வங்கியில் பணம் போடாதே part 3 | saving tips motivational story | SD

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • வங்கியில் பணம் போடாதே,
    Saving tips motivational story in tamil,
    பணம் சேமிக்கும் முறை,
    பணம் சேமிக்கும் வழிகள்,
    Senthamizh dhasan motivational story,
    #Savingtips #Motivationalstory #senthamizhdhasan #SD

КОМЕНТАРІ • 504

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 роки тому +1

    திருப்பூரில் 97 இல் ஒரு சென்ட் 1500 ரூபாய்க்கு வாங்கினார் மொத்தம் பத்து சென்ட். .. கிரைய செலவுடன் சேர்த்து 21,000 தான் ஆனது... அதை கடந்த 2021-ல் விற்கும்போது... ஒரு சென்ட் 8 லட்சம் வீதம் 80 லட்சத்திற்கு விற்றார்... ஆக நிலத்தில் முதலீடு செய்வதே மிக சிறந்த வழியாகும்

  • @hema5008
    @hema5008 5 років тому +2

    தங்களின் காந்த குரலால் கருத்துக்களை கொணர்ந்து எங்களை கவர்ந்திலுத்த விதம் மற்றும் ஒளிப்பதிவு அருமை👍👍💐💐💐💐🤝🤝🤝காத்திருக்கிறோம் பாகம் 4- காண் +ஒளி காண 👍😊🤝

  • @sriganesanilayam7175
    @sriganesanilayam7175 5 років тому +3

    நான் பார்த்த வரை எந்த காணொளி பதிவிட்டவரும் இவ்வளவு பெரிய மீசை வைத்திருந்ததில்லை... வாழ்த்துக்கள் நண்பரே

    • @shanmugamp4781
      @shanmugamp4781 5 років тому

      நக்கீரன் மீசை பார்க்கவில்லையா நண்பரே

  • @g.manikandam588
    @g.manikandam588 5 років тому +55

    Bass எவன் சொல்றதும் கேக்காதீங்க எப்போதுமே விவசாயமும் கால்நடை லாபம் தரும். பழைய காலத்தில் வாழ்ந்த அனைத்து மக்களும் விவசாயத்தை நம்பியே இருந்தவர்களும் வாழ்ந்தவர்களும் நன்றே அதற்காக உடனே விவசாயத்தில் குதிக்காதீர்கள். ஆராய்வது நன்று

  • @isaiththamizhyazhini
    @isaiththamizhyazhini 5 років тому +44

    அருமை கவிஞரே பண முதலீட்டில் இவ்வளவு இருக்கா 😳 செம கவிஞரே 😍 இவ்வளவு தெளிவா எங்களுக்கு விளக்கியமைக்கு , ஒரு சிறு வேண்டுகோள் மிக மிக விரைவாக வங்கியில் பணம் போடாதே part 4 கை எதிர் பார்க்கிறோம். அதிலும் குறிப்பாக அதில் saving max account and saving premium accounts பற்றி கட்டாயமாக விளக்கவும். ஆவலோடு காத்திருக்கிறோம் அடுத்த பாகத்திற்காக. நன்றி இவ்வளவு எங்களோடு பகிர்ந்தமைக்கு 👍

  • @karthickkanna19
    @karthickkanna19 5 років тому +2

    காத்திருப்பும் பயன் உள்ளதே...சிறந்த காணொளி நன்றி...

  • @ravichandranvijayarangam3081
    @ravichandranvijayarangam3081 4 роки тому

    சிவாயநம
    கவிதையும் கதையும் கலந்த வாழ்க்கைக்கு இனிமையான இன்பமாக வாழ வழி சொன்ன கவிஞருக்கு வணக்கம் வாழ்த்துக்கள்

  • @srikrishnatempleconstructi4343
    @srikrishnatempleconstructi4343 5 років тому

    அருமை அதிகம் பார்வையாளர்களை கொண்டதற்கு காரணம் மக்களின் தேவைக்கான கானொளி

  • @varatharajanr4090
    @varatharajanr4090 4 роки тому

    Fantastic🤘😝🤘 idea Anna super

  • @dreamzone1971
    @dreamzone1971 5 років тому

    மிக்க நன்றி👍

  • @sathishr5649
    @sathishr5649 4 роки тому

    தெளிவான விளக்கம் . நன்றி 🙃

  • @yuvarajn564
    @yuvarajn564 3 роки тому

    விளக்கம் அருமை அன்பரே...

