"எங்க சார் ரொம்ப நல்லவரு".. போக்சோவில் கைதான ஆசிரியர்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கிய மாணவிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • "எங்க சார் ரொம்ப நல்லவரு".. போக்சோவில் கைதான ஆசிரியர்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கிய மாணவிகள்
    #thiruvallur #schoolstudents #teacher #protest #police #thanthitv
    திருவள்ளூர் அருகே... அரசு பள்ளி மாணவிகள் தங்களின் பெற்றோர்களுடனும், பள்ளியின் முன்னாள் மாணவிகளுடனும் சேர்ந்து வீதியில் இறங்கி நடத்திய மறியல் போராட்டமும், அதன் பின்னணியும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடந்தது என்ன ?... விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
    Uploaded On 11.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 587

  • @RajKumar-ye4ni
    @RajKumar-ye4ni Місяць тому +385

    நான் தனியார் பள்ளியில் பயின்றப்போது அவர் என்னுடைய கனித ஆசிரியர்.. An EXCELLENT PERSON😢

  • @galaxytrust9413
    @galaxytrust9413 Місяць тому +312

    தீர விசாரிக்காமல் ஒரு ஆசிரியரை பழிவாங்குவது மிகவும் வேதனைக்குரியது

  • @SenthilKumar-ib3wx
    @SenthilKumar-ib3wx Місяць тому +53

    நேர்மையான ஆசிரியருக்காக போராடும் அனைத்து குழந்தை செல்வங்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் கெட்ட நபர்களை தட்டிக் கேட்கவும் நல்லவர்களைக் காக்கவும் துணிவுடன் போராடுங்கள்

  • @simon.joseph
    @simon.joseph Місяць тому +52

    பெண் ஆசிரியர்களிடையே வேலை பார்க்கும் ஆண் ஆசிரியர்களின் நிலமை இதுதான் 🙏🏻

  • @neel5289
    @neel5289 Місяць тому +272

    ஆனால் ஶ்ரீ மதி விசயத்தில் ஏன் ரவிகுமார் மேல போக்சோ போடல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாமா

    • @unlucky2094
      @unlucky2094 Місяць тому

      Ne enna lusa police pathi unakku theriyatha appavingala mattum 97% athikaratha payan paduthi avanga life fa spoiler Pannuvanga Ravi enna appaviya

    • @sulaimansafur7276
      @sulaimansafur7276 Місяць тому +8

      பணம்

    • @tharmalingamchinnannan472
      @tharmalingamchinnannan472 Місяць тому +10

      பணம் மற்றும் பாஜக

    • @Jainulapudeen786Rejina
      @Jainulapudeen786Rejina Місяць тому +6

      பணம் மற்றும் பாஜக தான் 😢

    • @HemaLatha-vl3ho
      @HemaLatha-vl3ho Місяць тому +3

      Panam irunthal ivaraium kaithu seithirukka mattargal

  • @kamalkannan3263
    @kamalkannan3263 Місяць тому +146

    இவ்வளவு மாணவிகள் போராடறாங்கன்னா ஆசிரியர்கள் தவறு செய்தவர்களாக தெரியவில்லை.

  • @manikandanrajkumar-uu5gb
    @manikandanrajkumar-uu5gb Місяць тому +512

    பள்ளிகளில்CCTV கேமராக்கள் அமைக்கப்படாத வரை சரியான நீதி கிடைக்காது

    • @AFamrin99
      @AFamrin99 Місяць тому +2

      ​@Tamilcomedies-ym9seAthe pen pillaigal thaana ipdi poraadraanga thappaa pugaar kodukkurathu penn mattum alla athey school la work panra gens staffs um thaan sir... Then penn ah kora sollaathinga unga mom sis laam poi solluvaangala enna

    • @AFamrin99
      @AFamrin99 Місяць тому

      @Tamilcomedies-ym9se Hello neenga unga comment ah nallaa read pannunga athula "penn ninaithaal epdi venaalum pugaar seivaal" nu solreenga antha comment la ellaa penn- galayum mean panra maathiri thaan irukku vaarthai mukkiyam....

    • @AFamrin99
      @AFamrin99 Місяць тому

      @Tamilcomedies-ym9se Neenga ellaa penn- galayum sollavum thaan naa apdi sonnen vera onnum illa

    • @AFamrin99
      @AFamrin99 Місяць тому

      @Tamilcomedies-ym9se It's ok intha comment la neenga ellaa penn-galayum mean panna maathiri irunthathu athaan sonnen

    • @venkatesanbalakrishnan5418
      @venkatesanbalakrishnan5418 Місяць тому

      ​@Tamilcomedies-ym9seஏன் உன்னுடைய கதறல் அதிகமாக உள்ளது. ஏதோ உள்குத்து உள்ளது போல். Pocso வழக்கு மற்றும் நடைமுறை தெரியாமல் ஊளையிடாதே...

  • @ganesanm9906
    @ganesanm9906 Місяць тому +283

    புகார் கொடுத்த மாணவியை காவல்துறை விசாரிக்க வேண்டும்

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Місяць тому +584

    நீதிபதிகள் உடனே விசாரிக்க வேண்டும். ஏதோ தவறு நடந்து இருக்கிறது. அந்த ஆசிரியர்கள் நிரபராதிகளாக இல்லாவிட்டால் இவ்வளவு மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள். உடனே அந்த ஒரு மாணவியை விசாரிக்க வேண்டும்.

