Це відео не доступне.
Перепрошуємо.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறை மீண்டும் களத்தில்? | செய்திகளுக்கு அப்பால் | பகுதி 2

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2021
  • #IbcTamilTv #IbcTamilTvProgram #Tamil
    Subscribe us : goo.gl/iRiiyf
    Website : www.ibctamil.com/
    UA-cam : / ibctamiltvshows
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.com/+IBCTamilTV

КОМЕНТАРІ • 74

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 2 роки тому +22

    தமிழ் தேசிய அரசியல் காலத்தின் கட்டாயம். தமிழ்/ தமிழினம் தன்மானத்துடன் வாழ, தமிழ் தேசிய அரசியலை, உலக அளவில் வலுவாக கட்டமைப்போம். 💪✌️👍.
    தமிழர்கள் = தமிழர்கள். தமிழர்களின் அடையாளங்கள், தமிழ் சார்ந்த பெயரில் இருக்க வேண்டும். இந்து/ திராவிட என்பன "விசம்" ... முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவை. 🙏

  • @user-tb6jx6nl2i
    @user-tb6jx6nl2i 2 роки тому +16

    தங்கத்தமிழும் தமிழீழமண்ணும் எங்கள் இருவிழிகள்

  • @mathimathi178
    @mathimathi178 2 роки тому +13

    புலி இல்லாத அரசியல் உலகில் இருகாது அரசியல்துறைக்குள் இப்பவந்திருப்பவர்கள் மக்கள் நங்கு அறிந்திருப்பவர்கள் எமது தியாகங்கள் வீண் போகாது

    • @vimalasuntharamkandasamy4140
      @vimalasuntharamkandasamy4140 2 роки тому

      புலிகள் கடத்தி கற்பழித்தது கொலைகள் செய்தார்கள் அதை இல்லை என்று உன்னால் மக்கள் முன் சொல்ல முடியுமா . மதி மதி உன் இன் முகத்தை மறைக்க வேண்டாம்

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 роки тому

      புலிகள் கடத்தி கற்பழித்தார்கள்
      என்று இலங்ஙனகையில் வாழும் சிங்களம் பேசும் தமிழர்கள் கூட நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டை ஏற்க மாட்டார்கள்
      முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளவேணுடியது இலங்கைத் தீவிற்குள் வந்த வந்தேறி சிங்கள மொழி பேசும் மக்கள் அல்ல வந்தவன் விஜயன் அல்ல விஜய நகர பேரசு அதாவது பண்டாரநாயக்க வடுகர் கூட்டம்
      இலங்கைத்தீவில் ஒரு இனமே வாழ்ந்தது அதனை இரண்டாக பிரித்தது களவாக வந்து இறங்கிய
      வேணம் என்றால் கூகிளில் பார்க்கவும் உண்மை தெரியும் விஐயநகர பேரரசு என்று
      இல்லாவிட்டால் செங்கோல் டிவியில் பார்க்கவும் உண்மை தெரியும் சீதையின் மைந்தன் அவர்களால் உண்மை வெளிக்கொங்டு வரப்பட்டு உள்ளது

  • @keenasathiyakaman2065
    @keenasathiyakaman2065 2 роки тому +10

    மண்ணையும் மக்களையும் நேசித்த எவனும் """தடம் புரள மாட்டான்""பித்தலாட்ட காரர் நகர்வில்,""""தூரம் அதிகம் இல்லை துயரம் தொலைவில் இல்லை""""இந்த மாதம் தமிழ்மக்களுக்கு புனிதமான நாட்கள் """"""எனிவரும் சந்ததிக்காக தம்மையே ஆகுதியாக்கிய சந்தனமேனியரே உம்மை எமது உயிர் ஊசலாடும் வரை நினைத்திருப்போமே."""""

