உலகை தன்பக்கம் திருப்பிய நகரம்.. அசைவ உணவுக்கு தடை விதித்த உலகின் முதல் நகரம்!. Palitana Gujarat PTT

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #PuthiyaThalaimuraiTV
    உலகை தன்பக்கம் திருப்பிய நகரம்.. அசைவ உணவுக்கு தடை விதித்த உலகின் முதல் நகரம்!.. | Palitana | NON VEG | Gujarat | PTT
    #gujarat #palitana #nonveg #veg #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 86

  • @user-xz1ms7jq6u
    @user-xz1ms7jq6u Місяць тому +25

    Do not try in Tamil Nadu 💯🍗🍖

  • @balanwindows
    @balanwindows Місяць тому +9

    வள்ளலார் வடலூரிலும் இதை செய்யலாம்

  • @kamalraja9788
    @kamalraja9788 Місяць тому +14

    அதே ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் அசைவ உணவுகளை ஏற்றுமதி செய்யலாம்

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan Місяць тому +24

    250 கடைகள் என்றால் அசைவம் சாப்பிடும் மக்களும் நிறைய பேர் இருப்பார்கள் உணவு உடை இருப்பிடம் மக்களின் உரிமை அதில் அரசு தலை இடுவது நல்லதல்ல

    • @karthid3752
      @karthid3752 Місяць тому

      Boss neenga antha oormathum than solreenga antha state te itha nadai murai padutha thayangathu enna 99% mukiyam illa avangalukku

    • @Attitudezero884
      @Attitudezero884 Місяць тому +2

      ​​@@karthid3752 gujarat completely veg state tha pa

    • @NRVAPPASAMY1
      @NRVAPPASAMY1 Місяць тому

      The town has a population of 60000. Over 92% Hindus- Not only Jains, Gujarati Hindus are also vegetarians.
      It is only official now. Palitana became Vegetarian city in the year 2014 (ten years before). Since then no animal is slaughtered here.
      The town was also not a part of British India. It was a part of one of princely state in Kathiawad.
      The hill houses over 900 Jain temples established since 1650. All jains prefer to climb atleast once in their life time.

  • @JabarMpt
    @JabarMpt Місяць тому +25

    காய்கறிகளிலும் உயிர் உள்ளது நாம் குடிக்கும் தண்ணீரில் பல ஆயிரம் நுன்னுயிர் உள்ளது சுடுதண்ணி குடித்தால் சூப் வைத்து குடிப்பது போல் நுன்னுயிர் சூப்பு

    • @amuthas5187
      @amuthas5187 Місяць тому +11

      உடலில் நகம் வெட்டுவதற்கும்
      உடலில் தலை வெட்டுவதற்கும் Differece இருக்கு

    • @JabarMpt
      @JabarMpt Місяць тому +1

      @@amuthas5187 கரெக்ட் நகம் வெட்டினால் துடிக்க மாட்டோம் தலைவெட்டினால்துடிப்போம் காய்கறி வெட்டும்போது துடிக்காது நகத்திற்க்கும் உயிர் உள்ளது வளர்ந்துக்கொன்டே இருக்கும் நகசுத்தி வந்தால் லலிதாங்க முடியாது

    • @puvi__10
      @puvi__10 Місяць тому

      @@JabarMpt
      Sari nee poi humans meat sapdalame
      Yen aadu maadu kozhi nu sapduringa

    • @Invincible90876
      @Invincible90876 Місяць тому +1

      Athu avangaloda nambikai unnoda mathathula evlo kevalamaana vishayam ellam irukku neenga mattum chuma chuma veethiku vanthu sandapodreenga athu avangaloda matha nambikkai unaku enna problem vanthuchu

    • @BDurai-fv1uh
      @BDurai-fv1uh Місяць тому

      பூமியில் பிறந்த ஒரு உயிரை, துன்புறுத்தி காயத்தை ஏற்படுத்தி சித்திரவதை செய்து அழுகின்ற அந்த உயிரையே அளிக்கின்ற உரிமை மனிதனுக்கு யார் கொடுத்தது. ஒரு உயிரையே பாசமா வளத்தி பார் உனக்கு தெரியும். உன் குழந்தைகளை விட உனக்கு நன்றி கடனை அது இருக்கும்

