நித்தியஸ்ரீ அம்மாவின் தெய்வீகக் குரலில் ஏ ஆர் ரகுமான் அவர்களின் அற்புதமான இசையில் வெளிவந்த அருமையான பாடல் 😇😇👍🏽👍🏽. One of my favourite song still listening even in 2024 👍🏽. Video + Sound Quality மிகவும் சிறப்பாக இருக்கிறது 😁😁👍🏽👍🏽.
பெண் : { ப பனி பனிபம பனிபம கமப சகசனி பனிபம கமகச கமப } (2) பெண் : { தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர தகஜம் } (2) பெண் : கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை கண்களுக்குச் சொந்தமில்லை பெண் : கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ என்னைவிட்டு பிரிவதில்லை பெண் : { தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர தகஜம் } (2) பெண் : சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி உண்டல்லோ தமிழில் உண்டல்லோ பெண் : பிரித்து வைத்தால் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ பெண் : { தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம் } (2) பெண் : இரவும் பகலும் வந்தாலும் நாள் என்பது ஒன்றல்லோ கால்கள் இரண்டு கொண்டாலும் பயணம் என்பது ஒன்றல்லோ பெண் : இதயம் இரண்டு என்றாலும் காதல் என்பது ஒன்றல்லோ பெண் : கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை கண்களுக்குச் சொந்தமில்லை பெண் : { தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர தகஜம் } (2) பெண் : அன்றில் பறவை இரட்டைப் பிறவி ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி பிரியாதே விட்டுப் பிரியாதே பெண் : கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி ஒரு விழி அழுதால் இருவிழி அருவி பொழியாதோ அன்பே வழியாதோ பெண் : { தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம் } (2) பெண் : ஒருவர் தூங்கும் தூக்கத்தில் இருவர் கனவுகள் காணுகிறோம் ஒருவர் வாங்கும் சுவாசத்தில் இருவர் இருதயம் வாழுகிறோம் தாவிக்கொள்ள மட்டும்தான் தனித்தனியே தேடுகின்றோம் பெண் : ப ப னி னி ச ச க க ம ம ப ப னி னி ச ச னி ச க ம ப னி த ப ம க ம ப னி ச ச க ரா ச னி ச ம க ரி ச னி தா பெண் : கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா பெண் : ரி ரி ரி ச ச னி ச ரி ரி ச ச ரி ரி னி னி ச ச க ரி ச னி சி க ரி ச னி த னி த ப ம க னி ச க ச க ம க ம ப த ப ம னி ம ப ந ச க ரி ச க ரி ச னி ச னி த ப ம க ரி ச ரி ம பெண் : கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை கண்களுக்குச் சொந்தமில்லை பெண் : கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ என்னைவிட்டு பிரிவதில்லை
Nityashree's voice is the highlight of the Song🎤 and AR.Rahman's music 🎵🎼🎹🎶 will make you want to listen to it again and again for years to come.🎧🎧🎧
நித்தியஸ்ரீ அம்மாவின் தெய்வீகக் குரலில் ஏ ஆர் ரகுமான் அவர்களின் அற்புதமான இசையில் வெளிவந்த அருமையான பாடல் 😇😇👍🏽👍🏽. One of my favourite song still listening even in 2024 👍🏽.
Video + Sound Quality மிகவும் சிறப்பாக இருக்கிறது 😁😁👍🏽👍🏽.
ARR Classical Signature❤
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉clarity sound superrrr
மிக அருமையான பாடல் ❤
1st View ❤❤❤❤❤❤❤❤
Perfct lip sync❤
shanker ruined this beautiful song
பெண் : { ப பனி பனிபம
பனிபம கமப சகசனி
பனிபம கமகச கமப } (2)
பெண் : { தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர
தக்ரதிம் தக்ர தக்ர தகஜம் } (2)
பெண் : கண்ணோடு
காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
பெண் : கண்ணோடு
மணியானாய் அதனால்
கண்ணைவிட்டுப் பிரிவதில்லை
நீ என்னைவிட்டு பிரிவதில்லை
பெண் : { தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர
தக்ரதிம் தக்ர தக்ர தகஜம் } (2)
பெண் : சலசல சலசல
இரட்டைக் கிளவி தகதக
தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில்
உண்டல்லோ
பெண் : பிரித்து வைத்தால்
நியாயம் இல்லை பிரித்துப்
பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ
பெண் : { தினக்கு தினக்கு
தின திந்தின்னானா
நாகிருதானி தோங்கிருதானி
தினதோம் } (2)
பெண் : இரவும் பகலும்
வந்தாலும் நாள் என்பது
ஒன்றல்லோ கால்கள்
இரண்டு கொண்டாலும்
பயணம் என்பது ஒன்றல்லோ
பெண் : இதயம் இரண்டு
என்றாலும் காதல் என்பது
ஒன்றல்லோ
பெண் : கண்ணோடு
காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
பெண் : { தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம் தக்ர தக்ர
தக்ரதிம் தக்ர தக்ர தகஜம் } (2)
பெண் : அன்றில் பறவை
இரட்டைப் பிறவி ஒன்றில்
ஒன்றாய் வாழும் பிறவி
பிரியாதே விட்டுப் பிரியாதே
பெண் : கண்ணும் கண்ணும்
இரட்டைப் பிறவி ஒரு விழி
அழுதால் இருவிழி அருவி
பொழியாதோ அன்பே வழியாதோ
பெண் : { தினக்கு தினக்கு
தின திந்தின்னானா
நாகிருதானி தோங்கிருதானி
தினதோம் } (2)
பெண் : ஒருவர் தூங்கும்
தூக்கத்தில் இருவர்
கனவுகள் காணுகிறோம்
ஒருவர் வாங்கும் சுவாசத்தில்
இருவர் இருதயம் வாழுகிறோம்
தாவிக்கொள்ள மட்டும்தான்
தனித்தனியே தேடுகின்றோம்
பெண் : ப ப னி னி ச
ச க க ம ம ப ப னி னி
ச ச னி ச க ம ப னி த
ப ம க ம ப னி ச ச க ரா
ச னி ச ம க ரி ச னி தா
பெண் : கண்ணோடு
காண்பதெல்லாம் தலைவா
பெண் : ரி ரி ரி ச ச னி ச
ரி ரி ச ச ரி ரி னி னி ச ச
க ரி ச னி சி க ரி ச னி த
னி த ப ம க னி ச க ச க
ம க ம ப த ப ம னி ம ப ந
ச க ரி ச க ரி ச னி ச னி த
ப ம க ரி ச ரி ம
பெண் : கண்ணோடு
காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
பெண் : கண்ணோடு
மணியானாய் அதனால்
கண்ணைவிட்டுப் பிரிவதில்லை
நீ என்னைவிட்டு பிரிவதில்லை