சென்னை மசூதியில் 40 ஆண்டுகளாக நோன்பு திறக்க உணவு தரும் இந்துக்கள்! | Big Mosque

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 12

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 2 роки тому +8

    கண்ணூ,அன்னமே பிரம்மம், அன்பே சிவம்,இதை உணர்ந்தவரே ஞானி.வாழ்க நல் இதயங்கள்.

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 2 роки тому +7

    சிறப்பு என்றென்றும் இந்த உறவு சிறக்க வேண்டும் 🌹❤️

  • @padmavathya9413
    @padmavathya9413 2 роки тому +2

    எல்லாமே சிறப்பு தான். இந்தக் காணொளி மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. மதம், இனம் கடந்து உள்ள அன்பு என்றுமே அழிவதில்லை. தமிழை சரியாக உச்சரிக்க விகடன் குழு பயிற்சி கொடுத்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

  • @zahirhussains5816
    @zahirhussains5816 2 роки тому +15

    இந்தியாவிற்கு எடுத்துகாட்டு தமிழ்நாடு"வாழ்க தமிழ்நாடு"

  • @irfan_updates
    @irfan_updates 2 роки тому +5

    ஒளிப்பதிவுக்கு மூன்று மணி நேரம் ஒதுக்கி சிறப்பாக தனது பங்களிப்பை அர்ப்பணித்த ஒளிப்பதிவாளர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்....
    Alhamdulillah...

  • @Tulip912
    @Tulip912 2 роки тому +2

    நல்லா இருங்க.

  • @tajenterprises
    @tajenterprises Рік тому

    Mashaallah

  • @mohamedkasim4472
    @mohamedkasim4472 2 роки тому

    Manasu thirupthiya irukku ippadi paakumbothu

  • @kaleemarizz
    @kaleemarizz 2 роки тому

    Hat off sufithar trust.