19ஆண்டுகால சனி திசை எந்த லக்கினத்தினருக்கு யோகம்- Saturn Mahadasha in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • இந்த விடியோவை பார்த்து குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் ..
    குரு தட்சனை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்..
    Bank Details for Guru Dakshina
    IDBI bank details...
    S Dhanasekar
    ACC.No:113104000242493
    IDBI bank
    Tirupur
    Ifsc code-IBKL0000113
    Google pay 7010912255 and 8903409141
    போட்டோ பணம் அனுப்பிய வவுச்சர் அனுப்ப வேண்டிய மெயில் ..
    If you sent Guru dakshinai ..Send your Photo and Voucher to this Email ID
    dhanssekardj@gmail.com
    நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..உங்கள் மனதின் அன்பு மட்டும் போதும் எனக்கு .. நீங்கள் அளித்த குரு தக்ஷிணை விவரங்களை சேனல் விடியோவில் வெளியிடுகிறேன் ...
    Kondranki Dhanasekar Astro
    19ஆண்டுகால சனி திசை எந்த லக்கினத்தினருக்கு யோகம்- Saturn Mahadasha in Tamil in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
    #Kondrankidhanasekar
    #Sani dasha
    #சனிதிசை
    மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255./ தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255க்கு whatsup மெசேஜ் அனுப்பவும்.
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
    • 12ராசி சம்பத்து(செல்வ)...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...
    Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
    My blogspot :kondrankidhanas...
    My Face book page- / kondranki-dhanasekar-2...

КОМЕНТАРІ • 224

  • @yogaan3000
    @yogaan3000 5 років тому +17

    அருமையான பதிவு ஐய்யா. உங்கள் ஆய்வு அனைத்தும் அனுபவமே. இதையும் குறிப்பிடவேண்டும், இந்த திசையின் காலம் எல்லாவற்றையும் காட்டிகொடுத்துவிடும், நன்மை, மற்றும் தீமை, இதில் நாம் எதில் பயணிக்கிறோம் என்பது உள்அடங்கும், திசையின் முடிவில் நாம் இந்த உலகைவிட்டு எதையும் திரும்பகொண்டு போகவும் முடியாது என்பதை ஆழமாக உணர்த்தும். நன்றி. வாழ்க வளமுடன்.

  • @jkraja001
    @jkraja001 5 років тому +4

    தெளிவான விளக்கம் நன்றி.

  • @vasanthakannan3495
    @vasanthakannan3495 3 роки тому +2

    நமஸ்காரம், ஆட்சி வக்கிரம் சனி, உச்ச வக்கிரம், நீச்ச வக்கிரம் சனி பற்றி விளக்குங்கள் 🙏

    • @radhakrishnanvasudevan4814
      @radhakrishnanvasudevan4814 2 роки тому +1

      சசனிதிசை முடநது புதனதசையில் பவன்கள

  • @billionaireguna1986
    @billionaireguna1986 5 років тому +2

    ரொம்ப நல்ல பதிவு...

  • @vijayalakshmibk4828
    @vijayalakshmibk4828 4 роки тому +4

    If lagnam is kumbham and Raasi is simmam both having opposite features what about Sani dhasai. Which side should see simam as Raasi or kumbham laghnam

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 2 роки тому +9

    மகர லக்கினம் 9:25

  • @nandhaabrothers5889
    @nandhaabrothers5889 5 років тому +2

    Sir unga face and speech super!

  • @maranliya2342
    @maranliya2342 3 роки тому +2

    Thank You Sir. Well Said...

  • @anandhid8211
    @anandhid8211 5 років тому +1

    Aarumaisirrappu well explained ñice

  • @usharanisundararajan168
    @usharanisundararajan168 4 роки тому +2

    அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாரகம் என்கிறார்களே...? கும்பராசி , தனுசு லக்னம் , மேசத்தில் நீச சனி.... சனி திசை நடக்கிறது சார்.

  • @nagarajanerode
    @nagarajanerode 2 роки тому

    தெளிவான விளக்கம் அய்யா. வக்ர சனி ஜாதகத்தில் இருந்தால் பலன் எப்படி இருக்கும் அய்யா.

