கண்புரை அறுவை சிகிச்சை பிறகு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் |avchospital
Вставка
- Опубліковано 6 лют 2025
- கண்புரை அறுவை சிகிச்சை பிறகு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் |avchospital
#கண்பரிசோதனை #லேசர்அறுவைசிகிச்சை #கேட்ராக்
கண் பரிசோதனைக்கு கீழ்க்கண்ட விவரங்களை அணுகவும்
📌 Nall Road கும்பகோணம்
☎️ 0435-2411516 / 4004303
📌 ஜெயம்கொண்டம்
☎️ 04331 - 469998
📌 சென்னை
☎️044-2605533 / 8807395008
📌 கும்பகோணம்
☎️0435-2420088 / 2900088 / 4000401 / 8925086413
உங்க பேச்சைக் கேட்டாலே எங்களுக்கு கண்கள் சரியாகிவிடும் அருமையான கனிவான பேச்சு வாழ்த்துக்கள் சார்
ரொம்ப ரொம்ப சூப்பரா சொல்றீங்க புரியாதவனுக்கு புரியிற மாதிரி பயந்தவனுக்கு பயப்படாத மாதிரி சொன்னீங்கவெரி வெரி சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி சார்
ரொம்ப நன்றி டாக்டர் கண் அறுவை சிகிச்சைக்கு பிறகு பயந்து கொண்டே இருந்தேன் பொறுமையாக சொன்னதற்கு நன்றி
Ippo eppadi irukku psrvai
Thank you doctor. Mikka magizhchi nanri 🎄🙏
Thanks, Aravind eye hospital.
Sir .. kannula irukura kattu ethana mani neram kalithu pirikalam sir.. v2 ku vanthathum pirichikalama?
அருமையான விளக்கம். நன்றி டாக்டர்.
அருமையான பதிவு ஐயா 🙏
டாக்டர் எனக்கு கண் கூரை அறுவை சிகிச்சை செய்து ஒரு மாசம் ஆகுது எனக்கு பார்வையில வந்து வெள்ளையா தெரியுது புள்ள ஷேடா இருக்குது காலையில் எழுந்ததும் வெள்ளையா தெரியுது மத்தியானம் ஒரு மணி போல தான் மாறுது. அதுக்கு என்ன என்ன செய்யலாம் டாக்டர் செய்யலாம்டாக்டர்
Super speech thank u doctor
நன்றி ஐயா 🎉🎉🎉
அருமையான அற்புதமான பதிவு நன்றி டாக்டர்
Sir.vanakkam.Eyeopareactionseithapiraku.kaluruttukirathu.lansukkugilnirayakalerukkirathu.sir.
Pl. tell the position after eye surgery. Hope you will reply. Thank you sir.
Sir kan narampu ct ayeduche parwai sari seiyalamma sollugal 🙏
Thank you doctor ❤️
Mika nandri ayya🙏🙏🙏
Dr thaliku ethani naaliku pinpu kulikalam apparation seithapraku pl solunka sir
Cataract done left eye before 4 weeks. Now getting pain in left full hand ( குடச்சல்) please advise me . Any issue on this or normal please
Super sonninga sir
Thanks Doctor for your information
Fantastic
Thanks sir
Sir eye pressure operation ku apro heat la work pannalaama. Athunaala ethaavathu side effects varumaa sir🙂
I Yennakku 32vayassu agguthu yen kannula purai sollurragga,, Yennakku payyamma irukku
Supersir
நன்றி
Doctor eggada granma ku sri lanka la eye operations panninathu operations panni ippo 2 months ku mela aahuthu avagaluku eye la maraikkura Maathiri maggala theriuthu valikkuthu num solluragga nagga igga ulla ella doctors taium poittom avagga ondum illa sari aahidum nu sonnagga but innum sari aahalla ithuku enna theervu doctor
Supervisor
Thank you Sir.
Well explained tku dr.❤
நன்றி அண்ணா
வணக்கம் டாக்டர் எனக்கு கண்ணில் புரை இருக்கு என்று டாக்டர் சென்னங்கா புரையா சரி செய்தா பின் லேன்ஷ் வைக்கனுமா
எனக்கு பல கண்மருத்துவ மனைகள் கண்புரை அறுவைசிகிச்சை செய்ய மறுத்த நிலையில் கோவை சிட்டி சென்டர் அரவிந் கண் மருத்துவ மணை மருத்துவர்கள் நல்ல படியாக அறுவை சிகிச்சை 6/7/2024 அன்று செய்து முடித்தார்கள்.
Is it advisable to watch TV
Dr mar kan irundha lasik panalama
ஒரு கண் அறுவை சிகிச்சை செய்தபின் மற்றொரு கண்ணுக்கும் அறுவை சிகிச்சை அவசியமா? அவசியம் எனில் ஏன் ? என கூறுங்கள்
Aama same doubt
கண் ஆப் ரேசன் செய்த பின் மறுபடி பூரை விழுமமா
Dr I had left eye cataract operation before 4 months but still I feel something dark on the left side of the left eye will it be ok pls reply me sir
👌👌👍👍
கண் புரை அறுவை சிகிச்சை பிறகு கண்ணில் பூச்சி பறக்க காரணம்
Sir eye operation panni 10 months agudha aana kannula Kan poolai and thanni varudhu enna panradhu solunga please please reply sir
Please reply sir 😢
Supper guidance sir , holl team taking care of the patient.thank you sir...
❤
நன்றி டாக்டர் என் தங்கைக்கு கண்ண அறுவை சிகிச்சை முடிந்தது ஆனால் பார்வை இன்னும் தெரியவில்லை ஹாஸ்பிடலில் கேட்டதுக்கு இதுக்கு தனியாக சொல்லும் சொல்லவில்லை இப்போ கண்கள் வெளிச்சம் மட்டும் தெரிகிறது என்றார்கள் பார்வை தெரிவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் ப்ளீஸ் சொல்லுங்க சார்
Sir eppo theriyatha sir ennanu sollunga sir😢enga Amma ku nethu thaan pannirukaanga pls sollunga sir Amma nethu operation panna kannu theriyala nu sonnaga konjam sollunga sir🙏
நான் cataract surgery Aravind kan மருத்துவமனையில் செய்தேன் left eye operation kan இடது பக்கம் கருப்பாக இறுக்கு எப்ப மாறும் dr😌
Ippa eppudi irruku sir ippa thaan enga Amma ku pannirukaanga pls sollunga sir🙏
ARUMAIYA❤
டாக்டர் எனக்கு 25.05.24 அன்று வலது கண் கேட்ராக்ட் ரோபோட் டிக் மோனோபோக்கல் ஆப்ரேஷன் நடந்துது நானும் தொடர்ந்து ட்ராபஸ் போட்டு வருகிறேன் எனக்கு கண் உறுத்துவது போல் இருக்கிறது என்னசெய்வது
Ippo eppadi இருக்கு Anna
Twomanth.Aakirathu.si
டாக்டர்என்கண்அறுவைசிகிச்சைசெய்துஒருமாதம்மேல்அகிறதுகண்பார்வைலைட்வெளிச்சம்அதிகமாகதெரிகிறதுஎன்னசெய்யலாம்
Super sir
Thank you sir
Thank you 🎉sir🎉