  • @nadarajabalamugunthan120
    @nadarajabalamugunthan120 2 роки тому +4

    தமிழீழ விடுதலைப்பபுலிகளின் அரசியல் பிரிவு எப்போதும் ஆயுதபோராட்டங்கள் மௌனிக்கப்படுகின்றவேளைகளில் விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவை முன்னிறத்தி மக்களை புரட்சிகர விடுதலை நோக்கி வழி நடத்தி சென்றிருக்கிறார்கள் உதாரணமாக 1987 இல் யுத்தம் நிறுத்தி இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டபோது தியாக்தீபம் திலீபன் அவர்கள் அரசியல்போராட்டத்தை முன்னின்றுநடத்தியது மாத்திரமல்லாமல் போராட்ட வடிவத்தை இன்னுமொருவடிவத்தில் திகழ்த்திமுடித்தார் அதன் பின்னராக ஆயுத சமர் நிறுத்தப்பட்டு சமான வழிகளில்நடவடிக்கைகள் மோற்கொள்ளவேண்டிய இக்கட்டான வேளைகளில் 1990 1995, 2000 விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவே இலட்சிய கொள்கையை போராட்டத்தை இடைவெளி இன்றி கொண்டு சென்றிருக்கிறது எனவே இப்போதும் இந்த இடைவெளியில் அவ்வாறே செயற்படுவது சிறந்த்து என்பதுடன் தமிழ்தேசிய போராட்டங்களுக்கு பல்வேறுபட்ட அமைப்புகளை அமைப்புகளையும் முன்னர் போன்றே ஒருங்கிணைந்த தலமை ஏற்றுசெல்வதன்மூலம் தமிழர்களின் அரசியல் பலம் ஒரு மைய்யப்படுத்தப்படும் அதனால் மக்கள் நம்பிக்கைஅதிகரிக்கும். 2009 இறுதி ஆயுத சமரின் பின் ஆயுதங்கள்மௌனிக்கப்பட்டபின்னராக தலமையின் நேரடி வழிநடத்தல் இன்றி தலமையின் கொண்ட கொள்கையின்படி தொடர்ந்தும் பயணிக்க வாழ்த்துகள். மாவீர்ர் நாள் எந்த தனிமனிதருக்கும், எந்த அமைப்புக்குமோ அல்லது மத அமைப்புக்கோ உரிமை இல்லை. யாருகாவது தேவையிருந்தால் எந்த தேவைக்காக கொண்டாட விரும்புகிறீர்களோ அதற்கான காரணத்தைக்கூறி தனியாக நினைவுகூருங்கள் அதைவிடுத்து நவம்பர் 27 ஐ மாற்றி அமைக்க கூடாது

  • @ITSMESANCHU
    @ITSMESANCHU Рік тому

    அண்ணன் தலைமை என்பதற்கு தங்களின் பதில் சிறப்பு எனது சிறிய விண்ணப்பம் தலைமைப்பொறுப்பு என்பது பிரதிநிதிகள் சபை என்னும் ஒரு சபைமூலம் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று கருதுகிறேன்.👍

  • @dasmithathevasihamany7628
    @dasmithathevasihamany7628 2 роки тому +3

    மிகவும் சிறப்பு காலத்தின் தேவை
    தமிழ் இனத்தின் லிடுதலைக்காக தங்களை அற்பணித்த போராளிகளை கருணாவுடன் ஒப்பிட்டு அவதூறு செய்யும் அரசியல் கட்சிகள் இந்த செய்தி கேட்டு கதிகலங்கும்
    சென்ற சனிக்கிழமை 13-11-2021 தாயகம் அவுஸ்திரேலிய வானொலி நிகழ்ச்சி ஐ..நேசம் மரியம் 1 மணி
    மக்கள் முன்னணி காண்டீபன் நேர்காணல் நடந்தது இந்த நிகழ்சியில் யாழினியன் கேட்ட கேள்வி அரசியல் துறைசார்ந்த போராளிகள் தொடர்பாக இதற்கு காண்டீபன் தந்த பதில் மிகவும் மனம் வருந்த வைத்தது
    கருணாவை ஒப்பிட்டு பதில் கூறிய து தவறு என்பதை மீண்டும் தொடர்பு கொண்டு அந்த நிகழ்ச்சி நடத்திய விஜய்யிடம் கூறப்பட்டது இதை அந்த வானொலி முகநூல்பக்கத்தில் உள்ளது
    அரசியல் கட்சிகள் அரசியல் வாதிகள் போராளிகளை தங்கள் கட்சியில் இணைக்க பயப்படுவது காரணமாக உள்ளது
    அரசியல் பிராணிகளை இணைத்தால் தங்கள் தலைமைபதவி பறிபோகும் தங்கள் சொந்தக் கட்சியை வளர்க்கமுடியாது போன்ற காரணங்கள் இந்த தென்னிலங்கை அரசியல் கட்சிகள் அரசியல் தலைவர்களிடம் உள்ளது

