எங்களுக்கு தீபாவளி வரிசை வந்தாச்சு..

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 82

  • @vadivu_ks
    @vadivu_ks 2 місяці тому +32

    உங்களை பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா.இருக்கு அம்மா சூப்பர் எல்லாம் முறைப்படி செய்றீங்க பார்க்க ஆசையா இருக்கு அம்மா சூப்பர் 👏👏🙏🙏🙏🙏

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 2 місяці тому +16

    இதுதான் டெல்டா ஸ்பெஷல்
    தீபாவளி பொங்கல்,தாய்வீட்டுசீர் வரிசை...🎉

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 2 місяці тому +3

    🎉🎉🎉🎉 பாட்டி தாத்தா வாழ்க வளமுடன் 💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯👍🏻👌🙌🏻😍

  • @Vimala.V
    @Vimala.V 2 місяці тому +4

    இந்த சீர்வரிசை பழக்கம் சிறப்பா இருக்குமா,எதிலும் ஒரு அழகு,நேர்த்தியா இருக்குமா,அம்மாவும் அருமையான பெண்களும்,வாழ்க வாழ்க.❤❤❤❤

  • @padmabalasubramanian2597
    @padmabalasubramanian2597 2 місяці тому +7

    பாட்டி அடுத்த ஜென்மத்தில் நான் உங்கள் மகளாக பிறக்க வேண்டும் 🙏

  • @விநாயகம்-ள2ல
    @விநாயகம்-ள2ல 2 місяці тому +12

    ஒரே நாளில் ரெண்டு சம்பந்தி வருகை.வரவேற்பு விருந்து, சீர் அருமை.

  • @selvis4776
    @selvis4776 2 місяці тому +15

    தீபாவளி சீர் வரிசை சூப்பர் எங்கள் அம்மா இருந்த வரையில் நாங்கள் மூன்று சகோதரிகள் மூன்று பேருக்கும் பணம் அனுப்புவார்கள் இப்போது இரண்டு சகோதரர்கள் இருந்து ம் அவர்கள் எதுவும் செய்வதில்லை எல்லாம் உறவுகளின் மாற்றம் அம்மா அப்பா உங்களுக்காக ஆண்டவன் நீண்டநாள் ஆயுளும் நோயற்ற வாழ்க்கை யும் அளித்து அருள் புரிவானாக அம்மா அப்பா நீங்கள் மூன்று சகோதரி கள் குடும்பமும் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியுடன் இருக்க இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 2 місяці тому +3

    ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது இந்த வீடியோவை பார்த்ததும்.எல்லோருக்கும் மனதார வாழ்த்துகிறார்கள் அம்மா.❤❤❤❤❤

  • @vadhanidurairaj8047
    @vadhanidurairaj8047 2 місяці тому +1

    இன்னைக்கு தான் உங்க வீடியோ பாத்துட்டு சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கேன்

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 2 місяці тому +2

    அருமை வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @sathiyaseelan8276
    @sathiyaseelan8276 2 місяці тому +2

    Super Amma Appa ❤❤❤❤❤

  • @anithavivek9481
    @anithavivek9481 2 місяці тому +4

    Enakum enga v2la irunthu pona wkey varusai vandhutu mannargudi spl🎉🎉🎉diwali pongal varisai🤗🤗🤗

    • @anithavivek9481
      @anithavivek9481 2 місяці тому

      Aathaku enna aachu pesumpothu moochu vaangurapala iruku😢😢Take care panikonga dhana amma😢

    • @dhanatamil1205
      @dhanatamil1205  2 місяці тому

      Cold ma..Now feel better

  • @kavithabhuvanesh6419
    @kavithabhuvanesh6419 2 місяці тому

    Saree super akka it's not made of thread only made up of from your parents, Happy to see your family culture

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 2 місяці тому +2

    Supper sister semmaiya irukku sister vazhdukkal.

  • @anunra6763
    @anunra6763 2 місяці тому +5

    Very happy and emotional to see all of you🎉🎉

  • @SEVENBLOOSOMS
    @SEVENBLOOSOMS 2 місяці тому +4

    பாட்டி சூப்பர்

  • @AmirthaR-l1o
    @AmirthaR-l1o 2 місяці тому +2

    எல்லாம் சந்தோஷமாக இருக்கிறது.😅😅

  • @parameswari04
    @parameswari04 2 місяці тому +5

    Amma love you Amma 🎉🎉🎉🎉

  • @fathimakhan3306
    @fathimakhan3306 2 місяці тому

    Amma Appa super

  • @ViswanathanKaruppan-xw2oi
    @ViswanathanKaruppan-xw2oi 2 місяці тому +1

    அருமை வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Shanthi-v6x
    @Shanthi-v6x 2 місяці тому

    Patti ma onga ponu veeda super❤❤❤❤❤

  • @dillirajaram1650
    @dillirajaram1650 2 місяці тому +4

    Super super super super i like

  • @mbalabarathi7793
    @mbalabarathi7793 2 місяці тому +2

    Solla varthaigal illai , kangalil kanneerthan varuthu ,

  • @DeiVanai-mk6ti
    @DeiVanai-mk6ti 2 місяці тому +1

    Sure amma❤❤❤❤❤

  • @HARIBALAKRISHNAN-pm9oo
    @HARIBALAKRISHNAN-pm9oo 2 місяці тому

    Happydivali

  • @bharathyramanathaganesan4232
    @bharathyramanathaganesan4232 2 місяці тому +5

    அருமை மா..வரிசை வாங்குவதும் திரும்ப அவங்களுக்கு மரியாதை செய்வதும் பாரம்பரிய வழக்கத்தை correct ah கடை பிடிக்கரீங்க. உங்க மாமியார் இப்ப எங்க இருக்காங்க ?

