மெட்டல் ஃபோர்டு இருந்தால் மட்டும் கொடுங்க இல்லைனா தேவை இல்லை எர்த் செட்ல இருந்து மீட்டர் வயர் போன அத ரிமூவ் பண்ணுங்க கிரவுண்ட் எர்த் உங்களோட சேஃப்டி தான் நன்றி
Elcbக்கு bottom side input கொடுக்கிறேன் சரியானதா! மற்றும் light fan ex..க்கு செல்லும் neutral wireஐ joint செய்வதற்கு பதிலாக switch மூலம் connect செய்வது போன்று சாதனம் இருந்தால் கூறவும் friend
எங்கள் வீட்டில் தனித்தனியாக இரண்டு சிங்கிள் பேஸ் மீட்டர் உள்ளது. இரண்டு பேஸ் லைனும் வெவ்வேறு. ஒரு சிங்கிள் பேஸ் மட்டும்தான் பயன்படுத்துகிறேன். இதற்கு சேஞ்ச் ஓவர் ஸ்விட்ச் வைத்து பயன்படுத்த முடியுமா? வழி சொல்லுங்கள்.
ஒரு ஸ்விட்ச் ல சென்டர் ல phase அ கொடுங்க இன்னொரு ஸ்விட்ச் ல சென்டர்ல லைட் பீஸ் wire கொடுங்க அந்த சுவிட்ச் கும் இந்த சுவிட்ச் கும் 2 wire போட்டு மேல கீழ 2 wire ஐ கொடுங்க
கடைசியாக நீங்க பாரில் காமனாக தந்த நியூட்ரலால் மேலே போஸ்ட்டில் நியூட்ரல் கட் ஆகும் போது ரிட்டன் சப்லையாகி மொத்த போர்டும் சாக் அடிக்காதா நண்பரே..?? அடிக்காது அது மரபலகை சுட்றியும் பாக்ஸ் அடித்திருக்கும் என்று நீங்கள் சொன்னால்.. அடை மழை காலத்தில் ஒரு வேலை சாரல் ஆடித்து அது ஈரம் ஆகும் பட்ச்சத்தில் அது சாத்தியபடுமா.??
கூரை வீடு இருக்கு ரூபாய் மாதத்திற்கு ஐம்பதினாயிரம் வந்தது காரணம் என்னவென்றால் போஸ்டில் இருந்து வந்த அந்த நூற்றல் தான் காரணம் என் சொந்தக்காரர் வீட்டிற்கு ரூபாய் 20000 வந்தது அதுவும் அந்த நூல்தான் நீங்கள் பழைய மீட்டர் ஆக இருந்தால் பரவாயில்லை நீங்கள் மெட்டல் போடு வைத்திருந்தால் கிரவுண்டில் இருந்து எடுத்து போட்டு மீட்டர் மெட்டல் பாக்ஸ் இல் லிங் பண்ணுங்க சேஃப்டி கூட நன்றி நண்பா
🙏 ஒரே வரியில் சொல்கிறேன் உங்க.eb post இல் main neutral line cut ஆனால் single phase ஆக இருந்தால் phase return ஆகும்.அதுவே 3phase என்றால் சொல்ல வேண்டியதில்லை.உங்க வீட்டில் ஒரு light,. ஒரு பேன் அல்லது டிவி வெடிக்கும்😎
90 பிரசெண்ட் ஏஜ் மீட்டர் ஃபால்ட் வராது அதாவது நம்மளோட சின்ன சின்ன வயரிங் ஃபால்ட்டால் தான் வரும் 1 நம்மளோட சர்வீஸ்ல எர்த் கம்பியில் இருந்து வயரை கொண்டுவந்து நூற்றல் உடன் சேர்த்து மீட்டரில் இணைந்து இருப்போம் அல்லது வீட்டில் உள்ள கிரவுண்ட் எழுத்திலிருந்து மீட்டரில் உள்ள எர்த் பிளேட் இணைந்திருப்போம் இதுதான் நாம் செய்த தவறு பழைய இரும்பு மீட்டர் அதாவது அனலாக் மீட்டர் என்றால் இது ஓகே
உங்களோட voldage பொறுத்து உங்களோட சர்வீஸ் wire பொறுத்து 3/20 நா 1.5 டன் 1 போடலாம் + உங்களோட இதர லோடு 7/20 wire இருந்தால் 2ac+ இதர லோடு wire ooda size Kuda Kuda nenga innum அதிகமாக பாவிக்கலாம் உங்க ஏரியாவுல volte நல்லா இருந்தா
Eb ல எங்க ஏர்த் கொடுக்குறாங்க உங்கள் சர்விஸ் line ல இருந்து 2 wire மட்டும் கொண்டுவங்க நீங்க மெட்டல் போர்ட்டு வைத்திருந்தால் கிரவுண்ட் எர்த் உங்களது எர்த் பிளேட் செட்டில் கொடுங்க
எல்லோரும் தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. நல்ல பதிவு
மிக எளி மையான முறையில் சொன்னீர்கள். நன்றி
Super அருமை அழகாக சொன்னீர்கள் மிகமிக நேர்த்தியான விளக்கம்
உங்கள் சேவைக்கு என் பனிவான நன்றிகள் வாழ்க பல்லாண்டு
நன்றி
அன்பரே,
வணக்கம்.புரியும் தமிழில் எளியவிளக்கம்.வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் தோழா..,!
