மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டதா.... பதற்றத்தில் உலக நாடுகள்? | Stockmarketcrash | Imperfect show

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 152

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 Місяць тому +20

    *வயநாட்டில் தானாக முன்வந்து உதவி வரும் இந்தியாவின் அனைத்து தன்னார்வளர் குழுக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.....❣️🤝👏🙏*

    • @sundarrajan3492
      @sundarrajan3492 Місяць тому

      Anna jis ku vayanad disaster theriyathu polla
      Thungaravana ellupallam nadikara vana?????
      Pls comment

    • @rangasamyk4912
      @rangasamyk4912 Місяць тому

      சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு 265 கோடி மட்டுமே வழங்கிய மாபெரும் வள்ளல் அல்லவா
      ​@@sundarrajan3492

    • @user-xe1zh4lk5q
      @user-xe1zh4lk5q Місяць тому

      @@sundarrajan3492 வயநாடு எங்கிருக்கோ யாரு கண்டா?
      அது எங்கயோ துபாய் பஸ்ஸ்டாண்ட் பக்கம் விவேகானந்தர் தெருப்பக்கம் இருக்கறதாக சொல்லிக்கிறாங்க. :
      உலகம் சுற்றும் வாலிபன்

  • @IrfanIrfan-oi6po
    @IrfanIrfan-oi6po Місяць тому +22

    ஆணவத்தால் யார் யார் ஆட்சி புரிகிறார்கள் அவர்களுக்கெல்லாம் இதுதான் தீர்ப்பு

  • @IrfanIrfan-oi6po
    @IrfanIrfan-oi6po Місяць тому +8

    மக்கள் புரட்சிக்கு பிறகு எதுவும் நடக்க முடியாது ஒன்றும் எதுவும் இல்லை

  • @yuvarajs509
    @yuvarajs509 Місяць тому +8

    எப்போது விடிவு காலம் பிறக்கும் இந்தியாவுக்கு!!!???

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 Місяць тому

      Rss அழிந்தால் மட்டுமே...

    • @jackyjacky7821
      @jackyjacky7821 Місяць тому +2

      தமிழ் நாட்டிற்கு முதலில் விடிவு காலம் கிடைக்கட்டும்

    • @yuvarajs509
      @yuvarajs509 Місяць тому

      @@jackyjacky7821 ஏன் விடியாமல் இருக்கு

    • @yuvarajs509
      @yuvarajs509 Місяць тому

      @@jackyjacky7821 ஏன் தமிழ்நாடு இருளில் இருக்கா என்ன???

  • @ipragathishk
    @ipragathishk Місяць тому +10

    சுனாமியை தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என்பது அபத்தத்தின் உச்சம்... காரணம் சுனாமியை முன்னுதாரணமாக கொண்டு தான் National Disaster Management Act 2005 கொண்டு வரப்பட்டது... இதை imperfect show or comment show வில் தெளிவுப்படுத்தினால் பயனுள்ளதாக அமையும்.

  • @devsanjay7063
    @devsanjay7063 Місяць тому +10

    15 லட்சம் கோடி பங்குச்சந்தைல ஸ்வாஹா 😂😂😂😂எல்லா புகழும் போருக்கே

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому +1

      20 லட்சம் கோடி என்று டிவியில் சொல்கிறார்கள்

  • @IrfanIrfan-oi6po
    @IrfanIrfan-oi6po Місяць тому +4

    ஆணவத்தால் யார் ஆட்சி புரிந்தாலும் மக்கள் தீர்ப்பு கொடுப்பார்கள் அதுதான் கடைசி தீர்ப்பாக இருக்கும்

  • @shaikdca1977
    @shaikdca1977 Місяць тому +9

    ஒன்றை கூர்ந்து கவனித்தால் இன்று நடந்த சம்பவம் புரியும் அன்டை நாடுகளின் பாகிஸ்தான், நேபாளம், இலங்கை அதிபர்களின் கடைசி நொடி அதுபோல் இன்று வங்கதேசம் இதுமூலம் இந்திய பாடம் கற்று கொள்ள வேண்டும். இது மோடிக்கும் நடக்கும்.

