காற்று வெளியிடை - சாரட்டு வண்டியில தமிழ் பாடல்வரிகள் | கார்த்தி

Поділитися
Вставка
  • Опубліковано 6 сер 2019
  • காற்று வெளியிடை திரைபடத்திலிருந்து சாரட்டு வண்டியில பாடல் கண்டு மகிழுங்கள் !
    vevo.ly/mzVGZl

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @muralimurali4923
    @muralimurali4923 3 місяці тому +86

    2024ல யாரெல்லாம் இந்த பாட்ட கேக்கீங்க 😊

  • @saranraj5312
    @saranraj5312 3 роки тому +4060

    2021-ல யாரெல்லாம் இந்த பாட்டை தேடி விரும்பி கேட்டு ரசிக்கிறீங்க.? 😃

  • @anitayogarajah7303
    @anitayogarajah7303 3 роки тому +1837

    காதலையும், காமத்தையும் தூய தமிழிலில் வெளிப்படுத்திய கவிஞனுக்கு நன்றி...

  • @gowthammani7358
    @gowthammani7358 3 роки тому +538

    தமிழின் அருமை... ஆபாசத்தைக் கூட அழகாக எடுத்து உரைக்கிறது...

    • @ananthakumar324
      @ananthakumar324 3 роки тому +32

      அது ஆபாசம் என கூற வேண்டாம். காமம் என்பது தான் சரி...

  • @keerthanabalaji7633
    @keerthanabalaji7633 3 роки тому +489

    காமத்தை இவ்ளோ காதலோட... சொல்ல முடியாது... வைரமுத்து nailed it❤❤

  • @mugeeshkr8230
    @mugeeshkr8230 3 роки тому +307

    இந்த பாட்டை கேட்டாலே சந்தோஷமா இருக்கு ஆட்டம் போடணும் தோணுது 👍

  • @rajeshredit6722
    @rajeshredit6722 3 роки тому +223

    "புது பொண்ணே அது தாண்டி தமிழ்நாட்டு பாணி" வேற லெவல் வரி.

  • @malarselvi6563
    @malarselvi6563 3 роки тому +123

    எனக்கு யாரோ யாரோ டி அலைபாயுதே பாடல் கேட்பது போல் உள்ளது. ஏ . ஆர் அண்ணா எப்பவுமே தூள். வாழ்த்துகள் அண்ணா.

  • @alliswell-wu4yz
    @alliswell-wu4yz 3 роки тому +360

    எம் மொழியின் ஆளுமைக் கண்டு வியக்கிறேன்.

  • @Kaviya_I.V-fh8or
    @Kaviya_I.V-fh8or Місяць тому +8

    2024 -ல யாரேல்லாம் இந்த பாட்டை விரும்பி கேக்குறீங்க....✨❤️

  • @user-gc8mj6qg6q
    @user-gc8mj6qg6q Місяць тому +9

    2024 ahh intha song ah yar Ella kekkuringa ❤😊🤗💝

  • @meshacha5732
    @meshacha5732 4 роки тому +627

    என்ன அருமையான தமிழ் வரிகள்!!! நம் தமிழ் மொழி அழியாமல் இருக்க நாம் அனைவரும் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேச முயற்சி செய்வோம்.

    • @segarshakrapani9149
      @segarshakrapani9149 3 роки тому +3

      நீங்க தமிழர

    • @benielnadar1109
      @benielnadar1109 3 роки тому +1

      0000000000

    • @benielnadar1109
      @benielnadar1109 3 роки тому +1

      000000000

    • @meshacha5732
      @meshacha5732 3 роки тому +2

      @@segarshakrapani9149 கண்டிப்பா தோழர்

    • @ramakrishnanc29
      @ramakrishnanc29 3 роки тому +8

      Oru mozhi kaalathirketpa maaranum ,illa maraama than irupenu adam pidichaa samaskritham azhincha maari azhincjidum. Naam inru sollum thooya thamizh suthamana tamizh illai. Prakrit engira mozhiyudan kalantha tamizh.