  • @shinesvijaya8684
    @shinesvijaya8684 4 роки тому +1

    செல்வது சரியாக இருந்தாலும். சுருக்கமாக பேசினா தான் அழகு. எரிச்சல்

  • @kumarchinnusamy9271
    @kumarchinnusamy9271 5 років тому

    ஒரு நிதி ஆலோசகர் போல் சொல்கிறீர்கள். நன்றி கவிஞரே.

  • @Thamizhan2023
    @Thamizhan2023 5 років тому +2

    யோவ் கவிஞரே சூப்பர்யா! வாழ்த்துக்களும் நன்றியும்!

  • @sureshganesan5292
    @sureshganesan5292 3 роки тому +1

    Sir,
    இ‌ந்த series la next video kaga waiting sir

  • @umashankar9302
    @umashankar9302 5 років тому +1

    அய்யா உங்கள் தலைப்பை கண்ட உடன் பயந்து விட்டேன் வங்கி வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி வங்கி யின் சேவை நம் மக்களுக்கு தேவை

  • @rocketraja8397
    @rocketraja8397 3 роки тому

    Ungal voce arumai sir

  • @sureshraju5627
    @sureshraju5627 4 роки тому

    அருமையான விளக்கம் கவிஞரே

  • @arunkumar-oe9pv
    @arunkumar-oe9pv 5 років тому +7

    Super Anna...
    Finishing meesaiya muruku troll super...

  • @floridavasi5672
    @floridavasi5672 4 роки тому

    பங்கு சந்தை னாலே சூது சொல்லி முட்டாள் தனமா கூவுறாங்க பங்கு சந்தை நல்ல முதலீடு தான் நிறைய மெனக்கெட்டு படிக்கனும்.. எந்த ஒரு முதலீட்டிலும் நம்முடைய திறன் அறிவு 100% இருக்கனும்..

  • @priyakamal2072
    @priyakamal2072 5 років тому +3

    Thealivaga sonneergal pa mikka nandri .endha 5 vidhi muraigalayum yellorukum payan padum yendru nambukirean🌹🌹🌹🌹🌹

  • @drshagila
    @drshagila 5 років тому +1

    Arumaiyana thagaval. Mikka nandri sagothara

    • @kumarathalk1474
      @kumarathalk1474 3 роки тому

      Best investment opportunity 9597623938 in good and safe place

  • @gowthamangowthaman1355
    @gowthamangowthaman1355 2 роки тому

    Super Anna

  • @saritham9001
    @saritham9001 5 років тому +2

    Arumaiyana Vilakkam alithirgal nanrii...🤗🤗🤗

  • @revanthmaddy4772
    @revanthmaddy4772 5 років тому +4

    SATHURANGA VETTAI THALAIVAR VOICE MAARIYE IRUKU BRO....VERA LEVEL....

  • @seakarm1993
    @seakarm1993 4 роки тому +27

    இரண்டு நிமிடத்தில் கூற வேண்டிய கருத்தை ஏன் இப்படி தேவையில்லாமல் இழுக்கிறீர்கள், சரியான அருவை

  • @thayalan6688
    @thayalan6688 3 роки тому

    Anna super ❤️❤️❤️❤️🙏

  • @RaviKumar-ef3yj
    @RaviKumar-ef3yj 3 роки тому

    Hellow sir good message thank you

  • @sivarammail4u
    @sivarammail4u 5 років тому

    இப்ப தான் 8 minutes ல கதையை சொல்லி பரவாயில்லையே ன்னு சொல்ல வச்சு இருக்கிறீர்கள்...... பாராட்டுக்கள்

    • @sivarammail4u
      @sivarammail4u 5 років тому

      இன்னும் 1 min குறைத்துக் கொள்ள முடியுமா

  • @pandiyanpandiyan6326
    @pandiyanpandiyan6326 5 років тому +2

    Corporate company valara nalla thittam bro... Semma bro... Low & middle class family ku govintha govintha than......