  • @Maharajan8
    @Maharajan8 Рік тому +1

    Na kumba rasi, thulam lagnam. Ipom enaku 7.5 sani nadakuthu athuku aprom enaku sani thisai varuthu sir. Enaku palan yepdi irukum

  • @Kechu62
    @Kechu62 5 років тому +3

    நன்றி. இவர் கூறுவது ராசி மற்றும் லக்னத்திற்கு பொதுவாக சனியின் சாதக பாதகங்களை கூறுகிறார். இது சற்று குழப்புகிறது. ஏனெனில், பலருக்கு ராசியும் லக்னமும் ஒன்றாக இருக்காது. உதாரணம்: எனக்கு மேஷ ராசி சிம்ம லக்னம். நான் எதை வைத்து இவர் கூறுவதை கேட்க வேண்டும்?

  • @santharangarajangansharang4398
    @santharangarajangansharang4398 4 роки тому +2

    Laganamaa Raseya sir🙏

  • @mathivanan3975
    @mathivanan3975 Місяць тому

    நான் துலாம் லக்னம் எனக்கு சனி திசை நடக்கிறது .எனக்கு சனி பகவான் யோகர் இருந்தாலும் வீட்டில் ரொம்ப கஷ்டங்கள் கடன் தொல்லை , இதற்கு பிறகாவது சனி பகவான் நல்லது பண்ணுவாரா....

  • @haranharan1893
    @haranharan1893 2 роки тому +1

    Lakam raasi same sir? Yana enaku risapa laknam. Mithuna raasi. Enaku raasiku paakanuma? Illa laknam ka?

  • @Sankarps1982
    @Sankarps1982 3 роки тому +1

    🙏 சார் தனுசு லக்னம் ராசி சிம்மம் பூரம் நட்சத்திரம் . என் ஐதகத்தில் கன்னி ராசியில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது சனி தசை வந்தால் பாதிப்பு வருமா

  • @chandramohana2644
    @chandramohana2644 3 роки тому +1

    அண்ணா வணக்கம் எனக்கு துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் இப்போது சனி திசை நடக்குதுஆனா நான்காவது திசையாக நடந்தால் நன்மை கிடையாதுன்னு சொல்றாங்க உண்மைங்ளா

  • @shubhishubhi2734
    @shubhishubhi2734 Рік тому +1

    I am mithuna lakkanam , kumbham rasi. Sani dhasa is it good fr me?

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 3 місяці тому

    Murali kanni rasi astham 4 patham laganam thulam or kanni 9-11-1977 5:30am banavaram wife anbarasi danusu rasi pooradam 4 patham laganam simma marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please
    Husband kku Sani dasa nadukuthu palan solunga sir please

  • @SpaceGacrux
    @SpaceGacrux 5 років тому +5

    Sir. good explanation. If Sani is in 10th house Thulam and Vakram for Makara lagna, then how the effects changes? Pls explain..

  • @bharath2046
    @bharath2046 4 роки тому

    Gemini team ku 🙏👍👍👍👍

  • @suhitha1814
    @suhitha1814 Рік тому

    Sani thisai nadakum pothu.. laknathulaiya sani irunthal

  • @Karthika_Sudarshan.
    @Karthika_Sudarshan. 4 місяці тому

    Mesha lagnam - what if sani in. Thulam??? Neechan uccham

  • @abhishekp2115
    @abhishekp2115 5 років тому +2

    கடக லக்னம்,சனி 8ல் ஆட்சி.சனி திசை எப்படி இருக்கும் ஐய்யா,சனி செவ்வாய் சம சப்தம பார்வையில் உள்ளது

  • @santhosh9982
    @santhosh9982 Рік тому

    Mithuna rasi ya pakuratha simma lakanatha pakiratha?
    En doubt onutha apram en jathagam pakurapo rasiya vechu palan soldrenga

  • @kavithakrishnathan6816
    @kavithakrishnathan6816 5 років тому +2

    Kadaga lagnam

  • @vinothrcuddalore8635
    @vinothrcuddalore8635 3 роки тому

    நன்றி சார்

  • @s.kanmanipriyacooking9252
    @s.kanmanipriyacooking9252 2 роки тому

    What is remdey for muthudunum rasi for me nine years balance I have more tension in my life non-stop say some remdey sir

  • @omprakashs636
    @omprakashs636 4 роки тому +1

    Sir. For me.. Magara lagnam, rishabha rasi 11th place saturn at my jaathagam. But my 4th dasa is the Shani dasa.. Is it good or bad? Please advise

  • @ashaprakash8145
    @ashaprakash8145 5 років тому

    Kanya lagnam sir, Sani in 8th house neecham and asthamanam sir, sun ucham sir, guru Vakram in 2 ND house sir, lagnathibathi 8th house asthamanam sir. Will I have long life sir?