  • @gowthammani7358
    @gowthammani7358 2 роки тому +336

    வென்றது கவிஞனும் அல்ல இசையமைப்பாளரும் அல்ல. தமிழ் தான் வென்றது... என்னே இனிமை...

  • @subramanian.asubramanian.a5634
    @subramanian.asubramanian.a5634 3 роки тому +105

    2021 ல் யார் எல்லாம் இந்த பாட்டை தேடி பார்ப்பீங்க

  • @subashmahesh7654
    @subashmahesh7654 3 роки тому +88

    ரகுமான் அவர்கள் இசை மிகவும் சிறப்பாக உள்ளது ...

  • @senthileditz5812
    @senthileditz5812 4 роки тому +1033

    இரட்டை அர்த்த பாடல்கள் தற்போதைய தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல ஆனால் கவிஞர் தாமரை இரட்டை அர்த்தம் இல்லாத தமிழ்ப்பாடல்களை எழுதி வெற்றியும் பெற்றுள்ளார்.

    • @buvaneswarir1667
      @buvaneswarir1667 4 роки тому +34

      கம்பராமாயணம் மகாபாரதம் படிங்க முதலில்!

    • @senthileditz5812
      @senthileditz5812 4 роки тому +6

      ஏன்

    • @sakthivel-xh4tn
      @sakthivel-xh4tn 4 роки тому +6

      I think lyrics with single meaning and beautiful poetic world .

    • @master_the_blaster78
      @master_the_blaster78 4 роки тому +6

      Watch anal mele song

    • @balamurugank1196
      @balamurugank1196 4 роки тому +3

      This song has double meaning ... Words are just old , that's all..

  • @zayedahamed860
    @zayedahamed860 2 роки тому +87

    "ஆசை உள்ள ‌வேர்வைய போல் வாசம் ஏதடி" வேற லெவல்!!!

  • @RKatheist
    @RKatheist 4 роки тому +412

    இது போன்று அனைத்து பாடல்களையும் தமிழில் வர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.......😍

  • @jomonvarghese3618
    @jomonvarghese3618 3 роки тому +70

    മലയാളി ഇല്ലാത്ത കമന്റ്‌ ബോക്സൊ,
    അതും ഈ നമ്മൾ ഉള്ളപ്പോളോ...
    നോ നോ നോ 💥🔥💥

    • @gameover-hf9pk
      @gameover-hf9pk 3 роки тому

      Rhjkbnk

    • @gameover-hf9pk
      @gameover-hf9pk 3 роки тому +1

      Nbhkkkkkkkkkvlcjcmvnmgmghlhkuku UPPCL go Hop Hop Hop Hop Hop Hop Hop Hop Hop Hop Hop Hop Hop Hop Hop Hop vo ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho ho op op op op op op op op op op op op op op op Hop Hop Hop up up up hi

    • @gowrikrishna7442
      @gowrikrishna7442 2 роки тому +2

      ഉണ്ടല്ലോ

    • @phoenix8028
      @phoenix8028 2 роки тому +1

      ഉണ്ട് ✌️

  • @rasisuresh6622
    @rasisuresh6622 4 роки тому +666

    காமத்தை இன்பமாக சொல்லிய கவிஞனுக்கு வாழ்த்துக்கள்

  • @sajeethnitha6
    @sajeethnitha6 2 роки тому +32

    2022 ல யாரெல்லாம் this song கேட்டு இருக்கிங்க?? 😍

  • @rishabuv
    @rishabuv 3 роки тому +173

    No other language double meaning like this..when hear clearly u laugh yourself..தமிழ் புகழ் வாழ்க

  • @mugeeshkr8230
    @mugeeshkr8230 3 роки тому +130

    ஏன் தெரியல இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஒரு நாளைக்கு ஐந்து முறையாவது கேட்கிறேன் 👍

  • @dhanalakshmi-qb4qw
    @dhanalakshmi-qb4qw 3 роки тому +38

    தமிழ் என்பது என்று அழகு... இந்த பாட்டு ஆபாசமாக இருந்தாலும் தமிழ் அவற்றை அழகாக எடுத்து உரைக்கிறது....

