2012 இல் இவர் வகுப்பில் கலந்து கொண்டு இன்று வரை கடைபிடித்து வருகிறோம். இப்போது அக்குபங்க்சர் படித்து மருத்துவம் பார்க்கிறேன்.நமக்கு வைராக்கியம் வேண்டும். ஐயா சொல்வதை பின்பற்றினால் நமக்கு நாமே மருவர்தான் இது உண்மை. வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன்.
Motor point will take care of entire system of body ie circulatory system, digestive system, respiratory system, excretory system , muscle system, bone system , nervous system, lymph system etc
ஹீலர் பாஸ்கர் சார் அவர்களால்தான் இன்று குடியில்லாத நல்வாழ்க்கை வாழ்கிறேன். பீடி புகையிலை பழக்கத்தை மறக்க நான் என்ன செய்ய வேண்டும் எனது உயிர் பயம் நீங்க எனக்கு உதவி செய்யிங்க சார். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா இறைவனின் பெரும் கருணையினால் அனைவருமே தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர்புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் நன்றி இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ஐயா பக்கவாதத்தை பற்றி ஒரு காமன் பதிவு போடுங்கள் ஐயா உலக மக்கள் அனைவரும் பக்கவாதத்தில் இப்போது தவித்துக் கொண்டிருக்கிறார்கள் ஐயா. சுகர் ஏற்பட்டடு பக்கவாதம் ஏற்படும் விதிமுறைகளை எப்படி கையாள வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு பதிவு போடுங்கள் இப்போ என் நடைமுறைகள் டாக்டர் பணம் புடுங்கி கொண்டிருக்கிறார்கள் ஐயா நாங்கள் விழித்துகொளள்கிறோம்க ஐயா 🙏🙏அனைத்து மக்களும் உங்கள் தயவால்விழித்துக் கொள்ளட்டும் ஐயா
தாங்கள் வீடியோ மூலம் சொல்லியதை ஒரு சின்ன book போல தயார் செய்து வைத்தால் தேவை படுபவர்கள் வணக்கம் வாங்கி அதை பார்த்து கற்று கொள்ள வசதியாக இருக்கும் இது எனக்கும் மிகவும் பயன்படும் ,வரமா புள்ளியை என்னுடைய நண்பர் மூலம் அனுபவித்துள்ளேன் 1978 ஆம் வருஷம் நண்பர் பால்ராஜ் ஐ மறக்க முடியாது,, தங்கள் வீடியோ எனக்கு நினைவு படுத்துகிறது 🙏
தாங்கள் மருத்துவத்தில் ஹிலர் பாஸ்கர் மட்டும் அல்ல. ஹீரோ பாஸ்கர. தொடரட்டும் தங்கள் சேவை. Om shanti
தனக்கு தெரிந்ததை மற்றவர்க்கு கற்றுக்கொடுக்கும் உயர்ந்த ஆசானுக்கு நன்றி
போடுடா தலைவனுக்கு ஒரு லைக்க.
6 7 0 min 11|t er😂😂
தங்கள் மேலான சேவை மனித குலத்திற்கு கிடைத்த பொக்கிஷம். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் ஐயா
எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அய்யா நீங்கள். வாழ்க பல்லாண்டு .வாழ்க நலமுடன். இறைவன் அனைத்து சௌபாக்கியங்களையும் உங்களுக்கு வழங்குவார்.
சோபாவில் இருந்து செய்யலாமா
இரண்டு காலும் ஆபரேஷன்
ஆகி உள்ளது
@@babykrishnanbabykrishnan1488 KLM
ரொம்ப அட்டகாசமா ஆரோக்கிய வர்மத்தை சொன்ன தலைவன் வாழ்க.🎉❤🎉
2012 இல் இவர் வகுப்பில் கலந்து கொண்டு இன்று வரை கடைபிடித்து வருகிறோம். இப்போது அக்குபங்க்சர் படித்து மருத்துவம் பார்க்கிறேன்.நமக்கு வைராக்கியம் வேண்டும். ஐயா சொல்வதை பின்பற்றினால் நமக்கு நாமே மருவர்தான் இது உண்மை. வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன்.