  • @ksridhar1041
    @ksridhar1041 5 років тому +77

    நீங்கள் புரோட்டா சூரி சகோதரர் மாறியே இருக்கீங்க.

    • @youcanstartup5199
      @youcanstartup5199 4 роки тому

      மா கா பா..

    • @ksridhar1041
      @ksridhar1041 4 роки тому

      @@youcanstartup5199 🤔 ஒன்னுமே புரியமாட்டிங்கு ப்ரோ. மா கா பா என்ன ப்ரோ .

    • @nandy2504
      @nandy2504 3 роки тому +2

      Avaru soori mathiri illa ma ka pa mathiri irukaaru

    • @vigneshwarasethupathi7773
      @vigneshwarasethupathi7773 3 роки тому

      😂😂😂

    • @anbun1360
      @anbun1360 3 роки тому

      🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @kulashekargajapathi1508
    @kulashekargajapathi1508 4 роки тому +1

    Thagavaluku nandri

  • @Dr.S.Sonaimuthu
    @Dr.S.Sonaimuthu 5 років тому

    அருமையான காணொளி கவிஞர் ஐயா... வாழ்க வளமுடன் 👍

  • @VelMurugan-jz3qi
    @VelMurugan-jz3qi 2 роки тому

    Thanks

  • @ksivakumareee22
    @ksivakumareee22 5 років тому

    சிறந்த காணொளி பார்ததில் நன்றி

  • @sureshraju5627
    @sureshraju5627 4 роки тому +1

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் கவிஞரே

  • @OdinHardware
    @OdinHardware 5 років тому

    Very useful ayya !

  • @udhayusk1334
    @udhayusk1334 5 років тому

    சேமிப்பு + பண வளர்ச்சி (முதலீடு) இந்த இரண்டும் சேர்ந்து இன்சூரன்ஸ் திட்டங்களில் உள்ளது. அதுவும் போக குடும்ப பாதுகாப்பும் இருக்கு. முதலீடு செய்யும் முன் நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுங்கள். சேமிப்பு என்பது பணத்தை பாதுகாப்பது. முதலீடு என்பது பணத்தை வளர்ப்பது. வித்தியாசம் தெரிந்து கொள்ளுங்கள்.

    • @udhayusk1334
      @udhayusk1334 5 років тому +1

      பங்கு சந்தையில் அனைவரும் முதலீடு செய்யலாம் ஆனால் விவரம் தெரிந்தவர்கள் மட்டுமே சம்பாதிக்க முடியும். சிலநேரம் முதலீடு செய்யும் பணத்தை இழக்க நேரிடலாம்.

  • @rajkumarmuthuraj3128
    @rajkumarmuthuraj3128 5 років тому +3

    It remembered me about rich dad poor dad.

  • @restallful
    @restallful 3 роки тому +1

    You should start one more new series on finance management and spending habits ...