super ah kathu குடுதிங்க bro nanum ippi main board assembling la MCB மாதிடுவென் bro thank you so much 🙏
தெளிவான விளக்கம் நன்றி நண்பா
சூப்பரான விளக்கம் நன்றி
அருமையான பதிவு, ஹவுஸ் வயரிங் சொல்லுங்க எளிய முறையில்
மிக பயனுள்ள. வீடியோ ஐயா நன் றி
நன்றி
Super xplain professor
Nice presentation
Work ippadi kuda sollithara ungalukku best of Falk thalaiva
Very useful G....
Super sir your video very well
அருமை சகோ❤
Super tech sir 👌thanks you
Very nice brother
அருமை சகோ
Thanks for your video
ரொம்ப நன்றி நீங்கள் சொல்லிக் கொடுத்தது நல்லா புரிஞ்சது இதேமாதிரி கிரவுண்ட் யர்த்து அமைப்பது எப்படி என்று சொல்லிக் கொடுங்கள்
நன்றி நண்பரே 🙏🙏🙏🙏
சூப்பர் நல்ல புரியர மாதிரி சொன்னிங்க நன்றி
நன்றி
உங்கள் வேலை தமிழ்நாட்டிலும் மலேசியாவில்ல? உங்கள் வாட்ஸ்அப் நம்பர் தவறு என்று சொல்கிறது
Ungal vilakam migaum elimaiyaga ulathu nanpa super
நன்றி
Superb explanation, thanks
நன்றி
Super thalaiva
I'm just bigener thanks a lot
சூப்பர் சூப்பர் சூப்பர் சார்
Good boss sema explain
நன்றி
super video bro
மிக்க நன்றி
Super explain
Super brother
நன்றி.....
hello sir ungal vedio parthen nala explained panniga enku oru doubt digital meter jump aganum soniga
athu epdi kandu pidpathu
நன்றி👌👌👌🙏🙏🙏
நன்றி சல்யூட்
SirGood
Thappa solli tharinga, Fuse.la irunthu vara out put mcb.ku keela kudukanum.
Nice explanation
நன்றி
As per rule phase connection must give right side only but you are connecting left side why?
Meter illlama eb line la irunthu epdi payan paduthurathu Audios kaga
Kokki pottu
main churssila kilairunthu curand kuthuththa velai sejyatha sir please sollunka
Thanks Anna
Super nanba
Arumai
Good keep it up
Thank you
சூப்பர் சூப்பர்
நன்றி
Good.
Nandri nanba
Good
Anna ennakku oru Santhanam, main board la erunthu 40 ams MCB la out eduthu , db la elcb kku munnadi one MCB use pannulama
Amps Kuda pottu pannalam athu unga viruppatha பொறுத்து
SUPER sir
நன்றி
Thanq bro
Fridge....ku enna pavar pogum
Mcb and rccb lower side input fix panna vendum
Super atutha video ethaiye podunga pro konjam puriyala
Super
நன்றி
Very Good thanks you so much
நன்றி
Thanks brother
Sir 1hp moter 1fredge 3fan 8light4socket size. Of service wire need the service main wire
7/20 cts wire use pannunga
Super bro
2 pole nu solrathu isolator sir. Use panra wire ethana sq.mm nu solungal
Mottare sppde solow irukku enna pannuvathu
Nandri
நன்றி
Thanks sar
நன்றி
🙏🙏🙏
Bhoomi erith venama bro
Mcb double direction la work pannuma
பண்ணும்
Thanks bro.
