balachandran ias: மெத்தனால் கொடுத்தவன் யாரு தெரியுமா ? அண்ணாமலைக்கு பேச தகுதி இருக்கா? Jeeva Today |

Поділитися
Вставка
  • Опубліковано 20 чер 2024
  • #JeevaToday #annamalai #mkstalin #kallakurichi #balachandranias #udhayanidhistalin #edapadipalaniswamy
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    UA-cam | / @jeevatoday5887

КОМЕНТАРІ • 1 тис.

  • @jeevatoday5887
    @jeevatoday5887  7 днів тому +129

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

    • @davidrajkumar6672
      @davidrajkumar6672 7 днів тому +17

      Good speech keep it up 👍🏿

    • @jackal_compromise_
      @jackal_compromise_ 7 днів тому +9

      Yes

    • @mohammedhassain8057
      @mohammedhassain8057 7 днів тому +5

      Avane periya tirudan

    • @divyasreekumar968
      @divyasreekumar968 7 днів тому +3

      He is unfit

    • @manivasakam9601
      @manivasakam9601 7 днів тому +1

      ​@@davidrajkumar6672❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @babym5137
    @babym5137 7 днів тому +162

    இதுவரை குடிக்காமலா இருந்தார்கள் இப்ப மட்டுமா மெத்தனால் கலந்தார்கள் இதில் சதி உள்ளது பின்னணியில் உள்ளவர்களை கண்டு பிடிக்க வேண்டும்

    • @harinathan3070
      @harinathan3070 7 днів тому

      Periyarism made Tamils drink methanol in name of rationalism

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 7 днів тому

      ஆடு, ஆடு. ஆடு ஷா தலித் துகள் மீதான தாக்குதல். அடுத்து வெடி குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த ஆடுகள் முனையும்.

    • @rahuls9886
      @rahuls9886 7 днів тому

      பாண்டி கலக்கல் சரக்கு எல்லோரும் அரிஞ்ச ஒன்னு... பிஜேபி பதில் சொல்லணும்... என்ன கலந்து கலகம் ஏற்படுத்த இந்த பாதக சதியை செஞ்சானுக... ஸ்டாலின் சார் நினைச்சா கண்டு பிடிச்சி ஆலை யை அ ம்பள படுத்தலாம்..

    • @adippadal6250
      @adippadal6250 7 днів тому +1

      எத்தனாலுக்கும் மெத்தனாலுக்கும் ஒரு நூல்தான் வித்தியாசம். மெத்தனால் கலந்தார்கள் என்பதே ?

    • @Madraswala
      @Madraswala 6 днів тому +2

      அமைச்சரவையை உள்ளே தள்ள வேண்டும் என்கிறீரா?

  • @francisiraj7315
    @francisiraj7315 7 днів тому +99

    விச சாராயத்திற்கான வழக்கில் கடுமையான தண்டனை வழங்கபட வேண்டும்.அரசு அதிகாரிகள் என்று விட்டு விடக் கூடாது.

    • @vaimurthy
      @vaimurthy 7 днів тому

      தண்டனை வழங்கணும்னா நிர்வாகம் செய்ய தெரியாத ஸ்டாலினுக்கு தான் தரணும்.

    • @SR-hj4kh
      @SR-hj4kh 6 днів тому +1

      அரசு. அதிகாரிகள். மட்டுமா?

  • @mahendranc4956
    @mahendranc4956 7 днів тому +102

    கள்ளச்சாராயம் வித்தவன் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் அனைவரது சொத்துக்களையும் அரசு ஜப்தி செய்து இறந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்

    • @rahuls9886
      @rahuls9886 7 днів тому

      பாண்டிச்சேரி சரக்கு ஆச்சே.. ஆலை அங்க இருக்கு... இப்ப இன்னா பண்ணுவ

    • @jacobjayachandra5815
      @jacobjayachandra5815 7 днів тому +1

      ஐயா நீங்கள் கூறியது முற்றிலும் சரி

    • @SR-hj4kh
      @SR-hj4kh 6 днів тому +1

      ​@@rahuls9886 எந்த. மாநில. சரக்காக. இருந்தால். என்ன? அவன் கிட்ட. பிடிங்கி. பாதிக்கப்பட்ட மக்களுக்கு. கொடுக்க வேண்டும்

    • @rahuls9886
      @rahuls9886 6 днів тому

      @@SR-hj4kh இது சரியான தண்டனை தான்.

    • @shanmugamkannan9657
      @shanmugamkannan9657 5 днів тому

      Irrespective of all parties.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 7 днів тому +78

    அருமையான நேர்காணல் மிகச்சிறந்த பதிவு அரசியல் நிதி ஆதாரங்கள் பற்றி தெளிவாக பேசினார்கள் திரு பாலச்சந்திரன் அவர்கள் நன்றி

    • @manikandanramasamy8419
      @manikandanramasamy8419 7 днів тому +2

      ஆமாம் ஆளுங்கட்சி சால்ரா

    • @SR-hj4kh
      @SR-hj4kh 6 днів тому +2

      ​​@@manikandanramasamy8419 ஜால்ரா என்பதை விட. கொத்தடிமை. என்பது தான் உண்மை

  • @kamaraj9892
    @kamaraj9892 7 днів тому +109

    இந்த நிகழ்வின் பின்னணியில் அரசியல் இருக்கும் என்ற சந்தேகம் இருக்கிறது.

    • @chandrashekarchlpppandrash6869
      @chandrashekarchlpppandrash6869 7 днів тому +2

      AAMAANDAA; IRUKKU ! !

    • @arutprakasamsundar319
      @arutprakasamsundar319 7 днів тому +2

      Only BJP

    • @SR-hj4kh
      @SR-hj4kh 6 днів тому +2

      உண்மை உண்மை உண்மை

    • @Madraswala
      @Madraswala 6 днів тому +1

      ​@@SR-hj4khபாஜகவும் அதிமுகவும் கள்ளச்சாராயம் காய்ச்சும் போது, போலிசும் ஸ்டாலினும், எங்களிடம் அதிகாரம் இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லையே என கதறிக் கொண்டிருந்தார்களா? உண்மை?