  • @jaishankar1988
    @jaishankar1988 Місяць тому +9

    எல்லா மதங்களும் சொல்லுகிறது எல்லா உயிர்களையும் நேசிகள்

  • @sriramart
    @sriramart Місяць тому +19

    ஆனா ஏற்றுமதி செய்வீக

  • @SwathiVeerapandiyan-fi3ez
    @SwathiVeerapandiyan-fi3ez Місяць тому +25

    இதெல்லாம் தவறான முடிவு சாப்பாடு அவரவர் விருப்பம் தடை என்பது தவறானது அவர்களா விரும்பி சாப்பிடாமல் இருந்தால் சிறப்பு அடிப்படை உரிமைகளை பறிப்பதாக உள்ளது

    • @satishsatish6120
      @satishsatish6120 Місяць тому +1

      இந்த நகரத்தில் மனிதநேயம் உயிர்நேயம் இருக்கிறது🙏🙏உலகம் முலுக்க அசைவம் தடை செய்ய வேண்டும்,அப்போலுதுதான் எல்லாம் உயிர்களும் வாலும்,இல்லை என்றால் மனிதன் மட்டும் தான் வாழ்வான்..மனிதன் பச்ச சுயநலவாதி தன்னை பற்றி மட்டும் தான் சிந்திபான்,பிற உயிர்களை பற்றி மனிதனுக்கு கவலை இல்லை..இந்த உலகம் அனைத்து உயிர்கள்கும் சொந்தம் மனிதன் அதை உணர வேண்டும்...

  • @sriramannagamani887
    @sriramannagamani887 Місяць тому +24

    அசைவம் சாப்பிடும் மக்கள ஏண்டா கஷ்டபடுத்திருங்க

    • @BDurai-fv1uh
      @BDurai-fv1uh Місяць тому

      அசைவம் சாப்பிடுற மக்கள் ஒருத்தனின் ஒருத்தனை அடிச்சு உங்களையும் நீங்க சாப்பிட்டுக்கோங்க. பூமியில் பிறந்த எல்லா உயிர்களுக்கும் வாழும் உரிமை உள்ளது ஒரு உயிருக்கு இம்சை தருதல் கூடாது

  • @JabarMpt
    @JabarMpt Місяць тому +13

    இவர்கள் ஜாதியில் உள்ளவர் ராணுவ வீரராகவும் அல்லது போலீசாக இருந்தால் தற்காப்புக்காக கூட எதிரியை சுட மாட்டாரா?

    • @ganesanr3553
      @ganesanr3553 Місяць тому

      மனித நேயம் வளரும் போது... சுடுதல் தேவை இராது..🙏

    • @BDurai-fv1uh
      @BDurai-fv1uh Місяць тому

      இவர்களை மதிக்க ஒரு உயர்ந்த மனம் வேண்டும். பூமியில் பிறந்த எல்லா உயிர்களுக்கும் வாழும் உரிமை உள்ளது.

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 Місяць тому +10

    அடுத்த மனிதனை கொன்று தின்பான்.

  • @mugarajan
    @mugarajan Місяць тому +3

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.. இதை நிலை வடலூர் நகரிலூம் வரவேண்டும் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை

  • @kaleel427
    @kaleel427 Місяць тому +1

    நோயாளிகள் அதிகமாக இருக்கலாம் அதில் ஒன்றும் தப்பு இல்லை

  • @Maran9271
    @Maran9271 Місяць тому +11

    Paavam paintingala da

  • @me3113
    @me3113 Місяць тому +9

    Loosungala

  • @sraja5218
    @sraja5218 Місяць тому +1

    இது சிறியாருக்கு கிடைத்த வெற்றி
    இது கூதிமாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி

  • @mathanravanan9971
    @mathanravanan9971 Місяць тому

    Super🎉🎉🎉 Good🎉🎉🎉 From Tamil Nadu..