    • @jansyengineeringcompany3856
      @jansyengineeringcompany3856 Місяць тому

      ஆண்டுக்கணக்கில் வாயிதா போட்டு வழக்குகளை இழு இழு என்று இழுத்தடித்து தொடர்புடையவர்களை சாவின் விளிம்பு வரை கொண்டு செல்வதே எங்கள் பிறப்புரிமை இதைப்பற்றி எவனாவது பேசினால் கடும் நவடிக்கை எடுக்கப்படும் .... இப்படிக்கு இந்திய நீதித்துறை மண்ணிக்கவும் பாரத்தூ நீதித்துறை அல்லது ஜுடிசியரி ஆப்பு பாரத்தூ....

    • @sankarans2631
      @sankarans2631 Місяць тому +29

      பொய் சொன்ன மாணவிகள் பின் ஏதோவொரு அரசியல் உள்ளது.

    • @saraswathisaraswathi6973
      @saraswathisaraswathi6973 Місяць тому +11

      உடனே அரசியல் தான

    • @jansyengineeringcompany3856
      @jansyengineeringcompany3856 Місяць тому +9

      @@sankarans2631 பொய் என்று இப்போதே எதன் அடிப்படையில் முடிவு செய்வது இந்த போராட்டத்துக்கு ஒரு மாதத்திற்கும் மேல் தாமதம் இடையில் நடந்தது என்ன...?

    • @AYOTHIRAMAR
      @AYOTHIRAMAR Місяць тому +3

      கம்ப்ளைண்ட் கொடுத்த ஒரு பெண்ணை விருப்பம் இல்லாமல் தொட்டுருப்பார் போராடும் பெண்களை விருப்பத்தோடு தொட்டுருப்பார் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @mrsluxshiranthonypillai3708
    @mrsluxshiranthonypillai3708 Місяць тому +148

    பொறாமை யாரையும் விட்டுவைக்காது...
    நல்லவர்களுக்குக் தான் இந்த சோதனை வேதனை எல்லாம்.. 😕

  • @srikalaiselvitravels2397
    @srikalaiselvitravels2397 Місяць тому +98

    மாணவியையும் நம்ப வேண்டாம் ஆசிரியரையும் நம்பாமல் உண்மை கண்டறியும் சோதனை செய்தால் தான் தெரியும்

  • @saimansundar
    @saimansundar Місяць тому +107

    நல்ல ஆசிரியராக இருந்தால் தண்டிக்காதீர்கள், கெட்ட ஆசிரியராக இருந்தால் தாண்டிக்காமல் விட்டுவிடாதீர்கள். மாணவிகளே உங்கள் பாதுகாப்பு முக்கியம்.

    • @vasanthamullai851
      @vasanthamullai851 Місяць тому

      அது மட்டும் செய்ய மாட்டாங்க நல்லவங்களை தாண்டிப்பாங்க கெட்டவங்களை தண்டிக்க மாட்டாங்க

    • @vm6433
      @vm6433 15 днів тому

      அதே சமயம் அவர் மீது தப்பு இல்லை என்றால்,பொய் புகார் கொடுத்த மாணவியை தண்டிக்கணும்..

  • @maksimma5578
    @maksimma5578 Місяць тому +611

    அந்த பெண் வேண்டுமென்றே கூட இப்படி செய்திருக்கலாம்

  • @kannathathsan2746
    @kannathathsan2746 Місяць тому +183

    இவ்வளவு மாணவிகள் பெற்றோர் போராடும்போது ஏதோவொரு தவறு இருக்கிறது.நன்றாக அந்த மாணவியை விசாரிக்க வேண்டும்.

  • @bgkaviyarasan210
    @bgkaviyarasan210 Місяць тому +211

    சரியான விசாரணை நடத்தாமல் தவறாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விளைவு 🤦

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 Місяць тому +713

    போர போக்க பார்த்தால் ஒரு பெண் நினைத்தால் யார் தாலியை வேனாலும் அறுப்பாலுங்க போல😂😂😂😂😂

    • @user-wy5us2hk1g
      @user-wy5us2hk1g Місяць тому +6

      😂

    • @chidambarampillaim6840
      @chidambarampillaim6840 Місяць тому +4

      🤣🤣

    • @adaikaladass.p3190
      @adaikaladass.p3190 Місяць тому +65

      கற்பு என்ற ஒன்றை வைத்துக்கொண்டு தன் மானம் போனாலும் பரவாயில்லை யார் குடியை எப்படி வேண்டுமானாலும் கெடுக்கக்கூடிய பெண்கள் இந்த உலகத்தில் நிறைய பேர் உண்டு

    • @sridevi5891
      @sridevi5891 Місяць тому +8

      Fact

    • @bala8474
      @bala8474 Місяць тому +5

      True

  • @jeyaprakashgopalswamy57
    @jeyaprakashgopalswamy57 Місяць тому +153

    இப்போது அங்கு பயிலும் மாணவிகள். பெற்றோர்கள் பழைய மாணவி கள். ஆசிரியர் களுக்கா போராடு கின்றனர். தவறுகள் செய்பவர்கள் 59 வயது வரை தவறுகள் செய்யவில்லை. 80% ரிசல்ட் பெற நல்ல உழைப்பை தந்துள்ளனர். காவல் துறை பராபட் சமின்றி விசாரித்து உண்மையை கூற வேண்டும்.

