மீனராசிக்காரர்கள் வாழ்க்கையில் சாதிக்க கண்டிப்பா செய்யவேண்டிய பரிகாரம் | ALP ஜோதிடர் சம்பத்

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 328

  • @sivaramas007
    @sivaramas007 Рік тому +16

    ரொம்ப ரொம்ப நன்றிங்க... உங்கள் மீன ராசி சேவை தொடரட்டும்.. சுவாமியே சரணம் ஐயப்பா.. 🙏🙏🙏

  • @sshankari8166
    @sshankari8166 6 місяців тому +2

    கோடான கோடி நன்றி ஐயா உங்க வீடியோவை தொடர்ந்து பார்க்க வைக்கின்ற பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றி.🙏🙏🙏

  • @sankaranarayanan5509
    @sankaranarayanan5509 Рік тому +7

    சுவாமியே சரணம் ஐயப்பா நீங்களும் உங்க குழந்தைகளும் நல்லா இருக்கணும் குருவே சரணம்

  • @rajapmkrajapmk1217
    @rajapmkrajapmk1217 Рік тому +17

    🙏🙏🙏, அவர் சொல்றது நூத்துக்கு நூறு உண்மை அவர் சொன்ன மாதிரி ஒரு நாளைக்கு 20 ஜாதகம் 30 ஜாதகம் கூட பார்க்கலாம் பணம் சம்பாதிக்கலாம் அவர் சொல்ற கருத்து நூற்றுக்கு நூறு உண்மை பணம் வேண்டாம் மக்கள் நலம் வேண்டும் சொல்றா நன்றி

  • @brindhabrindha6007
    @brindhabrindha6007 11 місяців тому +3

    Vera level anna 🎉🎉🎉 🙏 , guruva saranam 🙏 I am ALP basic student brindha 🙏 . மக்களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு அவர்களது நலனுக்காகவே உங்கள் பயணம். நினைத்து பார்க்கையில் மெய் சிலிர்த்து விட்டது. உங்களை எனது குருவாக அடைந்தது எனது பாக்கியம். நன்றி குருவே❤

  • @chandrakumarpalaniappan2530
    @chandrakumarpalaniappan2530 Рік тому +5

    பணத்தை பற்றி கவலைபடாத நல்ல மனிதர் ,உங்கள் அறிவுறை ஏற்று கொள்கிறேன்

  • @pavithranpavi9935
    @pavithranpavi9935 Рік тому +25

    சம்பத் சார்
    இது போல் அனைத்து ராசிக்கும் கூறினால் மிக அருமையாக இருக்கும்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Рік тому +1

      நன்றி நிச்சயமாக😊😊

    • @rajin2651
      @rajin2651 Рік тому +1

      Please suggest remedies for katagam

  • @shivaranjhani6168
    @shivaranjhani6168 5 місяців тому

    நன்றி ஐயா நீங்கள் சொன்னதைக் கேட்டு கோயில் சென்றேன் அங்கு கோ பூஜை நடைபெற்றது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
    நான் மீனராசி தான்

  • @kavitharadha1558
    @kavitharadha1558 10 місяців тому

    ஐயா வணக்கம் சகல செல்வம் மிக்க பெருவாழ்வு நல்ல பதிவு நன்றி ஐயா

  • @KumarKumar-di7wk
    @KumarKumar-di7wk 6 місяців тому

    நன்றி brother.. உங்க வீடியோ பார்க்கும் போது ஒரு நிம்மதி இருக்கு நான் மீனா ராசி..... இப்போது வெளி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறேன். நான் என் கணவரும் மிகவும் கஷ்டப்பட்ட.. ஒரு லோன் போட்டு வீடு கட்டின... வீடு கட்டி2வருடங்கள் ஆகிறது மிகவும் கஷ்டப்பட்டான்... ஒரு ஐந்து வருடத்திற்கு முன்னால் எனது இரண்டாவது பையன் ஒரு விபத்தில் காலை இழந்த அவனுக்கு வயது இப்பொழுது 22 தனுசு ராசி... வீட்டு கடனை அடைப்பதற்காக.. என் பிள்ளையின் எதிர்காலத்தை எதிர்பார்த்த... அவனை அனாதையாக ஊரில் விட்டுவிட்டு வாங்கி லோனை அடைக்க வேண்டும் என்பதற்காக நானும் என் கணவரும் ஆளுக்கு ஒரு திசையில் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.... இன்றைய நாள் கோவிலுக்கு போ செல்ல முடியாது... அதனால் இருக்கும் இடத்திலேயே என் குலதெய்வத்தை நினைத்து வணங்கி கொண்டிருக்கிறேன்.. என் சொந்த ஊர் மதுரை... எங்களுக்காகவும் என் குழந்தைக்காகவும் நான் சீக்கிரம் கடனை அடைத்து நிம்மதியாக என் மகன் பக்கத்திலிருந்து... பார்த்துக் கொள்ள வேண்டும் அதற்கு அந்த கடவுள் துணையாக இருக்க வேண்டும்