  • @selvarajselvi_96
    @selvarajselvi_96 Місяць тому +3

    👍👍👍👍👌👌👌👌💐💐💐💐🙏🙏🙏🙏

  • @JabarMpt
    @JabarMpt Місяць тому +1

    ஒரு ஆண் (ஆடம்) ஒரு பெண்(ஏவால்) இந்த ஒரு ஜோடியை படைத்து அவர்கள் மூலம் குழந்தைகள் பெறச் செய்து உலகம் முழுதும் பல்கி பரவச் செய்தான் 100வருடம் முன்பு மக்கள்தொகை உலகில் 200கோடி இன்று 900கோடி அப்ப ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மிகவும் கம்மியாக இருந்திருக்கும் ஆதி மனிதன் உணவுக்கு வேட்டையாடினான் அவனுடைய வம்சாவளியினர் நாமும் அசவம் சைவம் உணவு என்றால் அவனவன் உரிமைகள் ஒரு ஹோட்டலில் சைவம் அசைவம் என்று இரண்டும இருக்கும் நீ சைவம் மட்டும்தான் விற்க்கனும் என்று தகராறு செய்தால் போரவன் வர்ரவனெல்லாம் அடிப்பான்

  • @JohnPatla-ok1xx
    @JohnPatla-ok1xx Місяць тому +7

    நம்ம வள்ளுவனும்....கொல்லாமை..... புலால் உண்ணாமை பற்றி சொல்கிறார்..,..ஆனால். வறுமை....பனைஓலை குடிசையில் வழும்பவன் உணவுக்கு எங்கு போவான்..... இவர்கள் கொடுப்பார்களா

    • @prakashmuthusamy-oj8dd
      @prakashmuthusamy-oj8dd Місяць тому

      இறைச்சி விலை எவ்வளவு?
      காய்கறி விலை எவ்வளவு?
      காய்கறி ஒருமுறை வாங்கினால் அதிக பட்சம் 3 நாட்கள் பயன் படுத்தலாம்...
      இறைச்சி தினமும் வாங்குவீர்களா?

  • @VenkateshVenkatesh-fp6gh
    @VenkateshVenkatesh-fp6gh Місяць тому +1

    மகாத்மா காந்தி அகிம்சை முறையில் வெற்றி பெற்றார் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர்

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 Місяць тому +5

    இந்த இடம் நல்லா இருக்கு.

  • @manikandanmba3122
    @manikandanmba3122 Місяць тому +7

    அருமை அற்புதம் தான் பணிந்து வணங்குகிறேன்

  • @tamilselvinarayanaswamy6317
    @tamilselvinarayanaswamy6317 Місяць тому +5

    Life is for living and enjoying all tastes of food. Nobody can prove the existence of God in a floor where people gathered. Afraid of non - existing God, and ignoring non- veg taste is foolishness. In You tube I am able to notice that the population of Newzealand is 5.2 million and cattles in that country is 3 crore. The people live in 10 percent area of land and major portion is hilly region and lands with grass. They are sending beaf through out world. In a similar manner, Australia also. So, it is upto the individual to eat non- veg item or not. Implementing laws favour to portion of people is not " Democracy"..

  • @sakthiganeshmoorthi6695
    @sakthiganeshmoorthi6695 Місяць тому +2

    சூப்பர்

  • @always_you_25296
    @always_you_25296 Місяць тому +1

    ❤️❤️👏👏

  • @samsanraja
    @samsanraja Місяць тому +1

    காய்கறி ஒரு உயிர் தானே

  • @MariMuthu-cu6fo
    @MariMuthu-cu6fo 23 дні тому

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍🏿

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 Місяць тому

    Palitana is one of the two cities in the world to ban Non Vegetarian.
    The other city is Vrundhavan- Mathura, two years before.

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 Місяць тому +1

    அசைவம் சாப்பிடும் மக்களை நாடு கடத்திவிட்டார்களா ?

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 Місяць тому +1

    இதே முதலில் வாரணசி அமல் படுத்துங்கள் 🤷🏻‍♂️ பிணம் கூட சுவையாக உள்ளது 😤

  • @Saitotal
    @Saitotal Місяць тому +1

    Nice

  • @Naveenstudymaterial-mm1it
    @Naveenstudymaterial-mm1it Місяць тому +6

    Super ❤❤❤🎉🎉🎉

  • @anantharajana2859
    @anantharajana2859 Місяць тому +1

    Super

  • @durgavishnu6101
    @durgavishnu6101 Місяць тому +4

    Very good 🎉

  • @komal_ravichandiran.
    @komal_ravichandiran. Місяць тому

    👍👍👍🙏🙏🙏

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 Місяць тому +2

    Mahavira

  • @karthikk.v6687
    @karthikk.v6687 Місяць тому +3

    Great❤

  • @puvi__10
    @puvi__10 Місяць тому +3

    Great 👏👏👏👏

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 Місяць тому

    ஒரு கிலோ கத்தரிக்காய் 300

  • @ThariqTheTechnoWizard
    @ThariqTheTechnoWizard Місяць тому

    Rediculous...