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 Місяць тому

      💯 நடக்கும்...அறிவு இல்லாத ஆட்சியாளர்கள்..வேலை இல்லா திண்டாட்டம்..5 ஆண்டு திட்டம் கைவிடப்பட்டது..அதன் மூலம் தான் நாடு வளர்ச்சி அடைந்தது என்பது தெரியும்...எந்த திட்டமும் இல்லை..எல்லா நாடுகளும் வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது..இந்தியா மக்களை அதல பாதாளத்தில் தள்ள போகிறது...

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Місяць тому +3

    வாழ்க்கை என்பது பெரிய பெரிய எதிர்பாப்புகளில் இல்லை. சின்ன சின்ன மகிழ்ச்சியில் தான் உள்ளது.

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 Місяць тому +4

    வல்லரசுகளின் ஆயுத வியாபரம் போதும் என்ற நிலை வரும் வரை ........!

  • @francisgaspar1169
    @francisgaspar1169 Місяць тому +8

    நான் கனடாவில் தற்போது tourist ஆக தங்கி இருக்கிறேன். எந்த சிக்னலிலும் போலீஸ் இல்லை. ஆனாலும் ஒரு வாகனம் கூட விதிகளை மீறுவதில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. சிக்னலே இல்லாத சந்திப்புகளில் கூட வரும் அத்தனை வாகனங்களும் ஒரு சில வினாடிகள் நின்று பிறகுதான் செல்கிறது.

    • @SenthilMadhu-ss6yy
      @SenthilMadhu-ss6yy Місяць тому

      துபாய்யிலே கூட சிக்னலில் போலீஸ் இருக்காது. ஆனால் பவர்புல் கேமரா இருக்கும்.

    • @user-xe1zh4lk5q
      @user-xe1zh4lk5q Місяць тому +1

      இங்கே டிராபிக் விதிகளை மீறுகிறவர்கள் அரசியல்வாதிகளாக மட்டுமே
      இருக்கமுடியும்.

    • @rajendrakumarchandramohan7198
      @rajendrakumarchandramohan7198 Місяць тому +1

      முதலில் நாம் டிராபிக் விதிகளை மதிக்க வேண்டும்.

    • @user-fi1km8cb3s
      @user-fi1km8cb3s Місяць тому

      எல்லா இடங்களிலும் சக்தி வாய்ந்த கேமரா உள்ளன.குறிப்பிட்ட வேகத்திற்கு க் கூடினாலும் குறைந்தாலும் வீடுதேடி அபராத ரசீது வந்துவிடும்.

    • @TheBABYinme
      @TheBABYinme Місяць тому

      All the places would have cameras. If they don't obey their traffic rules they would receive a fine to their address.

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Місяць тому +5

    நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள நெல்லை மாநகராட்சி 25வது வார்டு திமுக கவுன்சிலர் திரு கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @GandhiKarunanidhi
    @GandhiKarunanidhi Місяць тому +3

    வருண் சிபியை ப்ரோ.. ப்ரோ என்று அழைப்பதால் நண்பர்கள் தின வாழ்த்து அனுப்பவில்லை போலும்..

  • @samyukthasivakumar7508
    @samyukthasivakumar7508 Місяць тому +1

    அருமையான தகவல்கள் சிபி & வருண் அண்ணா!

  • @VijayshahShah-ek4et
    @VijayshahShah-ek4et Місяць тому +2

    Chemmanur Jewellers donate land in Vayanad for constructing 100 houses in their estate free of cost . But Lulu Mall's Usuf side no news !