  • @balakrishnankamesh2044
    @balakrishnankamesh2044 Місяць тому +57

    No Evidence , No Investigation,... But punished on the basis of a mere complaint by a immatured individual,,,... great..

  • @kumaravels3040
    @kumaravels3040 Місяць тому +44

    இவ்வளவு மாணவிகள் சொல்லும்போது அந்த ஒரு மாணவி சொல்வதை மட்டும் கேட்டு யாரும் அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது அந்த ஆசிரியர்களின் விசாரிங்க அந்த புகார் கொடுத்த அந்த பொண்ணுங்களையும் விசாரிக்கணும் இதில் ஆசிரியர் நல்லவங்க அந்த பொண்ணுங்க பொய் சொன்னாங்கன்னு சொன்னா ஆசிரியருக்கு என்ன தண்டனை கொடுக்குறீங்களோ அதே மாதிரி இவங்களுக்கும் தண்டனை கொடுக்கணும்

  • @ssstraders2369
    @ssstraders2369 Місяць тому +20

    சிறந்த அரசு பாவம் அந்த இரு ஆசிரியர்கள் குடும்பம் மற்றும் ஆசிரியரின் இத்தனை ஆண்டு கால நல்வாழ்க்கை !!

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 Місяць тому +1

      சூரியனை மறைக்க முடியுமா,?நம் வீட்டில் வேண்டுமானால் திரையை போடலாம்,,,,,!மற்ற வீடுகளில் அடிக்கும் வெயிலை ஒன்றும் செய்ய முடியாது,,,உண்மை ஒரு நாள் வெளியே வரும்,!

  • @luckydhilip4206
    @luckydhilip4206 Місяць тому +23

    அவர்கள் இருவரும் நல்ல ஆசிரியர்கள் எனக்கு நன்றாக தெரியும் ...

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 Місяць тому +16

    ஆசிரியரின் மீது தவறில்லை என்றால் விடுதலை செய்யும் வரை போராடுங்கள். அந்த மாணவி மீது நடவடிக்கை எடுங்கள்

  • @uthayasamya4250
    @uthayasamya4250 Місяць тому +192

    பல நல்ல ஆசிரியர்கள் மீதும் பொய் வழக்கு பாய்ந்துள்ளது

  • @tamilmovies7863
    @tamilmovies7863 Місяць тому +102

    மாணவிகளின் போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் மற்றும் அவர்களின் துணிவுக்கு பாராட்டுக்கள்
    தவறான வழியில் செல்லும் மாணவிகளை கண்டித்து அவர்களுக்கு அறிவுரை சொல்லும் போது இது போன்று நடப்பது தற்போது சகஜம் ஆகிவிட்டது மற்றும் பணியை சரியாக செய்யாத ஒரு சில ஆசிரியர்கள் தூண்டுதலும் இதர்க்கு காரணம் ஆகிறது
    பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் என்ற வகையில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதை நாங்கள் கண்கூடாக பார்க்கிறோம்

  • @Publicc1900
    @Publicc1900 Місяць тому +35

    இத்தனை பேர், மாணவர்கள் சொல்வது பொய்யா, அதிகாரிகள் நல்லா வேலை செய்யும் ஆசிரிகளை கூட இப்படி பழி வாங்கினால், அரசு பள்ளிகள் மூடிவிட்டு தான் போக வேண்டும், இந்த துறையின் அமைச்சர் என்ன தான் செய்கிறார் சரியான விசாரணை வேண்டாமா..

    • @purushothamansambandan5956
      @purushothamansambandan5956 Місяць тому

      இந்த துறையின் அமைச்சர் விளையாட்டு துறை அமைச்சர் உடன் விளையாடிக் கொண்டு இருப்பார்

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 Місяць тому +6

    ஆசிரியர்கள் நல்லவர்கள் சக ஆசிரியர்களின் சதியே
    தீர விசாரிக்க வேண்டும்

  • @selvaraj7541
    @selvaraj7541 Місяць тому +5

    சூப்பர் செல்லங்களா நீங்கள் போராடுவது நியாயமானது நல்ல ஆசிரியர் தண்டிக்க பட கூடாது செல்லம் கலா

  • @bhuva415
    @bhuva415 Місяць тому +32

    இரு ஆசிரியர்களும் மிகவும் நல்ல எண்ணம் கொண்டவர்கள் மற்றும் பண்பானவர்கள்

    • @DiCaprio-kvk
      @DiCaprio-kvk Місяць тому +1

      அது உங்கள் பார்வையில் அவர் நல்லவராக இருக்கலாம். அந்த பொன்னுங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம் don’t judge by book cover sister. விசாரணை செய்தால் தெரியும்

