்ல கருத்துக்களை மட்டும் மனதில் கொள்ளுங்கள் , நாம் கடைக்கு சென்றால் ,நல்ல காய்கறிகளை தான் வாங்குவோம் , அழுகிய காய்கறிகளை கண்டுகொள்ள மாட்டோம் , ஏனென்றால்",அவை உடலுக்கு நன்மை பயக்காது ,அதுபோல தான் வாழ்க்கையிலும் வீண் விவாதங்களை கண்டுகொள்ளாமல் போக வேண்டும் ( அது மனதிற்கு தீமை தரக் கூடியவை) அப்பறம் இன்னொரு விஷயம் தஞ்சை கல்வெட்டில் மன்னர் பெயர் மட்டும் பொறிக்கப்படவில்லை , என்பதும் உண்மை , யாருக்க யாரும் சளைத்தவர்கள் கிடையாது, நம்மை நாமே குறைத்து மதிப்பிட கூடாது , வரலாறு என்பது சாதித்தவர்களுக்கு மட்டுமே கிடையாது, இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு, ((❤ )) எதற்கும் தயங்காமல் தொடரட்டும் உங்களது 👍👍 வரலாற்றுப் பாதை 👍
செந்தில் ... நான் என்னை பிடித்தவர்களுக்கு மட்டும் கமெண்ட் போடுவேன்.என் பெயருக்கு ஏற்றவாறு நன்றியுடன் இருப்பேன்.
செந்தில்... கிராமத்து பள்ளிகூடத்தில் , படிப்பு பற்றி சொன்னது உண்மை. பனை மரம் ஏற தனித் திறமை வேண்டும். எல்லோராலும் ஏற முடியாது. ஒரு நொங்கின் விலை ரூ 10 முதல் 12 ரூ வரை விற்க்கிறது. கடுக்கா நுங்க ஏமாற்றி விற்பார்கள். பப்பாளி உங்களுக்கு Free ஆக கிடைத்தது. எங்க வீட்டின் பின்புற தோட்டத்தில் பப்பாளி மரம் 2 உள்ளது. ஒரு மரம் தான் நல்ல பழம் கொடுக்கும். கடையில் 1 KG 40 ரூபாய். உங்கள் வாழ்க்கை வரலாறு தொடரட்டும். நீங்கள் நினைத்த வாழ்க்கை கிடைத்த பின் என்னிடம். சொல்லுங்கள் ஒரு புத்தகமாக பிரிண்ட் செய்ய தயாராக உள்ளேன்.
Hai bro
Anna 👌 👍🧑🤝🧑🎁👍super Good morning Anna
Thank you so much
உங்க போன் நம்பர் கொஞ்சம் கிடைக்குமா அண்ணா ப்ளீஸ் 🙏
செந்தில் ...... நான் ராம்ராஜ் காட்டன், வசந்த் & Co, சென்னை சில்க்ஸ் , லலிதா ஜூவல்ர்ஸ் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை கேட்டும், படித்தும் இருக்கிறேன். அந்த வரிசையில் இப்போது உங்க ள் வாழ்க்கை வரலாற்றை பார்க்கிறேன் . கேட்கிறேன்.
செந்தில்... வணக்கம்.
அண்ணா வணக்கம்
🎉❤
செந்தில் கடுமையான உழைப்பால் நாம் அடையும் வருமானம், சந்தோஷம், மகிழ்ச்சி எல்லாம் நம் குடும்பத்திற்கு எளிதாக செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
செந்தில் பிரச்சனை வரும் போது யாரை நம்புவது, கஷ்டம் வரும் போது யாரை நம்புவது. அந்த சமயத்தில் யாருமே நம் பக்கத்தில் வரமாட்டாங்க. நம் வாழ்கை நம் கையில், வாழ்கை வாழ்வதற்கே. உங்களை போல் கடுமையாக உழைத்தால் உயர்ந்த இடத்திற்கு இழுத்து செல்லும். (உழைப்பே உயர்வு.)
அண்ணா நீ சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை அண்ணா
Unga suuththa mudittu pongal
அடே அடே வந்துடாருய்யா வாழ்க்கை வரலாறு நாயகன் செந்தில் அண்ணா
Yan da ela eruma maadu mathuri iruka ithu mathuri kadai ah pathathu illai nu vai kosama poi sollura ne yallam oru aalu nungu season time road la ponala ten shops ah mela irukum pesuna nambara mathuri pesu da ela arivu ullavane
செந்தில் வணக்கம்
அண்ணா சேம் டு யு
உங்க வாழ்கை வரலாறு தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கி வச்சி இருக்கனும்........ Miss பண்ணிட்டாங்க.....
நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லைங்க
கத்தாழ...... நீங்கள் எந்த ஒரு Bad கமெண்ட்க்கும் அசிங்கமான கெட்ட வார்த்தை வளைதளத்தில் பேச வேண்டாம். (கண்டபடி திட்டுங்கள்) அதை ஒரு கொள்கையாக கடைபிடியுங்கள். உங்கள் வீட்டில் 3 பெண்கள் பார்க்க வேண்டி இருக்கும். அதற்காக.. எனக்காக அல்ல. கடைவீதியில் வியாபாரம் செய்ய வேண்டி இருப்பதை மறக்க வேண்டாம்.
சரிங்க அண்ணா
@@senthilKalai-k1xநன்றி
🎉
♥️♥️♥️♥️
Super anna nice story emotional😢story
கத்தாழ என்ன சவுக்கியமா?
அண்ணா நீங்க சௌக்கியமா
சாப்டாச்சா அண்ணா
நான் சாப்பிட்டேன் நீங்க சாப்டீங்களா
🎉 super ❤
Hai bro
🤣😂😅😭
கத்தாழ ... நீங்கள் குழம்பு பற்றி சொன்னது, நண்பர்கள் பெயர் 6 பெயரை சொன்னது .பிரண்ட் தள்ளி விட்டு கை உடைந்தது, உடைந்தவுடன் மயக்கம் ஆனது. மயக்கம் தெளிய வைக்க டீ குடித்தது. வலி தெரியமல் இருக்க சாராயம் குடித்தது. பிரண்டோட அப்பா,அப்பாவோட பிரண்டாக இருந்தது, அப்போது குடித்த சாராயத்திற்கு இப்போது வருந்தியது அருமை. கோலம் போட்டது. அம்மாவிடம் அடி வாங்கியது, இதை எல்லாம் சொல்லும் விதம் அருமையாக இருந்தது. அடுத்த PART-க்கு காத்திருக்கிறேன்.
வாங்க கத்தாழ வெல்கம்.
குட் மார்னிங் அண்ணா
சேம் டு யு
அண்ணா நல்லா இருக்கீங்களா