Sir Ennaku asthama irruku so dailyum idhu pannalam pls reply pannunga sir
Super... continue
@@rathinamkuttypannulaam no problem 👍
வாழ்க வளமுடன் 🎉
Motor point will take care of entire system of body ie circulatory system, digestive system, respiratory system, excretory system , muscle system, bone system , nervous system, lymph system etc
❤எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் உயர்ந்த மாமனிதர்நீங்கள்உங்கள் ஒவ்வொருவீடியோவும் பார்த்துவிட்டு எப்படி போற்றுவது என்று தெரியவில்லை
ஐயா!தாங்கள் மனித குலத்திற்கு இறைவனின் தூதர்!👍👍👏👏🙏🏼🙏🏼
பாஸ்கர் நடத்தும் பாடங்களை நன்றாக கவனித்தால் ஒரு நல்ல முதலுதவி மருத்துவராகலாம்
நன்றி பாஸ்கர் 🙏🙏🙏
உயர்ந்த உள்ளம் கொண்ட ஐயா அவர்க்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
மிக மிக நன்றி ஐயா, நீங்கள் நீண்ட நாள் நலமுடன் வாழ வேண்டும் 💪
அருமை பாஸ்கர் அண்ண பல பேர் நோய்யில்லாமல் வாழ நமக்கும் அற்புதமான விளக்கு ,,,அருமை வாழ்த்துக்கள்..,
வணக்கம் ஐயா 🤝🙏🏻
மனிதர்களை காக்க
மனித வடிவில் வந்த இறைவன் என்று உங்களை பார்க்கிறேன் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் நற்செயல் வாழ்த்துக்கள் 👋👋👋
என்ன ஒரு தாராள மனசு!!" மருத்துவ ரகசியங்களை மக்களுக்காக இலவசமாக வழங்கும் ஹீலர் பாஸ்கர் ஐய்யாவுக்கு மனம் நிறைந்த நன்றிகள் 🌹🌹🌹🌹
ஹீலர் பாஸ்கர் சார் அவர்களால்தான் இன்று குடியில்லாத நல்வாழ்க்கை வாழ்கிறேன். பீடி புகையிலை பழக்கத்தை மறக்க நான் என்ன செய்ய வேண்டும் எனது உயிர் பயம் நீங்க எனக்கு உதவி செய்யிங்க சார். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா....
மிக அற்புதம் .
இறைவன் தங்களுக்கு நேர் வழி வழங்க பிராத்திகிறேன்.
,,, அய்யா நீங்கள் செய்யும் சேவை மிகப்பெரியது நீங்கள் பல்லாண்டு வாழ்க
நீங்க வாழ்க பல்லாண்டு காலம்
இறைவனை வேண்டுகிறேன், 🙏
ஐயா இறைவனின் பெரும் கருணையினால் அனைவருமே தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர்புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் நன்றி இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி ஹீலர் பாஸ்கர் ஐயா.🙏🙏 இறைவன் கொடுத்த பொக்கிஷம் மனித குலத்துக்கு தாங்கள் 🙏🙏🙏🙏🙏
அருமை மக்களுக்கு நன்மை புரியும் மா மனித பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நலமுடன் வாழ்க
மிகவும் நன்றிகள் அய்யா....
வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
🙏நற்பவி 🙏நற்பவி 🙏 நற்பவி🙏 நற்பவி 🙏 நற்பவி 🙏
ஐயா பக்கவாதத்தை பற்றி ஒரு காமன் பதிவு போடுங்கள் ஐயா உலக மக்கள் அனைவரும் பக்கவாதத்தில் இப்போது தவித்துக் கொண்டிருக்கிறார்கள் ஐயா. சுகர் ஏற்பட்டடு பக்கவாதம் ஏற்படும் விதிமுறைகளை எப்படி கையாள வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு பதிவு போடுங்கள் இப்போ என் நடைமுறைகள் டாக்டர் பணம் புடுங்கி கொண்டிருக்கிறார்கள் ஐயா நாங்கள் விழித்துகொளள்கிறோம்க ஐயா 🙏🙏அனைத்து மக்களும் உங்கள் தயவால்விழித்துக் கொள்ளட்டும் ஐயா
பயனுள்ள தகவல் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சார் 🙏🙏
தாங்கள் வீடியோ மூலம் சொல்லியதை ஒரு சின்ன book
போல தயார் செய்து வைத்தால்
தேவை படுபவர்கள் வணக்கம் வாங்கி அதை பார்த்து கற்று கொள்ள வசதியாக இருக்கும்
இது எனக்கும் மிகவும் பயன்படும் ,வரமா புள்ளியை என்னுடைய நண்பர் மூலம் அனுபவித்துள்ளேன் 1978 ஆம் வருஷம் நண்பர் பால்ராஜ் ஐ மறக்க முடியாது,, தங்கள் வீடியோ எனக்கு நினைவு படுத்துகிறது 🙏
உங்கள் பதிவுகளுக்கு நன்றி ஐயா 🙏🙏 நன்றி 🙏 வாழ்க நலமடன். நீங்கள் பல்லாண்டுகளாக ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வாழ்க வளமுடன்.