Tech for all need s -wiring சரிதானே ?
Super anna
சூப்பர்
நன்றி
ரமேஷ் தொருவளூர். ராம்நாட்
Put video in inverter wirig with two way isolated switch . Seperating EB & inverter
Anna three phase meter wiring panni
Poduga ana
Video இருக்கு என்னோட சேனல் ல பாருங்க
Pl.inverter wiring like this.
ப்ரோ எனக்கு ஒரு டவுட் அந்த எர்த் பாரிலிருந்து கிரோன் பார் எர்த் கொடுக்கலாமா
மெட்டல் ஃபோர்டு இருந்தால் மட்டும் கொடுங்க இல்லைனா தேவை இல்லை எர்த் செட்ல இருந்து மீட்டர் வயர் போன அத ரிமூவ் பண்ணுங்க கிரவுண்ட் எர்த் உங்களோட சேஃப்டி தான் நன்றி
Elcbக்கு bottom side input கொடுக்கிறேன் சரியானதா! மற்றும் light fan ex..க்கு செல்லும் neutral wireஐ joint செய்வதற்கு பதிலாக switch மூலம் connect செய்வது போன்று சாதனம் இருந்தால் கூறவும் friend
Elcb இதுக்கு மேல இன் புட் இதுதான் கரெக்ட் நீங்கள் நூற்றல் ஜாயின்ட் அடிக்க கூடாது என்றாள் வெளிநாடுகள் மாதிரி வயரிங் செய்ய வேண்டும்
எங்கள் வீட்டில் தனித்தனியாக இரண்டு சிங்கிள் பேஸ் மீட்டர் உள்ளது. இரண்டு பேஸ் லைனும் வெவ்வேறு. ஒரு சிங்கிள் பேஸ் மட்டும்தான் பயன்படுத்துகிறேன். இதற்கு சேஞ்ச் ஓவர் ஸ்விட்ச் வைத்து பயன்படுத்த முடியுமா? வழி சொல்லுங்கள்.
Mutiyoum
Single pole best aa
Illa isolater best aa
Isulator best
Rccb ellamay top la tha input aa
Yes
நியூட்ரல் பார் இல்லாமல் connection சொல்லுங்கள்
Bro input down said, output up said please check
Sir 720 copper wire/aluminium wire one metre cost evlo varum,
Green earth wire one metre evlo varum
தெளிவான விளக்கம் தொடர்ந்து செய்து பழக்கப்பட்டால் மறக்காது
Two board how much amps
& Elcb how much amps
எளிமையான விளக்கம் அருமை மேலும் MCB-யில் Phase கொடுக்கம்போது கீழிலிருந்து கொடுக்கவும் OUT put மேலே வரும்.
டு வே ஸ்விச் கனேட் எப்படி கொடுக்க வேண்டும்
ஒரு ஸ்விட்ச் ல சென்டர் ல phase அ கொடுங்க இன்னொரு ஸ்விட்ச் ல சென்டர்ல லைட் பீஸ் wire கொடுங்க அந்த சுவிட்ச் கும் இந்த சுவிட்ச் கும் 2 wire போட்டு மேல கீழ 2 wire ஐ கொடுங்க
Super expensive
நன்றி
கடைசியாக நீங்க பாரில் காமனாக தந்த நியூட்ரலால்
மேலே போஸ்ட்டில் நியூட்ரல் கட் ஆகும் போது ரிட்டன் சப்லையாகி மொத்த போர்டும் சாக் அடிக்காதா நண்பரே..??
அடிக்காது அது மரபலகை சுட்றியும் பாக்ஸ் அடித்திருக்கும் என்று நீங்கள் சொன்னால்..
அடை மழை காலத்தில் ஒரு வேலை சாரல் ஆடித்து அது ஈரம் ஆகும் பட்ச்சத்தில் அது சாத்தியபடுமா.??
