அட இவலவுதான ஈசியா ஒரு chicken கிரேவி ஹோட்டல் சுவையில் 😋👌👍 recipe in Tamil

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 208

  • @vram77777
    @vram77777 Місяць тому +13

    இந்த வீடியோவைத்தான் தேடினேன் ❤.
    இனிமேல் இந்த மாதிரி குருமா எங்கள் வீட்டில் தயார் செய்வேன் 😅

  • @PrakashhAnnall
    @PrakashhAnnall Місяць тому +7

    Ethu keraviila...salnaa..pa..yummmy

  • @banumathithangaraj1363
    @banumathithangaraj1363 2 місяці тому +3

    Super recipes 😊 and good ஐடியா for function

  • @DHINESHGAMMING
    @DHINESHGAMMING 2 місяці тому +7

    Super papa parathi kanda puthumai pen. Valka valamudan

  • @megha-sc9xg
    @megha-sc9xg 18 днів тому

    Sister bayangarama samaikkureenga super nga❤❤❤❤ love you lots nanum future la diffen kadai than podalam nu irukken. Apo intha video useful ah irukkum tq so much.

  • @anandr4010
    @anandr4010 Місяць тому +16

    நெருப்பு பக்கம் சுடிதார் long type, கவனம் பாப்பா

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Місяць тому +2

    Super👌

  • @abiraminagaiah6190
    @abiraminagaiah6190 2 місяці тому +3

    Wow nice sister ❤️❤️❤️

  • @aaacookingchannel
    @aaacookingchannel 12 днів тому +1

    Chicken gravy super...

  • @kavijo4816
    @kavijo4816 2 місяці тому +4

    Wow nice sister 😍😍😍

  • @SureshKumar-ev7xl
    @SureshKumar-ev7xl 2 місяці тому +3

    சூப்பர்

  • @dillibabu9703
    @dillibabu9703 2 місяці тому +10

    நான் எத்தனையோ சமையல்
    பதிவு பாத்திருக்கேன்.உங்கள் பதிவு சிறப்பாக இருந்தது.
    நீ கில்லாடி தாம்மா!

  • @drajaram8751
    @drajaram8751 Місяць тому +4

    மிகவும் சிறப்பான பதிவு தோழி நன்றி 🎉🎉🎉🎉

  • @AnuradhaJanu-he4wf
    @AnuradhaJanu-he4wf Місяць тому +1

    Supet sistr

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Місяць тому +3

    Arumai Mam.. Sukka, Chops Kadai Chicken Recipe Podunga..

  • @shankarianandhan4923
    @shankarianandhan4923 2 місяці тому +1

    Superb 😅

  • @kirthikbi1949
    @kirthikbi1949 Місяць тому +1

    Super ka😍

  • @balanshanthi2490
    @balanshanthi2490 2 місяці тому +1

    Super.lady.your.preparation.

  • @lathapaulraj6643
    @lathapaulraj6643 2 місяці тому +2

    Super

  • @parveensafiulla8269
    @parveensafiulla8269 Місяць тому +8

    வணக்கம் நீங்க சொன்ன மாதிரி நான் குழம்பு வைத்தேன் செம்ம சூப்பரா இருக்கு என் கணவர் பிள்ளைகள் மாமியார் சாப்ட்டு செம சூப்பர் சொன்னங்கா இந்த பாராட்டுகள் உங்களுடையது வாழ்த்துக்கள் மேடம் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி🙏💕🙏💕 நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 நன்றிகள்

  • @srinedhisamayal9238
    @srinedhisamayal9238 2 місяці тому +1

    Super tasty

  • @prabharamesh3319
    @prabharamesh3319 2 місяці тому +1

    👌 sister

  • @user-cr8sp1ob6t
    @user-cr8sp1ob6t 10 днів тому +1

    Super sister 👌

  • @user-ep2nq4qr1p
    @user-ep2nq4qr1p Місяць тому +1

    Fine

  • @palanisamy4799
    @palanisamy4799 2 місяці тому +4

    Ennoda thayarippu ipadi thaan irukkum sister .irumbu vada chatti thaan nandraka colour kodukkum .