  • @rakuwaranpirijatharsan4413
    @rakuwaranpirijatharsan4413 3 роки тому +22

    epo thanya entha song puriuthu(90'S kids)😢😢

  • @Manikandan-cf2yk
    @Manikandan-cf2yk 4 роки тому +273

    வரிகளில் பல அர்த்தங்கள் இருக்கு..😍😍 ஏ! பூங்கொடி வந்து தேன் குடி.. அவன் கைகளில் உடையட்டும் கன்னி கண்ணாடி

    • @user-uq5rx2st4m
      @user-uq5rx2st4m 4 роки тому +10

      Manikandan 2803 😂

    • @user-bf1oh6jy7m
      @user-bf1oh6jy7m 4 роки тому +27

      பல அர்த்தங்கள் இல்லை பாடலில் பல இடங்களில் இரட்டை அர்த்தங்கள் வருகிறது புரிந்தவன் பிஸ்தா

    • @vandumurugann6183
      @vandumurugann6183 4 роки тому +2

      athu enna kanni kannadi
      riming....

    • @user-bf1oh6jy7m
      @user-bf1oh6jy7m 4 роки тому +8

      @@vandumurugann6183 தெரியலயா இல்ல தெரியாதது போல நடிக்கிறியா அதாவது கன்னிப் பெண்களின் பிறப்பு உறுப்பில் இருக்கும் .குறிப்பு (உடலுறவு வைக்காத பெண் )

    • @vandumurugann6183
      @vandumurugann6183 4 роки тому +3

      @@user-bf1oh6jy7m hahaha

  • @sathamsathu1247
    @sathamsathu1247 4 роки тому +102

    😘இசை புயல் A.R . RÂHMÅÑ 🎼 Sir ,MASS 😎

  • @manojmurugan5692
    @manojmurugan5692 4 роки тому +246

    ஆசை உள்ள வியர்வையை போல் வாசம் ஏதடி...

  • @msel04
    @msel04 3 роки тому +88

    Sexual intimation and satisfaction is important for an ideal marriage to live for long. That is the first step. Beyond that, marriage will sustain and bear fruit only if mutual respect and consideration is given to each other. Husband and wife should be open to discuss all important matters and find solution.

  • @manojmurugan5692
    @manojmurugan5692 4 роки тому +64

    இனி புத்தி கலங்குற முத்தம் குடுத்திரு ராசாவே..

  • @prathishraja6632
    @prathishraja6632 3 роки тому +28

    Marriage la indha mari aaditu erudha enga veetla serupala adipanga😂😂

  • @AbdulRahman-rl3gx
    @AbdulRahman-rl3gx 4 роки тому +409

    .என்தாய்மொழி.தமிழ் மொழியை.மிகசரியாக.. உபயோகப்படுத்தும் ......வைரம்வைரமுத்து

    • @AS-ey3bb
      @AS-ey3bb 4 роки тому +4

      ABDUL RAHMAN enbadhu Tamizha ah da .
      Arabia vandherigal epadi tamizhan aaga mudiyum.

    • @AbdulRahman-rl3gx
      @AbdulRahman-rl3gx 4 роки тому +39

      @@AS-ey3bb அறிவார்ந்த கேள்விகளுக்கு என்பதில் உண்டு.அறிவற்றகேள்விக்கு.அல்ல....எப்படிஇருக்குஎன்தாய்மொழிபதில்