  • @subramaniansubramanian6415
    @subramaniansubramanian6415 3 роки тому

    Super

  • @santhoshselvamani
    @santhoshselvamani 5 років тому +7

    👌 அருமை
    Waiting for part 4
    கவிதை எப்ப கவிஞரே சொல்விங்க

  • @buddies4u
    @buddies4u 4 роки тому

    Arumai

  • @mahasrangoli7431
    @mahasrangoli7431 3 роки тому

    Nandri anna

  • @Aanthan
    @Aanthan 4 роки тому

    Semmaya pesura

  • @asiancountry330
    @asiancountry330 5 років тому +156

    3வது பாகத்துக்கு வெயிட் பன்னவங்க மட்டும் 👍👍👍

  • @pattatechtv8629
    @pattatechtv8629 5 років тому +1

    வாழ்த்துக்கள் கவிஞரே

  • @hema5008
    @hema5008 5 років тому +3

    அருமை கவிஞரே 👍🤝💐

  • @satheesmaths8801
    @satheesmaths8801 2 роки тому

    Discription la link kudunga bro

  • @kanimozhi823
    @kanimozhi823 3 роки тому

    Mutual fund waste Perusa intereste varathu. Share market theriyama athula kaal vaikurathu safe illa. Vishwanathan anand sir theliva solliruppanga gold always value in every year. Ippo than hallmark vanthuruche safe than.

  • @tycoonthoughts2798
    @tycoonthoughts2798 3 роки тому +1

    கவிஞரே உங்கள் பிரியர் நிவேதா

  • @Tamilan_rasi
    @Tamilan_rasi 5 років тому

    மிக முக்கியமான பதிவு

  • @007chennai
    @007chennai 5 років тому +7

    SGB - Sovereign gold bonds - gold appreciation + 2.5% pa + Govt of India guarantee

  • @tsslinktamil7404
    @tsslinktamil7404 5 років тому +4

    பாகம் 4 க்கு ஒரு 👍 advance

  • @niroshansubash838
    @niroshansubash838 4 роки тому

    Superb anna

  • @உன்னதவாழ்க்கை

    வணக்கம்,நண்பர்களே!
    நான் ஏதாவது ஒரு துறையில் சிறந்துவிளங்கவேண்டும். அந்த துறை பிறருக்கும் பயன் தரக்கூடியதாக இருக்க வேண்டும்.எனக்கு கிடைக்கும் செல்வவளங்கள் என்னைச் சார்ந்தவர்களுக்கும் கிடைக்கவேண்டும்,நான் அதற்க்கு அவர்களுக்கு உதவவேண்டும் என்ற மனப்பான்மை உடையவரா நீங்கள்?🔥🔥🔥அப்படியானால் உங்களுக்காக
    மத்திய அரசின் அனுமதி பெற்ற எல்லையில்லா வருமானம் தரும்🔥🔥தொழில் வாய்ப்பு காத்திருக்கிறது.
    வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க உலகின் மிகச்சிறந்த பொருளாதார ஆலோசகர்கள் இந்த துறையைத்தான் பரிந்துரைக்கிறார்கள்.
    விளையாட்டு,
    சினிமா இந்த இரண்டு துறைகளுக்கும் அடுத்தபடியாக அதிக வருமானம் தரும் தொழில்துறை இது தான்.
    🌹உலகில் அதிகமான சாதாரண மனிதர்களை இலட்சாதிபதிகளாகவும்,கோடீஸ்வரர்களாகவும்,உருவாக்கியது இந்த தொழில் துறைதான்.இதில் அதிசயம் என்னவென்றால்,
    இதற்க்கு நம்முடைய "உழைப்பு மட்டுமே" முதலீடு......நமது விலைமதிப்பில்லா ஆயுட்காலத்தில் வெறும் 3−5 வருடம் மட்டுமே உழைத்தால் போதும். மற்ற துறைகளைப்போல் வயதாகும் வரை உழைக்க தேவையில்லை,
    🌹
    18 வயது நிரம்பிய
    ஆண்/பெண் ,கல்லூரி மாணவ,மாணவிகள்
    அனைவரும் செய்யலாம்.ஆலோசனைக்கு அழைக்கவும்
    என்னுடைய நேரமும் விலை மதிப்பில்லாதது,
    விருப்பமுள்ளவர்கள் மட்டும் வாட்சப் செய்யவும்
    9496886227💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹💐💐

  • @MrAnbarasan-jw9bw
    @MrAnbarasan-jw9bw 4 роки тому

    Super guy

  • @talentlighthouse933
    @talentlighthouse933 4 роки тому

    Supr video sir....👌😍

  • @கதைநண்டு
    @கதைநண்டு 4 роки тому

    Clear explanation sir. Thank u

  • @hema5008
    @hema5008 5 років тому +10

    👍👍👍💐💐💐💐🤝🤝.Kavignarae part-4 eppo varum? Eagerly waiting for that.