  • @chitrasaravanan6839
    @chitrasaravanan6839 Рік тому +8

    மிக்க நன்றி அய்யா நான் மீனராசி என்னுடைய இஷ்ட தெய்வம் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் நான் நிச்சயமாக செல்கிறேன் நன்றி அய்யா 🙏

    • @njyothisingh634
      @njyothisingh634 Рік тому

      Where nangeinallur place pz

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 11 місяців тому +1

      ​நங்கநல்லூர், மடிப்பாக்கம் பக்கத்தில் உள்ளது சென்னை

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 11 місяців тому +1

      வெற்றி நிச்சயம்

  • @rishimaga3613
    @rishimaga3613 Рік тому +5

    ஒரு சிறப்பான பதிவு ஐயாவுக்கு நன்றி

  • @KumarKumar-di7wk
    @KumarKumar-di7wk 6 місяців тому

    என் பிள்ளை வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்... நாங்களும் இந்த 10 லட்சம் லோன் கடனை அடைத்து... என் பிள்ளையுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று இறைவனை வணங்குகிறேன்... நானும் என் கணவரும் ஆளுக்கு ஒரு நாட்டில் சாதாரண வேலை பார்த்துதான் வருகிறோம். லோன் இன்னும் 13ஆண்டுகளில் உள்ளது... அதுவரைக்கும் நாங்கள் இப்படியே கஷ்டப்பட வேண்டும் என்று கடவுள் எங்கள் தலையில் எழுதி உள்ளார்.... ஆனாலும் இன்னும் ஒரு நாலு ஐந்து வருடம் என் பையன் படித்து முடித்து அவன் நிம்மதியாக இருப்பான்... அதற்காக எவ்வளவு கஷ்டங்கள் வேணாலும் நானும் என் கணவரும் தாங்கிக் கொள்வோம்.. இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது.

  • @dhandapanis7919
    @dhandapanis7919 8 місяців тому

    Thank you sir, உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் சார்

  • @dhandapanis7919
    @dhandapanis7919 8 місяців тому +2

    நன்றி சார்,ஜாதகம் பார்க்கனம் சார்

  • @jp133vadivukarasie4
    @jp133vadivukarasie4 Рік тому +2

    Thank you so much for your service sir, my husband in meenam rasi sir, I have 1 boy baby(3years) he is not speak properly but speaking better now sir, we so happy sir...my family going to ambur pariya anchanayer for many times, 1st 3 Saturdays & again and again visit that place, coming Thursday hanum Jayanthi also my family camed that place sir, really amazing experience, really thank you so much for your wonderful services sir... you done a great job sir... I'm also follow your words in blindly, next we planning for naganallr sir..., I'm mithunam (mirugasirisham) sir... i want improve myself sir please give your previous solutions sir... please sir...🙏

  • @UshhaaR
    @UshhaaR Рік тому +2

    Good morning sir
    I am Meena rasi. Thank universe. Thank you so much. Thank you God. nantrikal Kodi

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +3

    ஶ்ரீ நங்கநல்லூர் ஆஞ்சநேயர் துணை🙏

  • @raniks5043
    @raniks5043 6 місяців тому

    மிக்க நன்றிகள்

  • @selvacholanselvacholan2746
    @selvacholanselvacholan2746 4 місяці тому

    சூப்பர் சிறப்பு

  • @visalakshimanoharan6388
    @visalakshimanoharan6388 11 місяців тому +1

    நன்றி nandri

  • @sivapriyananbalagan3208
    @sivapriyananbalagan3208 Рік тому +6

    ஆத்மா.நீங்கள் கூறியது போல, மாமிசம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன். உங்களை பின்தொடர்கிறேன்.நன்றி,.,..... நன்றி