  • @balajireddy1833
    @balajireddy1833 Місяць тому +3

    Hi sir traffic rules lam ok pedestrian ku Edam enga all comercial building near road are occupying the space making pedestrian to walk on road it's really risky for those who walk

    • @prataps1226
      @prataps1226 Місяць тому

      அப்படியே நடை மேடை இருந்தாலும் அங்க இருசக்கர வாகனம் போகுது😢

  • @dropbox152
    @dropbox152 Місяць тому +1

    சர்வாதிகார ஆட்சி ஒரு நாள் வீழும்

  • @vetris6340
    @vetris6340 Місяць тому +4

    ஜோசியர் கதையெல்லாம தவிர்ப்பது நன்று.

  • @kasisaba85
    @kasisaba85 Місяць тому +1

    Imperfect show timeline la for the first time after 9mits, our country news....😮😮

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 Місяць тому +1

    வங்கதேசத்தில் நடந்த கலவரம் உலக அளவில் பரவுமா? வதந்தியால் பரவிய கலவரத்தை போல இந்தியாவில் நடக்காமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @vinothkarthi8322
      @vinothkarthi8322 Місяць тому +1

      Kd jii job tharama erupaa ambanii adaani ku kuduthaa omalaa intha modi ku nilama

  • @sbkcs
    @sbkcs Місяць тому +1

    1:35 மிகவும் அவசியமான பொருத்தமான உதாரணம்

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Місяць тому +1

    கேரளா வயநாட்டை சேர்ந்த சிறுவன் ராயன் விரைவில் ராணுவ உடையை அணியும் நாளுக்காக நாங்களும் ஆவலாக காத்திருக்கிறோம்.....

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Місяць тому +1

    இன்று "நீல் ஆம்ஸ்ட்ராங்" (அமெரிக்க விண்வெளி வீரர்) மற்றும் நடிகர், பாடகர் "ஜே.பி. சந்திரபாபு அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Місяць тому

    ஜோசியம் கூறுபவர்கள்
    ஒரு குடும்பமும் மற்ற ஒரு குடும்பமும் பகை என்று கூறலாம்
    ஆனால்
    ஒரு குடும்பத்திலேயே பகை என்று தெரிந்தாலும் சொல்லக் கூடாது
    ☺☺

  • @saiarvind808
    @saiarvind808 Місяць тому +1

    explain about broadcast bill 2024 #commentshow

  • @ragus2285
    @ragus2285 Місяць тому

    சகோதரர் சிபி வருண் வணக்கம்
    பொதுவாக ஊராட்சி தலைவர் கவுன்சிலர் ஆகியோருக்கு தற்போது மாநில மற்றும் மத்திய அரசுகள் நலத்திட்ட பணிகளுக்காக எவ்வளவு நிதி ஒதுக்குகிறார்கள் அதை இவர்கள் முறையாக பயன்படுத்துகிறார்களா பதிலுக்காக காத்திருக்கிறோம் நன்றி

  • @vganesan7172
    @vganesan7172 Місяць тому

    Yesterday in Sri Lanka, today in Bangladesh, tomorrow will be in ---+-?

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Місяць тому +1

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 Місяць тому +2

    Why is our jhumla God quiet ? He got indpendence for Bangladesh He stopped Ukraine war He stopped Isreal wae too Only this God can save world war

    • @AntiSanghies
      @AntiSanghies Місяць тому

      Our voters applied fevikwik in his lips through last parliament election....😂😂😂😂

    • @AntiSanghies
      @AntiSanghies Місяць тому

      வடகொரியா அதிபர் ஜீய இன்னும் பார்க்கல போல.... பார்த்திருந்தா திக் ஃப்ரெண்ட்ஸ்ஸா ஆகியிருப்பாங்க..... இரண்டு பேருக்கும் பத்து பொருத்தமும் அமோகம்.....😂😂

    • @AntiSanghies
      @AntiSanghies Місяць тому

      பாஜாக ஆமளாத மாநிலத்தில் எல்லோரும் செத்தொழிந்தாலும் அது சிறு இடர் மட்டுமே.....😢😢

  • @arulprakashthangaraj1255
    @arulprakashthangaraj1255 Місяць тому

    Commnet show question: Desia peridar vs state peridar enna difference, what are the regulations and guidelines #comment show#