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 4 роки тому

    I'm thanusu laknam லக்னத்தில் Sani Sani தசை 10th year going mithunam rasi I'm having varicose veins any remedies irunthaal solungal Sir

  • @RajKumar-ol2ms
    @RajKumar-ol2ms 5 років тому +1

    meena lagnam mituna rasi.sani thisai dadukudu.10 varsama.nala kalame varada

  • @gopalvenu2910
    @gopalvenu2910 5 років тому +3

    உச்ச சனி, ஆட்சி சனி வக்ரம் பெற்றால் என்ன பலன் என்று சொல்லுங்கள் சார்,

  • @lathab5657
    @lathab5657 4 роки тому

    Viruchiga lagnam 11 il sani
    Meena raasi
    Poorattadhi natchathiram
    Guru 6 il maraivu
    Plz

  • @gpprasanna4912
    @gpprasanna4912 4 роки тому

    Simmam lakanan lakanathula guru kumbham rasi sathayam ippo yepude tharuvaru

  • @chandranb4433
    @chandranb4433 2 роки тому

    Thank you sir

  • @narmadabalakrishnan5414
    @narmadabalakrishnan5414 Рік тому

    What if it is kumbha rasi and vrichiga lagnam. Opposite effects in both houses?

  • @v.n.purusothaman2817
    @v.n.purusothaman2817 3 роки тому

    Sir Namaskaram.
    Kanni rasi thulam lagnum....Sani thisai evaru irrukum iya

  • @mooganramesh9388
    @mooganramesh9388 3 роки тому

    ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம்
    சனி பகவான் 11 லாபஸ்தானம் குரு வீடில் தனுசு ராசியில் சனி மட்டும் இருக்கிறார் சனி திசை எப்படி இருக்கும் நன்மையா தீமையா

  • @rajaselvaraj3251
    @rajaselvaraj3251 Рік тому

    Sir , ennuda rasi mithunam, laknam kadagam palan eppadi

  • @kalaivanis2007
    @kalaivanis2007 4 роки тому

    விருச்சிக லக்னம் சனி யோகமா கொஞ்சம் சொல்லுங்க

  • @Deeepak759
    @Deeepak759 4 роки тому +1

    Sir....Naa Kumba Raasi kadaga Lagnam...sir...

  • @suganthijeevan4599
    @suganthijeevan4599 3 роки тому

    Mithun rasi kadaga laknam pudam dasai neeram nalla irrka sir

  • @vbventertainment4960
    @vbventertainment4960 4 роки тому

    Rishaba lagnam Sani in 8th house how will be my Sani dasa..? Am really afraid life is not good for me please answer

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 3 роки тому

    Tq🙏

  • @priyasanjay7979
    @priyasanjay7979 Рік тому

    sir mesham rasi kanni lagnam. yenaku yepadi irukum

  • @kathiresanmeena42
    @kathiresanmeena42 5 років тому +1

    Meena lagna pathi solace illa

  • @radhakrishnan4583
    @radhakrishnan4583 2 роки тому

    Suprv annna

  • @maithilymuthukumar518
    @maithilymuthukumar518 5 років тому

    Ayya nan kadaga laknam. Laknathin naalam veetla Sani. Rishabh rasi ayya.palan epadi erukum?

  • @PriyaLakshmanan-it1qn
    @PriyaLakshmanan-it1qn Місяць тому

    Makar Rashi Shani Desai

  • @rameshp5534
    @rameshp5534 5 років тому

    Thulam lagnam 11th place sani budhan, lanathil sukran epadi iya irukum

  • @valarmathikumaresan8175
    @valarmathikumaresan8175 5 років тому

    எனக்கு சனி திசை 17 வருடம் முடிந்து உள்ளது நான் மேஷலக்னம் மீனத்தில் சனி எனது கணவர் மத்திய அரசு பணியில் உள்ளார் இருந்தும் அனைத்தயும் இழந்து பிச்சை எடுக்கும் நிலையில் இ ப்போது

    • @bharath2046
      @bharath2046 5 років тому

      It's okay enna rasi madam tell me

  • @indhupriya7048
    @indhupriya7048 4 роки тому

    Nan magaram rasi, kadaka lagnam

  • @karnikasiva864
    @karnikasiva864 5 років тому +1

    Sir Simma Lankam en um 2yrs eruku epdi erukum sir

  • @jeevanandammohankumar826
    @jeevanandammohankumar826 3 роки тому

    Sir what about simhalagnam methunarasi

  • @sindhukumaran7785
    @sindhukumaran7785 3 роки тому

    Sani thissai kadaisi 2 varusam epdi irukum??