  • @ArumugamMaran-e4i
    @ArumugamMaran-e4i Рік тому +2

    மிக்க நன்றிகள் iya

  • @Nethra_196
    @Nethra_196 Рік тому +4

    Thank you so much for the pariharam sir. We respect the time and effort you have put in for this research to help people who are suffering

  • @parthibanv797
    @parthibanv797 Рік тому +2

    நன்றி நன்றி சார்

  • @suryatheruggedboy
    @suryatheruggedboy Рік тому +1

    Vazhga valamudan neenga nalla irukanum unga sevai thodaranum unga rubathla kadavula parkiren sir nandri

  • @geetharamamurthy4575
    @geetharamamurthy4575 Рік тому +3

    வணக்கம் சார். உங்கள் ஆம்பூர் ஆஞ்சநேயர் வீடியோவைப் பார்த்து நானும் கணவரும் அங்கு சென்ற ஒரு செவ்வாய் கிழமையன்று கோ பூஜையை தொடர்ந்து ஆஞ்சநேயர் தரிசனம் கிட்டியது.

  • @sivarasut3509
    @sivarasut3509 11 місяців тому +1

    Thank u Sampthsubramani sir 🙏

  • @anuanusuya8035
    @anuanusuya8035 Рік тому +1

    Romba thaks sir neenga sonnathhuku thaks sir

  • @anusoma6796
    @anusoma6796 Рік тому +2

    Hi Sir, I understand the pariharam. I respect your effort and time you must have spent to come up with this pariharam. I live in Canada. I will try my best and keep praying. My son meenalagnam will be travelling to India, and will ask him to follow

  • @suganthis3625
    @suganthis3625 Рік тому +2

    Nandri anna

  • @MohanKumar.R-f1l
    @MohanKumar.R-f1l Рік тому +3

    ಸಿಂಹ ರಾಶಿ ಬಗ್ಗೆ ತಿಳಿಸಿ ಸರ್.... ಇದರಿಂದ ಈ ರಾಶಿಗೆ ಉಪಯೋಗ ಆಗುತ್ತದೆ....💐💐💐🙏🙏🙏

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 7 місяців тому

    Guruve Sharanam 🙏 🙏 🙏

  • @Kallalagar123
    @Kallalagar123 Рік тому +1

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @sundararajansundaram1788
    @sundararajansundaram1788 Рік тому +3

    Super ayya super congratulations

  • @devachandran9595
    @devachandran9595 9 місяців тому

    Thankyou sir nanga muyarchi senchi pakurom

  • @SriBalamurugan126
    @SriBalamurugan126 Рік тому +1

    நன்றி

  • @Sandhiya_1234
    @Sandhiya_1234 9 місяців тому

    Thank you Annaa ❤❤ for this video ❤❤

  • @SundarHarris
    @SundarHarris Рік тому +1

    Sampath sir your minds correct right diamonds brightness next some other josiyar bussiness man thanks sir

  • @Jaya-d7q
    @Jaya-d7q 11 місяців тому +1

    Thank you so much iam meena rasi sir.

  • @shanthir5956
    @shanthir5956 9 місяців тому +1

    Sir neega therupporermurugan kovil 11varam savai gelamei velagu podan sir😊

  • @sunmathi3926
    @sunmathi3926 Рік тому +18

    சார் உங்களிடம் ஜாதகம் பார்க்கணும்... என்னுடைய நீண்ட நாள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு உங்களிடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்...

  • @Saraswathy.v
    @Saraswathy.v 11 місяців тому +1

    Thankyou thambi

  • @naveencyoga
    @naveencyoga Рік тому +1

    Thank you sambath sir😊😊😊

  • @ramalakshmilakshmi-g6m
    @ramalakshmilakshmi-g6m 9 місяців тому

    Thanks iyea

  • @sanjaym2956
    @sanjaym2956 Рік тому +7

    சார் மிக்க நன்றி சார்.நாங்கள் வந்து கோயம்புத்தூர் சார்.நீங்கள் சொல்வது போல் கொங்கு பகுதியில் எந்த ஆஞ்சநேயர் கோயில் செல்வது என்று கூறவும்.மிக்க நன்றிகள் சார்.

