Hi Anna enakku thulaam lagnam lagnaththil kethu 7 il sandhiran ragu 8 il sooriyan 9 aam idaththil sevvai puthan sukran sani serkkai 11 il guru enakku wife eppidi iruppanga?
ஐயா உங்களுக்கு நீச சனி என்று பயந்து இருப்பீர்கள். சனி நீசமாக இருந்தாலும் லக்னாதிபதியாக இருப்பதாலும் கேந்திரம் வீட்டில் இருப்பதாலும் அதுவும் குரு பார்வை பெறுவதாலே என்ன தான் நீசம் என்றாலும் பெரிய நன்மை செய்யாவிட்டாலும் பெரிய கெடுதல் செய்யாமல் இருக்கும்.
Guru 10il irundhal kumba laknam rishaba rasi
Will the pariharam applicable for this Sani dasai
This is applicable for bhukti Lord planet
Magara laknam kumba rasi purathi natchathiram 2vitil guru sevvaii santhiran kethu total 4 gragam iruku epdi irukum sani thessai guru puthi
Vannakkam enaku rishaba lagnam lagnathil ragu 6 il Sani ,Chandran Sani ucham 8 il guru ,suriyan Guru Aatchi and maraivum enaku sani dasa Guru puthi eppadi irrukum ungal pathil kathirupen Manti👃
Guru 12l maraindhu vakram petru GURU AND SURIYAN parivarthanai Suriyan Meenathil Enna palan iyya?? Shani 10l
சற்று தாமதமாக திருமணம் செய்ய வேண்டும். அவசர காதல் மற்றும் திருமணம் முறிவில் முடியும். வீடு கட்ட முடியும்
👍👍👍👍
நன்றி சகோதரி 🙏🙏
Brother jathagam parkkanum contact number pls
navagrahastrovikram@gmail என்று மின் அஞ்சல் அனுப்புங்கள். உங்களுக்கு எண்ணை தருகிறேன்
🎉❤🎉
20.02.1987 துலாம் ராசி சுவாதி ஸ்டார் விருச்சிக lakkanam சனி dhisai குரு புத்தி திருமணம் நடக்குமா bt 12:46 am
Hi Anna enakku thulaam lagnam lagnaththil kethu 7 il sandhiran ragu 8 il sooriyan 9 aam idaththil sevvai puthan sukran sani serkkai 11 il guru enakku wife eppidi iruppanga?
Will reply later . Busy
@@navagrahajothidampariharam1708 👍
Lol. Onnum nadaka mattenguthu thambi. But...im too old anyway
Makara lagnam, mesha shani, thula guru ...so its not a bad placement
ஐயா உங்களுக்கு நீச சனி என்று பயந்து இருப்பீர்கள். சனி நீசமாக இருந்தாலும் லக்னாதிபதியாக இருப்பதாலும் கேந்திரம் வீட்டில் இருப்பதாலும் அதுவும் குரு பார்வை பெறுவதாலே என்ன தான் நீசம் என்றாலும் பெரிய நன்மை செய்யாவிட்டாலும் பெரிய கெடுதல் செய்யாமல் இருக்கும்.
உங்கள் நவாம்சத்தில் உள்ள சனி நிலையை கட்டாயம் கவனியுங்கள்
@@navagrahajothidampariharam1708 mikka nandri. Navamsathil 12il ( midhunam) sani 🙂
@@othernewsid2 பரவாயில்லையே. நட்பான ராசி தான் சனி தசை முடிவில் சற்று நல்ல முன்னேற்றம் இருக்கும்.
@@navagrahajothidampariharam1708 nandri 🙂
நான் கும்ப லக்ணம் மிதுன ராசி 11(தனுசு) வீட்டில் குரு எனக்கு சனி மாகாதிசை குரு புத்தி பலன் எப்படி இருக்கும்
Nalla vilakkam sir.
நன்றி