  • @saranyasureshkumar986
    @saranyasureshkumar986 5 років тому +1

    Mesham laknam mithuna rasi sani thisai nadanthal yappadi irku

  • @jagaboycreative8915
    @jagaboycreative8915 4 роки тому

    Na meenam rasi 19age enaku eppo sani and guru thisai solluga sir

  • @manthiregam2381
    @manthiregam2381 5 років тому

    அய்யா என் பையன் மகரம் லக்கினம்

  • @Dhamucaterig
    @Dhamucaterig 5 років тому

    Super sir

  • @nsktamilvpi975
    @nsktamilvpi975 4 роки тому

    U forget thulam laknam plz focus ur point

  • @nithikasn
    @nithikasn 4 роки тому +1

    ஐயா
    எனக்கு விருச்சிகம் ராசி கன்னி லக்னத்திற்கு சனி 10ல் இருத்கு

    • @nithikasn
      @nithikasn 4 роки тому

      இதற்கு எப்படி கோச்சாரத்தில் பலன் காண்பது?

  • @santharangarajangansharang4398
    @santharangarajangansharang4398 3 роки тому

    Lagnamaa Rasa

  • @ramputhumai4409
    @ramputhumai4409 4 роки тому

    Kadagam laknam mithunam rasi 6 l sani iya

  • @shankaranarayanan9730
    @shankaranarayanan9730 3 роки тому

    ஐயா என்னுடைய பெயர் சங்கர நாராயணன் பிறந்த நாள் : 1.1.1990, மாலை 4:30, பிறந்த இடம் : திண்டிவனம்... ரிஷப லக்னம் கும்ப ராசி சதய நட்சத்திரம் இன்று 17 நவம்பர் 2020 சனி திசை ஆரம்பம் ஆகிறது... எனது ஜாதகத்தில் சனி 8ல் சூரியனோடு அஸ்தங்கம் ஆகி உள்ளது அதனால் எதுவும் பாதிப்பு உள்ளதா ... தொழில் விருத்தி மற்றும் கல்யாணம் நடக்குமா ஐயா? உங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் ஐயா🙏🙏🙏

    • @sasirajendran1118
      @sasirajendran1118 Рік тому +2

      கும்பம் நல்லதான் இருக்கும்

  • @pugazhendhipugal6072
    @pugazhendhipugal6072 4 роки тому

    Rosana rasi viruchaka lakkanam which one I will take

  • @mymuseum3420
    @mymuseum3420 13 днів тому

    நாய் வளர்க்கும் யோகம் உங்கள் ஜாதகத்தில் உண்டா

  • @vinothb4117
    @vinothb4117 5 років тому

    Sir naan virchiga raasi eppo kalyanam nadakkum kettai star 1988

  • @gopalvenu2910
    @gopalvenu2910 5 років тому

    10ல் வக்ரம் பெற்றால்

    • @vijayakumariusharani7252
      @vijayakumariusharani7252 4 роки тому

      Date of birth 11.07.1959 at 12:38 hrs. Saturday. Now l am suffering with rhematoid arthrities. Pain in my legs and hands and Unable to walk. I take cghs treatment. My husband also cheating me and give so many mental problems how is my future sir. Please give me reply sir.

  • @mageswarimageswari8348
    @mageswarimageswari8348 4 роки тому +1

    🙏🙏👌

  • @adc2031
    @adc2031 4 роки тому

    EElaan. Ungal ! aseerivadam. Sammy

  • @smarty4376
    @smarty4376 3 роки тому +7

    உங்கள் பதிவுகளை பார்த்த பிறகு தான் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை வந்துள்ளது.. நன்றி

  • @jayatamilreview2023
    @jayatamilreview2023 4 місяці тому +1

    மீனம் லக்னம் பற்றி கூறவல்லை ஐயா .என் கணவர் ,மகள் மீனம் லக்னம்

  • @shriramkotilingam7985
    @shriramkotilingam7985 3 роки тому +5

    Sir can you explain for Virchika lagnam, I think you did not explain in the same breadth as other lagnas for Virchik lagna thank you in advance.

  • @_YouTubeAravInTh_
    @_YouTubeAravInTh_ 5 років тому +4

    ஐயா வணக்கம்.
    கும்ப லக்னம்
    சனி நீச்சம்
    என்ன மாறி பலன் கிடைக்கும்🙏🙏🙏.