    • @santhanamr7005
      @santhanamr7005 4 роки тому +4

      வைரமுத்து எங்கள் தமிழ் காக்கும் கடவுள் 😍😘

    • @umesyadav7661
      @umesyadav7661 4 роки тому +15

      @@AS-ey3bb arivu kozhundhae...madham vera inam vera...vithiyasam kuuda therla

    • @chottabheem872
      @chottabheem872 4 роки тому +5

      @@umesyadav7661 super aa sonninga

  • @santhanamr7005
    @santhanamr7005 4 роки тому +82

    எங்கள் கவிஞர் காலத்தால் அழியாதவை...😍தமிழைப் போல் 😘

  • @g.suppliyappancabs4817
    @g.suppliyappancabs4817 3 роки тому +39

    காமத்தையும் காதலையும் சேர்ந்த ஒரு அழகான பாடல்

  • @NivethaNivetha-lk7tp
    @NivethaNivetha-lk7tp 4 роки тому +64

    Last 2 days before 😍 I hear this song first time now per day ...I hear this song more than 3times.....😄

  • @mohamedthanveer2010
    @mohamedthanveer2010 4 роки тому +214

    இழிந்த வார்த்தையை கூட இயல்பான வார்த்தையாக மாற்றுவதே கவிஞனின் சிறப்பு...

  • @travelingfamilyvlogs
    @travelingfamilyvlogs 4 роки тому +193

    This movie songs in Telugu also good
    But Tamil version is excellent..👌👌

    • @shaikrahamthulla5461
      @shaikrahamthulla5461 4 роки тому +1

      chaitanya gudivada

    • @TheDeepaksajan
      @TheDeepaksajan 4 роки тому +2

      This music Malayalam movie breaking news

    • @silverjanstar
      @silverjanstar 4 роки тому +1

      The meaning in tamil is like double double meaning for every line. Direct lines. .. Don't know if it's the same in telugu n malayalam.

    • @silverjanstar
      @silverjanstar 4 роки тому +3

      @@HoutPateta.. Good to hear that.. In tamil its so lyrical to hear but at the same time if you look deep at the meaning of some lines all adults can figure it out. Nevertheless it's enjoyable because of the tune and the clever lyrics.

  • @muruganjeyapandian2671
    @muruganjeyapandian2671 4 роки тому +107

    வைரமுத்து அவர்களின் அற்புதமான பாடல்

  • @dhineshv-of9zz
    @dhineshv-of9zz Рік тому +2

    இந்த பாட்டை கேக்கும் போது என்னுடைய பழைய சென்னை காதல் நினைவுக்கு வருது. ரொம்ப சூப்பரா இருக்கு ஏ ஆர் ரஹ்மான் இந்த பாடலை அர்புத வரிகளில் அற்புதமாக இந்த பாடலை இயக்கி உள்ளார். அவர்களுக்கு நன்றி 😊😊😊❤❤❤❤❤❤❤❤🎉❤❤❤❤❤❤😊😊😊😊

  • @thakkali8753
    @thakkali8753 Рік тому +6

    அடி வெத்தலை போட்ட உதட்டை மட்டும் எனக்கு பத்திரம் பன்னிக்கொடு🔥🔥🔥 காதலிக்கும் போது இருக்கின்ற காமமே தனி சுகம் தான் 🔥🔥ஓவ்வொன்றும் தனி தனி சுவை🔥🔥🔥

  • @s.ishwariya5524
    @s.ishwariya5524 4 місяці тому +5

    Any 2024 guys hear💙💯💫✨....but still it gives a pure vibe😌🖤💞💫🔥....

  • @vidhyag4173
    @vidhyag4173 3 роки тому +12

    Indha mathiri kalyanam pannanum ❤️ semma enjoyment ah irukkum and marriage annaikkae. Life partner oda perfect ah blend aagalam