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Рік тому +1

      will shortly

    • @sanjaym2956
      @sanjaym2956 Рік тому

      ​@@sambathssambaths8651கோடானுகோடி நன்றிகள் சார்

  • @e.balasubramanianbala1002
    @e.balasubramanianbala1002 7 місяців тому +1

    ஐயா நான் இன்றுதான் உங்கள் வீடியோ பார்கிறேன் .நானும் மீன ராசி ரேவதி நட்சத்திரம் படாத பாடு பட்டு இருந்த அனைத்தையும் இழந்து கஷ்டத்தில் இருக்கிறேன் . எனக்கு தயவு செய்து நல்வழி காட்டுங்கள். ஓம் முருகா சரணம். நங்கநல்லூர் ஆஞ்சனேயர் வழிபாடு நான் செய்யலாமா. தயவு செய்து பதில் அளியுங்கள். உங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு தாருங்கள். நன்றி

    • @sugashvishnu
      @sugashvishnu 3 місяці тому

      பரிமளா திருப்பூர்
      நானும் மீனராசி ரேவதி நட்சத்திரம் உங்களுடைய சூல்நிலையே எனக்கும

  • @ramyaganesan5134
    @ramyaganesan5134 Рік тому +3

    Thank you so much Sir. Really appreciate your time and effort taken for bringing in such information. Is this pariharam applicable for Meena lagnam also. Please clarify.

  • @soniyapremkumar1527
    @soniyapremkumar1527 Рік тому +1

    Thank you sir for ur valuable information

  • @kdieditz
    @kdieditz Рік тому +2

    🎉Super sambath anna🥺 itha mathiri video ipo lam panrathu illa niga plz makkaluku nala news sluga anna 😢

  • @revathidamo7563
    @revathidamo7563 Рік тому +3

    Romba thanks.. I am meenam revathi nakshatra.. Naan nanganallur settled... Near by than anjaneyar temple.. Thanks sir

    • @townbus8100
      @townbus8100 11 місяців тому

      Morning eppo tharisanam

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 11 місяців тому

      ​@@townbus8100அதிகாலை விஸ்வரூப தரிசனம்

    • @g3speaks
      @g3speaks 8 місяців тому

      ​@@sambathssambaths8651Sir, இது மீன லக்னத்திற்கும் பொருந்துமா???

  • @priyathamu8555
    @priyathamu8555 Рік тому +2

    Super sir🙏
    You are such a great human being ....
    Thanks for this valuable pariharam..
    Im in hosur sir ..possible can u suggest any temple near this,area sir

  • @vanithasasi6551
    @vanithasasi6551 Рік тому +1

    Super sir Tq

  • @sunandha.sakshayaa4748
    @sunandha.sakshayaa4748 Рік тому +1

    Thank you Sir

  • @suganthip1212
    @suganthip1212 Рік тому +1

    Nandri sir

  • @thirukumaran1663
    @thirukumaran1663 4 місяці тому

    நீங்கள் சொல்லுவதை கேட்டு செயல் படுத்துகிறோம்

  • @sumathiganesh9086
    @sumathiganesh9086 4 місяці тому

    Good

  • @savitha2667
    @savitha2667 Рік тому +1

    Vanakam sir...can i do komatha Pooja at home for gomatha sellai

  • @KannanCKannanC-fo9lo
    @KannanCKannanC-fo9lo 8 місяців тому +1

    ஐயா நான் உங்களிடம் சாதகம் பார்க்க காத்துக்கொண்டு இருக்கிறேன்

  • @baldmuthra8214
    @baldmuthra8214 Рік тому +1

    மிக மிக அருமை. மற்றும் நன்றிகள் அண்ணா. ஏன் நங்கநல்லூரை குறித்து முக்கியப்படுத்துகிறீர்கள்.நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால் தேனி மாவட்டத்தில் இருந்து 67 வயதில் என் தந்தை பயணம் செய்ய முடியாததாலேயே கேட்கிறேன். தவறாக எண்ணிக கொள்ள வேண்டாம்.

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Рік тому

      அண்ணா எந்த இடத்தில் எந்த சிறப்பு உள்ளதோ அதை தான் தெரிவிக்க முடியும் அண்ணா, உங்கள் ஊர் அருகில் ஏதாவது தளம் இருந்தால் தெரிவிக்கிறேன் அண்ணா

  • @durgatrts5474
    @durgatrts5474 Рік тому +4

    Sambath Anna,
    Thiruvarur dt, thiruthuraipoondi near la PERIYA KOVIL pathi research panitingala Anna... Vedio ku marana waiting.