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 Місяць тому

    Arumai Cibi bro and Varun bro 👌❤️💐 Award 👌

  • @user-aalaporan
    @user-aalaporan Місяць тому

    வளர்ந்த நாடான குவைத் சிக்னலில் விதி மீறுபவர்களுக்கு அபராத தொகை 50000 இதே முறை இந்தியாவில் கொண்டுவந்தால் எந்த ஒரு வாகன விபத்தும் ஏற்படாது

  • @SelvaRajanselvag
    @SelvaRajanselvag Місяць тому

    Please share information about national disaster and what is the minimum requirements for this declaration, also what will be the benefits if union government announced this is national disaster????

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому +1

    அமெரிக்கா தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் ராணுவ தளவாடங்களை பின்னர் எங்கே கொண்டு போய் விற்பது

  • @wasimakramtd
    @wasimakramtd Місяць тому

    👍 video seen

  • @sulthanbasid1766
    @sulthanbasid1766 Місяць тому

    குழந்தைகளின் கல்வி முறையில் அடிப்படைல் இருந்து அவர்களுக்கு சாலை விதிகள் போக்குவரத்து அவர்களுக்கு அடிப்படையாக கற்றுக் கொடுத்தால் வரும் போது வருங்காலத்தில் சாத்தியப்படும்

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Місяць тому

    மியம்மாவில் பஸ் பேருந்துகள் கூட கதவை மூடிய பிறகு தான் நகர்த்துவார்கள் ☺☺

  • @selvathendral
    @selvathendral Місяць тому +1

    The comments show questions: தேசிய பேரிடராக அறிவிக்க என்னென்ன விதிமுறைகள் உண்டு.. விளக்கவும்...

    • @balajijayasingh3307
      @balajijayasingh3307 Місяць тому

      அது பா கட்சியினருக்கு மட்டும் தெரிந்த ரகசியமாம்

    • @lokeshr2548
      @lokeshr2548 Місяць тому

      @@balajijayasingh3307 சுனாமி வந்தப்ப ஆட்சில இருந்தது காங்கிரஸ்..அவங்க ஏன் அறிவிக்கலைங்கிற ரகசியத்தை சொல்ல முடியுமா ?

    • @balajijayasingh3307
      @balajijayasingh3307 Місяць тому

      @@lokeshr2548 please see comment by a friend. National disaster act 2005 is implemented after the tsunami disaster

  • @noorboy2911
    @noorboy2911 Місяць тому +1

    ஈரான் ஒரு ஆணியும் புடுங்க போவதில்லை

  • @VoiceofKumaran360
    @VoiceofKumaran360 Місяць тому

    கோடாலி தைலம் ❤️🤣🤣🤣🤣சிபி...

  • @Towyldtohandle
    @Towyldtohandle Місяць тому +1

    Varun lovers day mattum than theriyum Cibi 😂😂

  • @padmanathana9877
    @padmanathana9877 Місяць тому

    Aatchiyalarukku makkalai kappattrathane sattam podappadukirathu makkalai kapattra uthavatha sattam yarukku thevai Mr Narayanan sir ungalukku thevai pattal sattathai mattralam aanal makkalukkaga mattra kudatho ungalin aanavamana sollai makkal virumba mattargale sir kaagam kuda thanakku kidaitha unavai than ena paravaiyai koovi koovi alaithu unna varungal yendru alaikkirathe sir antha unarvu kudava pathikka patta makkalukku kodukka kudathu paraivaigalidam erunthu manithan niraya kattru kolla vendum sir

  • @sudhirn5321
    @sudhirn5321 Місяць тому

    Timestamps nice ❤❤

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 Місяць тому +1

    Its Dravida Model Surely son will be made Dy CM Remember Stalin saing that no parivarwaad in his family

  • @StarStar-jd3mu
    @StarStar-jd3mu Місяць тому

    Happy friendship day bro

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf Місяць тому

    Welcome sir

  • @வெற்றித்தமிழன்2024

    hi welcome

  • @rameshiss3704
    @rameshiss3704 Місяць тому

    🎉🎉🎉

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Місяць тому +1

    எதை பேசினாலும் தீர ஆலோசனை செய்துதான் பேச வேண்டும்.

