தங்கள் வீடியோவை பார்த்தால் கவலை மறந்து சிரிக்கிறோம்,மனக்கவலைகள் காற்றாய் பறந்து விடுகிறது ❤❤ எப்பொழுதும் நீங்களும் சிரித்து மற்றவர்களையும் சிரிக்க வையுங்கள்
நான் இலங்கை உங்கள் இருவரின் கதைகள் கேட்டாலே ரொம்ப சந்தோஷமா இருக்கு எல்லா வேலைகளும் ரொம்ப இயல்பாக இருக்கு நீங்கள் சமைக்கும் விதமும் அருமை ஜெனி என் தங்கையின் பெயரும் ஜெனி தான்
Akka,anna ku sapadu ...carrot rice theerndhuruchu,kali seiyala,appo anna ku?....mmmm.....super para parappu fun vlog ka....dishes ellam super ka,anna bgm therikka vidringa....vera level na....
Hi akka, u said that today you are having blank mind of where to start and what to cook.. but like a jet speed u did everything... Really your way of cooking is exactly an art...God bless your family ka
Nice background music all mothers always concerned about their children yes it's a rushing morning but end of the day we feel happy and satisfied bcos we are giving good and healthy food have a nice day Jeni sister 😅
Hi akka, ungala pathaley oru energy irukum akka nenga daily vedios poduringa but nenga starting pota lunch box shorts podunga akka nenga good morning friends lunch box ena pakalam vanga solura adha rmba miss panura Anga long vedios Vida short lunch box rmba miss panurom akka
Jeni nenga epo panakari aanega😂😂, enga v2la daily 2thakali than use panrom ana nega normal ah use panringa, anyways jokes apart😜, i love watching your videos daily and enjoying ur jokes😊😊, lotzz of love❤❤
Hi Jeni yeppati erukaka unga samayal ennaku romba pedikum nega today correct rice panna pan yenga vanginiga niraiya pan vakki erukiga Pola online la vankiniga solliga ennaku athai Pol vennum
Jeni friend. Belated Friendship Day wishes 💐💐💐 And The attitudes, Semma haribari samayal. That vathakuzhambu yummy 😋 n carrot rice and double beans also super 😋🥰😊🤗👍🙌 Stay Safe and Stay Blessed All.
The way she talk English and he correct it.. really ❤❤.. understanding couple
ஜெனி அக்கா வீடியோ தினமும் போடுங்க பிலிஸ்❤❤❤சூப்பர் சமையல்
தங்கள் வீடியோவை பார்த்தால் கவலை மறந்து சிரிக்கிறோம்,மனக்கவலைகள் காற்றாய் பறந்து விடுகிறது ❤❤ எப்பொழுதும் நீங்களும் சிரித்து மற்றவர்களையும் சிரிக்க வையுங்கள்
பொய்யி.. பொய்யி.. பொய்யி...
😊
Kids recepie
Jeni simple
கககச❤கக 3:33
நான் இலங்கை உங்கள் இருவரின் கதைகள் கேட்டாலே ரொம்ப சந்தோஷமா இருக்கு எல்லா வேலைகளும் ரொம்ப இயல்பாக இருக்கு நீங்கள் சமைக்கும் விதமும் அருமை ஜெனி என் தங்கையின் பெயரும் ஜெனி தான்
நீங்க சொல்லும் போது எனக்கும் பழைய ஞாபக ம் வந்தது அக்கா
உங்க வீடியோ தான் எதிர்பார்தேன்...... உங்க சமையல் சூப்பர் அக்கா.....❤️❤️❤️
👍எவ்வளவு அவசரமாக செயல்பட்டாலும் ஜெனிமா சமையல் .Super👍👍💕
Ennudaiya Pazhiya ninaivugal... Nayabagam vanthutuchu.... 😍😍👌👌👌👌
நேற்று உங்கள் விடியோ அக்கா எதிர் பார்த்து கொண்டு இருந்தேன்
என் pressure மருந்து jeni video கோடி நன்றி mam
ஜெனி அக்கா உங்க videos பார்த்த தான் அந்த நேரம்ரொம்ப சந்தோஷமா இருக்கு
Vengayatha thannikul potu urithal kannu eriyathu jeni sister.and.kara.kulambil kadaisiya konjam nallennai vitu irakinal suvai abaramai irukum.Ungal.iruvarin conversation miha arumai.Keep it up.