  • @vijay-cx8rr
    @vijay-cx8rr Рік тому +1

    Wait nu solli 1 month ah wait panitu iruken intha video kaga,full ah ketutu dought kekuren sir

  • @vinodhinidayalan8733
    @vinodhinidayalan8733 Рік тому +1

    Thank u so much

  • @sanjay2685
    @sanjay2685 Рік тому +1

    Nandri narpavi iyyaa

  • @thaslim3073
    @thaslim3073 Рік тому +1

    Yenna manusan pa.you are greart sir ❤

  • @thirunavukarasuarasu689
    @thirunavukarasuarasu689 Рік тому +4

    அவர் ஜோதிடர் ஐயா அவர் சொல்வது உண்மை உண்மை நானும் மீனம் ராசி ❤❤❤

  • @shanthir5956
    @shanthir5956 9 місяців тому

    Thank u sir

  • @revathysubramanian467
    @revathysubramanian467 Рік тому +1

    Tq sir🙏🙏🙏

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh Рік тому +1

    Thank you bro

  • @KumudhaSrinivasalu
    @KumudhaSrinivasalu Рік тому +1

    Vaghza Valamudan sir🙏 thank you for your valuable time and effort taken for our welfare. Sir pls advise for the people who are staying in aboard
    When they come on leave to india it is very short leave . They can go to temple say 3 times they can visit.
    I do understand what you advise v have to follow. But people who are aboard pls advise us

  • @RevaChokkalingam
    @RevaChokkalingam Рік тому +2

    Super Sir

  • @dilipselvam9644
    @dilipselvam9644 11 місяців тому +1

    Dhushu moolam rachathiram rasi pathi sollunga sir naa romba kastama errugu sir

  • @RevaChokkalingam
    @RevaChokkalingam Рік тому +1

    Thanks sir

  • @ramanathankumaravel8382
    @ramanathankumaravel8382 11 місяців тому +1

    Rrevathi.நட்சத்திரம் பற்றி சொல்லுங்க சார்

  • @sindhusivakumar5085
    @sindhusivakumar5085 Рік тому +1

    Valga valmudan Thank you 🙏 Anna but iam in Hosur pls suggest me some other pariharam

  • @BSumathi-i5v
    @BSumathi-i5v Рік тому +1

    அண்ணா பிளீஸ் என்னை
    காப்பாத்துங்கே
    கொங்கு நாட்டு பக்கம் சொல்லுங்க 🙏🙏🙏🙏🙏

  • @punitham3868
    @punitham3868 Рік тому +1

    Thank u sir 🎉🎉🎉

  • @sumathisumathi9380
    @sumathisumathi9380 9 місяців тому

    Sir puthukoottai mavatam pakkathil kovil parikaram sollunga sir nangal sivagangai distik athai sutri kovil sollunga Sir

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 Рік тому +1

    Sampath sir 🙏
    Unga alp student
    Unga video gaga wait pannitu iruthan..vanthu vitathu

  • @muruganvadivel6425
    @muruganvadivel6425 11 місяців тому +1

    Super sar

  • @selvirajan06
    @selvirajan06 11 місяців тому +1

    SRI RAMAJAYAM.

  • @மாண்ஜோஸ்ரீ
    @மாண்ஜோஸ்ரீ 11 місяців тому +1

    ஐயா வணக்கம் என் பெயர் ஆனந்தகிருஷ்ணன் மீன் ராசி பூரட்டாதி நட்சத்திரம் 4 பாதம் திருநெல்வேலி மாவட்டம் வாழ்நாள் முழுதும் வருமையிலே கழித்து விட்டது இப்போ 48 வயதாகிறது உழைப்பு முழுவதும் கடனை அடைப்பதற்க்கே செல்கிறது என் வருமை தீர வழி சொல்லுங்கள் 🙏

  • @saiananda8213
    @saiananda8213 Рік тому +1

    Ayya, naan revathy Nakshatra.. im into deep depression.. my brother not married yet.. somewhat hurt in mind.. i could not come out n im trying to b out.. im in foreign pls suggest i should do.. no job and hubby n wife fight.. no pieceful life

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Рік тому

      தங்கள் சுய ஜாதகத்தை பார்த்து தான் எதுவும் சொல்ல முடியும்

  • @tamilRani-oo5rb
    @tamilRani-oo5rb Рік тому +1

    Super sir 🙏💐

  • @saraswathy9318
    @saraswathy9318 Рік тому +1

    நன்றி ஐயா.