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 2 місяці тому +2

    அருமை

  • @vimalamoorthy3815
    @vimalamoorthy3815 2 місяці тому

    Avanga vidu enga vittukitta tha... Nalla tharum...

  • @sdineshsundhar6587
    @sdineshsundhar6587 2 місяці тому +1

    👌🏻😍👌🏻

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 2 місяці тому +2

    Whats age of thatha pati

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 2 місяці тому +1

    👏👏👏👏👏👏👍👌😀😀

  • @ushab3540
    @ushab3540 2 місяці тому +2

    super

  • @kpkavitha2764
    @kpkavitha2764 2 місяці тому +2

    Happy to see your family akka. Paati ma love you so much. Take care of your health paati ma🥰. Completed 26 yrs of my married life nobody has given Diwali or Pongal varisai for me.

  • @malasrinivasan1379
    @malasrinivasan1379 2 місяці тому +4

    அங்கதான் படங்களை தான் வாங்கி வைப்போம் அந்த பொட்டுக்கடலை மாவு எல்லாம் வாங்கி வைக்க மாட்டோம்

  • @parameshwariparamu1709
    @parameshwariparamu1709 2 місяці тому +6

    Nan oru nimidam kan kalanki poiten patti

  • @varshakaru8385
    @varshakaru8385 2 місяці тому +1

    👌👌👌

  • @sridhar4490
    @sridhar4490 2 місяці тому

    2 00 pavam oru car taxi erpadu seiya koodado?

  • @sujathamurugan
    @sujathamurugan 2 місяці тому +2

    அருமை. நீங்களும் தங்கையும் ஒரே ஊரில் இல்லையா? பாட்டி டிரெயினில் வந்ததாக சொல்கிறார்களே?

  • @mahilini1561
    @mahilini1561 2 місяці тому +2

    ❤❤❤❤

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 2 місяці тому +2

    நாங்க வரிசை வைக்கும் pothu வடை, பாயாசம் தான் vaipom. Non veg vaika mattom

  • @JayalakshmiJayalakshmi-he3mt
    @JayalakshmiJayalakshmi-he3mt 2 місяці тому

    Romba santhosama eruku enga vetla nalu ponuga eangaluku entha serum seiya matanga atherasm matum than varum

  • @trendiikarthii4968
    @trendiikarthii4968 2 місяці тому +1

    பிரியாணி சிக்கன் வீடியோ போடுங்க .

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 2 місяці тому +1

    👌👌👌👌👌👋👋👋👋👋❤️❤️❤️❤️❤️

  • @223vikasgchun
    @223vikasgchun 2 місяці тому +1

    Unga veedum, thangachi pakathula ilaya, pati busla vandhenu solranga

    • @dhanatamil1205
      @dhanatamil1205  2 місяці тому +1

      Just for joke ma..pakathu theru dhan

    • @223vikasgchun
      @223vikasgchun 2 місяці тому

      Patti comedy than. 😊​@@dhanatamil1205

  • @Sarguna-o4z
    @Sarguna-o4z 2 місяці тому +2

    Deepavali.varesai.vithall.vadi.payasm.udan.sappadu.pofavendum

  • @swamilakshmi8140
    @swamilakshmi8140 2 місяці тому +1

    அம்மா உங்க மகளுக்கு நீங்கள் தீபாவளி சீர் வைக்கவில்லையா

  • @kalyanasundarir2006
    @kalyanasundarir2006 2 місяці тому

    Dress mappillaikku ring glold ilpant shirt ponnukku pattu saree sappadu pottu kuduppom oilbathsweet karam

  • @BenaSiraj-d6q
    @BenaSiraj-d6q 2 місяці тому +1

    Santhosam ma

  • @LogaMani-od1fz
    @LogaMani-od1fz 2 місяці тому +1

    Ammavala,mutidathusupar

  • @geethamarimuthu6264
    @geethamarimuthu6264 2 місяці тому +2

    Naattu meen na yenna meen ma

  • @kalaiyarasimohan2093
    @kalaiyarasimohan2093 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤🎉🙏🙏

  • @LovelyFlowers-up5kw
    @LovelyFlowers-up5kw 2 місяці тому

    Amma namaskaram
    Ellamai nundraga irundhadhu
    Neengal preiyavargalidum namaskaram pannump0ldhu
    Husband wife renduperum periyavargalidum asirvadham vangump0ludhu anuku valadhu pakam pen nindru namaskaram panna vendum
    Idhu p0dhuvana karuthu
    Ellorukum serthufhan solgirane

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 2 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @LogaMani-od1fz
    @LogaMani-od1fz 2 місяці тому +1

    Ammaku,utampu,sareyellainu ninakaranpothukponga

  • @antonyhilda3326
    @antonyhilda3326 2 місяці тому +1

    உங்கள் மாமியாரையும் வைத்துக் கொண்டு சீர் வாங்கி இருக்கலாம்

  • @anbuanbu0079
    @anbuanbu0079 2 місяці тому

    ❤❤❤❤❤❤