  • @sathyaadev2175
    @sathyaadev2175 Місяць тому

    I'm living in Jordan 😢

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Місяць тому

    Seems Udhayanidhi is now unofficially acting as deputy CM or even grabbing his daddy’s place!

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Місяць тому

    Is Kanimozhi not aware of the norms for declaring a national disaster? It is not that difficult to probe the national law and get the details! Just to show she is so keen in getting it done for the credit to her!

  • @sakthivelpalanisamy3387
    @sakthivelpalanisamy3387 Місяць тому

    தமிழ்நாட்ல
    😊😊

  • @aravindabsheik
    @aravindabsheik Місяць тому

    Sibi bro appd enna bro sattai sikkal ellarum ithae sollitu irukanga everyone is saying this and getting irritated without saying... If they announced national crices what is the benefits bro can you please explain in comment section. Pray for kerala🙏🙏🙏

  • @kanasavr
    @kanasavr Місяць тому

    Special status for Gujarat

  • @siddharththemusician6718
    @siddharththemusician6718 Місяць тому

    Let the government bring new busses, modernization etc etc but what is the use, Chennai public is so indecent and indiscipline, even after 75 years of independence, public has no sense in getting in to the bus in one door and getting down from other door. In Maharashtra and Gujarat drivers will offload if anyone boarding from the door ment for exit.

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq Місяць тому

    GOOD NIGHT 👍👍

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Місяць тому

    இந்தியாவில் தஞ்சமடைந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா.

  • @mania3203
    @mania3203 Місяць тому

    கிராம நிர்வாகத்தில் கர்ணம், நாட்டாமை பங்கு என்ன? இதை மாற்றியது யார்?#Comment show

  • @deepakkumar-zb1ss
    @deepakkumar-zb1ss Місяць тому

    Polio issue in gaza not mentioned

  • @dharumanm6794
    @dharumanm6794 Місяць тому

    Jesus coming soon 💝

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt Місяць тому

    அதிகார போதையில், பெரும்பான்மை மிதப்பில், மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்களுக்கு, இது ஒரு அபாய மணி.🤨🤨

  • @masoodjey9113
    @masoodjey9113 Місяць тому

    தேசிய பேரிடர் என்றால் என்ன அதன் வரையறை என்ன தயவுசெய்து விளக்கம்

  • @panduranganveerasamy6323
    @panduranganveerasamy6323 Місяць тому

    Yeserday srilanga today east bengal tomarow ??? !!!!

  • @rubeshmuthu4660
    @rubeshmuthu4660 Місяць тому +1

    Aariya sangi varun sibi 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @psp_online
    @psp_online Місяць тому

    People chase leader - Srilanka, Bangladesh... Next?

    • @user-xe1zh4lk5q
      @user-xe1zh4lk5q Місяць тому

      Ha ha. What is running in your mind all knows. Ha ha

  • @sundarrajan3492
    @sundarrajan3492 Місяць тому

    Namma jis frienduku natanthathu ji ku etcharikaiya???
    Pls comment

  • @dropbox152
    @dropbox152 Місяць тому

    அவர்கள் கட்சி அவர்களது ஆட்சி அவர்கள் சின்னவருக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவர்களது விருப்பம் உங்களுக்கு என்ன வந்தது

  • @RajVeer-w7p
    @RajVeer-w7p Місяць тому

    As per haryana josier it will be start in coming Friday. Iran Israel war cibi...

