நெல்லை கோர்ட் வளாகம் கொலை/காவல் துறை கூறியது என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 18

  • @tete3743
    @tete3743 2 дні тому +4

    இந்த மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை இந்த பகுதியில் கொடுத்து வந்தால் நாளடைவில் அமைதி பூங்காவாக விளங்கும்....

  • @jayakumarjayakumar2682
    @jayakumarjayakumar2682 2 дні тому +6

    அந்த மண்ணை பற்றி தெரிந்தவரை போடாதீர்கள் அங்கு பெரும்பான்மையாக உள்ள ஜாதிகளில் ஒருவராக இருந்து விடுவார்....எனவே வடமாவட்டம் மற்றும் மேற்குக்கு மாவட்டத்தை சேர்ந்த ஒரு அதிகாரியை போடுங்கள்

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl 2 дні тому +6

    இசக்கி ராஜா பேச்சு அத்தனையும் பக்கா பிளான் வீடியோவிற்க்காக தான் இப்படி

  • @deltonsebastian
    @deltonsebastian 2 дні тому +1

    Security labs மிக சரியான ஆஃபீஸ்ர் சரியாக சொல்கிறார்

  • @ryte66
    @ryte66 2 дні тому +1

    அந்த போலீஸ்காரர் சொல்ற நீங்களும் எல்லா மேடைலயும் பேசிகிட்டு தான் இருக்கீங்க அப்படின்னு சொன்னத நியாயமா பேசுறேன்

  • @RamasamyM-z2b
    @RamasamyM-z2b 2 дні тому +1

    Jai Bim

  • @Dancing_queen_32
    @Dancing_queen_32 Годину тому

    Sattam olungu .ias ips wasted.tamil Nadu wasted

  • @ChandraBose-ox5qm
    @ChandraBose-ox5qm 2 дні тому

    100purchantage correct

  • @KiranKiran-b3j
    @KiranKiran-b3j 2 дні тому +1

    Jai beem

  • @ChandraSekar-by4ql
    @ChandraSekar-by4ql 2 дні тому

    Adutthavana konjam mariyathaya pesunga esakki 😢