    • @SR-hj4kh
      @SR-hj4kh 6 днів тому +1

      ​@@Madraswala அவர்கள். அந்தளவு. தைரியமாக. செய்ய. மாட்டார்கள்

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 7 днів тому +225

    புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்களுக்கு மேல் படுகொலை செய்யப்பட்டபோது, பிரதமர் பொறுப்பேற்று தன் பதவியை ராஜினாமா செய்தாரா என்ன ?

    • @mohammedhassain8057
      @mohammedhassain8057 7 днів тому +15

      Film kku Bose koduttuttu irunda

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 7 днів тому

      Evm prachanaiel latcha katakana votu frade panna modi atasilIvotu polala

    • @alan17765
      @alan17765 7 днів тому

      அந்ந தாக்குதாக்குதல்க்கு சப்போட்
      ஆதரவு
      உதவி
      எல்லாம்
      அவங்கதானே
      மோடி அரசுதானே செய்தது

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 7 днів тому +28

      குண்டு வச்சே இவனுங்கதான்?

    • @thangamani3983
      @thangamani3983 7 днів тому +7

      ​@@vasanthisenthilkumar48😂 👍

  • @user-sb1cd6dk7o
    @user-sb1cd6dk7o 7 днів тому +31

    முதல்வர் அய்யா மக்களோட. வரி பணத்தை வாரி வழங்காமல் அங்குள்ள அதிகாரிகள் மற்றும் MLA..MP. சொத்துகள் பறிமுதல் செய்து தரவும்.

  • @sudhakarbabu2924
    @sudhakarbabu2924 7 днів тому +122

    போலீஸ்க்கு மிக முக்கிய பங்கு உண்டு அவன் தான்காரணமே

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 7 днів тому

      Palaia visuvasa pavalao ernthirupar

    • @harinathan3070
      @harinathan3070 7 днів тому +2

      Dravidargal pungu ?

    • @SR-hj4kh
      @SR-hj4kh 6 днів тому +2

      சுலபமான. குறி. போலீஸ். தான். அப்ப தான். முக்கியமான. ஆள். தப்பிக்க. முடியும்

  • @SritharanMKS-iw8ww
    @SritharanMKS-iw8ww 7 днів тому +16

    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு, இதை அரசும்,மது விற்யவர்களும், மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @samuelraj9204
    @samuelraj9204 7 днів тому +57

    சரியான கருத்துக்கள்.
    நல்ல நேர்காணல். நன்றி.

  • @kasimhanif7557
    @kasimhanif7557 7 днів тому +22

    பணம் கொடுப்பது மட்டும் தீர்வாகாது ..தடுக்க தவறிய அத்தனை அதிகாரிகளும் நிரந்தர பணி நிக்கம் செய்ய வேண்டும் ....

    • @vaimurthy
      @vaimurthy 7 днів тому

      ஆமா ஆனா நிர்வாக திறனற்ற திமுக அரசு மேல் எந்த நடவடிக்கையும் கூடாது.

    • @udayakumar4500
      @udayakumar4500 7 днів тому

      ​@@vaimurthyஒரே ஆண்டில் 5 பெரிய ரயில் விபத்து நடந்தது 527 பேர் மாண்டனர் ரயில் வே மந்திரி மீது என்ன நடவடிக்கை இருந்தது ?
      புல்வாமா தாக்குதலில் 40பேர் இறந்த போது பாதுகாப்புதுறை மீது என்ன நடவடிக்கை இருந்தது?

    • @vaimurthy
      @vaimurthy 7 днів тому

      @@udayakumar4500 லூசுத்தனமான பேச்சு. புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டவன் கொல்லப்பட்டான்.
      ரயில் விபத்திற்கு அலட்சியத்திற்கும் வித்தியாசம் தெரியாத உபி. இங்கே கள்ளச்சாராய விவகாரத்தில் நடந்தது அலட்சியம். கலெக்டரை பொய் சொல்ல வைத்து மா செயலாற்றலை வைத்து இது கள்ளச்சாராய சாவே இல்லை என்று சொன்னதால் அதிகம் பேர் குடிச்சு செத்தான். இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட செயல்.

    • @vasudevan1423
      @vasudevan1423 6 днів тому

      ​@@vaimurthyஆம் உனது குடும்பத்தின் விபச்சார தொழிலை ஒழித்த திமுக அரசு ஒழிய வேண்டும்

  • @selvasudhi2559
    @selvasudhi2559 7 днів тому +63

    நல்ல அறிவு உள்ளவர்களின் நேர்காணல் மதுக்கு பின்னால் இருக்கும் அரசியலை தெளிவாக பேசுகிறார்கள் மிக்க நன்றி தோழர் ஜீவா

    • @user-yi2sj9pn8y
      @user-yi2sj9pn8y 7 днів тому

      நல்ல அறிவு இல்லாதவர்கள் தான் சாராயத்தை விற்கிறார்கள்.சாராய மாடல் அரசை ஆதரிக்கிறார்கள் என்று சொல்கிறீர்

    • @ARUMUGAM-mc8ye
      @ARUMUGAM-mc8ye 7 днів тому +2

      😂😂😂😂 200 ஓவா ல உனக்கு 50 ஓவா வா😂😂

    • @vaimurthy
      @vaimurthy 7 днів тому +1

      இந்த தோழர் எல்லாம் திமுகவிடம் பிச்சை எடுப்பவனா இருக்கானே

  • @wahid1037
    @wahid1037 7 днів тому +159

    தூத்துக்குடி துப்பாக்கிசூடைகூட தொலைகாட்சியில்பார்து தெரிந்துகொன்டவர்தான்எடப்பாடி

    • @SRIDEVI0369
      @SRIDEVI0369 7 днів тому +13

      அப்போ பதவி விலக வேண்டியதுதானே.... இப்ப பதவி விலக சொலறிங்களே ....