    • @vkvarman2422
      @vkvarman2422 3 роки тому +2

      Adhuku kudupanai andavan kodukanum mattingiran

  • @RajeshKumar-zo3ey
    @RajeshKumar-zo3ey Рік тому +67

    சரட்டு வண்டியிலே
    சிரட்டொலியில ஓரந் தொிஞ்சது
    உன் முகம்
    உள்ளம் கிள்ளும்
    அந்த கள்ளச்சிாிப்பில
    மெல்லச்சிவந்தது என் முகம் (2)
    அடி வெத்தலபோட்ட
    உதட்ட எனக்கு பத்திரம் பண்ணிக்குடு
    நான் குடுத்த கடன திருப்பிக் குடுக்க
    சத்தியம் பண்ணிக்குடு என் இரத்தம்
    சூடு கொள்ள பத்து நிமிசம் தான் ராசாத்தி
    ஆணுக்கோ பத்து
    நிமிசம் ஹா பொண்ணுக்கோ
    அஞ்சு நிமிசம் ஹா பொதுவா
    சண்டித்தனம் பண்ணும் ஆம்பளைய
    பொண்ணு கிண்டி கெழங்கெடுப்பா
    சேலைக்கு சாயம்
    போகு மட்டும் உன்ன நான்
    வெளுக்க வேணுமடி பாடுபட்டு
    விடியும் பொழுது வெளியில்
    சொல்ல பொய்கள் வேணுமடி
    புது பெண்ணே……
    அது தாண்டி தமிழ் நாட்டு பாணி…
    சரட்டு வண்டியிலே
    சிரட்டொலியில ஓரந் தொிஞ்சது
    உன் முகம்
    உள்ளம் கிள்ளும்
    அந்த கள்ளச்சிாிப்பில
    மெல்லச்சிவந்தது என் முகம் (2)
    ..
    வெக்கத்தையே கொழச்சி
    கொழச்சி குங்குமம் பூசிக்கோடி
    ஆசையுள்ள வோ்வையப்போல் வாசம் ஏதடி
    ஏ பூங்கொடி வந்து
    தேன் குடி அவன் கைகளில்
    உடையட்டும் கண்ணி கண்ணாடி
    கத்தாழங்காட்டுக்குள்
    மத்தாளம் கேக்குது சித்தானை
    ரெண்டுக்கும் கொண்டாட்டம்
    குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரு
    வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம்
    அவன் மன்மதகாட்டு
    சந்தனம் எடுத்து மாா்பில்
    அப்பிக்கிட்டான் இவ குரங்கு
    கழுத்தில் குட்டிய போல
    தோளில் ஒட்டிக்கிட்டா
    இனி புத்தி கலங்குற
    முத்தம் கொடுத்திடு ராசாவே
    பொண்ணுதான்
    ரத்தனக்கட்டி ஹா மாப்பிள்ள
    வெத்தலப்பொட்டி எடுத்து
    ரத்தினகட்டிய வெத்தல
    பொட்டியில் மூடச்சொல்லுங்கடி
    முதலில் மாலை
    மாத்துங்கடி பிறகு பாலை
    மாத்துங்கடி கட்டில் விட்டு
    காலையிலே கசங்கி வந்தா
    சேலை மாத்துங்கடி
    மகராணி…
    அதுதாண்டி தமிழ்நாட்டு பானி…
    கத்தாழங்காட்டுக்குள்
    மத்தாளம் கேக்குது சித்தானை
    ரெண்டுக்கும் கொண்டாட்டம்
    குத்தாலச்சாரலே முத்தானப் பன்னீரு
    வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம் (4)
    புது பெண்ணே……
    அது தாண்டி தமிழ் நாட்டு பாணி… (4)

    • @harish1166
      @harish1166 Рік тому +2

      poda cringe , idha paka dhan lyric video iruku da

    • @sarumedia7216
      @sarumedia7216 7 місяців тому

      Nice lyrics Vera leval

  • @muthu2910
    @muthu2910 Рік тому +48

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...... 2033-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசிப்பார்கள்..... 🤔😍🙋‍♂🙋‍♀

  • @SpookyVlogs_Muthuram
    @SpookyVlogs_Muthuram 3 роки тому +39

    இரட்டை கிளவி...! அதிகம் நிறைந்த பாடல் 😉...!

