Cargills food city இல் கொஞ்சம் விலை குறைவு. 2023/12/20 Big onion 1kg = 495/= PUMPKIN 1kg =200/= Brinjal 1kg = 600/= Tomoto 1kg = 820/= இது வெளியால 800/= Carrot 1kg =680/=
விஞ்ஞானி ஐய்யாவுக்கு வாழ்த்துக்கள்நல்ல எண்ணம் கொண்ட இரு விஞ்ஞானிகளின் சந்திப்பு எங்களுக்கு ஊட்டம் ஆக இருக்கிறது!மிகச்சிறந்த காணொளி அந்த ஐயாவிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வழங்கிய சகலகலா டிவி மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அண்ணாஐயா கூறியது போல் நிறைய பேர் இந்த மாதிரியான கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ளவர்களாக தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பெரும்பாலான பொருட்களை வாங்க முடிவதில்லை. நீங்கள் இந்த காணொளியில் கூறிய அமைப்பு மூலம் வளரும் விஞ்ஞானிகள் தேவையான பொருட்கள் மற்றும் ஊக்கம் கிடைத்தால் ஒரு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்... சகலகலா டிவி அண்ணா,இந்த மாதிரி திறமை உள்ளவர்களை வெளிக்கொண்டு வந்ததற்கும் இவர்கள் போன்றோருக்கு உங்களது காணொளி ஊக்கம் தருகிறது தொடரட்டும் உங்கள் சேவை......
மக்கள் கையில் பணம் இல்லை என்பது ஏற்றுக் கொல்ல முடியாத விடயம் நாளைக்கு எவ்வளவு சங்வர்தன டிக்கெட் விற்பனை செய்ய படுகிறது எவ்வளவு மதுபானங்கள் விற்பனை செய்ய படுகிறது எவ்வளவு போதைபொறுட்கள் விற்கப்படுகின்றன இவை அனைத்தும் கடன் இல்லாமல் செய்யப்படும் தொழில்
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Unmailye Cost of living rommbu adhigam Sri Lanka la eppadi makkal manage pannranga Delhi la Onion price Rs 100 2 Kg
Anna foreign la irundhu anupira moneylkum tax pay pannanuma? Adha pathina oru video podunga idhu engula pola foreign la irikirawangalkku help pa irikum😊
Main Picture eh January ku piragu thaan thalaivare waruthu , Earning as Srilankan , Paying Tax like British . 😔😔😔😔😔. Ithuku pesmal Britsh karan ta adimayawe irundhurukalam .
ஒமானில சம்பளம் எவ்வளவு.அதிக முட்டாள்கள் புத்தகம் மட்டுமே படித்து விட்டு டொலரில் வரானத்தை உ ஒப்பிடும்போது அறிவு போதாமையை நினைத்து வேதனை அடைய வேண்டிய நிலை
வியாபாரிகளின் முக்கிய நோக்கம் குறைந்த நாளில் கூடிய லாபம் அடைவது...மக்கள் அதிகமாக வாங்கக்கூடாது...மரக்கறி விரைவில் பழுதடையக்கூடியது...வெளியில் கொட்டட்டும்...😅
1)GDP per capita of Tamilnadu 2500, Srilanka 4000. Srilanka is better. This means Srilanka people earn more than TN people 2) Literacy rate of Tamilnadu 81, Srilanka 92. Srilanka is better 3) Unemployment rate of TN 4%, Srilanka 6%. TN is better 4) Hunger index of TN is moderate, Srilanka moderate. Both equal 5) Srilanka is more clean and less pollution than TN 6) Safety is better in Srilanka than TN **Above Statistics provided by Chatgpt. This proves Srilanka has better lifestyle **
If we are buying an item which cost only 200 then we have to pay only 236 rupees.. people make sure to use calculator before you are going to buy a thing.
ரெண்டு வாரம் முன்பு இலங்கையில் கிலோ 200 விற்றது அது சரியான ரேட் திடீரென இந்தியா ஏற்றுமதியை தடை செய்தது அங்கிருந்து அதிகம் வெங்காயம் இங்கு வந்தது இப்போது அது தடைப்பட்டதால் வெங்காயம் 500_600 ரூபா விற்குது இது அதிக சுமை தான்
உண்மையாகவே முக்கியமான பதிவு. ♥ Chandru வின் முயற்சியும் தரவுகளும் வரவேற்கத் தக்கவைகளே.
Best of luck chandru
03.01.2024.இன்று
இந்தியா தமிழ்நாடு கோயம்புத்துரில்
4கிலோ.100ரூபாய்.வெங்காயம்
ஆனால் விவசாயிகளுக்கு கிடைக்கும் விலை 250-300 , அதற்கு மேல் கிடைப்பதில்லை
Cargills food city இல் கொஞ்சம் விலை குறைவு.