    • @prbalasubramanian7217
      @prbalasubramanian7217 7 днів тому +13

      அவருக்கு ஆட்சி பற்றி எதுவும் தெரியாது யாருக்கு சூட்டிங் ஆர்டர் கொடுக்க அதிகாரம் உள்ளத்து ஒன்பதும் தெரியாது அரசு செலவில் சிப்ஸ் சாப்பிட்டு கொண்டு டிவி பார்த்துக்கொண்டு இருந்தார் அவர் ஏன் பதவி விலகவில்லை என்றால் எப்படி.

    • @somaravi934
      @somaravi934 7 днів тому +1

      10 thoolvi pallan palani , Samancha Ponnu maathiri olinchiddu iruthaan - kavadukulle irunthu veeram vanthu irukkum , veliye vanthu irupaan

    • @vaimurthy
      @vaimurthy 7 днів тому +3

      அதை தவறுன்னு சொன்னவங்க இப்போ இதுக்கு முட்டுக்கொடுக்கறாங்க.

    • @senthilvelansrinivasan8230
      @senthilvelansrinivasan8230 7 днів тому

      As for as,Thoothukudi police firing is concerned, Mr. EPS lied to the people. He is under the impression that the people are fools,

  • @ramdosspraba4464
    @ramdosspraba4464 7 днів тому +141

    துக்கம் தாங்கவில்லை. திட்டமிட்டு செய்யப்பட்டதா என ஆராயவேண்டும்.

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 7 днів тому +17

      Correct Election nerungum pothellaam ippady nadakkirathu.

    • @HemaLatha-yz6pf
      @HemaLatha-yz6pf 7 днів тому +26

      அண்ணாமலையின் வேலைதான்

    • @bhaskar275
      @bhaskar275 7 днів тому +2

      ​@@HemaLatha-yz6pfpoda

    • @sumathiravindranravindran7853
      @sumathiravindranravindran7853 7 днів тому

      Stupid fellow annamalai and bjp including pmk anbumani

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 7 днів тому +3

      Ethu annamalai koduvanthatha erukumo theriyala

  • @ramarajrms4283
    @ramarajrms4283 7 днів тому +15

    எல்லாரது ஆட்சியிலும் மக்கள் எப்படியோ குடிக்கத்தான் செய்தார்கள்…அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே!!!!

  • @mohanc6329
    @mohanc6329 7 днів тому +59

    குறிப்பாக சட்ட மன்றம் கூடுகிற முதல் நாள் சம்பவம் நடந்திருப்பது நிறைய சநந்தேகங்களை எழுப்புகிறது.அரசு இதைப் பற்றியும் ஆழமாக விசாரணை நடத்த வேண்டும்.

    • @rameshd5421
      @rameshd5421 7 днів тому

      சதி திட்டம் இருக்கும் என்று தான் நினைக்கிறேன். யார் தவறு செய்தது
      இருந்தாலும் சதியோ சதி இல்லையோ கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். துணை போனவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் . இந்த நிகழ்வை எளிதில் கடந்து விட முடியாது. சென்னையில் பல ஆண்டுகளுக்கு முன்பு அயனாவரம் ஓட்டேரி இடைப்பட்ட இடத்தில் இருக்கும் ஒரு இடத்தில் இதே மாதிரி கள்ள சாராயம் சாப்பிட்டு பலர் மாண்டு போனார்கள்.

    • @subburam7340
      @subburam7340 7 днів тому

      மெத்தனால் கலந்ததனால் மாமூல் சாராயம் விஷ சாரயமாக மாறியதாக தெரிகிறது.

    • @sathishkumar-eb8jg
      @sathishkumar-eb8jg 7 днів тому +1

      Correct 💯

    • @vaimurthy
      @vaimurthy 7 днів тому

      நீங்க விசாரணை நடத்தும் லட்சணம் தான் தெரியுதே. இது கள்ளச்சாராய மரணம் இல்லைன்னு திமுக மாவட்ட செயலாளர் சொன்னதால் தான் திரும்பவும் குடிச்சு செத்தாங்க.

    • @ammaiappanammaiappan1684
      @ammaiappanammaiappan1684 6 днів тому +1

      Room pottu thinking valthukkal

  • @manimaranganesan4753
    @manimaranganesan4753 7 днів тому +27

    குடிகாரர்கள் திருந்தாதவரை ஒன்றும் செய்ய முடியாது.

  • @grandpa8619
    @grandpa8619 7 днів тому +63

    E V M பிரச்னையை திசை திருப்ப இது நடந்
    திருக்குமோ...என ஆராய வேண்டும்....

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 7 днів тому +12

    விலை குறைப்பு விற்பனை நேரம் அதிகரித்தல் பனை, தென்னை கள் சட்ட பூர்வமாக அனுமதித்தால் இதுபோன்ற நிகழ்வுகள் தவிர்க்கலாம்.
    சிறப்பான தெளிவான விளக்கம் நன்றி ஐயா.

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 7 днів тому +68

    தெளிவான , அறிவார்ந்த பேச்சு .... இருவருக்கும் பாராட்டுகள்

  • @srpassociates5758
    @srpassociates5758 7 днів тому +28

    Excellent speech given by Mr. Balachandran I A S
    Great Salute to Balachandran Sir

  • @vallalar-anbuolienumiraima5065
    @vallalar-anbuolienumiraima5065 7 днів тому +15

    ஐ. ஏ. எஸ். ஐயா அவர்களின் விளக்கம் அருமை. பக்கம் சாரா நடுநிலை விளக்கம். ஐயா அவர்களைப் போன்ற அனுபவம் உள்ள சமுதாய அக்கறை கொண்ட நல்லவர்கள் அரசுக்கு நல்ல ஆலோசகராக இருப்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும்

    • @joker-he3ww
      @joker-he3ww 7 днів тому +2

      Ivan dawali

    • @vaimurthy
      @vaimurthy 7 днів тому +1

      இவ்வளவு கொத்தடிமைகள் திமுகவில் இருக்காங்களா

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 7 днів тому +30

    நல்ல ஆலோசனை. நடுநிலையான தெளிவான பேச்சு.

