மருது சகோதரர்கள் 1 | மாமனிதர்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 81

  • @karthicksethupathy1917
    @karthicksethupathy1917 3 роки тому +33

    எங்களின் குலசாமி மருது பாண்டியர்களை பற்றி நீங்கள் பேசியது மிகவும் மகிழ்ச்சி தருகிறது...ராஜகுல அகமுடையார் வம்சத்தில் பிறந்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன் 😍😍😍

    • @akshiva_001
      @akshiva_001 3 роки тому

      நீங்க அகமுடையார் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪 ஆ Bro ? , ஆனா சேதுபதி னு பேர் இருக்கே ? 🙄🙄🙄🙄🙄🙄🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @karthicksethupathy1917
      @karthicksethupathy1917 3 роки тому +2

      நம்ம முன்னோர்கள் முக்குலத்தோர் என்ற கணக்கில் பெயர் வைத்தார்கள் அதனால் எங்க அப்பாவின் பெயர் பாஸ்கரன் சேதுபதி.. எனது பெயர் கார்த்திக் சேதுபதி

    • @akshiva_001
      @akshiva_001 3 роки тому +2

      @@karthicksethupathy1917 Ohh , Okay Bro 🤝🤝🤝🤝🤝💥💥💥💥

    • @tamilvanan3791
      @tamilvanan3791 3 роки тому +2

      அகம்படியார்

  • @rajmanimedical851
    @rajmanimedical851 Рік тому

    Super sir

  • @godsonstrff8605
    @godsonstrff8605 Рік тому

    வீரம் விளைந்த மண் எங்கள் சிவகங்கை சீமை மாமன்னர் மருது பாண்டியர் புகழ் வாழ்க எனது பெயர் மருது துரை முக்குலத்தோர் வம்சம் கள்ளன் சேர்வை பட்டம் வளரி வகையாரா சேர்வார் எனக்கு🔰👑🔪

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 роки тому +9

    அஞ்சாத அகமுடைய தேவர் இனம்

    • @vijayraina874
      @vijayraina874 4 роки тому

      Ithulayum caste ahh🤦

    • @KannanKannan-vj3fd
      @KannanKannan-vj3fd 4 роки тому +1

      @@vijayraina874 சாதி எனது சாதி
      தேவர் இனம் ஆண்ட தமிழ் இனம்
      நான் பிறந்தது மே சாதி கேட்டு சான்றிதழ் தந்துவிட்டார்கள்
      உனக்கு பிறந்ததும் தரலையா
      அப்ப நீ யாருக்கு பிறந்தாய்

    • @user-Tamilgod96Name
      @user-Tamilgod96Name 3 роки тому

      சாதியை சொல்லி சிறுமை படுத்தாதீர்கள்

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 3 роки тому +4

    இந்த வீர வரலாறுகள் ஒவ்வொரு தமிழன் நெஞ்சிலும் எழுதப்பட வேண்டும்

  • @Aimspharmacistselva
    @Aimspharmacistselva 5 років тому +27

    வாழ்க தமிழ் !
    ஐயா ,
    தங்களின் ஒவ்வொரு பதிவையும் தவறாமல் பார்த்து வருகிறேன் !
    நான் தற்போது மாலத்தீவில் FEYDHOO எனும் தீவில் மருந்தாளுனர் பணியில் இருக்கிறேன் ...ஆச்சரியம் என்னவென்றால் நான் இருக்கும் தீவிற்கு அடுத்த தீவின் பெயர் "மருது"(MARADHOO) !
    வளர்க தங்களின் தமிழ் தொண்டு !!

    • @muthukumarant9501
      @muthukumarant9501 5 років тому +4

      கேட்க ரொம்ப ஆச்சரியமா இருக்கு நண்பா

    • @GGnanasambandan
      @GGnanasambandan  5 років тому +3

      நன்றி

    • @GGnanasambandan
      @GGnanasambandan  5 років тому +2

      @@muthukumarant9501 நன்றி

    • @nethajideva4550
      @nethajideva4550 4 роки тому +1

      Unmaiya bro maruthu Theevu athan varalarai patrii pathividungal

  • @rebelvinoth9499
    @rebelvinoth9499 5 років тому +24

    மாமன்னர் மருதுபாண்டியர்கள் புகழ் ஒங்குக...மிக்க நன்றி ஐயா

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 3 роки тому +2

    இன்று அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்றால்
    அது அகமுடைய தேவர் இனம் செய்த தியானத்தில் வந்த விடுதலை

  • @vjyanand4u
    @vjyanand4u 3 роки тому +1

    மருது சகோதரர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள் ..
    அனைவருக்குமாகவே போராடினார்கள் .
    அவர்களை ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை வைத்து அவர்களின் தியாகத்தை கொச்சை படுத்தல் வேண்டாம்.
    துரோகத்தால் மடங மாவீரர்களை வீழ்த்த முடியும் ..