Unga vedio partha sema jolly mood vantrichu.🤓🤓🤓🤓🤓😁😁😁😁😆😆😆
ஜெனி அக்கா வீடியோ தினமும் வீடியோ போடுங்க அக்கா சமையல் சூப்பர் மாஸ் பக்கா மாஸ் 🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉❤
Hey .. vegetables vegama cook ae agala puli uthura ..epdi vegetables cook agum ..ena samayal pantra ni
மின்னலே படம் வயதுவரம்ப தாண்டி பல வருசமா மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு பெற்ற படம்.இப்பபவுமே எல்லோருக்கும் அதே Vibeஇருக்கும்.
Karakulambu appuram vaccha first school lunch prepare pannukku
Akka ur my strees bluster.....romba happaya irukum neenga video pota..
Akka,anna ku sapadu ...carrot rice theerndhuruchu,kali seiyala,appo anna ku?....mmmm.....super para parappu fun vlog ka....dishes ellam super ka,anna bgm therikka vidringa....vera level na....
Onion dipped in water for 5 min. Then peels the skin. No tears.
Carrot rice super ka,naan carrot pulav dhan seiven,idhayum try pannanum..
ஜெனி அக்கா வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤சுப்பர் சமையல்
Always soak tamarind in hot water. You can squeeze and take the extract very easily and completely.
akka nanum ungalamathiriye samaikkanumnu asayairukuka❤❤
Nice veg vlog. Belated friendship day wishes to Jeni ma and the subscribers.
Akka ippo siera...... vessels kadai la enga vanginiga nu sollunga aka❤
Anna voice , seripu, joke ku keta enga maamanaar voice kekuramaathiri eruku.
God bless you both and your family ❤
உங்கள் விடியோ தினமும் பார்ப்போம் சுப்பர்
Hi akka, u said that today you are having blank mind of where to start and what to cook.. but like a jet speed u did everything... Really your way of cooking is exactly an art...God bless your family ka
Energy boost nenga. ❤❤keep going.spread positivity.
Jeni akka samayal super🥰
Super ma nenga ❤❤❤thonamele evalavu samikkiriga hathuve thonuchina 🤭🤭🤭
We cannot say that after marriage no friend ship day Still we have reunion and enjoying.
மிகவும் இயல்பான வீடீயோ
அருமை அக்கா ❤❤❤
Sister andha briyani masala sollunga please
Akka na video pakkuradhuku munnadiye like potruven 😊❤
Carrot rice la egg odichi pota innum taste uh irukum try once
Nice background music all mothers always concerned about their children yes it's a rushing morning but end of the day we feel happy and satisfied bcos we are giving good and healthy food have a nice day Jeni sister 😅
டபுள் பீன்ஸ் எத்தனை விசில் விடணும் மா,அளவு சொல்லிட்டு செய்ங்க மா 🙏
Akka unga garam masala recipe podunga please❤❤❤❤❤❤❤
Hi akka, ungala pathaley oru energy irukum akka nenga daily vedios poduringa but nenga starting pota lunch box shorts podunga akka nenga good morning friends lunch box ena pakalam vanga solura adha rmba miss panura Anga long vedios Vida short lunch box rmba miss panurom akka
Nenga போடுற dress la super akka
Stitching video pesunga akka
உங்கள் வீடியோ சூப்பர் அக்கா
இவ்வளவு சாப்பிட்டும் ஏன் எலும்பும் தோலுமா இருக்காங்க உங்கள் பசங்க ப்ளீஸ் பதில் சொல்லுங்கள் 🙏
Enna kelvi ithu.ippadi ellam kettu avanga manasai kastap paduththatheenga please.
Epti ketgathiga enaku hurt agituchu
Jeni akka neegalum annaum food chellange potuga anna akka plsssssssssssss😊
Broo sooper vettai unga vedio paartthu yenakkum sema vetttal
Jeni lunch box super ra iruku yenga yeduthinga plz sollunga
The gate comedy on Sunday for friendship semma comedy😂😂😂
உ ங் கள் வீடியோ பார்த்தாலே energy
Akka உங்க கிச்சன் fully ஒரு cover பண்ற மாதிரி ஒரு video போடுங்க. அத பார்த்து என் கிச்சன் கட்டணும்.