  • @p.jamesjames3901
    @p.jamesjames3901 7 днів тому +20

    ஐயா, வணக்கம் நல்லா புரியும் படி தெளிவா சொன்னிங்க. அறைவேக்காடு அரசியல் வாதிகள் புரிந்து கொண்டால் தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள்.

  • @muruganperiasamy6681
    @muruganperiasamy6681 7 днів тому +24

    Annamalai's project,He must be investigated.

    • @SanathKumar-qp2mw
      @SanathKumar-qp2mw 7 днів тому +1

      .இவன் மஹா.கிரிமினல்..போலீஸ்..இவன்பேசுவதெல்லாம்..திரு...ஸ்டாலின்.பெயரைகெடுக்கவேண்டும்.என்றமட்டமானபேச்சுக்கள்.அண்ணாமூளிக்கு.வாய்.பூட்டுபோடவேண்டும்

    • @vaimurthy
      @vaimurthy 7 днів тому +1

      அவர் தப்பு செய்து இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே. நிர்வாகம் செய்ய வக்கில்லாத ஆட்சி.

  • @rakeshrz2727
    @rakeshrz2727 7 днів тому +2

    மது தொழிற்சாலை நடத்தும் அரசியல்வாதிகள் ஒன்று மது தொழிலை விட வேண்டும் அல்லது அரசியலை விட வேண்டும்.

  • @user-ke5fm1fi8r
    @user-ke5fm1fi8r 7 днів тому +14

    ஐயா நீங்கள் கூறுவது 💯 உண்மை நீங்கள் அரசாங்கத்திர்க்கு உங்கள் ஆலோசனை தரும் படி கேட்டுக் கொள்கிறேன்
    போதை இல்லா தமிழ்நாடு உருவாக்க நாம் பாடுபடுவோம்

    • @vaimurthy
      @vaimurthy 7 днів тому +2

      காமெடி. போதையை தெருவெங்கும் விற்பதே திமுகக்காரன் தான்.

  • @truemsgs
    @truemsgs 7 днів тому +3

    மதுவை ஒழிப்பது எளிது. ஆனால் அரசுக்கு மனமில்லை.

  • @victortm8421
    @victortm8421 7 днів тому +4

    Awesome sir, well explained

  • @durairaja9317
    @durairaja9317 7 днів тому +8

    விழிப்புணர்வு பதிவு. பாராட்டுக்கள்.

  • @jobjayaraj1031
    @jobjayaraj1031 7 днів тому +70

    அரசின் நல்லாட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வை முன் வைத்திருப்பது எதிர் கட்சிகளே.

    • @user-yi2sj9pn8y
      @user-yi2sj9pn8y 7 днів тому

      சாராயம் காய்சுபவனே திமுகக்காரர்கள் தான்.இவர்களிடம் காசு வாங்கிக்கொண்டு கண்டுகாமல் இருந்தது திமுக அரசு மற்றும் காவல்துறை தான். இது தான் நல்லாட்சியா? திமுக அடிமையாக பேசாமல் சகமனிதன் இறந்ததற்க்கு மனிததன்மையுடன் பேசுங்கள். உமக்கு எல்லாம் மரியாதை கொடுத்து பேசவேண்டி இருக்கு.

    • @sampathkumar6697
      @sampathkumar6697 7 днів тому +3

      அதானே..வெறும் 40 பேர் செத்ததற்க்கெல்லாம் அரசை குறை சொல்லலாமா?.. அஸ்ஸாமில் ரயில் விபத்தில் 15 பேர்செத்ததை மட்டும்தான் பேசனும்!...

    • @juliet-joseph
      @juliet-joseph 7 днів тому

      இது கிண்டல்
      எதிர் கட்சிகளே இதை செய்து விட்டு சாகடித்திருக்கலாமே .
      அசாமை பத்தி நீங்க பேசுங்க

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 7 днів тому +4

      Santhagam illama avargulthan

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 7 днів тому +4

      எதிர் கட்சியின் சதி

  • @maxell008
    @maxell008 7 днів тому +30

    MR- Balachandar has highly administrative skills 🎉🎉🎉🎉

  • @amigo4558
    @amigo4558 7 днів тому +8

    A logical and apt analysis by Balachandran Sir. Hats off. When alcoholic liquor is beyond the purchasing Power of common man, he ofts for cheap quality, brewed locally. Liquor should be within the purchasing power of common man.

  • @tsunder1450
    @tsunder1450 6 днів тому +1

    இதற்க்கு துணை போன எல்லா அரசியல்வாதிகளையும் தண்டிக்கணும் இனி வரும் அரசியல்வாதிக்கு பயம் வரணும் எல்லோருக்கும் தவறு செய்ய தைரியம் கொடுப்பது அவங்க தான்

  • @venkateshrvs2739
    @venkateshrvs2739 7 днів тому +47

    விஷ சாராயம் அருந்தி உயிரிழந்த குடும்பங்களுக்கு முதல்வர் அறிவிக்கும் நிவாரண தொகை பொதுமக்கள் வரிப்பணத்தில் இருந்து கொடுக்காமல் தங்கள் சொந்த பணத்திலிருந்து கொடுக்குமாறும் மேலும் அந்த மாவட்ட நிர்வாகத்தில் பணியில் இருந்த அனைத்து அதிகாரிகளின் சொந்த பணத்தில் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்

    • @infotiger9477
      @infotiger9477 7 днів тому +10

      ரொம்ப அறிவாளி அப்பா நீ

    • @stephenjulius3996
      @stephenjulius3996 7 днів тому

      @@infotiger9477No doubt

    • @BasuKaran-qk9pt
      @BasuKaran-qk9pt 7 днів тому +1

      ஆமாம் கள்ள சாராயம் முதல்வர் காசுல வாங்கி கொடுத்து 🤣🤣🤣அதனால் இழப்பும்.. அப்படியே...😂😂😂😂திமிருக்கு போய் குடிச்சுட்டு இழப்பு எதுக்கு கொடுக்கணும்...