  • @rajmohans1609
    @rajmohans1609 Місяць тому +2

    👍👌👌

  • @priyamoorthi3128
    @priyamoorthi3128 28 днів тому +2

    Super sister. Your are wonder women. Ithu chiken gravyya or chicken salnava totality 1/5kg chicken thaan podinga sister.

  • @kiruthikam1550
    @kiruthikam1550 2 місяці тому +4

    Semma talent ❤️❤️

  • @user-hu4vk1iy9x
    @user-hu4vk1iy9x 15 днів тому +1

    சூப்பர் அக்கா மாஸ்

  • @SmallKitchenHealthyCooking
    @SmallKitchenHealthyCooking Місяць тому +2

    Super sister good

  • @SundariS-eb1se
    @SundariS-eb1se 2 місяці тому +1

    Nice sister 😊 super

  • @varadharajan6863
    @varadharajan6863 Місяць тому +1

    சூப்பர் வாழ்க வளமுடன்

  • @chiragindustry9714
    @chiragindustry9714 2 дні тому +1

    Superman

  • @Vijaykumar-fx2ko
    @Vijaykumar-fx2ko Місяць тому +2

    வாழ்க வளமுடன்
    நல்லா அளவோட சொன்னீங்க சூப்பர்மா நல்லா இருக்கு உங்க ப்ரோக்ராம்

  • @AnbusudhaAnbusudha
    @AnbusudhaAnbusudha 2 місяці тому +1

  • @Vijaycoorgv
    @Vijaycoorgv Місяць тому +1

    Nice akka❤❤❤

  • @PeriyanayagiRaman-qi3gx
    @PeriyanayagiRaman-qi3gx Місяць тому +1

    Mikka nandri porumaiyana thelivana pechu ellarukkum udaviya errukum sister❤❤🎉🎉🎉🎉🎉

  • @babubawaji6183
    @babubawaji6183 Місяць тому +1

    🎉

  • @annapooranit4619
    @annapooranit4619 2 місяці тому +3

    அக்கா சூப்பர்❤❤❤❤

  • @ROLEX-DHANAVEL
    @ROLEX-DHANAVEL 2 місяці тому +1

    Super 🎉🎉🎉👍

  • @GajaLakshmi-kq2fw
    @GajaLakshmi-kq2fw Місяць тому +1

    Super maa.realy I respect your heard work.. God bless u maa.

  • @Dhanu2013
    @Dhanu2013 Місяць тому +1

    Super salna pa

  • @m.harish9c606
    @m.harish9c606 2 місяці тому +1

    Super sister 🎉God bless you

  • @ganesanm9906
    @ganesanm9906 15 днів тому +1

    நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @devab283
    @devab283 Місяць тому +2

    Super sister liked your video I'm Deva god bless you 👸💪👍👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @fshs1949
    @fshs1949 12 днів тому +1

    ❤❤❤🐓 🐓 🐓👍👍👍

  • @user-kp8jv1ub7r
    @user-kp8jv1ub7r 2 місяці тому +1

    Supar sister

  • @skandcollections
    @skandcollections 2 місяці тому +1

    Chicken masala recipe and mutton recipe to

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv Місяць тому +1

    அக்கா அருமையா செஞ்சு காட்டினீங்க Super🎉🎉🎉 அடுத்து மட்டன் வறுவல், குழம்பு னு மட்டன் ல காட்டுங்க. very useful இல்லத்தரசி களுக்கு 👌👌👌👍👍👍

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  Місяць тому

      நன்றி சகோ கண்டிப்பாக மட்டன் ரெசிபி உங்களுக்காக 😊

    • @kalaivani-dp3uv
      @kalaivani-dp3uv Місяць тому +1

      @@jaivillagecooking9929 Tq அக்கா Thank you So Much🤩🤩🥰🥰🥳🥳🖐️🖐️🖐️

  • @AKASH-tl7xd
    @AKASH-tl7xd Місяць тому +1

    Iron vessels maintenance pathil sollunka pls 🎉❤ super gravy

  • @simburajan4011
    @simburajan4011 11 днів тому +1

    Chicken gravy is Super

  • @Gandhi-yd1tt
    @Gandhi-yd1tt 2 місяці тому +76

    அம்மா நீயே ஹோட்டல் நடத்தலாமே,. உன்னை போல் பொறுமையான திறமையான பெண் கிடைத்தால் நான் ஹோட்டல் நடத்தலாம் என்றிருக்கிறேன். கோவை.