நன்றி, எளிமையாய்க் கற்றுக்கொடுத்தீர்கள்
Thanks!
இது நன்மையான விடயம் சேர் உங்கள் மருத்துவ சேவை தொடர வாழ்த்துகிறோம். 🤲🤲🤲🤲👍👍🌟🌟🌟💐
உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
நெஞ்சார்ந்த நன்றி ஞானி...
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் ஐயா 🎉🎉🎉
நல்ல தகவல்.
நன்றி.
From Srilanka
நன்றி சார். சிறப்பாக, எளிமையாக புரிந்து கொள்ளும்படி விளக்கம் அளித்த தங்கழுக்கு நன்றி ஐயா 🙏
மிகவும் அருமையான விஷயம் கற்றுக்கொண்டேன் ஹீலர் பாஸ்கர் அவர்களுக்கு நன்றி நன்றி
Intha bayerichi seivathal engal maruthuva selavu kurainthulathu nantri ayya
Unghala sevai thadara vazgha valamudan 🙌🙌🙌🙌
பயனுள்ள பயிற்சி... மிக்க நன்றி!
அருமை.. .. நாங்கள் பின்பற்றுவோம்
For Rheumatoid arthritis varma pulli sollunga ayya ( knee, hand fingers)
Super ❤🎉weldan god bless you
சிறப்பு ஐயா ❤மிக்க நன்றி
Many thanks to you sir very useful information by geetha Ravi 🔔💐🙏
Vaazhgha valamuden sir🙏💐neenghalum unghal kudumbamum Nalla irukanum... ungalin intha pirapu manitha kulathirku iraivan kudutha parisu😇👏
மிக்க நன்றி ஐயா🙏💕 வாழ்க வளமுடன்🙏
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏
Thank you so much for teaching this treatment
ஐயா, வணக்கம். நன்றி. வாழ்க வளமுடன்.
Very easy to rembering way of teaching u sir
Vaalthukkal ayya
Very useful information sir nandri
வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏
மிக்க நன்றி sir வாழ்த்துக்கள்
கோடி கோடி நன்றிகள் ஐயா 🌹🌹
Manimegalai. Nandri ayya.Valgha nalamudan
மிக்க நன்றி ஐயா.....
Iyya thanks a lot... I feel more relaxed..
வாழ்க வளமுடன் நன்றி அண்ணா மகிழ்ச்சி
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி....💐💐💐💐💐💐💐💐
மரம் பூமியின் வரம்
மரம் வளர்ப்போம்
பூமியைக் காப்போம்🌳🌳
I have been hearing his videos , thank god, salute to u sir
Valga valamudan sir
மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா
Thank you sir valga valamudan gurugi
மிக்க நன்றி ஐயா ❤
நன்றி வாழ்க வளமுடன்
Arumai saar. God bless you
miga Nandrigal Sir. ..🙏🏻🙏🏻🙏🏻
வாழ்க வளமுடன் அண்ணா
Thank you very much 👍
Please teach treatment for cervical spondylitis and sciatica pain
வாழ்க வளமுடன்🎉
மிகவும் நன்றி ஐயா
நன்றி வாழ்க வளமுடன் நற்பவி
Super Anna unga peachigal innum thodaratum anaivarum payan peratum
அருமையான விளக்கம்.
வாழ்க வளமுடன்
நன்றிகள் கோடி
இழுமிநாட்டிகள் பற்றி சொன்னிர்களே..... 👌
நன்றி.
🙏🙏🙏 Thanks for your Exices sir blessings of God
ஐயா, இவற்றையெல்லாம் வெறும் வயிற்றில் செய்ய வேண்டுமா? எப்போதும் செய்யலாமா?
மிக்க நன்றி பயனுள்ள தகவல் ஜயா
Thank you so much Sir..🙏🙏🙏🙏🙏
Shall we do it for children and for pregnent ladies??
Please do reply sir
Bayanulla thagaval nantri ayya
Ur my God healer baskar sir
Following your 21 points God bless you
Realy amazing sir
நன்றி ஐயா
நன்றி ஐயா🙏
நன்றி
வாழ்க
Nalla manam .vazhga valathudan❤
Sir bath soap I will try it sir come out very well sir tq. But i add alluvera and vitamin oil capsukes. Come very well more bubbles come out
Can you please give me the link for this video, thanks
ரொம்ப நன்றி அய்யா, 🙏🙏🙏❤
அருமையான பதிவு ஐயா வாழ்க வளமுடன்
நீங்கள் வாழ்க வளமுடன்
Super thanks sir
Iyya Brapancha Aartal Entral enna
Thank you 🙏 sir 😊
நம் தலைமுறைக்கு கிடைத்த பொக்கிஷம்