  • @mosesdass3370
    @mosesdass3370 2 роки тому +5

    உங்களுக்கு நன்றி தொடரட்டும்

  • @filipbernag9435
    @filipbernag9435 2 роки тому

    சந்திப்போம்

  • @ITSMESANCHU
    @ITSMESANCHU Рік тому

    வாழ்த்துகள்
    👍

  • @michelpillaileonard3036
    @michelpillaileonard3036 2 роки тому +2

    வாழ்த்துக்கள்

  • @filipbernag9435
    @filipbernag9435 2 роки тому

    நன்றி

  • @thurairajahsivam6442
    @thurairajahsivam6442 2 роки тому +3

    Well done both of you and reporter, giving small happiness, we together

  • @davidsenthanar9536
    @davidsenthanar9536 2 роки тому +5

    I appreciate your continuation on freedom movement especially on the basis of political structure. Above and beyond your organization one unit is essential to pave paths for your movement, this special unit has to be away from politics and away from public eye, should be a confidential unit structured by including all generous Thamils from all over the world. Now so many highly educated financially sound people in our community, collect the strength and enrich your organization. Congratulations

  • @pankayatchelviratnarasa5149
    @pankayatchelviratnarasa5149 Місяць тому

    Best of luck ❤❤❤❤❤

  • @cinytube9125
    @cinytube9125 2 роки тому +1

    Ibc தமிழ் ஊழியர்கள் வரலாறுகள்
    படிக்கவேண்டும் ,தமிழர்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்துகின்ற எந்தவிடயங்களையும் தமிழர்பேரவையின் அங்கிகாரம்
    பெற்று அலையேற்றவேண்டும் என்பதை தாழ்மையோடு வேன்டிக்கொள்கின்றோம்.

  • @logeswaranrajadurai128
    @logeswaranrajadurai128 2 роки тому +2

    தமிழர்களின் தாகம் தமிழீழதாயகம்

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 2 роки тому +1

    காலத்தின் கட்டாயம் வாழ்த்துக்கள் 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @filipbernag9435
    @filipbernag9435 2 роки тому

    Ok, good we work

  • @pandiansundhari6362
    @pandiansundhari6362 2 роки тому +1

    all the best all Tamils will support Pandian Bengaluru

  • @srirubansubramaniam8303
    @srirubansubramaniam8303 2 роки тому

    Wow im very very happy

  • @AVR.Kannan
    @AVR.Kannan 2 роки тому +3

    சிறப்பு.
    என்றும் எம்தலைவன் வழியில்…
    ஒன்றாவோம்.
    வென்றாவோம்.

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 2 роки тому +3

    வாழ்க தமிழன்! 🐅🙏🤝❤️😊👍🐅
    புலி பதுங்குவது சும்மா இல்ல
    அதன் பாய்ச்சல் பெருவீச்சாக இருக்கும். தமிழ் மக்களை மீட்டெடுக்கும் பெரும் அரசியல் களமாக மாற வேண்டும்.
    வளர்க வள்ளுவம்!🐅👍😊❤️🤝🙏🐅

  • @kulasingam5056
    @kulasingam5056 2 роки тому +1

    மறைந்து வாழும் போராளிகளை அடையாளம் கண்டு காட்டி குடுக்கும் அமைப்புக்கள் நிறையவே இருக்கின்றன. யாரைத்தான் நம்புவதோ....

  • @rassmelvin7472
    @rassmelvin7472 2 роки тому

    Congratulations. Please open office all European countries and Canada. This is excellent plan. Political definitely win.

  • @malaniramya7927
    @malaniramya7927 2 роки тому

    வாழ்த்துக்கள் அய்யா

  • @praneshgeetha7628
    @praneshgeetha7628 2 роки тому

    Congratulations 💐

  • @user-wl1ux3gz4z
    @user-wl1ux3gz4z 2 роки тому

    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை செயலில் காட்டுவோம்

  • @CaesarT973
    @CaesarT973 2 роки тому

    Vanakam 🦚 unity is good
    Realistic humble explanation 🙏🏿🌦🦢

  • @sridhasstheva9049
    @sridhasstheva9049 2 роки тому

    No Matter How Many System there are , but Stay in the Same Policy and Implement it ....

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan 2 роки тому +1

    தேடல் உள்ளவர்க்ளுக்கு…..