  • @kavin3223
    @kavin3223 Місяць тому

    Tnpsc kekaparan itha question

  • @suryam2563
    @suryam2563 Місяць тому +1

    நல்லது

  • @rajaamaran6377
    @rajaamaran6377 Місяць тому +2

    வள்ளலாரும் வள்ளுவரும் நாவுக்கரசரும் வாழ்க

  • @riderblood3232
    @riderblood3232 Місяць тому

    Already haridwarla non veg ban da ethu onum first City ella

  • @amuthas5187
    @amuthas5187 Місяць тому +7

    நாட முழுவதும் அமல்படுத்த வேண்டும்

    • @sureshsuresh-rq7wk
      @sureshsuresh-rq7wk Місяць тому +7

      நீ முதலில் தாஸ் தாஸ்

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 Місяць тому

      இந்த வாய் அசைவ ஏற்றுமதியை தடை செய்யவேண்டும் என்று ஏன் கேட்கமாட்டுக்கு ?? அதுவும் தெய்வங்களை வெட்டியல்லவா ஏற்றுமதி செய்கின்றனர் ...

  • @richiekavin3907
    @richiekavin3907 Місяць тому

    Template paathona nenacha world la nerla place irundhalum Gujarat nu adhey mari pantanga

  • @seethasri972
    @seethasri972 Місяць тому +1

    👍

  • @aproperty2009
    @aproperty2009 Місяць тому +3

    அருமையான பதிவு

  • @richiekavin3907
    @richiekavin3907 Місяць тому

    Its horrible know

  • @rkannan0emc
    @rkannan0emc Місяць тому +2

    Jain sangies

  • @mohamedhussain11
    @mohamedhussain11 Місяць тому

    Manithanai mattum kolluvaan thooo sangi saamihala😅😅😅modi

  • @kinzaviews
    @kinzaviews Місяць тому +1

    😂😂😂

  • @satishsatish6120
    @satishsatish6120 Місяць тому

    இந்த நகரத்தில் மனிதநேயம் உயிர்நேயம் இருக்கிறது🙏🙏உலகம் முலுக்க அசைவம் தடை செய்ய வேண்டும்,அப்போலுதுதான் எல்லாம் உயிர்களும் வாலும்,இல்லை என்றால் மனிதன் மட்டும் தான் வாழ்வான்..மனிதன் பச்ச சுயநலவாதி தன்னை பற்றி மட்டும் தான் சிந்திபான்,பிற உயிர்களை பற்றி மனிதனுக்கு கவலை இல்லை..இந்த உலகம் அனைத்து உயிர்கள்கும் சொந்தம் மனிதன் அதை உணர வேண்டும்...

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 Місяць тому

    The town has a population of 60000. Over 92% Hindus- Not only Jains, Gujarati Hindus are also vegetarians.
    It is only official now. Palitana became Vegetarian city in the year 2014 (ten years before). Since then no animal is slaughtered here.
    The town was also not a part of British India. It was a part of one of princely state in Kathiawad.
    The hill houses over 900 Jain temples established since 1650. All jains prefer to climb atleast once in their life time.

  • @jahirhussain4982
    @jahirhussain4982 Місяць тому +1

    அசைவம் மீண் சைவமா

  • @babuselvam6389
    @babuselvam6389 Місяць тому

    Appada nimmadhi.

  • @roonna-kw1le
    @roonna-kw1le Місяць тому +3

    காய்கறிகளிலும் உயிர் உள்ளது நாம் குடிக்கும் தண்ணீரில் பல ஆயிரம் நுன்னுயிர் உள்ளது சுடுதண்ணி குடித்தால் சூப் வைத்து குடிப்பது போல் நுன்னுயிர் சூப்பு

  • @user-lg5xt6hw6z
    @user-lg5xt6hw6z Місяць тому

    அருமை