ஒரு பைப்வழியாக 3 ஒயரை கொண்டு சென்றுவிட்டாச்சு என்று எடுத்துக்கொள்வோம் மீண்டும் அதே பைப்பில் 2 ஒயர் கூடுதலாக செலுத்தவேண்டுமென்றால் ஏற்கனவே உள்ள ஒயரின் மேலே இழுக்கலாமா கூறுங்கள் அண்ணா
நண்பா ஏற்கனவே wire உள்ள pipe இல் மேலும் wire இழுத்தல் கஷ்டம். Twist ஆகி wire வெளியே வர பிரச்னை ஆகும்.pipe இல் இருக்கும் wire ஐ மொத்தமும் வெளியே இழுத்து புதியதாக இழுப்பது நல்லது நண்பா
10க்கு 16 room என்று ஆரம்பித்தீர்கள் அதில் ஒரு tube லைட் ஒரு fan ஏசி குண்டு பல்பு ஆகியவை களுக்கு பேஸ் நியூட்ரல் எர்த்இணைப்பு கொடுக்கும் போது எதிலிருந்து இணைப்பு கொடுத்து எடுக்க வேண்டும் என்பதை புரிய முடிய வில்லை
ஐயா உங்களின் உயர்ந்த உள்ளத்திற்கும் மிகவும் நன்றி 🙏🙏🙏🙏 உங்களின் விளக்கம் தென்னாதெளிவாக உள்ளது காட் பிளஸ் யு
🎉🎉sir ac main ellam switch board connection kku pogum athu ok..aana all load kkum eppidi wire connection correct size cut pannuringa?
அண்ணா நான் இலங்கை உங்கள் வேலை சூப்பர்
நன்றி நண்பரே🙏
👍👌💯 romba supera teaching panringa sir.thank you sir 👍
Sir
Ennaku
Roof pipe poduvathu eppadi
Sollunga...
சிறப்பான பதிவு சகோ.
Very👍👍 supper video
Sir wire measuring pathi sollunga
VIDEO SUPPER👍 ANNA
Bro intermidieate switch connection video potunga
Amps rating choose calculation method video podunga
Tru bro junction neraya vekkarthu nallathutha
Circuit load detail .MCB.elcb. load wise wire selection video podung sir
அருமையான பதிவு நன்றி வயரிங் பண்ண உடன் பாக்ஸ் போடலாமா மெட்டல் பாக்ஸ் போடலாமா காங்கிரீட் போடும் போது இரண்டு இரண்டு
ua-cam.com/video/DD0KvXhObVQ/v-deo.html
9790091294 க்கு call பண்ணுங்கள் நண்பா விளக்கம் தருகிறேன்
நன்றி
Anna spot light epdi maatuvathuu athuku entha maathiri box vaikanumm
Ellam ok sir but acku 2.5 caple pota kutathu over load so acku epavum 4 m caple pota nallathu
Nice video bro
Nice sir 👍👍👍
Sir,kamiya first epdi insert pandringa
Body earth wire same wire use pannanum
Super
Anna yanna yanna wire size yanna watts Lord use panna la solluga
Eruntha sollunga bro
Super na
Point Netural epadi connection poduveega
சார் டியூப் லைட் ஸ்பாட் லைட் பேன் இதற்கு நியூட்ரல் சர்கியூட் ஒயரில் ஜாயின் பன்னலாமா
Yes
சார் 1ஸ்கொயர் mm ஒயர் போடலாமா லைப் வருமா லோடு தாங்குமா
Suchbox wire connection
Circuit full video onnu podunga sir
கண்டிப்பாக உங்களுக்காக வீடியோ போடுகிறேன் நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏
@@mercurytamilworld249 ur contact number sir
Bro orbit wire price solluga bro
Part 2 eppa varum bro
Nalaiku bro
@@RanjiniRam-Creation kk bro
அடுத்த வாரம் வீடியோ போடுகிறேன்
@@mercurytamilworld249 முழு பதிவையும் upload pannunga bro i am waiting
Switch board connection venum
A.c . Circuit 2.5 wire போதுமானதா? Load தாங்குமா?