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 7 днів тому +6

      தங்களது அறிவுரை தமிழகத்துக்கு மட்டுமா? அல்லது இந்தியா முழுமைக்கும்மா?

    • @stephenjulius3996
      @stephenjulius3996 7 днів тому +2

      சரியான கருத்து

  • @SuperSuman777
    @SuperSuman777 7 днів тому +5

    நான் நேற்றே சொன்னேன் இதற்கு பின்னால் பாஜக இருக்கிறது என்று!மிகவும் நேர்மையான அதேநேரம் நடைமுறை சாத்தியங்களை தெளிவாக விளக்கிய அதிகாரி பாலசந்திரன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!நன்றி!!

  • @gracephilip2188
    @gracephilip2188 7 днів тому +2

    கல்வியை அரசு கொடுக்க வேண்டும். சாராயம் விற்பதை தனியார் செய்யட்டுமே.

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 6 днів тому +1

    Yes மெத்தனால் விற்றவன் மீதும் வாங்கியவன் மீதும் 302 இதச பிரிவின் படி வழக்கு பதிவு செய்ய வேண்டும் .

  • @Rrscreen
    @Rrscreen 7 днів тому +64

    அண்ணாமலை பிஜேபி சதி இருக்கலாம்

    • @vishsara
      @vishsara 7 днів тому +2

      May be.. unsure it's possible

    • @beulahfrancis1807
      @beulahfrancis1807 7 днів тому +1

      Ssssssss

    • @user-hs9iz4dd7e
      @user-hs9iz4dd7e 7 днів тому +5

      இது தான் உண்மை

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 7 днів тому +2

      ஆதாரம் எங்கே?

    • @hotchocolateffworld6328
      @hotchocolateffworld6328 7 днів тому +5

      உன் பொண்டாட்டி கர்ப்பத்திற்கும் அண்ணாமலை தான் காரணம் னு எழுது!

  • @Manoharan-zz4gc
    @Manoharan-zz4gc 7 днів тому +40

    மது.குடிக்கிறவன்.எந்தகொம்பனாகா.இருந்தாலும்.சாகவேண்டும்.சாகவேண்டும்.சாகவேண்டும்

    • @anbuselvans306
      @anbuselvans306 7 днів тому +3

      அப்ப மது உற்பத்தி செய்து விற்பவன் அதனை வாங்கிக் கூடுதல் விலைக்கு விற்கிற அரசை என்ன செய்ய வேண்டும்???!!!
      1971 மது விற்பனையை சாராயக் கடைகளை திறந்து தொடங்கி வைத்தவரை என்ன செய்வது???

    • @bakirathanthirumalai3630
      @bakirathanthirumalai3630 7 днів тому +4

      1973 ல் மூடப்பட்டது. மீண்டும் 1982-83 MGR என்ற மகா உத்தமர் தான். அதனால் தான் நிறைய கல்வி தந்தைகள் வந்தனர்.

    • @vaik6064
      @vaik6064 7 днів тому

      இவர்கள் குடிக்காதுஇருந்தால் உர்பத்திஆகாது விற்பனையும் ஆகாது அவன்கொள்ளைஅடிக்காஇவர்கள்ஏன்சாகிறார்கள்.

    • @vaimurthy
      @vaimurthy 7 днів тому

      @@bakirathanthirumalai3630 அப்போ உங்களுக்கு பிடிக்காத அந்த மதுவை திமுக தடை செய்ய வேண்டியதுதானே. இப்போ தமிழ்நாட்டில் சாராய ஆளை வைத்து இருப்பது திமுகக்காரன் தான்.

    • @SR-hj4kh
      @SR-hj4kh 6 днів тому +1

      ​@@anbuselvans306 யாரு? கண்டிப்பாக. இப்ப. இருக்கிற. அரசு. அப்போது. கண்டிப்பாக. முன்னெடுக்காது

  • @noelkannan8362
    @noelkannan8362 6 днів тому +2

    20 வருட மதுவிலக்கு தமிழர்கள் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம். 93. 93....93..அதிகாரம் திருக்குறள்.....
    துஞ்சினார்.... .... எஞ்ஞான்றும்...
    நஞ்சுண்பார் கள்ளுண்பவர்.,.. ❤🎉

  • @karuppiahkarish6480
    @karuppiahkarish6480 7 днів тому +2

    Sir🙏🙏🙏

  • @panneerselvam9631
    @panneerselvam9631 7 днів тому +41

    விக்கிரவாண்டி பக்கத்தில் தானே என்று ஞாபகம் வருகிறது.

    • @chella_kutties_123
      @chella_kutties_123 7 днів тому +2

      என்ன சொல்ல வர்ற

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 7 днів тому +1

      Antha ariavila..yaar sanjangalo

    • @somaravi934
      @somaravi934 7 днів тому +2

      Thiddamidda Pakkaa sathi velai

    • @vaimurthy
      @vaimurthy 7 днів тому +1

      இருக்கட்டும். தடுக்க துப்பில்லாம எதுக்கு அரசு

  • @riselvi6273
    @riselvi6273 7 днів тому +11

    ஒரு மனிதன் மனிதனாக வாழத் தேவையான எல்லா நற்குணங்களும் பூரணமாய் நிறைந்தவர்தான் திரு. பாலச்சந்திரன் IAS, சார். அவரது வளர்ப்பு அப்படி.

    • @vaimurthy
      @vaimurthy 7 днів тому

      அதனால் தான் திமுக எவ்வளவு கேவலமா ஆட்சி செய்தாலும் முட்டுக்கொடுக்கிறார்.