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому +1

    மூன்று வயது பையன் எழுதினான் என்பதே கப்சா அதை நீங்க வேறே தூக்கிட்டு வந்து விட்டீர்கள்

  • @H10371
    @H10371 Місяць тому

    நக்கி நாராயணா நீங்க தான் சொல்லுங்க நாங்களும் தெரிஞ்சுக்கிறோம்

  • @sshakiroon
    @sshakiroon Місяць тому

    It's Ohio pronounced as O-hi-O

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Місяць тому

    ராணுவம் செய்யும்
    கீன்ஞா நாடு மாதிரி ராணுவத்தை இரண்டாக அமைக்க கூடாது ☺☺

  • @rajendranrajkumar4
    @rajendranrajkumar4 Місяць тому

    Bus door repair 😮😮😮

  • @MB-ll7pj
    @MB-ll7pj Місяць тому

    MAHENDRA CLUB AD PArTHU KADUPPU VARAvillaiyaa?

  • @esakkisankar30
    @esakkisankar30 Місяць тому

    Kamakshi Hospital signal la 300 நொடிகள் 🚦 காத்திருந்தால் என்ன ஆகும் 😆

    • @jaffarsadiqali7730
      @jaffarsadiqali7730 Місяць тому

      இந்த சிக்னலில் 180 நொடிகள் அநியாயம்!

  • @ThirukonesanMuthiah
    @ThirukonesanMuthiah Місяць тому

    56 இஞ்ச் உலக உருண்டையில் தான் அரச செலவில் போகாத நாடு ஏதாவது இருக்கிறதா என பார்க்கிறார்

  • @Mahesh1141
    @Mahesh1141 Місяць тому

    When yours have time get the news about the Myanmar. More than few decades civil war on going.. how come we are not talking about this

  • @rajasankar390
    @rajasankar390 Місяць тому

    then ethu nadantha tha national disaster ah announce panuvangalam

  • @kumaresansubramanian7135
    @kumaresansubramanian7135 Місяць тому +1

    என்னது ஜோசியகாரன் சொன்னானா.. மட்டி முன்டங்களா

  • @nishxplores
    @nishxplores Місяць тому

    Explanations are very shallow

  • @amadass2427
    @amadass2427 Місяць тому

    . தேசிய பேரிடர் என்றால் என்ன?

  • @arunkumarpurushothaman9758
    @arunkumarpurushothaman9758 Місяць тому

    தேசிய பேரிடர் - என்ன சட்ட சிக்கல் - விளக்கவும்.. #Comment Show

  • @sheikmohammedtajudhin3843
    @sheikmohammedtajudhin3843 Місяць тому

    Sepeneakapasarthusarakakla

  • @gunasekarenrenu3895
    @gunasekarenrenu3895 Місяць тому

    தேசிய பேரிடர் சட்டம் அது இந்திய மக்களுக்கு தெரியாத சட்டமா?

  • @ilannan31
    @ilannan31 Місяць тому

    Hello
    Elon mask changed Twitter to X.
    You are still showing old twitters LOGO and title as KITCHUGAL.
    Come on update your self . Time to change

  • @dineshjana1192
    @dineshjana1192 Місяць тому

    I am first view JANa

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 Місяць тому

    சிக்னலில் ஹார்ட் சிக்னல் குறித்த உங்கள் விளக்கம் நல்ல நகைச்சுவை

  • @rajasankar390
    @rajasankar390 Місяць тому

    sheik hasina apdiye modi mathi eh pesita

  • @rajathambiran
    @rajathambiran Місяць тому

    low voice iruku🤫

  • @ArunKumar-kx1wy
    @ArunKumar-kx1wy Місяць тому

    தேசிய பேரிடரை சற்று தெளிவாக விளக்கவும்

  • @JamesB-sl1bo
    @JamesB-sl1bo Місяць тому

    Enda how many days you are going to talk about first woman mayor, 2nd woman mayor. Stop this nonsense man. Nowadays ladies are more opportunities than men.

  • @downloadmb
    @downloadmb Місяць тому

    Dmk Sombu Cibi & Varun

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm Місяць тому

    #vikadan mic effect ah illa..

  • @user-th6vr9hw8f
    @user-th6vr9hw8f Місяць тому

    dont support rummy ads