  • @narainpathak4022
    @narainpathak4022 2 роки тому

    👍

  • @elangoelangovan9499
    @elangoelangovan9499 Рік тому

    உலகத்தமிழ் மக்கள் கட்சி.என்றுதுவங்கலாம்UTMK

  • @ASiva28
    @ASiva28 2 роки тому +2

    Congratulations IBC this is good interview at right time

  • @skpsivalingam1651
    @skpsivalingam1651 2 роки тому

    🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏

  • @yazlisai3564
    @yazlisai3564 2 роки тому

    Annaa tamil inathin ore oru thalaivan anrum am thavan

  • @alphonsselvathiri6789
    @alphonsselvathiri6789 2 роки тому +1

    Very scary

  • @mikhaildp5362
    @mikhaildp5362 2 роки тому +4

    ஈழ தமிழ் தலைவர்ககளே! கவனமா பிழைப்பை கையாளுங்க, சில நேரம் இங்கிலாந்து அரசாங்கம் உங்கள் குடும்ப நல உதவி நிதியை நிறுத்திருவானுகள் ..🤑😭

  • @mathimathi178
    @mathimathi178 2 роки тому +2

    சங்கிதண்ணா இந்த நாளைத்தான் எதிர்பார்கின்றேம்

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 роки тому

    A

  • @karanramalingam8861
    @karanramalingam8861 2 роки тому +1

    13 thruta sadatai vankikidu nangal mun aduthu senru erukalam nanka veda pelai

  • @alfredjoseph1246
    @alfredjoseph1246 2 роки тому

    Five tamil shanham and ntk win people's

  • @aathithanluckeeswaran2181
    @aathithanluckeeswaran2181 2 роки тому +2

    சிறப்பு. உலகில் பல நாடுகளில் அரசியல்துறை போராளிகள் பேச்சுக்களில் ஈடுபட்டார்கள். அதன் தொடற்சியாக அரசியல்துறை வலம்வர வேண்டும்.

  • @premkumanan
    @premkumanan 2 роки тому +1

    ஏனைய சமூக ஊடகங்களை விடுத்து எமக்கான சமூக ஊடகத்தை உருவாக்கி (எம்மவர்களில் அனைத்து துறை சார்ந்த வல்லுனர்கள் உள்ளார்கள்) ஒருங்கினணக்க முயற்சி எடுத்தால் நல்லது என்பது எனது கருத்து

  • @visvalingamanbalaghan163
    @visvalingamanbalaghan163 Рік тому

    ஆணியே இல்லை பிடுங்க

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 роки тому

    Nana nana

  • @janakiri2993
    @janakiri2993 2 роки тому

    Ellarum oru seranum tanippadda pirasanakala thukki poddu viddu tamil enaththin viduthalakka ellalorum oru kurala nikka vendum ella viddal tamil nilai?

  • @gunasekaranp1905
    @gunasekaranp1905 2 роки тому

    Sari ippothum onrum itthanai aairam uirkalin thiyakam veen boka villai, nitsayam atharku palan kidaikum LTTE arasiyal pirivai thodarthu nadathugkal, ean arasiyal iyakkamaka sri lankavil thodagkukal nitsayam vetri perum, aautha borattam vaailaka mattume athikaram kidaikum endru enna vendam arasiyal therthal valiulum athikarathai vellalam, thittamidugkal onru padugkal vetri perugkal, otrumaium thiyakamume latsiyathai adaiya ore vali, thannampikkai, ulaipu, vidaamuyarchi, ilakku mattume kankalil theriya vendum, thanipatta viruppu, veruppu enpatharku latsiyathil idame illai, suyanalam koodave koodathu, oru thuli suyanalam oru thuli visathirku samam athai ninaivil kundu seyal padugkal iyarkkain thunai eppothum irukkum, nanri