2023/12/20
Big onion 1kg = 495/=
PUMPKIN 1kg =200/=
Brinjal 1kg = 600/=
Tomoto 1kg = 820/= இது வெளியால 800/=
Carrot 1kg =680/=
வணக்கம் சகோ மிகவும் முக்கியமான காணொளி...... பாவம் இலங்கை மக்கள்......
சந்துரு தோட்டக்காட்டான்
@@vimalasuntharamkandasamy4140Apo poi ummabu avara 😂
Ummbu
மரவள்ளிக்கிழங்கு எங்க கிட்ட இருந்து கிலோ 65ரூபாக்கு தான் வாங்குறாங்க😢
சோம்பேறிகள் அதிகம் ஆனாலே வாய்ப்புகள் கண்ணுதெரிவதில்லை,
உழைப்பவர்கள் பார்வை உங்கள் மீது விழட்டும் 🎉🎉🎉
Very sad
Srilankan traders 😡
WOW SUPERB BROTHER RJ CHANDRU REPORT THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM 🙏🙏🙏🙏
விஞ்ஞானி ஐய்யாவுக்கு வாழ்த்துக்கள்நல்ல எண்ணம் கொண்ட இரு விஞ்ஞானிகளின் சந்திப்பு எங்களுக்கு ஊட்டம் ஆக இருக்கிறது!மிகச்சிறந்த காணொளி அந்த ஐயாவிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வழங்கிய சகலகலா டிவி மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அண்ணாஐயா கூறியது போல் நிறைய பேர் இந்த மாதிரியான கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ளவர்களாக தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பெரும்பாலான பொருட்களை வாங்க முடிவதில்லை. நீங்கள் இந்த காணொளியில் கூறிய அமைப்பு மூலம் வளரும் விஞ்ஞானிகள் தேவையான பொருட்கள் மற்றும் ஊக்கம் கிடைத்தால் ஒரு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்...
சகலகலா டிவி அண்ணா,இந்த மாதிரி திறமை உள்ளவர்களை வெளிக்கொண்டு வந்ததற்கும் இவர்கள் போன்றோருக்கு உங்களது காணொளி ஊக்கம் தருகிறது தொடரட்டும் உங்கள் சேவை......
Tamil Nadu onion 50 rupees per killo gram
வாழ்த்துக்கள் சந்துரு அருமை சுவிஸ் ரூபன்
WOW SUPERB BROTHER RJ CHANDRU REPORET THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏
மக்கள் கையில் பணம் இல்லை என்பது ஏற்றுக் கொல்ல முடியாத விடயம் நாளைக்கு எவ்வளவு சங்வர்தன டிக்கெட் விற்பனை செய்ய படுகிறது எவ்வளவு மதுபானங்கள் விற்பனை செய்ய படுகிறது எவ்வளவு போதைபொறுட்கள் விற்கப்படுகின்றன இவை அனைத்தும் கடன் இல்லாமல் செய்யப்படும் தொழில்
கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் 😢
இது எல்லாம் தற்காலிகம் தான் ப்ரோ🤷
Rajapaksha kudumbam seitha aniyayaththukku entha kadavul vanthalum kappatra mudiyathu
namma pillagala nenechale kawalai mattum kannir warudu epadi sappadu kodukkuradunu theriyala
Nalla vidayam, Arimuham seizeerhal nanri, in tha vilai vaasi makkal yeppadi vaala mudiyum, oru kudumbath thalaivanukku oru naal selavuhal 3000 vida kuduzal selavuhal undu, possaakku Atrea makkal Aziharikka vaayippu ullazu, valarum kulanthaihal paavam
You are absolutely right bro, this was a busy and crowded market due to economic crisis of our country the market isn't busy.
Big onion 40/-per kg
Small 60/-per kg
Karur karikalan
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Unmailye Cost of living rommbu adhigam Sri Lanka la eppadi makkal manage pannranga Delhi la Onion price Rs 100 2 Kg
😢ayyo ennatha solla 🥺 name innum enna kasta padaporomo 😭
Anna foreign la irundhu anupira moneylkum tax pay pannanuma? Adha pathina oru video podunga idhu engula pola foreign la irikirawangalkku help pa irikum😊
எங்க ஊர்ல வெங்காயம் ரூ:30 ஒரு கிலோவுக்கு விக்கிறாங்க தென்காசில
உங்க ஊர் மக்களும் வெங்காயம் தானே விலை மலிவாக உள்ளது
Nice update bro ❤
Anna velinattilirundu anupura kasukku tax kattanuma
Ithu Colombo va
🇱🇰naattilaye yarum illa bro😢
Main Picture eh January ku piragu thaan thalaivare waruthu , Earning as Srilankan , Paying Tax like British . 😔😔😔😔😔. Ithuku pesmal Britsh karan ta adimayawe irundhurukalam .