    • @srinivasanpsrinivasanp2084
      @srinivasanpsrinivasanp2084 Місяць тому +3

      உங்களுக்கு எப்படி தெரியும் அவரை போன்ற ஒரு நல்ல ஆசிரியரை பார்கவே முடியாது அவர் எங்களுக்கு அப்பா மாதிரி அன்பான பண்பான ஆசிரியர்கள் நாங்கள் எல்லாம் நல்ல மதிப்பெண் எடுக்க காரணம் இவர் தான் தயவு செய்து தப்ப comment பன்னாதிங்க எங்கள் மனசு ரொம்ப வலிக்கிறது இந்த காலத்தில் நல்லவர்களுக்கு காலமே கிடையாது போல

    • @bhuva415
      @bhuva415 Місяць тому +1

      @@DiCaprio-kvk என் பார்வையில் மட்டுமே அல்ல.. அனைத்து மாணவர்களின் பார்வையிலும் தான் .. பொய்யான தகவலை பரப்புகிறார்கள்.

  • @SenthilnuruganBoiler-rc7ck
    @SenthilnuruganBoiler-rc7ck Місяць тому +14

    இவர்கள் அனைவரும் சக ஆசிரியர்களால் தூண்டிவிடப்பட்டிருக்கலாம்

  • @indumathipooranan1487
    @indumathipooranan1487 Місяць тому +11

    It is so heartening to see the support from innumerable students for a teacher. It shows the respect and love they have earned. Hope justice prevails

  • @user-gg7hz6ge9u
    @user-gg7hz6ge9u Місяць тому +6

    இந்த உடனடி நடவடிக்கை ஏன் ஸ்ரீமதி வழக்கில் எடுக்கப்பட வில்லை 🤬🤬🤬🤬 எங்கே போனார்கள் ஆட்சியர்கள் ,காவலர்கள் கண்ணை மூடிக்கிட்டு இருந்தார்களா ,இருக்கிறார்களா 🤬🤬

    • @KAVINKUMAR-lf3xe
      @KAVINKUMAR-lf3xe Місяць тому

      Vera level thala nee...naaa andha poratuthula erunthen... school la odachum arrest pannanunga..andha principal thevidiya paiyana kannula koda kamikala 🤬

  • @ManikandanK-r5r
    @ManikandanK-r5r Місяць тому +50

    Idhu unmaitha enga jagathish sir class samaiya eduparu.....avaru romba nallavaru....naa avaroda old student tha.....yaru kittaium thappa Kudal pesa Mattaru.....idhu yaro poramaiyala Panna Mari tha iruku.....itha kalathula nalla aaluku idame illa.....avara paththi yaru kitta kettalum thappa sollave mattanga.....appadi pattavaruku idha ilama....needhi veendum enga sir ku....kannal kaanpathum poi kaadhal keppathum poi theera vesaripathe Mei.......😢😢😢😢😢

  • @AbiNaya-wg2od
    @AbiNaya-wg2od Місяць тому +46

    அவர்கள் உண்மையாகவே தவறு செய்திருந்தால் மாணவிகள் போராட்டம் நடத்த மாட்டார்கள்

    • @SenthilnuruganBoiler-rc7ck
      @SenthilnuruganBoiler-rc7ck Місяць тому +1

      குழந்தைகளுக்கு தெரியாது

    • @kamalkannan3263
      @kamalkannan3263 Місяць тому

      அதே ஆசிரியர்களிடம் படிக்கும் மாணவிகள் எப்படி பொய் சொல்வார்கள்.ஆசிரியர்கள் நல்லவர்களாக தெரிகாகிறது .​@@SenthilnuruganBoiler-rc7ck

    • @user-oe3kc1gn8w
      @user-oe3kc1gn8w Місяць тому

      அப்டி இல்லை

    • @Krish90551
      @Krish90551 Місяць тому

      ​@@SenthilnuruganBoiler-rc7ckdaii punda mone adunga kolandaya da baadu? Under 12 dan kids moodura sunni gommla un anna ungoppan ulla podulam intha maatri false cases la oombu

    • @user-ck1zt9ck9r
      @user-ck1zt9ck9r Місяць тому

      அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Місяць тому +11

    மாணவ,மாணவிகள் எந்த ஆசிரியர்கள் மீதும் பொய் புகார் கொடுக்க வேண்டாம்😢😢 அவர்களுக்கும் குடும்பம் உண்டு😢,இப்படி பொய் புகார் கொடுப்பதால் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு நல்லவற்றை சொல்லிக்கொடுக்க முடியாது😢

  • @cprabha7476
    @cprabha7476 Місяць тому +16

    🎉🎉Since their heart is pure automatically universe sends support🎉🎉. God bless those two teachers. Please post video after they join duty.

  • @manoponds9512
    @manoponds9512 Місяць тому +7

    எல்லா மாணவிகளிடமும் தீர விசாரிக்கனும் ஒரு மாணவியின் தவரால் நல்ல ஆசிரியர்கள் பாதிக்கப்பட கூடாதது

  • @jcmatrixpestcontrol3631
    @jcmatrixpestcontrol3631 Місяць тому +32

    ஒரு நல்ல ஆசிரியர் மீது வீண்பழி சுமத்தியவர்கள் குடும்பமும் அதன் தலைமுறையும் அழிந்துவிடும்.