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  2 місяці тому +20

      Kandippa start pannunga, naan ungalukku support panran

    • @purusotham9144
      @purusotham9144 2 місяці тому +2

      Hmmm hmmm

    • @selvisundaram1586
      @selvisundaram1586 Місяць тому +1

      சூப்பர் மா

    • @invisibledon4060
      @invisibledon4060 Місяць тому +2

      ​@@jaivillagecooking9929veetula seyramathri kamiyana alvulayum senju video podunga apo tha veetula senju pakamudiyum...
      Hotel alavu perusu oru 8 memberku pandra mathri podunga...

    • @gajendran3650
      @gajendran3650 Місяць тому +1

      அவன் ஓட்டலுக்கு தான் செய்றாங்க ப்ரோ

  • @rafimohamed3520
    @rafimohamed3520 Місяць тому +1

    நல்ல விளக்கம் உங்க சேனலை சப்ஸ்கிரைப் பன்றன் 🎉🎉🎉

  • @neha4006
    @neha4006 Місяць тому +1

    Hotel dosa receipe podunga

  • @ragapriyasukumaran6360
    @ragapriyasukumaran6360 Місяць тому +1

    Sister coconut+fried gram paste kora kora nu araikanuma illa nice ah araikanuma... Sollunga sis.

  • @alauddin0523
    @alauddin0523 Місяць тому +2

    அருமை, சிறப்பான சமையல் கலை, அன்னாசி பூ அரைத்து போட்டால், கசப்பு சுவை வருகிறது, எப்படி கசப்பை தவிர்ப்பது ?

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  Місяць тому +3

      சமையலுக்கு மீறிய அன்னாசி பூ போட்டாலும் கசப்பு வரும் நன்றாக கொதிக்க வைக்கவில்லை என்றாலும் கூட கசப்பு வரும் நன்றி🙏💕

  • @neha4006
    @neha4006 Місяць тому +1

    Hotel dosa and hotel sambar podunga pls sis

  • @nandhininandhu1675
    @nandhininandhu1675 Місяць тому +1

    Akka plz hotel style la parotta salana podunga ka plzz ❤

  • @banumathi703
    @banumathi703 Місяць тому +1

    Udaitha kallai serthu araithal taste maaratha paapa?athatku pathil munthiriparuppu,kasakasa serthal supera irukkume.

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  Місяць тому

      Hotel, la munthiri ellam vaangi thara maatanga, kudukuratha vachu thaan seinchikanum... Ethavathu order senja neenga solra maari seiyalam akka...

  • @swaminathanmurugesan3418
    @swaminathanmurugesan3418 2 місяці тому +4

    This gravy suitable for Rice only sister

    • @npapyas
      @npapyas Місяць тому

      All tiffin items also...supera irkum

  • @keerthirachu777
    @keerthirachu777 2 місяці тому +3

    Chicken masala mutton masala epdi panrathunu video poduga

  • @ramyadevi4668
    @ramyadevi4668 2 місяці тому +2

    Idhu kulambhu edhukku side dish ah use panringa akka?

  • @Prakash-bp2bd
    @Prakash-bp2bd 22 дні тому +1

    Akka 1 kg potunga

  • @samaithusaapidalam4879
    @samaithusaapidalam4879 Місяць тому +2

    1/2 kg chicken potutu ooruke gravy vakkariye ma

  • @kavithaananth3625
    @kavithaananth3625 Місяць тому +1

    Sis enakku tiffen sampar poori குருமா இட்லி சட்னி unga style la eppadi pannuveengannu podunga its helpful for me

  • @sarveshmalar8103
    @sarveshmalar8103 14 днів тому +2

    1/2 kilo carry la oru Kadai kozhambu senjitiyea ma😂😂😂😂

  • @Puppyjuppy
    @Puppyjuppy 2 місяці тому +2

    Thank you akka

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Місяць тому +1

    Chops, Sukka, recipes Podunga

  • @npapyas
    @npapyas Місяць тому +1

    Salem la enga irkeenga ma

  • @subramanim5204
    @subramanim5204 2 місяці тому +4

    நீங்கள் சேர்த்த மசாலா பொடி அளவுக்கு தண்ணீர் 5லிட்டர்அதன்பின்தேங்காய்அறவை மற்றும் தண்ணீர் ஆக மொத்தம் எவ்வளவு தண்ணீர் அந்த விவரத்தை சொல்லுங்கள்