  • @rameshkandasamyrsct5270
    @rameshkandasamyrsct5270 2 роки тому +6

    சொல்லா வார்த்தையே இல்லை என்ன அருமையா தமிழில் மொழி பெயர்த்த கவிஞ்சனின் வரிகள்💯🌹♥️💚💛♥️👍

  • @saranyachem5559
    @saranyachem5559 3 роки тому +16

    மண்வாசனை நிறைந்த பாடல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ தமிழ் பண்பைக் கொண்டாடும் ஒரு பாடல் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kumarsubramanian6281
    @kumarsubramanian6281 3 роки тому +97

    Those who know the authentic tamizh language and it's history will not be shocked with the lyrics .It's sensual and really meaningful. ! Superb lyrics ,🤗💪👌👍👍

  • @k.ramkumar5386
    @k.ramkumar5386 2 роки тому +5

    பொண்ணு தான் ரத்தினக் கட்டி....
    மாப்பிள்ளை தான் வெத்தல பொட்டி... வேற லெவல் வரிகள்.....🎶🎶😍

  • @VisakanElamaran
    @VisakanElamaran 3 роки тому +10

    Idula karthick Vera level

  • @AthithiGupta
    @AthithiGupta 3 роки тому +81

    Ada pavingala paatu fulla double meaning ah iruku 😂😂😳😳
    Ivlo naal nan indha pata school antakshari la kooda paduven... 😂😂
    Nalla vala yaarukum meaning therila 😁😏

  • @vijayraj3484
    @vijayraj3484 11 місяців тому +4

    வைரத்தின் வரிகள்😂❤

  • @vanaviltnpscacademy8354
    @vanaviltnpscacademy8354 3 роки тому +70

    வேற லெவல் வரி
    ஏ பூங்கொடி... வந்து தேன்குடி
    அவன் கைகளில் உடையட்டும்
    கன்னி கண்ணாடி ❤❤❤❤❤

    • @anbueee7152
      @anbueee7152 3 роки тому +1

      Super

    • @ranjithreigns4914
      @ranjithreigns4914 3 роки тому +1

      Phoenix birds IAS ❤️

    • @naveeng6814
      @naveeng6814 3 роки тому +4

      Apdina meaning enna🙄

    • @sree-gj6uj
      @sree-gj6uj 3 роки тому +1

      உன்மையாவே வேற லெவல் தல

    • @vanaviltnpscacademy8354
      @vanaviltnpscacademy8354 3 роки тому +1

      @@naveeng6814 athu first night la பூங்கொடி na girl ku ullathu athula ulla vitu sperm vidrathu தேன் குடி athuku meaning and kanni kannadi apudina virigin poiruchi meaning

  • @SathyaDinakaran10
    @SathyaDinakaran10 4 роки тому +745

    Idhu double meaning patta...iyo idhu kuda theriyama irukkaney any 90s kids

  • @user-cd3wu6rx3w
    @user-cd3wu6rx3w 2 роки тому +21

    Rahman's music with Mani Sir's magical frames wow wow wow

  • @priya.k317
    @priya.k317 3 роки тому +8

    தமிழ் க்கு இணை தமிழ் தான்...

  • @srikavidinesh4138
    @srikavidinesh4138 2 роки тому +16

    TAMIL LANGUAGE IS UNIQUE ....UN COMPARABLE ....AWESOME .....AR REHMAN .....MIND BLOWING...

  • @HariHari-pv5jw
    @HariHari-pv5jw Рік тому +6

    2023 yaralam pakrnga ...................

  • @sureshraina2553
    @sureshraina2553 4 роки тому +424

    Ithu mathiri adikkuttu padikkuttu marriage pannuna enga vittula seruppalayai adippanga

    • @deeyavidhu8833
      @deeyavidhu8833 4 роки тому +4

      Super bro

    • @shiva.poojar
      @shiva.poojar 4 роки тому +20

      Thorathi thorathi adipangu

    • @srinathravi1669
      @srinathravi1669 4 роки тому +6

      But marriage na ..ithu thaan..unga vittula pannala indrathukaga athu thapuagathu!

