Human psychology என்ன சுத்தி இருக்குறவுங்களுக்கு எப்படி தான் புரிய வைக்கிறது.? How to let know me

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 26

  • @avengersminecraft9482
    @avengersminecraft9482 2 місяці тому +5

    உங்கள் வீடியோ பார்த்தபின் தான் நான் தைரியமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
    Thank you

  • @lathasanmithra9074
    @lathasanmithra9074 2 місяці тому +1

    நீங்கள் கஷ்டப்பட்டு படிச்ச சப்ஜெக்டை இப்படி இலவசமாக கொடுக்கற உங்கள் நல்ல மனசு உண்மை யிலேயே மனித குலத்தை மேம்படுத்த வந்த மாணிக்கம் தான்..
    ஒவ்வொரு மனிதனின் belief system is different from others...
    நம்ம belief என்னவோ அதே மாதிரி எல்லாரும் இருப்பாங்கனு நினைக்கிறது நம்ம தவறு...
    இரண்டும் வேறு படும் பொழுது அங்கே முரண்பாடு எழும்..
    ஒரு வருக்கு ஒரு வர் அதைப் புரிந்து கொண்டு.. இருவரும் விட்டு கொடுத்து அனுசரித்து வாழ வேண்டும்..
    அப்படி வாழ்வது சொர்க்கம்..
    என் திருமண வாழ்க்கை யை அவ்வாறு தான் தொடங்கினோம்..நாங்கள் பேஸ்ட். சோப்பிலும்.. புரிதலை தொடங்கினோம்..
    காலப்போக்கில் என் கணவரின் belief system முழுவதும் பெண்ணடிமை தனம்..
    அதில் என் வாழ்வு பலியாகி விட்டது...
    அதோடு எப்படி போராடுவது.. வாழ்க்கை யே வேஸ்ட் ஆகியிருச்சு...
    தம்பி நீங்கள் மட்டும் 20 வருடங்களுக்கு முன் டிவியில் வந்து இருந்தா என் வாழ்க்கை வீணாகி போய் இருக்காது...

  • @saravanasiva1804
    @saravanasiva1804 2 місяці тому

    😊😊😊

  • @vasanthiarumugam7792
    @vasanthiarumugam7792 2 місяці тому

    My goodness, it actually works, thanks a lot for this message.....thank you so so much sir!!!!

  • @shajithabanu6906
    @shajithabanu6906 2 місяці тому

    Always ultimate 🎉🎉🎉. You changed my vision over others.

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 2 місяці тому +4

    எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு வைத்து இருக்கீங்களா குரு ,,,இந்த வீடியோ 30வருஷம் முன்னால் பார்த்திருந்தால் ,நான் வாழ்க்கையை வாழ்ந்திருப்பேன்

    • @shajithabanu6906
      @shajithabanu6906 2 місяці тому +2

      இந்த கமெண்ட்ஸ் sirக்கு புடிக்காது.

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 2 місяці тому

      @@shajithabanu6906 அவருக்கு பிடிச்சு என்ன பிடிக்காவிட்டால் என்ன எனக்கு பிடிக்கிறது

    • @shajithabanu6906
      @shajithabanu6906 2 місяці тому +1

      அப்ப கரெக்ட் தானா

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 2 місяці тому

      @@shajithabanu6906 ஆமாங்க கரெக்ட்,,எனக்கும் தெரியும், ஆனால் சொல்லாமல் இருக்க முடியலை

  • @alagu-en3ft
    @alagu-en3ft 2 місяці тому

    Thank you sir. .. UNGA speech enaku hope kodukuthu.... .. nandri... Nandri...

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 2 місяці тому

    Nice

  • @gomathidesigamani6364
    @gomathidesigamani6364 2 місяці тому

    👍

  • @kstarlifeline2368
    @kstarlifeline2368 2 місяці тому

    நன்றி 🎉🎉🎉

  • @friedchicken8579
    @friedchicken8579 2 місяці тому

    that is what👍👍👍🙏🙏

  • @HemaLatha-zr6sb
    @HemaLatha-zr6sb 2 місяці тому

    Thank you sir

  • @nethajirajini7507
    @nethajirajini7507 2 місяці тому

    Suppresed pain, suppresed emotion pathi detail la sollunga sir

  • @menaga9085
    @menaga9085 2 місяці тому

    Counseling fees how much sir .?

  • @RkaviR-x9x
    @RkaviR-x9x 2 місяці тому +5

    Sir plz talk about narsistic mother how treat her own daughter plz 😭😭😭😭😭😭😭😭ஐயா பேசுங்க இத பத்தி

  • @haarunrasith6910
    @haarunrasith6910 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pratheebakishore861
    @pratheebakishore861 2 місяці тому

    That is what,