  • @vanakkamnetties5949
    @vanakkamnetties5949 Місяць тому +24

    Romba santhosama iruku. Intha mari 1 news pakka. Male teacher naale thapanavanga nu kaatitanga. But nala teacher ku 1nu na pasanga varuvanga nu Katina news ku thanks

  • @arifsafetyviews3421
    @arifsafetyviews3421 Місяць тому +68

    ஒருவருக்கு விஷமும் மற்றவுறுக்கெல்லாம் அமுதமும் கொடுத்தாலும் அவர் குற்றவாளியே, இருப்பினும் தீர விசாரிப்பது நலம்

    • @periasamisami2444
      @periasamisami2444 Місяць тому +10

      Yen andha ponnu poi pugaru koduthu irukalam illa

    • @karuppasamym9783
      @karuppasamym9783 Місяць тому +1

      Kudukkalaam ana athu vusaaricha thana theiriyum.. oru pen mattum illa innum sila penkal thakaval kuduththurukkanga .... So antha teacher thappu pannirukkalaam la .. erkanave sila teachers oda audio la UA-cam la irukku kelunga..

    • @SaranyaLakshmi-RS
      @SaranyaLakshmi-RS Місяць тому

      You are right

    • @Putin1480
      @Putin1480 Місяць тому

      சரியா சொன்னீங்க

    • @KaviyaSri-sx5wh
      @KaviyaSri-sx5wh Місяць тому +1

      Sir soldrenu thappa yeduthukathinga. Old students la paathika pattavanga irunthurukalam. Velila sli namakku yean prblm nu kuda sollama irunthurukalam

  • @user-ew3lw2rp1j
    @user-ew3lw2rp1j Місяць тому +6

    மனமே வலிக்குது பள்ளி கல்லூரிகளில் இப்போதெல்லாம் ஆசிரியரும் மாணவிகளும் காதலிப்பது சைட் அடிப்பது இதெல்லாம் பார்த்தாலே வலிக்கும், ஆசிரியரும் மாணவர்களும் பெற்றோர் குழந்தைகள் ஆவர்

    • @Krish90551
      @Krish90551 Місяць тому

      Punda under 12 dan kids not above also 9t deoends on teachers students age groups, eg 15 40 okk , clg 20 50 accepted but

  • @NaturalAgriculture838
    @NaturalAgriculture838 Місяць тому +12

    500 மாணவிகள் சேர்ந்து ஆசிரியருக்காக போராடினால் அதற்காக அந்த ஆசிரியர் நல்லவர் என்று சொல்லி விட முடியாது, ஒரு பெண் அந்த ஆசிரியர் மீது தவறானவர் என்று கம்ப்ளைன்ட் கொடுத்தால் அதற்காக அவர் தவறானவர் என்றும் சொல்லிவிட முடியாது தீர விசாரித்தால் தான் உண்மை தெரியும்.🙄🙄🙄

    • @APr646
      @APr646 Місяць тому +1

      Unmai

  • @tharaniveth7292
    @tharaniveth7292 Місяць тому +1

    நீதிக்காகப் போராடும் மாணவச் செல்வங்களுக்கு நன்றிகள்.....

  • @vdavidlin
    @vdavidlin Місяць тому +18

    I very👏🏼proud to students 👏🏼👏🏼.. Anbil mahesh anna and cm ayya please check panni vidunga

  • @Cabsfiona
    @Cabsfiona Місяць тому +25

    உடன் ஆசிரியர்கள் செய்த நய வஞ்சகம் அவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்குங்கள் நீதி வெள்ளட்டும்

  • @peterrajpeterraj7635
    @peterrajpeterraj7635 Місяць тому +4

    இது ஆசிரியர்களுக்குள் இருக்கும் ஈகோ பிரச்சினையாக இருந்தாலும் இது போல் நடக்கும்

  • @studio7s
    @studio7s Місяць тому +210

    பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியர் தான் தீர்வு

    • @venkat4690
      @venkat4690 Місяць тому +14

      குற்றம் குறையும், கூட்டிகொடுக்கும் ஆசிரியைகளும் உண்டு.

    • @adaikaladass.p3190
      @adaikaladass.p3190 Місяць тому

      பெண்கள் பள்ளிக்கு பெண் ஆசிரியர்கள் ஆண்கள் பள்ளிக்கு ஆண் ஆசிரியர்கள் என்றால் எப்படி தீர்வாக முடியும் சுய ஒழுக்கமும் நல்ல பண்புகளும் இருந்தால் எந்த ஆசிரியர் எங்கு இருந்தாலும் அதை பற்றி கவலை இல்லை ஆனால் இப்பொழுதெல்லாம் பெண்கள் யாரை எப்படி வேண்டுமானாலும் அவர்கள் மானத்தை வாங்குவதற்கு தன் மானத்தைக் கூட விற்பதற்கு தயாராக உள்ளனர் இந்த காலத்தில் நிறைய பெண் மக்கள்

    • @manishamaddy1474
      @manishamaddy1474 Місяць тому +8

      Thavaru gender la illa pls purinjikonga

    • @user-kq1qy1js8v
      @user-kq1qy1js8v Місяць тому

      Good

    • @SathishSathish-tf8cy
      @SathishSathish-tf8cy Місяць тому +2

      அதை செய்ய முடியாது
      நம்மை பதட்டத்தில்
      வைத்துக் கொண்டே இருப்பார்கள்

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 Місяць тому +9

    இங்கும் துரோகிகளால் தான் பிரச்சனை.