  • @filipbernag9435
    @filipbernag9435 2 роки тому

    நல்ல கருத்து உங்கள் அழைப்பை ஏற்று

  • @gunasekaranp1905
    @gunasekaranp1905 2 роки тому

    LTTE arasiyal pirivu enpathai arasiyal therthal vali muraiyai thiru Rajiv Gandhi aatchil irukkum bothu earpadutha patta Sri Lanka arasukum LTTE amaipukum idaiye earpadutha patta udanpadikkai bothe LTTE thalaivar thiru prabakaran avarkal eduthiruthaal 2009 inapadukolai nadai pera vaaipe Tamil ina thurokikaluku kidaithe irukkathu, latsakanakkana makkalai ilathu irukka vendiya avasiyame vanthu irukkathu, enna seivathu sathikara koottam than sathiyal sulsiyal thelivaka thittamittu thagkal kolai veriyai theerthu kondanuka, Rajiv Gandhi aatchin bothu earpadutha patta udanpadikkain saaramsam kilakku, vadaku makanagkalai onrinaitho allathu thani thaniyakavo LTTE amaipu aatchi nadathalam, therthalil jananayakathil iedupadalam enpathu thaane oppabthathin mukkiya amsam, aanaal LTTE amaipin nokkamo Thamil Elam enpathu thaane, nokkam veru aanaal kidaithatho LTTE sollum pakuthikalai ulladakiya paguthin maanilam, athan muthalvar pathavi, kurairaitha patsam ithaiyavathu eatru kondu irutgirukkalam, khetpathu arusuvai viruthu, kidaipatho kanchi paravaillai endru andru sammatham therivitthu iruthaal makkalum kaapatra pattu irupparkal, LTTE kuruputta paguthium valarchi adaithu irukkum, unavu, ullitta atthiyavasiya porulkalin vilaium kadumaiya uyarthu irukkathu, makkalum kastapatta vendiya avasiyam thevai vanthu irukkathu, ivalavu uirpalium theeratha mana varutham, kopam vara vendiya velaiye illaiye, eppadi indiyavil irukira aathikka, athikara varkam Tamil Elam kidikka uthavum, illai ulaga aathikka sakthikal thaan anumathipparkala intha purithal kooda illamal eppadi thalaivar kadaisi varai than lataiyathil uruthiyaka iruthaar endru theriya villai, avar enna ulaga arasiyal theriyathavara, padikkathavara paarkkathavara, aaitha borattam vellum endru eppadi nampinaar endru theriya villai, Russia, china, cuba, viyatnaam, bonra dhesagkalil aautha borattam vetri petrathu enpathu veru, antha naadukalil nadathavai ellam mulukka mulukka ottu mottha naattai saarthathu, naatin mulumaikumana makkalin mulu aatharavodu agku aatchil irutha aatchiyalarkal seitha makkal virotha, desa virotha seyalkalal murbokkuvaathikalal kattamaikka patta arasiyal, ilakku, makkalin avala nilai maatrathirkana sariyana thittamidal seyalpaadukal, kurupitta makkalai arasiyal paduthi avarkal moolamaka athai vegujana iyakkamaka maatri anraiya aatchin avalathai eduthu solli makkalai arasiyal paduthi ethirkala thittagkalai makkalidam solli athanaal avarkal adaiya bokum palankal enna endru puriyavaithu onrinaithu kadaisil aautha borattamaka makkal puratchiyaka maatri athan vaailaka antha naadukalil aautha borattam vetri petrathu athan moolamaka aatchi athikaram saathiyamanathu, aanaal Sri Lankavil nilaiyo mutrilum veru, Russia, China, cuba, viyatnaam, bonra naadukaluku indiya bonra oru naatin aathikka, athikara koottam antha naadukaluku ethiraka illai, aautha borattam tholvi peravo, makkalin puratchi tholvi adaiya entha ethir sakthikalo, kolai veri piditha koottamo illai, enave antha naadukalil aautha borattam vetri petrathu, makkalum nimmathiya vaalkirarkal, athu ottu mottha desathirkaka nadai petra oru borattam makkalin boor enave vetri saatthiyamanathu, Sri Lanka vil nadathathu ottu mottha naatirkkum nadatha aautha borattam alla, ulnaadukul nadatha perumpanmai samukathirku ethiraka nadatha oru aautha borattamaka thaan, LTTE amapin seyal paadu paarkka pattathu, singalan, tamilan endru paaramal irandu inamum serthu aautha borattamaka nadai petru iruthaal nitsayam borattam vetri petru irukkum, thavare igguthaan uruvaanathu, athai aathikka athikara koottam thagkaluku saathakamaka payan paduthi kondathu, athavathu Sri lanka, India, matrum ulaga aathikka sakthikal avaravar thevaiku thagutha maathiri thagkaluku saathakama aathikkatthai nilai niruthi kolla payan paduthi kollavathai LTTE amaipu avarkaluku oru vaaipai thanthu vittathu, enna seivathu ellam arasiyal thagkal thaan arasiyalil aathikkam seiya vendum engira veril seitha seyal, atharku appavikal palikadakka pattarkal, indiya ninaithu iruthal Elam kidauthu irukkum, Bangladesh naatirku uthaviya india ean Sri Lanka tamilarkaluku uthava villai, indiyavaal mudiyathu enralla indiyavil ulla aathikka athikara koottam athai virumpavillai ,Tamil Elam uruvavaathu avarkaluku pidikka villai,