  • @dinagarang9944
    @dinagarang9944 5 років тому

    மிக மிக அருமையான வழிமுறைகள் கவிஞர் வாழ்த்துக்கள்.

  • @pothirajramasamy4198
    @pothirajramasamy4198 5 років тому +1

    you are correct .nice

  • @saharavanaj2954
    @saharavanaj2954 3 роки тому

    👍👍👍👍👍👍

  • @poorvikabeautysan2557
    @poorvikabeautysan2557 4 роки тому

    Suppar sir 👍👍

  • @vasanthivasee3401
    @vasanthivasee3401 4 роки тому

    Super bro.....

  • @thamizhar-vaazhvu
    @thamizhar-vaazhvu 5 років тому +20

    வங்கியிலோ, பங்குச் சந்தையிலோ பணத்தைப் போடுவது ஏமாறுவதற்கான சிறந்த வழி. பொன், நிலம் ஆகியவற்றில் முதலீடு செய்வதே சரியானது.

    • @anandhank2144
      @anandhank2144 5 років тому +1

      எப்படி விளக்கம் தரவும்

    • @thamizhar-vaazhvu
      @thamizhar-vaazhvu 5 років тому +2

      பங்குச் சந்தை என்பது மோசடியாட்டம். வங்கி என்பது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதது. (ஏன் நாட்டின் கட்டுப்பாட்டிலேயே இல்லை. அது ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது) பல வங்கிகளும் பல ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு பணம் கொடுத்து நொடிந்து போகும். உங்களால் நிர்வகிக்க முடிந்து உங்களிடம் எப்போதும்உரிமை உடைய நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வதே சிறந்தது.

    • @rajasennhere
      @rajasennhere 5 років тому

      @@thamizhar-vaazhvu true. But you can't immediately cash land on case of urgency. Only for gold you can immediate money

    • @kumarathalk1474
      @kumarathalk1474 3 роки тому

      9597623938

  • @hamsagovindaraj101
    @hamsagovindaraj101 3 роки тому

    Tq

  • @vigneshvikki1131
    @vigneshvikki1131 5 років тому

    Arumai.....

  • @l.varatharaj1558
    @l.varatharaj1558 5 років тому +1

    மிகவும் அருமை அண்ணா

  • @muruganpaneerselvam2030
    @muruganpaneerselvam2030 3 роки тому +1

    summa valavala nu.
    straighta mater pathi simpla logica sola try panunga boss... sotry lam venam
    all the best next video

  • @mohamedsarthar9691
    @mohamedsarthar9691 Рік тому

    நீங்க நிலத்துல முதலீடு செய்ய வேண்டாம்னு சொல்றது தவறு சகோ . நிலத்துலயும் முதலீடு செய்யலாம் அது மற்ற முதலீடுகளை விடவும் சிறந்த முதலீடு

  • @JoncyRani-e8z
    @JoncyRani-e8z 7 місяців тому

    Correct

  • @anvarsadath9871
    @anvarsadath9871 5 років тому +2

    Super Senthamizh

  • @venkateshyogita
    @venkateshyogita 5 років тому +12

    நீங்கள் பயன்படுத்தும் மைக் எது கவிஞர் அவர்களே

  • @justaminute8130
    @justaminute8130 3 роки тому

    I want to see that appa and paiyan😂😂

  • @astrologervetrivadivel1971
    @astrologervetrivadivel1971 5 років тому

    சூப்பர் சார்

  • @robin7374
    @robin7374 5 років тому +1

    Land investment profit tharum nu solratha vida loss vanthudathu...10 years la rs5000 per cent la irunthu rs.50000 per cent nu vanthurukku..kitta thatta 10 madangu..but gold 1200 to 3100 aprox 3 madangu valarchi.. Finance pathi sollunga..2% varaikum legal la accept panikurangaley... Explain plz..