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 7 днів тому +2

    ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அவர்களின் பொருளாதார மேம்படுத்தும் பணியில் அரசு முன் எடுப்பு செய்வது நல்லது

  • @svimal3834
    @svimal3834 7 днів тому +82

    கடந்த 25 வருடங்களாக இங்கு கள்ள சாராயம் விற்கப்படுகிறது. அதிமுக ஆட்சி முதல் தொடர்ந்து நடக்கிறது. டயர் நக்கி இதைப்பற்றி பேச தகுதி இல்லை. குஜராத் சாவு பற்றி சங்கிகள் பேசுவார்களா?
    இவர்களுக்கு அரசு நஷ்டடி கொடுக்ககூடாது.எதையாவது குடிக்க வேண்டியது பின்பு அரசை குற்றம் சொல்வது என்ன நாயம்.காவல் துறைதான் பொறுப்பாகும்.

    • @AhmedNovfal
      @AhmedNovfal 7 днів тому +3

      மதுப் பிரியர்கள் என்றாலே தியாகிகள் தானே

    • @MuthuKumar-fx3eh
      @MuthuKumar-fx3eh 7 днів тому

      அரசை குற்றம் சொல்வது என்ன நியாயமா ?? டேய் குற்றவாளியே அரசு தான், சுட்டாலின் பதவி விலக வேண்டும்.

    • @SanthoshSanthosh-ph5cl
      @SanthoshSanthosh-ph5cl 7 днів тому +1

      200 ரூபாய் குரூப்சா?

    • @Murali-kw8tx
      @Murali-kw8tx 7 днів тому

      Anda..200.un.pondattiku.ennoda.gift​@@SanthoshSanthosh-ph5cl

    • @saraswathisaraswathi6973
      @saraswathisaraswathi6973 7 днів тому +1

      100க்கு 200 % உண்மை

  • @arockiapaulraj2486
    @arockiapaulraj2486 7 днів тому +5

    நன்றாக ஆதரிக்க வேண்டுகிறேன்....

  • @nirmalkumar.k9tha908
    @nirmalkumar.k9tha908 7 днів тому +16

    மேற்கு வங்காளத்தில் ரயில் விபத்து, தமிழ்நாட்டில் விச சாராய மரணம். அரசியல் சதி , சூழ்ச்சி

    • @vaimurthy
      @vaimurthy 7 днів тому

      அதை சமாளிக்க தெரியாத கையாலாகாத திமுக அரசு

  • @venkitapathyrajendiran1765
    @venkitapathyrajendiran1765 7 днів тому +3

    மிக மிக அருமையான பதிவு!
    இன்றைய சூழலுக்கு தீர்வு சொல்லும் ஐயாவின் கருத்துக்கள் வலிமை மிக்கது👏👏

  • @ga.venkatachalam2893
    @ga.venkatachalam2893 7 днів тому +5

    அரசுஊழியர்களை வேலைநீக்கம் மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும்

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 7 днів тому +4

    நன்றி ஜீவா டுடே நல்ல பதிவு நன்றி ஐயா நல்ல விளக்கம் தந்தீர்கள் நன்றி

  • @manichinakutty7350
    @manichinakutty7350 7 днів тому +16

    முதல்வரின் பார்வைக்கு, அவசரமாக இந்த பிரச்னையை தீர்ப்பதில் முயற்சி எடுத்து கலைஞரின் மகன் என்பதை இந்த உலகிற்கு காட்ட வேண்டும்

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 7 днів тому +4

    Thiru. Balachandiran IAS speech fantastic ... Real ... Practical ... Mr. Jeeva program very useful 🎉🎉

  • @gunalan4949
    @gunalan4949 7 днів тому +3

    👏👏👏👏 Balachandran sir explained very well. I think our CM should seriously think of engaging Balachandran sir as adviser to TN govt.

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 7 днів тому +2

    கள்ளகுறிச்சியில் உள்ள மக்களை அரசு கொல்கிறது, பின்னால் (இயற்கை வளம் கொள்ளையடிக்க)என்ன காரணம்?

  • @kathirthamiz1326
    @kathirthamiz1326 7 днів тому +18

    100% True ❤❤❤

  • @rajanbabu3448
    @rajanbabu3448 7 днів тому +4

    Ayya Balachandran Avargal always gives clear Account and practical approach. ...👍👌🙏🙏🙏💐💐💐

  • @vijayaramanreddy7587
    @vijayaramanreddy7587 7 днів тому +1

    அருமையான பதிவு

  • @AhmedNovfal
    @AhmedNovfal 7 днів тому +5

    மதுப் பிரியர்கள் என்றாலே தியாகிகள் தானே

  • @bashamahaboob7215
    @bashamahaboob7215 7 днів тому +2

    சமூகத்திக்கு மிகவும் பயனுள்ள கருத்துக்கள் ஐயா பாலசந்திரன் வழங்கிய விழிப்புணர்வு கருத்துக்கள் மிக மிக பயனுள்ளவை நன்றிகள் பல 🙏
    அரசியல்வாதிகள் நினைத்தால் மட்டும்தான் நமது சமூகத்தில் மாற்றம் ஏற்படும், அதற்கு காமராஜர் மீண்டும் பிறக்க வேண்டும் !

  • @vaimaiyavellum1234
    @vaimaiyavellum1234 5 днів тому

    தீர்க்கமான தீர்வை நோக்கிய கலந்துரையாடல்
    🎉🎉

  • @nagalakshmi5580
    @nagalakshmi5580 7 днів тому +54

    தூத்துக்குடி சூட்டிங் ஞயாயமானதா??
    எடப்பாடி பழனிச்சாமி டீவியில் பார்த்துத்தானே தெரிந்து கொண்டார். கள்ளச்சாராயம் பற்றிப் பேச யோக்கியதை இல்லாமல் பேசக் கூடாது 😬🤐😠😠

    • @mohammedhassain8057
      @mohammedhassain8057 7 днів тому +2

      Avanukku Niyayam veru

    • @somaravi934
      @somaravi934 7 днів тому

      Yokiyan varaan sompai ulle eduththu vaidi = 13 perai vayileye suttu konra rompa yokiyan Pallan palani

    • @vaimurthy
      @vaimurthy 7 днів тому +2

      அதில் செத்தவனை விட இங்கே அதிகம் செத்து இருக்காங்க.