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  2 місяці тому +2

      5 லிட்டர்க்கு அப்புறம் 13 லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொல்லுங்கள் நன்றி🙏💕

  • @mykid2940
    @mykid2940 Місяць тому +2

    Sister evlo neram thengai aravai kodhika kudadhu nu sorlangale...is it true or not

  • @dindigulsamayalexpress7899
    @dindigulsamayalexpress7899 26 днів тому +1

    Akka shall podathenga
    Ungaluku comfortable AA irukanumnaa melaiya shirt or court
    Maree pottukonga
    Nerupula work panrenga
    Unga comfort ththan mukiyam
    God bless you
    Ulaipaa uyarvuu

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  26 днів тому

      நன்றி சகோ

    • @nz1798
      @nz1798 14 днів тому

      ​@@jaivillagecooking9929 பெண்கள் இப்படி வெளியில் போய் வேலை செய்யும் போது பாதுகாப்பு முக்கியம் நீங்க அவசியம் சோல் போடுங்கமா சில மனித மருகங்களின் கெட்ட பார்வையை தவிர்ந்து கொள்ளலாம்

  • @vetrivelmayil
    @vetrivelmayil 2 місяці тому +2

    Entha ooru Neinga

  • @Tea_cups1623
    @Tea_cups1623 2 місяці тому +1

    nandri Sis

  • @Ramani-er5nk
    @Ramani-er5nk 15 днів тому

    Ivalavu kozhambukku kaaram poothuma

  • @anisfathima7268
    @anisfathima7268 17 днів тому +2

    சிக்கன் மசாலா, கறி மசாலா ரெண்டும் எப்படி செய்றது?

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  17 днів тому +1

      எத்தனை கிலோ அறைக்கனும்

    • @yasmint2100
      @yasmint2100 10 днів тому +1

      500g alavu mattum sollunga plz

  • @sowmyaswaminathan6435
    @sowmyaswaminathan6435 Місяць тому +2

    Akka personal la sollithuruviga recipes la 5 members ku cook pannarathuku

  • @vathanarufush2738
    @vathanarufush2738 2 місяці тому +2

    4-5 members ku epdi seiyanum?

  • @ammukutti557
    @ammukutti557 2 місяці тому +1

    Akka naanum ungala Mari aaghum solli tharuvangalaa please

  • @ushasenthil2033
    @ushasenthil2033 4 дні тому +1

    Sister nanaga hotel vachurukom.sariyana master kidika matranga.enaku samayal theriyum but hotel leveluku seiya theriyathu.ethavathu puthusa sathikanum sister.pls help pannunga sister

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  4 дні тому

      All the best sister kandipa ungalala mudiyum Maharshi pananga 🎉🎉🎉

    • @ushasenthil2033
      @ushasenthil2033 3 дні тому

      @@jaivillagecooking9929 tq sister hotel a samaikara food video podunga sister

  • @aninskani2677
    @aninskani2677 Місяць тому +1

    W r u from

  • @npapyas
    @npapyas Місяць тому +1

    10peru ku biryani gravy home deliver pannuveengala?

  • @youtuber20002
    @youtuber20002 9 днів тому +1

    கறி மசாலா, சிக்கன் மசாலா எந்த பிராண்ட் நல்லா இருக்கும் சொல்லுங்க அக்கா .. pls

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  9 днів тому

      Own, na prepare pannunga, ... இல்லை என்றால் வேற வழி இல்லை சக்தி மசாலா தான்

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  9 днів тому

      நம்ம வீடியோ பாத்து ரெடி பனுங்க

    • @youtuber20002
      @youtuber20002 9 днів тому

      @@jaivillagecooking9929 try பண்றேன் அக்கா. கறி மசாலா அப்படினா கரம் மசாலா தானா ? இல்ல வேற எதுமா.