விலைப்பட்டியலின் விலையை கவனித்து சரியாக சொல்லுங்கள் பிழை பிடித்து கலாய்க்கும் பலர் உள்ளார்கள் தொடரட்டும்
இங்கு ஓமானில் அதே விலை தான். இனி அவர் ஒரு வெங்காயம் என்று சொல்வது சரி வராது. மண்ணாங்கட்டி என்றும் சொல்லமுடியாது
ஒமானில சம்பளம் எவ்வளவு.அதிக முட்டாள்கள் புத்தகம் மட்டுமே படித்து விட்டு டொலரில் வரானத்தை உ
ஒப்பிடும்போது அறிவு போதாமையை நினைத்து வேதனை அடைய வேண்டிய நிலை
Tomato 1kg 25 only tamil nadu
மட்டக்களப்பில் வெங்காயம் 1kg =700/=
😢
இன்னும் ஐநூறு லொறி ஐயாயிரம் ரூபா தாள்அச்சடிக்க சொல்லுங்கோ
Vegetable prices has been increase that also we know
வியாபாரிகளின் முக்கிய நோக்கம் குறைந்த நாளில் கூடிய லாபம் அடைவது...மக்கள் அதிகமாக வாங்கக்கூடாது...மரக்கறி விரைவில் பழுதடையக்கூடியது...வெளியில் கொட்டட்டும்...😅
👍
வரி எத்தனை யாம் திகதியில் நடைமுறைக்கு வரும்
Vivasayigal valattum. Sariyana vilai koduthu vangungal
👍👍👍👍👍🙏🙏🙏🙏
Bro kavalaya vidunga,kudeya eraivel indiavum vungalo enaynthuvedum bro.
1)GDP per capita of Tamilnadu 2500, Srilanka 4000. Srilanka is better. This means Srilanka people earn more than TN people
2) Literacy rate of Tamilnadu 81, Srilanka 92. Srilanka is better
3) Unemployment rate of TN 4%, Srilanka 6%. TN is better
4) Hunger index of TN is moderate, Srilanka moderate. Both equal
5) Srilanka is more clean and less pollution than TN
6) Safety is better in Srilanka than TN
**Above Statistics provided by Chatgpt. This proves Srilanka has better lifestyle **
@@thavamt1776 thanks bro .
@@thavamt1776Unga naaadu oodurathey Enga government loan la thaaaa😂India Loan kudukalanaaaaa Sri lanka makkal Pichai thaaaan edukanum
Onion price in qatar 6.50 qr it’s almost same price like a srilanka
இங்கே ஜெர்மனியிலும் ஓர் அளவு
இது தான் விலை
බදු වලින් මැරෙමු
Solla thriyala ana😢
Rompa kastam😢
Onion same price in Qatar
Retail MARKET...
NOT WHOLESALE MARKET
It s high time to give the power to NPP. Get together brothers in north and south
How can people live in this situations.
Chandru better you advise us what we do not know
7:11
2 kg onion 100 rupees in tamilnadu in indian rupees
Tamil Nadu or India is heaven for the poor in comparison to both Sri Lanka and Pakistan.
It is better to sell the county to India
Sorry, we are not interested in new Acquistion of more people!
අයියා යාපනයේ ද
If we are buying an item which cost only 200 then we have to pay only 236 rupees.. people make sure to use calculator before you are going to buy a thing.
இனிமேல் மக்கள் காற்று தான் குடித்து சாக வேண்டி வரும் போல?
Batticalo
Onions 🌰 650/= 😩
Vengayam gal aatchi saithal ithan nilamai
Ippadiye vila earipponal makkal enna Seivathu eppadi vaagnki sappiduvathu❤😂🎉😢
கிளிநொச்சி சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 500 ரூபா போகிறது
Hosur 30 RS per kg
ஊரில் வெங்காயம் 500-600
மெனிங் மார்கெட் பேலியகொட மீன் மார்கெட் அங்கெல்லாம் போய் வீடியோ போடுங்க
Very hard to live in 🇱🇰
German.omaan.labourer.one.day.salary.how.much.onionkaley
In 2024.... Rest In Peace All 💔🚶🏻♂️
Kodumai 💔🇱🇰🤣
srilankawla porandadu ippo rembo waruthama irukkudu
😢😢😢❤🎉
Same price also UAE 😂
Dec29' srilanka க்கும் அதிக கன மழைனு கணிப்பு சூதானம் மக்கா
Mahinda ranil ජයවේවා naatta saputta naaiga
Manning Market 530.00 / kg , keels 580/ kg.
Do these sellers have tax file. So what's this video. Go to manining market after 11.30am
வாங்கி ன.பொருலை.நெருத்து.பாருங்கள்
Come to Qatar cheap than Sri Lanka ,
Tamilnadu la onion 1kg =55
ரெண்டு வாரம் முன்பு இலங்கையில் கிலோ 200 விற்றது அது சரியான ரேட் திடீரென இந்தியா ஏற்றுமதியை தடை செய்தது அங்கிருந்து அதிகம் வெங்காயம் இங்கு வந்தது இப்போது அது தடைப்பட்டதால் வெங்காயம் 500_600 ரூபா விற்குது இது அதிக சுமை தான்