  • @peterpoul3370
    @peterpoul3370 2 роки тому

    இந்து சமயத்தில் ஒருவர் தலையிலும், தோளுலிலும் , இடுப்பிலும் ,காலிலும் இருந்து பிறந்து வந்தவர்கள் என்று சொல்லப்படுகின்றது. இப்ப கேள்வி என்ன என்று உங்களுக்கு விளங்கும் என நினைக்கறேன். தயவு செய்து வெளிநாட்டில் உள்ள 🐯பிரிவுகளை வரிசைப்படுத்தி சொல்லிவிடுகிறியளோ 😉

  • @atherchigermaniy2201
    @atherchigermaniy2201 Рік тому

    Summa reell evarakal

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec 2 роки тому

    ஒரு....புடுங்க வேண்டாம்.. உங்களால்........முடியாது

  • @harana6030
    @harana6030 2 роки тому

    Tamilarkalin ethiri Muslims illai Christians than endu ippa purigiratha?

  • @harana6030
    @harana6030 2 роки тому

    மாவீர்ர் நாளாக குட்டிமணி தங்கத்துரை இறந்தநாளைதான் தேர்வு செய்திருந்திருக்க வேண்டும்!!!
    நிர்வாக ரீதியாகவும் (physiology politic error)நிறய தப்பு நடந்திருக்கு திருத்தப்பட வேண்டும்!!

    • @rajansslsd2632
      @rajansslsd2632 2 роки тому

      ஏன் ஐயா நீங்கள் தமிழன் நின்மதியாக வாழ விரும்ப மாட்டீர்களா சிங்களவன் என்னன்னவோ செய்து கொண்டிருக்கான் அதைப்பற்ரிப் பேசுங்கள் தயவு செய்து

  • @abinayayogan2002
    @abinayayogan2002 2 роки тому +1

    டேய் நீங்க எல்லாம் யாருடா பிழைப்புக்கு வழி இல்லையோ

    • @mahasakthi1870
      @mahasakthi1870 2 роки тому

      உங்களை கடவுளே வாழ வைக்கிறான். உங்கள் தேவைகளை கடவுளே நிறைவேற்றி வைக்கிறான். அதை மறந்து பிழைப்புக்கு வழி தேடுவது முட்டாள் தனம். இறைவனே மூச் சைஇயக்கி வாழ வைக்கிறான். தாக உணர்வைத் தந்து நீரை அருந்த வைக்கிறான். பசி உணர்வைத் தந்து சாப்பிட வைக்கிறான். அதை நினைத்து இறைவனுக்கு நன்றி விசுவாசமாக வாழுங்கள். உங்களுக்கு இறைவனைத் தவிர வேறெவராலும் உதவ முடியாது. தேவைகளை நிறைவேற்ற முடியாது. தேவைகளை உணர்த்துபவனும் இறைவனே. தேவைகளை உணரக்கூட முடியாதவனாக, இறைவனில் சார்ந்து வாழவே மனிதனை இறைவன் படைக்கின்றான்.
      எல்லாப் புகழும் இறைவனுக்கே.

    • @luxmanwinten7755
      @luxmanwinten7755 2 роки тому

      நீ யாருடா முதல்ல சொல்லு ஒட்டுக்குழு வா?

  • @alvinrajan4077
    @alvinrajan4077 Рік тому

    தயாமோகன் நீங்கள் இந்தியா ஈழபடுகொல் பங்காளி தி மு கா கைக்கூலிகளுடன் உங்கள் செயற்பாட பேசவும். உன் சொத்தை பற்றி கூறவும். கருணாவுடனான உறவை பேசவும். மிஸ்ரர் தயாமோகன்.

  • @pirinsansipila3327
    @pirinsansipila3327 2 роки тому

    நன்றி