Butter beans curry is different Akka... I usually do kurma Or masala curry.. Your style is different... 🎉🎉🎉
Akka, அய்யோ பாவம் இன்னைக்கு , நீங்க சொல்லும் போது எனக்கு சிரிப்பு வந்துட்டு, இன்னைக்கு டென்ஷன் பன்னிடாங்கன்னு சொல்லும் போது ❤,cool akka, 😎
I like very much friendship ❤❤hai friend ❤😅😅🎉 raliway gate 3 gate😂😂😂
Jeni nenga epo panakari aanega😂😂, enga v2la daily 2thakali than use panrom ana nega normal ah use panringa, anyways jokes apart😜, i love watching your videos daily and enjoying ur jokes😊😊, lotzz of love❤❤
Spr sis.. Nxt week le parotta seinga ka paaklam.. Unhealthy thaan but oru naal okay..
சூப்பர் ஜெனி அக்கா சமையல்
Vera level samayal sis ❤❤❤
Hi Jeni yeppati erukaka unga samayal ennaku romba pedikum nega today correct rice panna pan yenga vanginiga niraiya pan vakki erukiga Pola online la vankiniga solliga ennaku athai Pol vennum
Morning enna time elundupinga akka
Anna great escape sirichitae😂😂😂😂😂
அக்கா சூப்பரா இருந்துச்சு எல்லாமே
Hi Jeni நான் உங்களுக்கு அடிமை ஆகிட்டேன் super jeni ❤❤❤❤❤
Anna thapichutar nice a 😆😆😆.....ena veg food a 😱😱😱😱🤣🤣
Super veg ரெசிபி sister
Kara kuzumbu mouth watering carrot rice double beans with egg tempting nice menu jeni sister ❤
Anna great escape so nice of you happy moments
அருமையாகஃஉள்ளது
Ur vlog stress bursting akka😍
என்னா ஸ்பீடூ.இன்னைக்கு ரெசிபி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா.நேத்து ஏன் வீடியோ போடல அக்கா
Carrot vested panreenga
1st view frm ahmedabad aka..lots of love ❤❤
Oats vechu oru recipe kudunga
Superooo Super receipe jeni 👌👍
Akka unga tailoring shop enga iruku
Hi akka.... Na ungaloda new subscriber.... Marakama next video la enoda name soluga akka....
உங்கள் பேன்ஸ்அக்காஎங்கள்வீட்டுக்குவாங்கநாங்கள்சென்னைபீளீஸ்அக்கா
Hi Akka nenga Vera level super ❤❤❤❤❤❤
Stitching video poodunga Romba naal aavitu
சிகப்பு ராஜ்மா ஊற வைச்சா எத்தனை விசில் வைக்கணும்?ரெசிபி சொல்லுங்கள்
Akka nega oru naal fulla enna pnnuvinga from wakeup to till u go to bed... One day vlog podunga kka....❤
இன்று ஆடி கிருத்திகை
Lunch box link thainka
Correct after marriage Gate than namaku, you correct mam
உங்க வீடியோ மட்டும் தான் 20 இல்ல 25 நிமிசம் ஆனாலும் கூட பாக்குறேன் வேற யாரு வீடியோவு இப்படி பார்த்தது கிடையாது
Daily vlog pouding akka samayal super
Jeni friend. Belated Friendship Day wishes 💐💐💐 And The attitudes, Semma haribari samayal. That vathakuzhambu yummy 😋 n carrot rice and double beans also super 😋🥰😊🤗👍🙌 Stay Safe and Stay Blessed All.
Super samayal sister 👌👌👍🇱🇰
Sherlin lunch kondupogum lunchbox heat kuraiamal irukkuma. Enna rate. Enke vakuneenge sis
happy friendship day jeni sister,❤🤜 yesterday expected your vedio, but not come, super fast express like. your way of cooking. love you sister☺
Devi:fact fact 🤣😂 jeni akka
Akka pls pls cooker collection podunga, na new one vanganum 🙏 pls akka
❤Happy, friends day to,jeni,and family
Hi sister 1st shorts podum pothu niraya veg oru nonveg panvinga ippo yennana niraya nonveg konjam veg panringa...channel development and nengalum nalla development....
super samayal sister Enjoy ALL ❤
Good Amma nice food 🍲 l'm happy to See this Video
Akka Unga love story Pathi solluga akka please
Superb Jeni Sis 👌
Kaaikary kuppaiya enna pannuvingaka
உங்க வீடியோ செம ஜாலி❤ சந்தோசமாக இருக்கு மா❤ கமெண்ட்ஸை படிப்பீங்களா ஜெனிமா❤