1kg Chettinad Pepper Chicken Nandri Masala| WORLD FOOD TUBE

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2024
  • 1kg Chettinad Pepper Chicken Nandri Masala| WORLD FOOD TUBEFor Business Inquiries : worldfoodtube3@gmail.com
    Website :- nandrimasalas.com/
    Amazon Order :- www.amazon.in/NANDRI-MASALA-S...
    Whatsapp Order :- +91 - 81100 44111
    Location :- maps.app.goo.gl/WnxUG1t7PNcTT...

КОМЕНТАРІ • 69

  • @HaseeNArT
    @HaseeNArT 4 місяці тому +4

    நகர மறுக்கிறது,
    நீ இல்லாத நாட்கள்…
    நினைக்காமல் இருக்கக்கூடுமோ,
    உன்னோடு நான் கொண்ட நேசத்தை….
    எனது இன்ப துன்பங்களிலெல்லாம்,
    நீயே உடன்வருவாய்....
    புதிதாய் எத்தனை வந்தாலும்,
    என் கண்கள் முதலில் தேடுவது
    உன்னை மட்டுமே.....
    *"சிக்கன்"*
    😍😍😍😍

  • @gopalakrishnan3079
    @gopalakrishnan3079 4 місяці тому +12

    எல்லாம் சரி செஃப் செட்டிநாடு சமையலில் அசைவம் எதற்குமே கடுகை பயன்படுத்த மாட்டோம்
    இப்படிக்கு
    செட்டிநாடு காரைக்குடி
    அருகில் வாழும் நான்

    • @panaimaram4717
      @panaimaram4717 4 місяці тому +1

      ஆமா அண்ணன் சரி

  • @antonyjosephine494
    @antonyjosephine494 4 місяці тому +1

    Semmaya iruku bro...

  • @stalinjs323
    @stalinjs323 4 місяці тому +22

    நான் உங்கள் மசாலா Amazon ல order பண்ணிருக்கேன் The Nilgiris லிருந்து பார்கலாம் எப்டி இருக்குதுனு brothers

    • @sunryacreation8366
      @sunryacreation8366 4 місяці тому +2

      Use pannittu eppadi erukkunu sollunga

    • @stalinjs323
      @stalinjs323 4 місяці тому

      Received and cooked chicken curry today .It’s really nice 👌 seriously Recommend to buy this . Thanks brothers

  • @Salimkutty-id4ld
    @Salimkutty-id4ld 4 місяці тому +3

    உங்கள் ஹோட்டல் சென்று சாப்பிட்டேன் நல்ல கவனிப்பு
    உங்கள் ஹோட்டல் அணைத்துக்கும் நேரில் சென்று சாப்பிட்டேன் நல்ல கவனிப்பு நல்ல வரவேற்பு 🎉🎉🎉❤❤❤❤
    அன் மசலா கம்பேனி கவனிப்பு இல்லை 😮😢😢😢😢😢

  • @user-dz9bx9wn4z
    @user-dz9bx9wn4z 4 місяці тому +3

    ஒரு நாள் உங்களுடன் இணைந்து சாப்பிட எனக்கு ஆசை ❤💯

  • @selvamkuppusamy2540
    @selvamkuppusamy2540 4 місяці тому +1

    👌👍🙏.tq

  • @Salimkutty-id4ld
    @Salimkutty-id4ld 4 місяці тому +3

    930 ரூபாய்க்கு வாங்கினேன்
    புதுசா வந்துருக்கேன்னு சொல்லியூம் ஒரு சிரிப்பு ஒரு கவனிப்பு எதுவும் இல்லை 😢😢😢😢😢😢😢 நான் ரொம்ப பீல் பன்னி வந்தேன்.
    பட். சம்பத்கான் ரொம்ப டேன்ஷனா இந்தாரு 😮

  • @elbinrajesh2523
    @elbinrajesh2523 4 місяці тому +1

    Enjoy 🎉

  • @thiruvarthym4378
    @thiruvarthym4378 4 місяці тому +1

    Super

  • @Vkapilan1983
    @Vkapilan1983 4 місяці тому

    சுப்பர்அண்ணா

  • @ukbirdsinthiruvallur3255
    @ukbirdsinthiruvallur3255 4 місяці тому

    Super bro

  • @Aathi150
    @Aathi150 4 місяці тому +1

    Super ❤

  • @rameshbalan7020
    @rameshbalan7020 4 місяці тому +2

    ❤❤❤ semma taste Anna 🌸🌺🌻🌹🌷🌼💐 but chicken quantity solunga Anna

  • @karnasettu
    @karnasettu 4 місяці тому +2

    Sir idly podi kaliya bro I'm karnataka KGF unga idly podi super iruku

  • @rajkumar_mdu
    @rajkumar_mdu 4 місяці тому

    Ginger garlic paste poda thava illaya bro

  • @aravinthancivil5226
    @aravinthancivil5226 4 місяці тому +1

  • @Saran444gaming
    @Saran444gaming 4 місяці тому +4

    Any food lovers ❤

  • @rkaliens1991
    @rkaliens1991 4 місяці тому +8

    சரக்கு அடிக்க நல்ல சைடிஸ்

  • @Saravanakumar-xy4xu
    @Saravanakumar-xy4xu 4 місяці тому +1

    Thandoori masala kondu vangaaa

  • @rakvcky
    @rakvcky 4 місяці тому +4

    meanwhile bachelors : nanga podurathu tan masala ve..throws randoms stuffs into chicken..still its tasty tho'