  • @muniyandikaleesh8487
    @muniyandikaleesh8487 4 роки тому +3

    வாழ்க மருது புகழ்

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 роки тому +7

    வெள்ளையனை தெறிக்கவிட்ட மருதுபாண்டியர்

  • @varatharajan607
    @varatharajan607 3 роки тому +1

    Arumaiyana Thelivana pathivu 👌

  • @rebelvinoth9499
    @rebelvinoth9499 5 років тому +11

    கர்னல் வேல்ஸ் தனது டைரியில் மருதுபாண்டியர்களின் சிறப்பு பற்றி எழுதியுள்ளார், இந்த கர்னல் வேல்ஸ்,கட்டபொம்மன், ஊமைத்துரை,மருதுபாண்டியர்களை எதிர்த்து போர் புரிந்தவன்

  • @williamdaniel8298
    @williamdaniel8298 5 років тому +8

    சிறந்த Uதிவு ஐயா.

  • @karuppiahkaruppiah8696
    @karuppiahkaruppiah8696 7 місяців тому

    அய்யா மருது சகோதரர்கள் மன்னர் என்பதற்கான வரலாற்று சான்று உளளதா? எந்த ஆண்டில் இருந்து எந்த ஆண்டு வரை ஆட்சி செய்தனர்

  • @karthikeyanc4446
    @karthikeyanc4446 3 роки тому +1

    Arumai vazhthukkal..... 💐💐💐

  • @karuppiahkaruppiah8696
    @karuppiahkaruppiah8696 7 місяців тому

    அய்யா மருது சகோதரர்கள் மன்னர் என்பதற்கான வரலாற்று சான்று உள்ளதா? எந்த ஆண்டில் இருந்து எந்த ஆண்டு வரை ஆட்சி செய்தனர்

  • @praveenv1648
    @praveenv1648 5 років тому +6

    அருமையான தகவல் .நன்றி இது போல் மேலும் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்கள் பற்றிய பதிவை போடவும்.

  • @duraisamy4293
    @duraisamy4293 4 роки тому +2

    அய்யா மருது சஹோதரர்களாக

    • @duraisamy4293
      @duraisamy4293 4 роки тому

      அய்யா மருது சகோதரர்கள் பிறந்த ஊரு மறையூர். முக்குளம் அல்ல.

  • @nethajideva4550
    @nethajideva4550 4 роки тому +4

    Ayya Aarkattu nanayathai Kai viralil valaikkum valimai udayavar periya maruthu pandiyar

  • @maruthukarthik5543
    @maruthukarthik5543 5 років тому +5

    அருமையான பதிவு ஐயா

  • @sivasubramani1213
    @sivasubramani1213 5 років тому +8

    அருமையான பதிவு ஐயா 👍👍👍

  • @nagendranj9831
    @nagendranj9831 5 років тому +7

    வீரமிக்க உரை அய்யா

  • @manikandanm1748
    @manikandanm1748 4 роки тому +1

    சிறந்த பதிவு

  • @Mmariselvan
    @Mmariselvan 5 років тому +7

    Sir serial mathiri Suspense oda mutudichitinga👍

  • @hajamohideen810
    @hajamohideen810 4 роки тому +2

    Love my Tamil kings.

  • @auditorravichandran5435
    @auditorravichandran5435 3 роки тому

    முனைவர் திரு மு.இராஜேந்திரன் IAS எழுதிய 1801 என்ற நூலில் அனைத்து சரியான தகவல்களும் உள்ளது. மருதிருவர் சிவகங்கைக்கு கடைசி வரை அமைச்சர்கள்களாகதான் இருந்தனர். அரசராக ஆசை படவில்லை. வேங்கை பெரிய உடையணை தேவரே அரசர். அவர் நாடுகடத்தப்பட்ட போது சின்ன மருது பாண்டியரின் மகன் துரைசாமி 23 வயது பால்குடம் நாடு கடத்த பட்டார்.