  • @devajanani7616
    @devajanani7616 Рік тому +1

    D.தேவராஜ் ,17.04.1977 , மீனராசி மீனலக்னம் ரேவதி நட்சத்திரம் விவசாயம் மற்றும் பசு மாடு வளர்க்கிறேன் நன்றாக இருப்பேனா சொல்லுங்கள் ஐயா

  • @kumarloganathan190
    @kumarloganathan190 11 місяців тому +1

    can anyone share the link for part1?

  • @GREATMOUNTAINDEVELOPMENT
    @GREATMOUNTAINDEVELOPMENT 11 місяців тому +1

    SIR THANKS BUT I HAVE NO JATHAGAM SO HOW I WILL KNOW MY SITUATION

  • @kamatchim2133
    @kamatchim2133 Рік тому +1

    Vanakkam anna ❤, viruchakam rasi sollunga na plz.

  • @SuthaC-t9d
    @SuthaC-t9d 3 місяці тому

    We.are.from.Tirupur.mavavadam..we.are.going.which.temple

  • @mahendranrajaratnam1374
    @mahendranrajaratnam1374 8 місяців тому

    I am in living in Sri Lanka I am meena rasi

  • @preethigaramanirajaguru4166
    @preethigaramanirajaguru4166 8 місяців тому

    ஐயா வணக்கம் நான் ரொம்ப மன கஷ்டத்துல இருக்கீங்க எனக்கு உங்ககிட்ட ஜாதகம் பார்க்கணும் ஐயா

  • @shanthithiagarajan7095
    @shanthithiagarajan7095 11 місяців тому +1

    நாங்க திருவாரூர் வாரம்வாரம் நாங்கநால்லுர் வாருவது ஐயா

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 11 місяців тому

      பிரச்சனை தீர வேண்டாம் என்றால் வந்து தான் ஆக வேண்டும்

  • @aarthyschannel969
    @aarthyschannel969 Рік тому +3

    Abroad la irukka meena raasi enna pandrathu sir?

  • @saranyakishalikasaranyakis616
    @saranyakishalikasaranyakis616 Рік тому +1

    Anna im SIVAGANGAI D Anna Devakottai, revathi natchathiram ,enga enga temple eruku nu soluga Anna please

    • @moonstarlakshmi9843
      @moonstarlakshmi9843 Рік тому +1

      Sivagangai I'll anjaneyar irukar...avar viyasa munivar vaiththa silai athu...near by court vasal...plz go there

  • @vasukiseevaratnam812
    @vasukiseevaratnam812 Рік тому +1

    வெளிநாட்டில் இருப்பவர்களும் உங்கள் விடியோவை பார்க்கிறார்கள் குற்ப்பாக லண்டனில் அவர்களுக்கும் சேர்த்து சொல்லவும் குறிப்பாக இலங்கையை சேர்ந்தவர்கள் லண்டனில் வசிக்கும் மக்களுக்கு நன்றி

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Рік тому

      ok

    • @vijayalakshmikannan3622
      @vijayalakshmikannan3622 Рік тому

      Nandri sir, sonnapadiye parigaram solliviteergal, sirappu, Magizhchi,vazhthukkal sir .Anaal nan Bangalore, eppadi migavum siramam, idhupol engal uril solla mudiyuma?

  • @kishoresabitha5580
    @kishoresabitha5580 9 місяців тому

    அண்ணா உங்கள்ளிடம ஜதகம் பார்க்க வேண்டும் தயவு செய்து உங்கள் மொபைல் போன் நம்பர் வேண்டும் அண்ணா 🙏🙏🙏

  • @shyamalashyamala2747
    @shyamalashyamala2747 7 місяців тому

    Sir jathagam illathavargal endha kovilukku selvathu sir

  • @uthayakumar7710
    @uthayakumar7710 Рік тому +1

    Sir ennaku kadan perchana, meenam rasi thrive soolluga pls

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 11 місяців тому

      திருப்போரூர் முருகன், புன்னைநல்லூர் மாரியம்மன், திருப்பரங்குன்றம் முருகன், மற்றும் மலேசியாவில் உள்ள சிவன் கோவில் ஆலயம்

  • @doubleriber9
    @doubleriber9 Рік тому

    Madam nxt please Kadagam rasi Ayilam nakshatram please dnt forget bcz struggle really very badly looking for solution 🙏🏼🙇🏻‍♂️🥲