🚨அதிரடி காட்டும் தமிழக, இலங்கை பெருமழை⛈️☔ | 17.12.2024

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 21

  • @shantibalassingam7693
    @shantibalassingam7693 12 годин тому +2

    பானமா என்ற பெயரில் இலங்கையில் ஒரு மாவட்டம் இல்லை.
    தயவு செய்து சரியான பெயரை குறிப்பிடவும்
    உங்கள் அறிக்கை மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது.
    இலங்கையில் இருந்து இந்த msg ஐ அனுப்புகிறேன்...
    நன்றி

  • @r.vishnuganth1127
    @r.vishnuganth1127 7 годин тому +1

    கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேசம் விசுவமடு பகுதிகளில் பனிமூட்டம் மழை

  • @ManoharanSinniah-np5mr
    @ManoharanSinniah-np5mr 13 годин тому +1

    நேற்றுமுழுவதும் யாழ்ப்பாணத்தில் பனிமூட்டத்துடன் ஒரேகுளிர்.வானம் மப்புமந்தாரமாக இருந்தாலும் மழைஇல்லை
    இன்றும் இதுவரை அதேநிலைதான்

  • @Mr.Ansif183
    @Mr.Ansif183 11 годин тому +1

    Ampara over rain 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️😢😢

  • @PrabuspmPrabuspm
    @PrabuspmPrabuspm 14 годин тому +1

    🙏thanks anna👏

  • @kajendranvaitheki7242
    @kajendranvaitheki7242 7 годин тому

    நேற்று (12.16) அன்று யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் மழையே இல்லை வானம் இருள் மூட்டமாக இருந்தது குளிர் காற்றும் காணப்பட்டது.

  • @MakeshMakesh-q2n
    @MakeshMakesh-q2n 11 годин тому

    Nanri🙏🙏🙏 jaffna malai illai🌹🌹

  • @MohamedYousuf-e6r
    @MohamedYousuf-e6r 13 годин тому

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @kramukramu759
    @kramukramu759 13 годин тому

    Thank you.

  • @kadharkadhar9923
    @kadharkadhar9923 11 годин тому

    17.12.24 இன்று சிவகங்கை மாவட்டம் முழுவதும் நல்ல வெயில் அடித்து கொன்டிருக்கிறது கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லை நன்றி

  • @SiyamSiyam-b5w3k
    @SiyamSiyam-b5w3k 13 годин тому

    Thanks annaa. For sri lanka news

  • @VinothKumar-pv2jm
    @VinothKumar-pv2jm 14 годин тому +1

    Tks for ur report anna

    • @Francis90
      @Francis90  14 годин тому

      நன்றி நண்பரே!

  • @PragashKamshana
    @PragashKamshana 13 годин тому

    Tnq bro

  • @AnushikkaAnushi
    @AnushikkaAnushi 14 годин тому +4

    அண்ணா மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் இரவுமுழுவது மழை

  • @Darkness895-r4f
    @Darkness895-r4f 13 годин тому

    Puducherry sollunga

  • @DilipSubramani
    @DilipSubramani 14 годин тому +1

    Windy app

  • @rathinamtrathinamt317
    @rathinamtrathinamt317 14 годин тому +1

    Summa.elankai.parey..athiham

  • @MohamedHassan-pl8se
    @MohamedHassan-pl8se 12 годин тому

    இந்தியாவுக்கு உரித்தானதுஅங்கேயேஅனுப்பி விடுங்கள்