கூரை வீடு இருக்கு ரூபாய் மாதத்திற்கு ஐம்பதினாயிரம் வந்தது காரணம் என்னவென்றால் போஸ்டில் இருந்து வந்த அந்த நூற்றல் தான் காரணம் என் சொந்தக்காரர் வீட்டிற்கு ரூபாய் 20000 வந்தது அதுவும் அந்த நூல்தான் நீங்கள் பழைய மீட்டர் ஆக இருந்தால் பரவாயில்லை நீங்கள் மெட்டல் போடு வைத்திருந்தால் கிரவுண்டில் இருந்து எடுத்து போட்டு மீட்டர் மெட்டல் பாக்ஸ் இல் லிங் பண்ணுங்க சேஃப்டி கூட நன்றி நண்பா
🙏 ஒரே வரியில் சொல்கிறேன் உங்க.eb post இல் main neutral line cut ஆனால் single phase ஆக இருந்தால் phase return ஆகும்.அதுவே 3phase என்றால் சொல்ல வேண்டியதில்லை.உங்க வீட்டில் ஒரு light,. ஒரு பேன் அல்லது டிவி வெடிக்கும்😎
விட்டு வயரிங்கில் அதிகமாக ஜாயின்ட் அடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன
Joint loose agina ஸ்பார்க் வரும் ஒழுங்காக joint அடிக்களைன பில்லிங் அடிக்க வாய்ப்பு இருக்கு முடிந்த வரை joint அடிப்பதை தவிர்ப்பது நல்லது
👍🙏
Rupesh Vardhan Badi
Ethuku earth jam aakuthu bro. Digital meter fault itunthal athai eppadi sari seivathu
90 பிரசெண்ட் ஏஜ் மீட்டர் ஃபால்ட் வராது அதாவது நம்மளோட சின்ன சின்ன வயரிங் ஃபால்ட்டால் தான் வரும் 1 நம்மளோட சர்வீஸ்ல எர்த் கம்பியில் இருந்து வயரை கொண்டுவந்து நூற்றல் உடன் சேர்த்து மீட்டரில் இணைந்து இருப்போம் அல்லது வீட்டில் உள்ள கிரவுண்ட் எழுத்திலிருந்து மீட்டரில் உள்ள எர்த் பிளேட் இணைந்திருப்போம் இதுதான் நாம் செய்த தவறு பழைய இரும்பு மீட்டர் அதாவது அனலாக் மீட்டர் என்றால் இது ஓகே
Wrong Method for 2 pole MCB from meter
@@Arasithulasielectrical
2 pole MCB, connections interchanged
@@Arasithulasielectrical
It's Isolator Not MCB, it's called Isolator Or Disconnectors
Please dont mention as MCB..
Anna na wiring study pandre
3பேஸ் வயரிங் சேஞ்ச் ஓவர் மற்றும் மீட்டர் கனெக்சன் என் போட்டோவ போட்டு எடுப்பது எப்படி இது சம்பந்தமாக ஒரு வீடியோவை வெளியிடுங்கள் நண்பரே
ua-cam.com/video/zLQr7u8T2R0h/v-deo.htmlttps://shopee.com.my/product/55523424/2348137463?smtt=0.0.3
என்னோட சேனல்ல போனா எல்லாம் இருக்கும்
சிங்கிள் பேசில் எத்தனை ஏசி போடலாம்
உங்களோட voldage பொறுத்து உங்களோட சர்வீஸ் wire பொறுத்து 3/20 நா 1.5 டன் 1 போடலாம் + உங்களோட இதர லோடு 7/20 wire இருந்தால் 2ac+ இதர லோடு wire ooda size Kuda Kuda nenga innum அதிகமாக பாவிக்கலாம் உங்க ஏரியாவுல volte நல்லா இருந்தா
🙏 உங்க eb. சர்வீஸ் சிங்கிள் phase என்றால் 5000 வாட்ஸ் வரை உபயோகிக்கலாம்.
9790091294 😎
ஐயா,. எர்த்ஐ எங்கே இணைக்க வேண்டும்.
Eb ல எங்க ஏர்த் கொடுக்குறாங்க உங்கள் சர்விஸ் line ல இருந்து 2 wire மட்டும் கொண்டுவங்க நீங்க மெட்டல் போர்ட்டு வைத்திருந்தால் கிரவுண்ட் எர்த் உங்களது எர்த் பிளேட் செட்டில் கொடுங்க
Pls call me in 9790091294 to clear ur doubts dear😀