  • @sujamathi6830
    @sujamathi6830 4 роки тому

    Voice is clear. Good growth hope.

  • @ManiMaran-kb2im
    @ManiMaran-kb2im 5 років тому

    Super kavigare

    • @srinivasanm9673
      @srinivasanm9673 5 років тому

      ஏமாந்து விடாதீர்கள். எல்லாமே ப்ராடு உழைச்சு மூன்னேறுங்க

  • @kingkarthi9638
    @kingkarthi9638 5 років тому

    Thnq universe
    நன்றி ஐயா!

  • @dheenathayalan2381
    @dheenathayalan2381 5 років тому +3

    சூப்பர் சகோ நன்றி

  • @n.vijayan8000
    @n.vijayan8000 5 років тому +6

    நாட்டு கோழி வளர்ப்பில் செம முதலீடு

    • @sagotharan
      @sagotharan 3 роки тому

      ஒரு முறை வெள்ளைக் கழிச்சல் வந்தால்.. மொத்தமும் போயிடும் ஐயா.

    • @sagotharan
      @sagotharan 3 роки тому

      சிறுமுதலீடு மட்டுமே கோழியில் செய்யலாம்.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому

    Simple and beautiful looks and speeches.

  • @prakashmc2842
    @prakashmc2842 5 років тому

    Miga miga arumai! Valthukkal!

  • @shanmugamShanmugam-fx5ye
    @shanmugamShanmugam-fx5ye 3 роки тому +1

    மக்களுக்கு தவறான வழிகாட்ட வேண்டாம் பேங்கில் போட்டால் லாபம் இல்லாவிட்டாலும் அசல் போகாது தப்பான ஆள் நீவிர்

  • @priyasai6901
    @priyasai6901 3 роки тому

    Na axis bank la.. deposit potathuku 50 rs kututhanga adhuku consolidation charges vandhu 350+ gst... Bank amount podarathu waste than pola 🤦 I gained 160 lost almost 850 rs.

    • @universeltruth
      @universeltruth 3 роки тому

      😆😆😆emararuvanga irukura varaikum ematharuvangalum irupanga 🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️

  • @sathappanrajendran8718
    @sathappanrajendran8718 4 роки тому

    Good

  • @deepamurali7441
    @deepamurali7441 5 років тому

    நல்ல தகவல் நன்றி

  • @vigneshvijaytn-7221
    @vigneshvijaytn-7221 3 роки тому +1

    Nellai tamil

  • @sethuraman1018
    @sethuraman1018 4 роки тому

    NICE

  • @jillajeni1477
    @jillajeni1477 4 роки тому

    Supper bro

  • @poomall3050
    @poomall3050 4 роки тому

    Golden guidance to common man.

  • @k.parameswaran2417
    @k.parameswaran2417 4 роки тому

    வங்கியில் பணம் போட்டால் எனக்கு வருமானம் வராது. பணத்தை நெட்வொர்க் பிஸினசில் போட்டால் உங்கள் பணம் வளர்ச்சி அடையும்.

    • @kumarathalk1474
      @kumarathalk1474 3 роки тому

      Yes . For the best investment plan 9597623938

  • @sumathijayapal253
    @sumathijayapal253 4 роки тому

    Super sir

  • @amnjuniversal7561
    @amnjuniversal7561 5 років тому

    Very useful and very clear
    Thank you

  • @UchihaParambarai
    @UchihaParambarai 5 років тому +45

    1.5×speed👍

  • @SivaKumar-ju6el
    @SivaKumar-ju6el 4 роки тому

    Thanks sir

  • @nalaampirai8885
    @nalaampirai8885 5 років тому

    Eagerly waiting for the next video

  • @seenivasan363
    @seenivasan363 5 років тому +3

    அண்ணே தம்பிய மறந்துட்டிங்களா மதுரை வரும் போது சொல்கிறேன் என்று சொன்னிங்க நினைவு இருக்கா உங்களுக்கு அண்ணே