    • @ilanchekar5912
      @ilanchekar5912 6 днів тому

      ​@@vaimurthyDAI VENNA AVARKAL PORADI SATHANDA. THEY ARE KILLED BY EDAPADI. BUT .EVARKAL KUDICHU SATHANDA

  • @wahid1037
    @wahid1037 7 днів тому +7

    அய்யா இஸ்லாமியர்கள் மதுஅருந்துவதைஅரவே வெருக்கிரது ஆனால் கல்லகுரிச்சியில் செய்தியில்பார்தபோது மிகவேதனைஅடைந்தேன்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 днів тому +3

      மொடா குடி பாய்கள் நிறையப் பேர் இருக்காங்க 😮😮😅

  • @alaskad
    @alaskad 6 днів тому

    அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @arulmoongilan202
    @arulmoongilan202 6 днів тому

    Supper ஸ்பீச் and super advice sir

  • @haldoraibheeman3056
    @haldoraibheeman3056 7 днів тому +9

    பாலசந்திரன் சார் சொல்லும் கருத்துகள் 100 சதவிகிதம் முற்றிலும் உண்மை.

  • @gobinathd7456
    @gobinathd7456 7 днів тому +17

    Police has to investigate admk bjp of that local also

    • @SR-hj4kh
      @SR-hj4kh 6 днів тому

      கரெக்ட். அவர்கள். தமிழ்நாட்டில். ஆட்சியில். இருக்கும் போது. இந்த விஷச் சாராய. சாவுக்கு. கண்டிப்பாக. பதில் சொல்லியே. ஆக. வேண்டும். அதிமுக வும்,் , பிஜேபி யும். உட்கட்சி பிரச்சினைகளில். கவனம் செலுத்தி. ஆட்சியில். கவனம். செலுத்தாமல். இருக்கக் கூடாது.

  • @kumaravelthiagarajan8053
    @kumaravelthiagarajan8053 7 днів тому +1

    Sir, always great

  • @asarabbegum6738
    @asarabbegum6738 6 днів тому +1

    பத்து லட்சம் கொடுக்கும்போது வரன்முறை பின் பற்றப்பட வேண்டும்.குடும்பபின்புலம் பார்த்து தேவை அறிந்து கொடுக்கவேண்டும்.அதன்மூலம் குடும்பம் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை கண்காணிக்கலாம்.

  • @ponrajpandian2991
    @ponrajpandian2991 7 днів тому +8

    மலிவுவிலை மதுவை மீண்டும் அரசே கொண்டுவரலாமே?

    • @mathivanan7997
      @mathivanan7997 7 днів тому +1

      மலிவு விலை மதுவும் வேண்டாம். சகாய விலை சாராயமும் வேண்டாம்.

    • @SR-hj4kh
      @SR-hj4kh 6 днів тому +1

      அதேபோல். தர. சான்றிதழ். பெற்று. ரேஷன் கடைகளில். விநியோகிக்கலாம்.
      டோர். டெலிவரி. பண்ணலாம்.
      Bisleri water. பயன் படுத்தலாம்.
      விற்பனை செய்யும். இடத்தில். ஒரு. அதிகாரியின். மூலம். செக். செய்து. விற்பனைக்கு. அனுப்பலாம்.

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 7 днів тому +26

    எனக்கென்னமோ இது அவன் செய்த வேலையென்றே படுகிறது..இதற்காக முதல்வர் பதவி விலகத் தேவையில்லை

    • @vaimurthy
      @vaimurthy 7 днів тому

      ஆமாம் போதை கடத்தல் திமுகக்காரன் செய்தாலும் தப்பில்லை, குடிநீரில் மலம் கலந்தாலும் தப்பில்லை. ஊரெங்கும் மணல் கொள்ளை அடித்தாலும் தப்பில்லை. கள்ளச்சாராயம் காய்ச்சி வைத்தாலும் தப்பில்லை. அப்போ இதுதான் தப்பு.

  • @rajendranraju4798
    @rajendranraju4798 6 днів тому

    Sir,always real&bold talk,reply.

  • @krbaskaran7148
    @krbaskaran7148 7 днів тому +8

    Government should not pay lumpsum amount of 10 lakhs and give need based monthly assistance

  • @msumathi
    @msumathi 7 днів тому +3

    Excellent observations and advice.
    Will the government listen?

  • @chinnappaiyanselvam4317
    @chinnappaiyanselvam4317 7 днів тому

    சூப்பர் சார் உங்க கருத்து அருமை
    ஆனால் மக்கள் நலனுக்காக தொலைநோக்பார்வையாக அரசு இயங்கவேண்டும்
    மக்கள் இல்லையேல் மகேஷனும் இல்லை

  • @user-th5kz1ln2l
    @user-th5kz1ln2l День тому

    நல்ல. அறிவுரை

  • @thanuresivakolunduseshacha5499
    @thanuresivakolunduseshacha5499 7 днів тому +4

    ஐயா பாலச்சைந்திரன் சார் அவர்களின் கருத்து யாதார்த்தமானது ! கள் ளோளிற்பனை செய்ய அனுமதிப்பதில் தப்பில்லை ! விவசாயியின் வருவாய் உயரும் !