  • @shekmydeen3685
    @shekmydeen3685 5 років тому +2

    Superb

  • @Duraisingam369
    @Duraisingam369 3 роки тому

    Vera level brothers...

  • @Blue_mountain_63
    @Blue_mountain_63 5 років тому +2

    Valga maruthu pugal

  • @karthikraja-fz7sm
    @karthikraja-fz7sm 3 роки тому

    Enga kula sami

  • @aurasonic6453
    @aurasonic6453 4 роки тому

    நன்றி அண்ணா

  • @harryharry5121
    @harryharry5121 5 років тому +1

    Am your biggest fan sir.. Now I subscribed your channel 🙏

  • @ashokmetha6934
    @ashokmetha6934 4 роки тому

    Super

  • @sivapackrisamy1652
    @sivapackrisamy1652 4 роки тому +1

    தெளிவான வரலாறு அய்யா

  • @pandimoorthy9527
    @pandimoorthy9527 4 роки тому

    Super Anna

  • @mageshwarnarasiman3219
    @mageshwarnarasiman3219 4 роки тому +1

    In 2020

  • @SivakumarRamasamy
    @SivakumarRamasamy 5 років тому

    Sir, Please talk about thozhar Jeevaanandham

  • @villagesamayalcokking8566
    @villagesamayalcokking8566 4 роки тому

    😚😚😚😚😚😚

  • @rameshr377
    @rameshr377 4 роки тому

    Ayya 4.25 LA solringa maruthiruvar Sertha Maravar Padai British oda por seithu ventargal entru.......apram epdi sir British oda natppu paaratta mudium

  • @madhuramnatesan179
    @madhuramnatesan179 5 років тому +3

    வணக்கம்
    பகுதி 1 & 2 _/\_
    நீங்களும் "ஸ்வரனும்" சீரியல் மாதிரி பண்ணாதிங்க
    சஸ்பென்ஸ் !!!!!!

  • @53nat0r
    @53nat0r 5 років тому +2

    They fought and died for India and Tamil. But politicians these days...haha

  • @maruthusakthi5116
    @maruthusakthi5116 4 роки тому

    Sir neega Maruthu pandiyar varallaraii oru movie ya yeadukkalaaam

  • @periyasamy3656
    @periyasamy3656 5 років тому +2

    iyya neenga Maruthu pandiyar pattri sonnathugu nadri iyya

  • @uthraruthra63
    @uthraruthra63 4 роки тому

    But aanandhaayi....nu soldringa...sila இடங்களில்.... பொன்னாதாள் nu soldrangale

    • @agamudayanz
      @agamudayanz 4 роки тому

      ஆனந்தாயி (எ) பொன்னாதாள்

  • @kasthuribabuchandran5376
    @kasthuribabuchandran5376 5 років тому +1

    Maruthu pandiyar amma peiyar Ponnathal illaya ??

    • @agamudayanz
      @agamudayanz 4 роки тому +1

      ஆனாந்தாயி (எ) பொன்னாத்தாள்

    • @kasthuribabuchandran5376
      @kasthuribabuchandran5376 4 роки тому +2

      @@agamudayanz Ponnathal ammaiyar pirantha idam ?

    • @agamudayanz
      @agamudayanz 4 роки тому

      @@kasthuribabuchandran5376 சிவகங்கை மாவட்டம் , புதுப்பட்டி.

    • @kasthuribabuchandran5376
      @kasthuribabuchandran5376 4 роки тому

      @@agamudayanz Nandri- itharku sandru iruka ? Irunthan pakiravum.

  • @bharathkumar7111
    @bharathkumar7111 4 роки тому

    Tamil

  • @tamilhistorymedia3440
    @tamilhistorymedia3440 5 років тому +1

    முத்தரையர் வரலாறு பதிவு செய்யுங்கள் ஐயா

    • @tamilvanan3791
      @tamilvanan3791 3 роки тому

      ஒரு மயிரும் இல்ல

  • @m.kannanyadavandadece9221
    @m.kannanyadavandadece9221 5 років тому +2

    Anna Indian first freedom fighter maveeran alagumuthu kone pattriyum avar veerathi siranthavar endru servai pattam pettaranar avara pattri video pottunga anna

  • @devin1704
    @devin1704 4 роки тому

    Jathi sollu pin varalaru

  • @harryharry5121
    @harryharry5121 5 років тому +2

    Am your biggest fan sir.. Now I subscribed your channel 🙏