    • @sruS-gt1vu
      @sruS-gt1vu 4 роки тому +1

      😂😂😂😂😂😂😂😂

    • @AM-cs9wl
      @AM-cs9wl 4 роки тому +2

      😆😆

  • @unicorn5397
    @unicorn5397 3 місяці тому +4

    2024 la pakravaga yarum erukigala ? Erutha like poduga ❤

  • @G2Chanakya
    @G2Chanakya 4 роки тому +415

    Double meaning oh illayo.....indha Thamizha epdi rasikama iruka mudiyum....thamizhum Thamizhan um vazhga

  • @mohamedthasneem9349
    @mohamedthasneem9349 Рік тому +3

    2023 layum indha song ga ketu yaru ellam vibe pandringa 😍❤️💫

  • @radhasri6695
    @radhasri6695 4 роки тому +35

    I LOVE KARTHIIIII IN THIS SONG

  • @atrvanboy__8450
    @atrvanboy__8450 3 роки тому +27

    മലയാളി മലയാളി മലയാളിയെത്തി 🔥

  • @rizwanrizzu7817
    @rizwanrizzu7817 4 роки тому +153

    கட்டில் விட்டு காலையிலே கசங்கி வந்தா...
    சேலை மாத்துங்கடி.

  • @7a44satika4
    @7a44satika4 4 роки тому +38

    Wow Enna words one of the my favourite song 😀

  • @user-hu2kd7xy5e
    @user-hu2kd7xy5e 3 місяці тому +1

    எனக்கு ரொம்ப பிடித்த song ❤

  • @shibi.raj3
    @shibi.raj3 4 місяці тому +1

    The Mani Ratnam ARR Vairamuthu combo delivered once again… AR Rahman has the knack of delivering silent masterpieces which totally revolves around minimalistic string instrument usage and totally enhancing the singer’s voice… His usage of background vocalists is unparalleled! This song might not be the curtain riser of the movie, but it painted a while new picture of weddings… 

The lyrics as penned by Vairamuthu has a delicate balance between the nuptial romance and lust… Well it does signify the age old tradition of family and friends teasing the bride and the groom with not so subtle adult jokes! But overall, the lyrics provides a great wedding vibe!

In the era where Maangalyam and Tum Tun rule marriage playlists, this is an underrated gem both aurally and visually! Mani Ratnam does justice to this song with his vivid use of traditional clothing and fun filled yet elegant dance moves. The yellow hue with predominance of red white and yellow brings out the festive side of weddings perfectly!

And to top it off, the smooth blend of nostalgic voice of Tipu and AR Raihanah with the chorus just takes you into another realm… If you ever listen to this sing, never ever skip the video.. The magic of ARR and Maniratnam !!!

  • @gowris5465
    @gowris5465 4 роки тому +22

    Ini buthi kalangida mutham koduthiru rasaveee😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 vairamuthuvin arumaiyana varigal kathalin unmaiyana artham ithu

  • @Princeofpersia23456
    @Princeofpersia23456 4 роки тому +846

    ஆஹா.... நாமக்கு மட்டும் தான் DOUBLE MEANING ல அர்த்தம் புரியுதா....... 🤔🤔

  • @rohithadvocate7993
    @rohithadvocate7993 2 роки тому +1

    Entha alavuku pattu ezhithanathu vairamuthu ala than mudiyum🥰🥰🥰🥰🥰

  • @dktalkies1641
    @dktalkies1641 3 роки тому +12

    On 3.20 when you listen 👂 look at the tone and pitch. Super voice of sister of Madras maestro

  • @KShankar8318
    @KShankar8318 4 роки тому +16

    Come 3.32 and you know Rahman knows how to kill it with a bang 😊... Awesome ARR sir.