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  9 днів тому

      @youtuber20002 கரம் வேர கறி மசாலா வேர

  • @riyaafri8443
    @riyaafri8443 Місяць тому +1

    Kari masala na enna sis

  • @saibrothergroup4870
    @saibrothergroup4870 2 місяці тому +2

    அக்கா இது எந்த ஊரு

  • @kayalgopalakrishnan2965
    @kayalgopalakrishnan2965 2 місяці тому +5

    1/2 கி சிக்கன்ல இவ்வளவு குழம்பு வைக்க முடியுமா?

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  2 місяці тому +1

      கடைக்கு 1/2 கிலோ சிக்கன் தான் செய்வாங்க நன்றி🙏💕

  • @JDhivanya-im7un
    @JDhivanya-im7un 2 місяці тому +3

    1kg chickenkku alavu sollunga sister

  • @maheshwarikitchen2766
    @maheshwarikitchen2766 2 місяці тому +1

    Nanum hotel thampa vechuruntha neenga samakkira mathiri ella itemum samape order kku kuda samachu kuduthutrukje but corona time la semma loss hotel muditto ippo varra orders mattum seire but thirumbavum chinnatha mess open panna nu nu romba asai sister

  • @tasleembegum7873
    @tasleembegum7873 27 днів тому +1

    Tomato 4.evola kg

  • @DHINESHGAMMING
    @DHINESHGAMMING 2 місяці тому +1

    Unaku selary evalo ma

  • @sagayamary3612
    @sagayamary3612 2 місяці тому +1

    என் கணவர் இறந்து விட்டார் அதனால் என்னால் ஹோட்டல் நடந்த முடியவில்லை
    எனக்கு ஒரு நல்ல மாஸ்டர் தேவை தபவு செய்து டிபன மரஸடர் என்னை தொடர்பு கொள்ள வும்

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  2 місяці тому +2

      என்ன ஊரில் ஹோட்டல் இருக்கு சொல்லுங்கள் அம்மா மாஸ்டர் ஏற்பாடு செய்யலாம் 👍

  • @durgaambi8389
    @durgaambi8389 16 днів тому +1

    Yelakkai tevai ilaya

  • @msnetlon1869
    @msnetlon1869 Місяць тому +1

    கொஞ்சூண்டு குழம்பு எச்சா குடுடா ஆனா கொடுக்க மாட்டேங்குறன்

  • @varunr1589
    @varunr1589 Місяць тому +1

    1kg chicken panra mari video pota Nala irukum

  • @kavithas9985
    @kavithas9985 Місяць тому

    இந்த அளவுகளில் செய்தால் எவ்வளவு லிட்டர் கிடைக்கும் அக்கா.

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  Місяць тому

      20 லிட்டர்க்குள் இருக்கும் நன்றி

  • @fathimamansoor1308
    @fathimamansoor1308 Місяць тому +1

    கறி மசாலா என்றால் என்ன ?

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  Місяць тому

      வாசனையும் அஜிர்ன பிரச்சினைக்கும் சிறந்தது கறி மசாலா பொருட்கள் அன்றாட சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம் நன்றி சகோ🙏💕

  • @sureshkumarsubramaniam6849
    @sureshkumarsubramaniam6849 2 місяці тому +1

    Oil romba adhigam sister

  • @anusiyaskitchen
    @anusiyaskitchen Місяць тому +5

    அரை கிலோ சிக்கனுக்கு நீங்க போடுற அளவெல்லாம் அதிகமா இருக்கே....

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  Місяць тому +5

      அரை கிலோ சிக்கலுக்கு நான் போட்ட அளவுகள் அதிகம் தான் நான் வைத்த குழம்பு க்கு சரியான அளவுதான் நன்றி🙏

    • @nmk8497
      @nmk8497 25 днів тому +1

      Hotel la eppadi taan alavu veppagga.... Laabam vaekanum ellayaa?

  • @Simmam_Lioness
    @Simmam_Lioness Місяць тому +1

    Half kilo chicken only but so much water added.

    • @jaivillagecooking9929
      @jaivillagecooking9929  Місяць тому

      In Most of the hotel follow this same quantity for chicken and mutton gravy

  • @parameswari04
    @parameswari04 Місяць тому +1

    Romba kastama irukku pa 🎉🎉🎉🎉