  • @abduljamris6433
    @abduljamris6433 6 днів тому

    Well educated & experienced advise👏🏻👏🏻👏🏻👏🏻

  • @Rrscreen
    @Rrscreen 7 днів тому +6

    அரசியல் வாதிகள், போலிஸ்,வனத்துறை,போன்ற கூட்டு களவாணிகளின் கோரம் டாஸ்மாக் விலை அதிகம்,பக்கத்து மாநிலம் கேரளாவில் தரமான மது தொழிலாள வர்க்கத்துக்கு கிடைக்கிறது,தமிழ் நாட்டில் தலைவேதனையே கிடைக்கிறது

    • @EverywhereInfonet
      @EverywhereInfonet 7 днів тому +1

      மதுவில் என்ன தரம் வேண்டிக்கிடக்கிற்றது. நல்ல விஷம், கெட்ட விஷம்?

    • @karthikeyana9643
      @karthikeyana9643 5 днів тому

      கேரளாவுக்குமது பான பாட்டில்கள் தமிழ்நாட்டில் இருந்து தான் சப்ளை ஆகிறது.

  • @muthupandi7631
    @muthupandi7631 7 днів тому +17

    ரயில் விபத்தால் மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலகுவாரா? ?

    • @vaimurthy
      @vaimurthy 7 днів тому +1

      விபத்திற்கு அலட்சியத்திற்கும் வித்யாசம் தெரியாத உடன்பிறப்புகள்.

    • @SR-hj4kh
      @SR-hj4kh 6 днів тому +1

      தற்குறி. கொத்தடிமைகள். என்று. நீரூபித்துக். கொண்டே இருக்கிறார்கள்

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld 6 днів тому

    Good.thanks.😊

  • @gowrisankarc5943
    @gowrisankarc5943 7 днів тому +1

    அருமை உண்மை

  • @kumaravelaranganathan8433
    @kumaravelaranganathan8433 7 днів тому +3

    Great narrative

  • @TGAProMKM
    @TGAProMKM 7 днів тому +18

    ஸ்டெர்லைட் வழக்கில் பொறுப்பேற்று ஏன் எடப்பாடி அவர்கள் அன்றே ராஜினாமா செய்யவில்லை?

  • @sampathkm3896
    @sampathkm3896 7 днів тому +1

    நல்ல பதிவு

  • @anndarajmuthusamy7854
    @anndarajmuthusamy7854 7 днів тому

    Dear bro Jeeva jii, Thanks for inviting our respected Shri GB sir for this topic. Sir's addressed this issue in a practical way. ❤❤❤

  • @soosaijohn9999
    @soosaijohn9999 6 днів тому +3

    மனிதன் உடலுக்கு உண்மையான உணவை கொடுத்து இயங்கவைக்க வேண்டும். போதைப்பொருள் உடலுக்கு மனிதன் தன் உடலை இயக்கும் செய்ய நினைத்தால் அவனுக்கு மனநிலை மற்றும் சூழல் தான் பிரச்சனை

  • @gowthamkumarmp1912
    @gowthamkumarmp1912 7 днів тому +5

    இதற்கு பின்னால் பெரிய சதி செயல் உள்ளது..கண்டிப்பா ஸ்டாலின் அய்யா இதை கவனிகனும்

  • @kulasingam5056
    @kulasingam5056 7 днів тому

    அருமையான விமர்சனம்.

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 7 днів тому +4

    மது தீமைதான் என்பது குடிமகன்கள் அனைவருக்கும் தெரியும். உபதேசம் இந்த தேசத்துக்கு தேவையில்லை. தெரிந்தும் குடிக்கிறார்களே ஏன்? என்ற புள்ளியில் ஆய்வைதொடங்க வேண்டும்.

  • @sundarikalyana8121
    @sundarikalyana8121 7 днів тому +1

    Annamalai did the Railway minister and Education minister of your modi government resign?? For Manipur issue did the CM or Home minister resign?

  • @senthilkumarm7449
    @senthilkumarm7449 7 днів тому +7

    Good idea sir, today should come, it may low cost

  • @srpassociates5758
    @srpassociates5758 7 днів тому +2

    Transfer is not a good solution
    Removed from Service

  • @sivakumarram3921
    @sivakumarram3921 7 днів тому +7

    மிக மிக ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள் அரசு புதிய மத்தியிலான சாராயம் அறிமுக படுத்துங்கள்

    • @SR-hj4kh
      @SR-hj4kh 6 днів тому +1

      தென்னங்கள். ஓகே வா?

  • @annieigcar
    @annieigcar 7 днів тому +6

    I respect you Sir, it is devastating and government should action against any such crimes. It is not about what EPS or Annamalai say because their intention is cheap politics but we care about poor people’s health and safety. I am one of first generation graduates living in US and it’s my humble request. Thank you Sir.

  • @JA-qp9oh
    @JA-qp9oh 7 днів тому +1

    அரசாங்கம் எல்லாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்கிற மாதிரி விக்கிறது தப்பு. உடல் உழைப்பு செலுத்துகிற சமுதாயத்தில் பூரண மது விலக்கு சாத்தியம் இல்லை. திருவள்ளுவரே கள்ளுண்ணாமை என்று பாடல்கள் எழுதியுள்ளார் அப்பொழுதிலிருந்தே இந்த பிரச்சினை இருந்திருக்கிறது. கள்ளச்சாராயம் உடனே உயிரைக் கொல்லும்.டாஸ்மாக் சாராயம் மெது மெதுவாகக் கொல்லும். தெரிந்துதான் குடிக்கிறார்கள். அரசும் விநியோகத்தில் விதிமுறைகளை கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். குடிப்பவர்களும் நமக்கு எவ்வளவு தேவை என்பதை அறிந்து குடிக்க வேண்டும். இதில் இரு தரப்பிலும் தவறு இருக்கிறது.

  • @s.kmurali896
    @s.kmurali896 7 днів тому +5

    Whatever may be reason.....
    It is failure of DMK Government......

  • @thankabai3992
    @thankabai3992 7 днів тому +5

    சரியான பதிவு சாா் நன்றி நண்பரே❤❤❤🎉🎉🎉🎉

  • @SIMBU999333
    @SIMBU999333 6 днів тому

    Good points...but it seems to be biased to the government...
    Government should take severe action against all the culprits...