  • @Nisma401
    @Nisma401 7 місяців тому +4

    2023 la yaaru intha patta kekkuringa

  • @parkavi_vibes
    @parkavi_vibes 2 місяці тому +1

    One of my favourite song❤

  • @seemaaji7425
    @seemaaji7425 3 роки тому +21

    2021 എനി മലയാളിസ് 😌😁

  • @karthikparamu8238
    @karthikparamu8238 6 місяців тому +3

    2023 ippavum kettu rasikiren😍😍

  • @arulmurugan5297
    @arulmurugan5297 3 роки тому +18

    ஆணுக்கோ பத்து நிமிசம் ஹ
    பொண்ணுக்கோ அஞ்சு நிமிசம் ஹ
    பொதுவா சண்டித்தனம் பன்னும் ஆம்பளைய
    பொண்ணு கிண்டி கெழங்கெடுப்பா

  • @kj.rockzz6761
    @kj.rockzz6761 2 роки тому +13

    A complete ARRahman magic ❤️🙌🏻

  • @ramkishore553
    @ramkishore553 7 місяців тому +1

    Enthailvan re-entry with A.R.Rahman veerithanama irrukum .. ana epponu thann therla.... Waiting for their reunion

  • @antonys_editz_2205
    @antonys_editz_2205 Рік тому +4

    2022 la yaru intha song kekuriga putichi

  • @faro548
    @faro548 4 роки тому +12

    My day is not fulfill without hearing dizzzz song🥰 the great vairamuthu sir👏👏👏

  • @Grace-qv5ip
    @Grace-qv5ip 2 роки тому +3

    Vairamuthu Sir nammu kidaitha oru VAIRAMAANA MUTHU ♦⚪

  • @dhasskanagaraj5345
    @dhasskanagaraj5345 Рік тому +2

    சுப்பர் ரொம்ப பிடிஞ்சிருக்கு 🌹🌹🌹🌹

  • @seemaseema-jn5ys
    @seemaseema-jn5ys 3 роки тому +11

    Sema song......... 😍

  • @vakkilvakkil5936
    @vakkilvakkil5936 3 роки тому +4

    வாழ்த்துகள் தமிழ் பாடல் காட்சி தரும்

  • @kavithaikadal7599
    @kavithaikadal7599 4 роки тому +36

    வைரமுத்துவின் வைர வரிகள் 🖋️♥️🙏

  • @udayasurya9964
    @udayasurya9964 4 роки тому +12

    Wonderful lines u r spontaneous Indian poet vairamuthu

  • @mohammedfarook6387
    @mohammedfarook6387 4 роки тому +13

    Lovely song💞

  • @ishwariyasiva5357
    @ishwariyasiva5357 3 роки тому +3

    Intha songa pudichavanga oru like

  • @joshvarajkumar9102
    @joshvarajkumar9102 3 роки тому +24

    First class lyrics ☝️☝️☝️☝️👏👏👏👏. Love and Lust like 3:15 AM and PM

  • @varadaradjou7864
    @varadaradjou7864 4 роки тому +56

    Tamizh is the most expressive language ever seen

  • @shajahanshaj1077
    @shajahanshaj1077 4 роки тому +16

    அருமையான பாடல்

  • @suriyam5343
    @suriyam5343 2 роки тому +7

    தமிழ் மொழியே இனிமை😍

  • @MohammedAli-rg7vc
    @MohammedAli-rg7vc 3 роки тому +7

    Waw what a beautiful lyrics.

  • @Surya_ARR
    @Surya_ARR Рік тому +8

    0:20 - 0:46 Pure thalaivARR Magical 😌🎶❤️

  • @tamilanstatus1417
    @tamilanstatus1417 2 роки тому +4

    யாரெல்லாம் டம் டம் பாடலை கேட்டுட்டு இந்தப் பாடல் மற்றும் கும்மியடி பெண்ணே கும்மியடி பாடலில் தேடி போனீங்க

  • @jamu5332
    @jamu5332 3 роки тому +6

    Gp Muthu😂 cha cha vaira Muthu ne vera 11 ya🔥😂

  • @sudesanprameela4343
    @sudesanprameela4343 4 роки тому +5

    Lovely songgg❤️

  • @Rowdy_mama
    @Rowdy_mama 3 роки тому +17

    Nice Songa🎼🎼🎼🎶🎶🎶🎶🎶🎶🎶♥️♥️💘💘💕