  • @rajusathiya724
    @rajusathiya724 Місяць тому +7

    ஐயா,,,,,பொம்பள புள்ளைங்க சொல்லிட்டா உண்மைஆயிடுமா
    அதிகாரிகளுககு புத்தி வேண்டாம்,,,,
    பழி சொன்ன குழந்தைங்கள அழச்சிட்டு வந்து உண்மையை வெளிகொண்டாங்க
    ஒரு பள்ளிகூடமே சேர்ந்து போராடுமளவிற்கு உள்ள ஆசிரியர்களை நல்லவர்களை இப்படி ஒரு நிலைக்கு தள்ளகூடாது,,,,
    ஆசிரியர்களின் நிலை என்னாவது,,
    பழி சொன்ன இருவரின் நடத்தை
    சரியில்லையோ என்ற எண்ணம் எழுகிறது,,,,
    பெற்றோர்களே
    பொறும்பு,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yc2bt4tp8s
    @user-yc2bt4tp8s Місяць тому +3

    உண்மையான விசாரணை வேண்டும். நல்லவர்கள் தண்டனை அடைய கூடாது. தப்பு யார் செய்தாலும் தப்பு தப்புதான்.

  • @wordofgod8215
    @wordofgod8215 Місяць тому +6

    இந்த காலகட்டத்தில் நிறைய கைகாரிகள் இருக்கிறார்கள். பார்த்துதான் இருக்க வேண்டும். இதை ஆயுதமாக்கிவிடுவர்.

  • @vajsym2219
    @vajsym2219 Місяць тому +6

    ●பள்ளி வளாகம்
    ●வகுப்பறைகள்
    ●விளையாட்டு மைதானம்
    ●ஆசிரியர் அறைகள்
    ●கழிவறை நுழைவாயில்
    ●CCTV CAMERA பொருத்த வேண்டும்

    • @user-yf5pz6ue3c
      @user-yf5pz6ue3c Місяць тому

      பள்ளி நுழைவாயில்

  • @sivaram3861
    @sivaram3861 Місяць тому +91

    ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு. பிரச்சனை இல்லாமல் கம்ப்ளைன்ட் வராது. தீர விசாரிக்க வேண்டும்... ஆசிரியர் தவறு செய்திருந்தால் கழுவேற்றி விடலாம். பொய்யான புகார் மாணவிகள் அளித்திருந்தாள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்து விடலாம்

    • @baskaranr2252
      @baskaranr2252 Місяць тому +9

      Yen antha manavigalai kazuvetra koodatha?

    • @elangovan8980
      @elangovan8980 Місяць тому

      சூப்பர் ஆமா​@@baskaranr2252

    • @TAMIZHVELAN2004
      @TAMIZHVELAN2004 Місяць тому +9

      தவறு செய்யவில்லை என்றால் போன மானம் இதுக்கு தீர்வு... பொய் சொன்ன மாணவியை அந்த மாணவியை பொய் சொல்ல தூண்டிய பிற ஆசிரியர்களை தூக்கில் போடலாமா...

    • @KRD2023
      @KRD2023 Місяць тому

      I think that the complaining girl might be pregnant through other teachers or students.But, she gave bogus complaint to the cood teacher.😅

    • @KRD2023
      @KRD2023 Місяць тому

      'good' instead of cood.....

  • @user-or3ex2if6m
    @user-or3ex2if6m Місяць тому +34

    எவ்வளவோ செலவு செய்யும் அரசு, cctv வைத்தால் என்ன?

  • @jesh8598
    @jesh8598 Місяць тому +1

    Both teachers looks bold and they didn't cover their face. Seems like they are innocent.

  • @dineshkumar-we9qy
    @dineshkumar-we9qy Місяць тому +21

    Ippo laam school la staff bayandhu velai seiyyura nilamai, girls school la pesama lady staff mattum govt appointment pannanum, adhan male staff kum safe

    • @periasamisami2444
      @periasamisami2444 Місяць тому +4

      Appo en jathi pera solli thittinanga solli case kodupanga😂

    • @dineshkumar-we9qy
      @dineshkumar-we9qy Місяць тому +1

      @@periasamisami2444 ippadi vera onnu irukka 🙄

    • @periasamisami2444
      @periasamisami2444 Місяць тому +1

      @@dineshkumar-we9qy s idthellam 1987 laye nadanthu irukku nu enga appa solluvaru

    • @Krish90551
      @Krish90551 Місяць тому

      ​@@periasamisami2444lesbian vara sonna paduka

  • @karuvachikaruvachi6841
    @karuvachikaruvachi6841 Місяць тому +5

    இதுபோன்று குற்றம் இல்லாமல் குற்றம் சாட்டும் பொழுது அவர்கள் குற்றவாளி இல்லை என நிரூபிக்கப்பட்டால் மான நஷ்ட ஈடு வழக்கு கண்டிப்பாக இந்த அதிகாரிகள் மீதும் மாணவிகள் மீதும் அவர் தொடுக்க வேண்டும் அப்போதுதான் யாரும் பொய்யான தகவலை பரிமாற மாட்டார்கள்

