ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபிநாதரை..|| நெல்லை அபூபக்கர்

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • ஈச்சை மரத்து இன்பச் சோலையில்
    நபிநாதரை இறைவன் தந்தான் அந்த நாளிலே
    இறைவன் தந்தான் அந்த நாளிலே
    பாலைவனத்தில் ஒரு புது மலராக
    பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
    பாலைநிலத்தில் ஒரு புது மலராக
    பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
    ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    _________________________________________________________________________
    கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் அவர்கள் இயற்றிய பாடல். சங்கநாதச் செம்மல் காயல் A.R.சேக் முகம்மது பாடிய "ஈச்சை மரத்து இன்பச் சோலையில் " என்ற பாடல் நெல்லை அபூபக்கர் குரலில் .
    _________________________________________________________________________
    LYRICS.
    ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    பாலைவனத்தில் ஒரு புது மலராக
    பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
    பாலைநிலத்தில் ஒரு புது மலராக
    பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
    ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    1
    ஊரை மாற்றி உலகை மாற்றி
    உன்னை வாழவைத்தார் நபி பெருமானார்
    சீரை மாற்றி சிறப்பை மாற்றி
    சமூகத்தை கெடுத்தால் இது முறைதானா
    என்ன காலமோ என் சோதரா
    என்ன காலமோ என் சோதரா
    ஏன் எடுத்தாய் இந்தக் கோலமோ
    ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    2
    நீதியை காட்டி நேர்மையை ஊட்டி
    நெறிவழியில் அழைத்தார் நபி பெருமானார்
    ஜாதியை பேசி சடங்குகள் பேசி
    சமூகத்தை கெடுத்தால் இது முறைதானா
    என்ன காலமோ என் சோதரா
    என்ன காலமோ என் சோதரா
    ஏன் எடுத்தாய் இந்தக் கோலமோ
    ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    3
    அன்பை காட்டி அறிவை ஊட்டி
    அறவழியில் அழைத்தார் நபி பெருமானார்
    பண்பை மாற்றி பழக்கத்தை மாற்றி
    பாதக வழிநடந்தால் இது முறை தானா
    என்ன காலமோ என் சோதரா
    என்ன காலமோ என் சோதரா
    ஏன் எடுத்தாய் இந்தக் கோலமோ
    ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    4
    பசியைத் தாங்கி இன்னலை தாங்கி
    பாதையை போட்டுத் தந்தார் நபி பெருமானார்
    திசையை மாற்றிச் செல்லும் தவற்றை சலீமும்
    திருத்துவதும் பிழையா இது முறை தானா
    என்ன காலமோ என் சோதரா
    என்ன காலமோ என் சோதரா
    ஏன் எடுத்தாய் இந்தக் கோலமோ
    ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    பாலைவனத்தில் ஒரு புது மலராக
    பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
    பாலைநிலத்தில் ஒரு புது மலராக
    பாவ இருள் துடைக்கும் ஒளி நிலவாக
    ஈச்சை மரத்து இன்பச் சோலையில் நபி நாதரை
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    இறைவன் தந்தான் அந்த நாளையில்
    ***********************************************************************

КОМЕНТАРІ • 6

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 5 місяців тому +3

    மாஷா அல்லாஹ் அருமையாக பாடுகிறார் நெல்லை அபூபக்கர் அவர்கள் 🎉🎉🎉

  • @Mmb2121
    @Mmb2121 5 місяців тому +6

    அருமையான பாடல்...
    சிறப்பாக பாடியுள்ளார்கள்.

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 5 місяців тому +4

    ஷேக் முகமது அவர்கள் குரல் அபூபக்கர் அவர்களுக்கு மிக பொருத்தமாக உள்ளது

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 5 місяців тому +3

    இந்த பாடலை பதிவு செய்த என் அருமை ஹாஜீத் அவர்களுக்கு நன்றிகள் கோடி

  • @user-iy9mk4hv1e
    @user-iy9mk4hv1e 2 місяці тому

    ❤Super

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 5 місяців тому +3

    S U P E R