  • @user-ne9pr5wb3u
    @user-ne9pr5wb3u 2 місяці тому

    Tandoori masala irukka

  • @Salimkutty-id4ld
    @Salimkutty-id4ld 4 місяці тому +1

    நேரில் வந்து வாங்னேன்.கவனிப்பு சரியா இல்லை அண்ணா

  • @priyar8571
    @priyar8571 4 місяці тому +2

    1 kg mutton biryani recipes podunga anna plzzzz😊

  • @lovelybala4498
    @lovelybala4498 Місяць тому

    Ginger garlic paste poda theva ilaya broo

  • @user-qw3wx2oe7d
    @user-qw3wx2oe7d 4 місяці тому

    👍👍👏

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 місяці тому

    👍👍👍👌👍

  • @kanagarajkanagu1177
    @kanagarajkanagu1177 4 місяці тому +2

    தோப்பு எத்தனை கோடிக்கு வாங்குனீங்க

  • @RameshM-vr5il
    @RameshM-vr5il 4 місяці тому

    Where to buy the masala sir? I m from Malaysia

  • @abb.31
    @abb.31 4 місяці тому +5

    மசாலா அனைத்தும் rate அதிகம்.Konjam விலை கம்மி பண்ணுங்க.

  • @tsubagar707
    @tsubagar707 4 місяці тому

    How I get to Srilanka?

  • @kishorebala2872
    @kishorebala2872 4 місяці тому

    How can I get here in canada

  • @govindarajn671
    @govindarajn671 4 місяці тому

    Rate

  • @Bala-ls8uy
    @Bala-ls8uy 4 місяці тому

    சிக்கன் அளவு எவ்வளவு ?

  • @meenapalani5703
    @meenapalani5703 4 місяці тому

    Hi

  • @seaworldz5829
    @seaworldz5829 4 місяці тому +1

    Sarbath khan fans 😁😁

  • @bossv8242
    @bossv8242 4 місяці тому

    Chicken 65 out of stock for past one week, please stock it

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 4 місяці тому +1

    அண்ணா உங்கள் மசாலாவை என்னால் அடைய முடியவில்லை வாட்ஸ்அப்பில் தொடர்புகொண்டேன் எவ்வித பதிலும்இல்லை...

  • @lenindme
    @lenindme 4 місяці тому

    சில முக்கிய மாசாலா out of stock இருக்கு

  • @rasuselvi3548
    @rasuselvi3548 4 місяці тому +2

    இதை எப்படி வாங்குவது ... விலை என்னங்க...

  • @YUVARAJ-vg2ui
    @YUVARAJ-vg2ui 4 місяці тому

    Distributor opportunity

  • @senthilkumarm1946
    @senthilkumarm1946 4 місяці тому +6

    Chicken rate masalarate too much😂😂

  • @sherifa3454
    @sherifa3454 4 місяці тому +1

    Masala rate too high and if there is small packets could be better to try.

  • @nagarao1291
    @nagarao1291 4 місяці тому

    out of stock varuthu ya

  • @the_shadow000
    @the_shadow000 4 місяці тому

    நான் வில்லேஜ் வறுத்த கறி வாங்கி உள்ளேன் அடுத்த வீடியோ இதன் செய்முறை வேண்டும் அப்பொழுதுதான் நான் சமைப்பேன்

  • @Karthikkarthik-vx2fc
    @Karthikkarthik-vx2fc 4 місяці тому +1

    Rate over 😮

  • @mmmmmmmm2417
    @mmmmmmmm2417 4 місяці тому

    இஞ்சி பூண்டு தக்காளி போடவில்லை... ஏன்?

  • @maruthu7
    @maruthu7 4 місяці тому

    அண்ணா இந்த மசாலாவுல மிளகு இருக்கு கோழிக்கறி வேகுவதற்க்கு முன் மசாலா சேர்த்தால் கசப்பாக இருக்காதா?😢😂😂

  • @thaanoss
    @thaanoss 4 місяці тому

    Entha train ah da pudikka poringa ivlo avasaram. Avan avan rasam vaikra video eh 30 mins podraanga. Ivanunga 6 mins la mucihtanunga. Ipdi content pota nakkittu than pogum

  • @lenindme
    @lenindme 4 місяці тому

    Some masalas out of stock

  • @arunkumar-nl6nq
    @arunkumar-nl6nq 4 місяці тому

    Salmaan khan fans like here 👇

  • @MathiPriya24
    @MathiPriya24 4 місяці тому +2

    Price too much rate

  • @nirmal5443
    @nirmal5443 4 місяці тому

    i bought from online but my money it`s gone still no response one month before 😢😢😢😢

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct 4 місяці тому

    Your masala packets are too costly when compared to other leading brands.

  • @smspotsudha2827
    @smspotsudha2827 4 місяці тому

    நண்றி பில்டப்

  • @sky_walker71
    @sky_walker71 4 місяці тому

    These guys nowadays just promoting their products.

  • @palanisamy-gr6ds
    @palanisamy-gr6ds 4 місяці тому +2

    மசாலா விளம்பரம்

  • @James-db5sq
    @James-db5sq 4 місяці тому

    Your team not responding not good project

  • @sujajamesha2654
    @sujajamesha2654 4 місяці тому +1

    உங்களுடைய நன்றி மசாலா சுத்தமாக நல்லாவே இல்லை நான் உன்னுடைய சப்ஸ்க்ரைபர்தான் ஏன் இந்த மாதிரி எல்லாம் பண்றீங்க சுத்தமாகவே நல்லாவே இல்லை அண்ணா தயவு செய்து அந்த மசாலாவை சரி செய்யுங்கள்

  • @sanjayselvakumaran5410
    @sanjayselvakumaran5410 4 місяці тому

    first ciomment pin me

  • @massdondon3561
    @massdondon3561 4 місяці тому +2

    Unga velambaram super pa otha deiiiii