  • @shanmughaminakkaavalan2258
    @shanmughaminakkaavalan2258 Місяць тому +2

    Hats off to Students and Parents to save truer Teachers 😢😮

  • @Anbudanvallalar
    @Anbudanvallalar Місяць тому +2

    ஶ்ரீ மதி விவகாரத்தில் இந்த மாதிரி action எடுக்க சொல்லுங்க.பயந்துட்டு ஒடுவாங்க

  • @priya5raj40
    @priya5raj40 Місяць тому +3

    தனது குற்றத்தை மறைக்க ஆசான்கள் மீது குற்றம் சாட்ட ஏதுவான சட்டங்கள் தந்த பரிசு நல்ல ஆசிரியர்களுக்கு வந்த சோதனை

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr Місяць тому +1

    தீவிர விசாரணை செய்யுங்க

  • @bigboss1970100
    @bigboss1970100 Місяць тому +4

    சமீபத்தில் அமைச்சர் சென்றது, பிறகு காவல்துறை நடவடிக்கை எங்கியோ இடிக்குதே

  • @MahendarJ-r2n
    @MahendarJ-r2n Місяць тому

    Congratulations students and parents... Hope ur teachers will prove their honesty and back to school soon.🙏🙏🙏

  • @user-qo6bg2um8y
    @user-qo6bg2um8y Місяць тому +27

    விசாரித்தால் தீர்வு

  • @theerthagirim3927
    @theerthagirim3927 Місяць тому +1

    Great great. This gives respect to the teaching staff.

  • @rameshs9942
    @rameshs9942 Місяць тому

    உண்மை ஒரு போதும் தோற்காது.மாணவிகள் போராடுகிறார்கள் என்றால் நல்ல மனிதராகதான் இருப்பார்😢😢

  • @rajavisuvasum5191
    @rajavisuvasum5191 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤ : இந்த விவகாரத்தில் (2) உண்மை கண்டறியும் சோதனை கொண்டு (i ) புகார் கொடுத்தார் உட்பட சம்மதமா என்ற கேள்வி கேட்கப் பட வேண்டும் (ii ) அதே போன்று புகாருக்கு உள்ளன நபர் சம்மதமா என்று கேள்வியை அவரிடமும் வைக்க வேண்டும் அல்லவா குறிப்பு : மேலே சொன்ன முடிவை போராடும் நபர்கள் இடம் நீங்கள் அந்த இரண்டு ஆசிரியர்களுக்கான போராடுவதை கொண்டு அந்த இரு ஆசிரியர்கள் சம்மதம் என்று வாங்கி கொடுக்க தயாரா என்று கேட்பது இந்த பிரச்னைக்கு முடிவு கிடைக்கும் அல்லவா இதைப் போன்று புகார் கொடுத்த நபர்களிடம் போலீஸ் ஆகிய நாங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு புகார் கொடுத்த நீங்கள் தயார் இல்லை என்றால் வழக்கு முடித்து வைக்கப் படும் > புகார்தாரர் உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுத்த காரணத்தால் என்று முடிவு எடுக்கலாம் அல்லவா < . UNITED ENERGY TRUSTEE'S VICTORY

  • @tharaniveth7292
    @tharaniveth7292 Місяць тому

    நல்லவர்கள் ஒருவரும் பாதிக்கப்படவிடக்கூடாது.....

  • @thamizhvijay88
    @thamizhvijay88 Місяць тому +3

    Kadasiya release pannanugala illaya.....

  • @Mahasri-bb4ct
    @Mahasri-bb4ct Місяць тому +1

    இப்போதெல்லாம் பொய்யைதான் அனைவரும் நம்புகிறார்கள். உண்மை ஊமையாக தான் இருக்கிறது.செய்யாத தவறுக்கு தண்டனை தருவது கொடுமையிலும் கொடுமை .

  • @balasubramania5287
    @balasubramania5287 Місяць тому +2

    If the complaint against the teachers is to be found as false the concerned will be punished severely.

  • @panneerselvamramasamy7713
    @panneerselvamramasamy7713 Місяць тому +6

    சூழ்ச்சி வலையில் சிக்கி இருப்பார்கள்.

  • @user-sv1rc9eu8t
    @user-sv1rc9eu8t Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤great students.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Місяць тому

    நல்லவர்கள் பாதிக்கப்படகூடாது தீரவிசாரிக்க வேண்டும் 🎉

  • @MaheshGupta-ru5kj
    @MaheshGupta-ru5kj Місяць тому +1

    இதுதன் இன்றி நெர்மையான நல்லாவர்களின் நிலை தெய்வம் தான் இவர்களை காப்பாற்ற வேண்டும். தெய்வம் காப்பாற்றும்.