Please answer me
போதும் சார்
ஒரு பைப்வழியாக 3 ஒயரை கொண்டு சென்றுவிட்டாச்சு என்று எடுத்துக்கொள்வோம் மீண்டும் அதே பைப்பில் 2 ஒயர் கூடுதலாக செலுத்தவேண்டுமென்றால் ஏற்கனவே உள்ள ஒயரின் மேலே இழுக்கலாமா கூறுங்கள் அண்ணா
1" பைப் இருந்தால் 3 ஒயர் இருந்தால் அப்பாடியே இழுக்கவும் நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏
நண்பா ஏற்கனவே wire உள்ள pipe இல் மேலும் wire இழுத்தல் கஷ்டம். Twist ஆகி wire வெளியே வர பிரச்னை ஆகும்.pipe இல் இருக்கும் wire ஐ மொத்தமும் வெளியே இழுத்து புதியதாக இழுப்பது நல்லது நண்பா
Vera lavel thalapathy
Thank you 🙏
அண்ணா உங்களுக்கு day salary ya illa contract work ah apdina epdi pesuvinga. Nan oru student athan ketten...
ஏசிக்,,2.5 போடாதீங்க 4mm போடுங்க
சரியான தகவல் நண்பா
Sir neenga solvadu pudiyavargalukku puriya siramamaga ulladu. Atleast one oral diagram explanation. Koduthaal. Engalukku purium
👌🤝👍
Eavlo coil theava padum oru veetuku
அது உங்க வீட்டு லோடு ஐ பொறுத்தது நண்பா😀
@@sathyakumarr6738 ungala eapdi contact pandrathu nga
9790091294 க்கு call பண்ணுங்கள் விளக்கம் தருகிறேன் நண்பா
👌👌
Neautrl tight Koda pannala
ஒயருக்கு டேக் அடிப்பது சரியா தவறா
Chuchi box metal la iruku athu safety illaye bro neenga solla mattingala ac ku 2.5 cable poduringa 7.20 thane poduvanga
Athu Ena bro aaga pothu. Inside la thaan irukum box. Ipo lam mostly metal thaan poduranga.
@@ar.pranavraj cable joint pirija damage than bro
மெட்டல் பாக்ஸ் ஐ கண்டிப்பா earthing கொடுங்க நண்பா😀
Ac க்கு 4sqmm போடுவது எதிர்காலத்திற்கு நல்லது!
No joint in your box
ஏசி பாய்ன்ட்டுக்கு வேர வயர் போடலாமே ரொம்பவும் கம்மியா இருந்த மாதிரி இருக்குது அன்னா
10க்கு 16 room என்று ஆரம்பித்தீர்கள் அதில் ஒரு tube லைட் ஒரு fan ஏசி குண்டு பல்பு ஆகியவை களுக்கு பேஸ் நியூட்ரல் எர்த்இணைப்பு கொடுக்கும் போது எதிலிருந்து இணைப்பு கொடுத்து எடுக்க வேண்டும் என்பதை புரிய முடிய வில்லை
ஒவொன்றுக்கும் மெட்டல் box லிருந்து தனியாக கொடுக்க வேண்டுமா fan னிலிருந்து tube லைட்க்கு கனெக்ஷன் கொண்டு செல்லவேண்டுமா
@@arockiasamye5721 9790091294 க்கு தொடர்பு கொண்டால் உடனடி விளக்கம் அளிக்க முடியும் நண்பா
வயர் இழுக்குறதுக்கு முன்னாடி அடிப்படையான விஷயத்த யாருமே சொல்லமாட்றிங்க.எங்கிருந்து தொடங்கனும்ங்குறத சொல்லவேமாட்றிங்க
கண்டிப்பா அடுத்த வீடியோவில் சொல்றாங்க
Ungata work eruka
MCP,,மாட்டிகாட்டுங்க
Ok thank
Joint golse very poor work
Thanks
15022021/6703
2 மீட்டருக்கு ஒரே neutral அடிக்கலாமா ?
Super sir
ua-cam.com/video/DD0KvXhObVQ/v-deo.html
Super