கள்ளக்குறிச்சியில் இறந்தவர்களுக்கு 10 லட்சம் - மாடு அடக்க போனவனுக்கு? உயிரிழந்த வீரருக்காக கோரிக்கை

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 18

  • @lakshmitv5406
    @lakshmitv5406 13 днів тому +1

    தமிழக அரசு உதவி செய்ய வேண்டும்

  • @madasamy.s2081
    @madasamy.s2081 13 днів тому +6

    இறந்த வீரர் ‌ நவீனுக்கு ‌ அரசு நிவாரணம். 50 லட்சம் கொடுக்க வேண்டும். அவங்களை வீட்டிற்கு ‌ யாருக்காவது அரசு வேலையும் கொடுக்க வேண்டும். நியாயமான கோரிக்கைக்கு. தமிழக மக்கள் எல்லோரும் குரல் கொடுங்கள்.

  • @Capsletter
    @Capsletter 13 днів тому +6

    சரி டா பிஜேபி சேனல், மதுரை பாஜக ஆள் ஒரு kola nthaya சீரலிச செய்தி எங்கேடா??

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar3039 13 днів тому +4

    வாத்தியார் க அன்பழகன் பெற்ற மக்கு பிள்ளை தான் மக்கு ஸ்டாலின்

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 12 днів тому

    அது திராவிட மாடல்
    இது தமிழனின் மரபு

  • @user-vw3jh6bl1b
    @user-vw3jh6bl1b 13 днів тому +9

    இதுபோன்ற போராட்டங்கள் இதற்கு மேல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த யோசிக்க வைக்கும்

  • @ganeshganesan7154
    @ganeshganesan7154 13 днів тому +5

    நியாயமான கோரிக்கைகள் இதை நடைமுறைப்படுத்த வேண்டும்

  • @முத்தமிழ்வில்லிசை159

    கண்டிப்பாக இந்த வீரர் குடும்பத்துக்கு உதவி பண்ணனும்

    • @Capsletter
      @Capsletter 13 днів тому +4

      அப்போ ஆடு மலம் கொடுக்க சொல்லு

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 13 днів тому

      Onna kudichu saganum ella kuthu vaangi Saganum. Ungala yarruda anga poga sonna.?

  • @georgejoseph7684
    @georgejoseph7684 13 днів тому +4

    இது வீர விளையாட்டு தான் ஆனால் உயிரிழக்க நேர்ந்தால் குடும்ப நிலை. இந்த ஆபத்தான வீர விளையாட்டு தேவைதானா

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss 13 днів тому +1

    சுடலன் 😂😂😂என்

  • @kamalakamala6511
    @kamalakamala6511 13 днів тому +2

    This all very too much first stupid thing for drink and die DMK give 10 lakhs for the now is person too ask both are wrong

  • @MuruganOm-r8s
    @MuruganOm-r8s 12 днів тому

    😂😂😂

  • @Vijayan184
    @Vijayan184 13 днів тому +4

    இது தான் திராவிட மாடல் அரசு

    • @Capsletter
      @Capsletter 13 днів тому +1

      வார் ரூம் funda 😂