  • @aproperty2009
    @aproperty2009 Місяць тому +6

    எது உண்மை என்று கண்டு பிடித்து தண்டனை வேண்டும்

  • @sridevi5891
    @sridevi5891 Місяць тому +4

    Andha rendu teachers family ku evlo periya kashtam complaint kudutha ponnunga la summa vida koodadhu

  • @Christyraja-ll7up
    @Christyraja-ll7up Місяць тому

    ஆசிரியர் நல்லவர் என்பதால்தானே இத்தனை மாணவிகள் போராடுகின்றனர் அரசு உடனே அவர்களை விடுதலை செய்யவேண்டும்

  • @ranjithphd516
    @ranjithphd516 Місяць тому +7

    Sir pavam .saga asiriyar pannune sathi velai ethu yella edathulsium nadakkirsthu ethatkku vesaranai miga avasiyam

  • @kevinslife6455
    @kevinslife6455 Місяць тому

    I sincerest appreciate the students who are standing for their truthful teachers..

  • @SimplySalviInfo
    @SimplySalviInfo Місяць тому +5

    ஒரு பெண் தப்பா சொன்னா பரவாயில்லை சில பெண்கள் என்று சொல்கிறார்களே... 🤔🤔ஒரு பொண்ணா இல்ல சில பெண்களா 🤔🤔

  • @righttospeech-6876
    @righttospeech-6876 Місяць тому +2

    நிறைய பெண்கள் இப்படித்தான்😢

  • @prakashdeva7683
    @prakashdeva7683 Місяць тому +2

    Aadi dravidar school.... community base settings case ah irukkalam ...

  • @PRABU53
    @PRABU53 Місяць тому +26

    பெண்கள் பள்ளி ஆண் ஆசிரியரை எதற்காக பணியமர்த்த வேண்டும்?? பெண்கள் ஆசிரியர்கள் இல்லையா

    • @opgod9925
      @opgod9925 Місяць тому +7

      லெஸ்பியனா மாறுவாள்க அப்ப என்ன கமெண்ட் போடுவ, திருநங்கைகள ஆசிரியரா போட வேணும்னு சொல்லுவியா?

    • @sankarakrishnan6729
      @sankarakrishnan6729 Місяць тому +3

      நாளைக்கு வேலைக்கு போற இடத்தில் எப்படி

    • @Krish90551
      @Krish90551 Місяць тому

      Nee eduku da punda ladies work panra company la irukaa mooditi veetula irundu veliya paaru

  • @pradikshamanish6238
    @pradikshamanish6238 Місяць тому +6

    Enaku ennomo antha ponnu nalla padika sollirupar intha sir athinala ippdi pali poteukalam

  • @user-nz2jh8nz1v
    @user-nz2jh8nz1v Місяць тому +3

    விசாரணை தான் உண்மை தெரியும்

  • @thamizhstudent2295
    @thamizhstudent2295 Місяць тому +2

    இதுதான் புரட்சி

  • @subburajarumugam7525
    @subburajarumugam7525 Місяць тому +1

    நல்ல ஆசிரியர்களுக்கு தலை வணங்க வேண்டும்

  • @prashanthchinku4706
    @prashanthchinku4706 Місяць тому +7

    அமைச்சர் அன்பில் மகேஷ் விசாரிக்க வேண்டும் 🙏

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 Місяць тому

      அவர் என்ன புலன்விசாரணை விஜயகாந்தா

  • @4sfamily518
    @4sfamily518 Місяць тому +2

    அப்பவே அவனோட 😢 ட்டயா வேட்டிவிசிருக்கணும் அம்மா அப்பா ஒரு முட்டாலுகா போல அவனுக்கு சப்போட்டு ஏன்னடா உலகம்

  • @sathish2020
    @sathish2020 Місяць тому +3

    அந்த பள்ளியில் பணியாற்றும் அவருக்கு ஆகாத பெண் ஆசிரியர்களை தகுந்த முறையில் விசாரித்தால் உண்மை வெளியில் வரும்

  • @manishamaddy1474
    @manishamaddy1474 Місяць тому +1

    ஸ்கூல் full support to that teachers

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt Місяць тому

    Super, பொத்தாபொதுவாய் இது போன்ற விசயங்களில் நடவடிக்கை எடுக்கபடாமல் தீர விசாரிக்க வேண்டும்

  • @soundararajann4767
    @soundararajann4767 Місяць тому +1

    கண்ணால் காண்பதும் பொய்... காதால் கேட்பதும் பொய்... தீர விசாரிப்பதுவே மெய்.
    இது தெரியாதவர்களா பதவியில் அமர்ந்துள்ளனர் ????

  • @rajum5548
    @rajum5548 Місяць тому

    Good. Always students will be with their good teachers.

  • @kalidhasm9606
    @kalidhasm9606 Місяць тому +1

    பொய் சொல்லுவாளுங்க இப்போ உள்ள டிவிடி மாணவிகள் ஆசிரியர் kal தான் பாவம்

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 Місяць тому +5

    Eppatha ponuga enna sonalum nambaranga atha antha ponu solirukum

  • @premajeeva5684
    @premajeeva5684 Місяць тому

    தீர விசாரிக்காமல் கைது செய்தது மிகவும் கண்டிக்க தக்கது

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 Місяць тому +3

    Without proper investigation and enquiry, this has been done. My God. So many girl students are talking in favour of teachers. Even collector failed to make detailed enquiry.

  • @chittustudio6658
    @chittustudio6658 Місяць тому +1

    தீர விசாரிக்க வேண்டும்...

  • @sarburashabu13
    @sarburashabu13 Місяць тому +1

    உண்மையை உரக்கச்சொல்..💥