  • @deepanraj9774
    @deepanraj9774 4 роки тому +4

    Sani thisai ragu pudhy patri knjam solunga sir

  • @mastercad7260
    @mastercad7260 3 дні тому

    Guruji, Namskaram.Thank you for your detailed positive supported video.🙏

  • @jigneshshah1786
    @jigneshshah1786 8 днів тому

    Am Makar Rasi, and Cancer Lagan ,.From July 2024 Saturn Mahadasha started , How it will go

  • @rukmalijayawardana3405
    @rukmalijayawardana3405 5 років тому +4

    Super
    Respect
    Romba Romba punniyam nandri sir
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @தேர்வீரன்
    @தேர்வீரன் 6 днів тому

    மிதுன லக்னம் 5.37()
    70 % நன்மை மட்டுமே.

  • @megamind8746
    @megamind8746 Рік тому +1

    Aayul Nala irunthu ena seiyurathu nimmathi ilayae

  • @sivasakthisakthi2965
    @sivasakthisakthi2965 4 роки тому +3

    Sir my age is19 birth year 2000 my Laknam kanni
    Rasi Thulam
    Nakshatram swathi in my birth jathagam the sani in 8th place .please tell me sir what it will do for me? Whether good or bad

  • @gayathrir3511
    @gayathrir3511 5 років тому +3

    sathiyama oneum puriya🙏 kadaisiya nallathu sonengala illaya nu puriyave illa.... keep it up😀😀😀😀😀

  • @sarannithi5649
    @sarannithi5649 4 роки тому +3

    Sir...You are great...thank you so much ur information ...its imporvement of life....

  • @rajarani633
    @rajarani633 Місяць тому

    Kumpa rashi simma lakkanam

  • @vanithasenthil9477
    @vanithasenthil9477 4 роки тому +2

    Kumba rasi ,pooratathi ,simma laknam palan

  • @subash827
    @subash827 Рік тому +2

    10:17 💯 correct

  • @sudalaimadasamyadvocate5747
    @sudalaimadasamyadvocate5747 3 роки тому +7

    சாா் நீங்க ஜோதிடத்தில் நல்ல ஆசான் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @karthis5815
    @karthis5815 Місяць тому

    Kumba rasi kadaka laknam

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 4 роки тому +2

    100% correct yar நல்லவர் yar ketavar 100% therinthu விட்டது

  • @kalaiselvi-dj1ym
    @kalaiselvi-dj1ym 4 роки тому +2

    MITHUNA RASI,THIRUVATHIRAI NATSATHIRAM,SIMMA LACKANAM EAPDI IRUKUM

    • @kakavi9288
      @kakavi9288 3 роки тому

      Same bro..👍
      How r u bro?

    • @kakavi9288
      @kakavi9288 3 роки тому

      Yeppdi poitu irukku ,ungalukku

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 4 роки тому +1

    ஸ்தான பலன் லக்னத்தின் அடிப்படையில்தானே பார்க்கவேண்டும் நீங்கள் ராசியின் அடிப்படையில் சொல்கிறீர்கள்

  • @anandavel1876
    @anandavel1876 5 років тому +1

    Sir enakku danusu laknam 2 il sukran 8 il kadakam sani. Now sani deesai surya putti. Only saddddd

  • @adaikalapandi5832
    @adaikalapandi5832 5 років тому +2

    சரியானது வாழ்த்துகள் அய்யா

  • @jayanthisiva8317
    @jayanthisiva8317 4 роки тому +1

    Date of birth 2/7/91 time of birth 8-10am sani dasai eppadi irrukkum please

  • @sskrselvakumar5145
    @sskrselvakumar5145 5 років тому +1

    Sir,simma lagnam, kumbha rasi, saneeswarar in chitirai thulam rasi eppadi ipoluthu sanidisai budhan budhi

  • @gmkumargmkumar5390
    @gmkumargmkumar5390 5 років тому +1

    ஐயா எனக்கு கடக லக்கணம் கன்னி ராசி தற்போது சனிமாகதிசை நடப்பு

  • @yuvarani5265
    @yuvarani5265 Рік тому

    Husbandku 4il sani..sani dasha starts soon....enaku 7il sani..ithunala ethuvum prblm varuma...

  • @Kalyanasundaram-w6c
    @Kalyanasundaram-w6c Місяць тому

    Thulam rasi, thulam laknam, 11il sanipagavan, sani thasa, santhira puthi, sevvai putthiyil veedu kattum yogam ullatha, sollungal