குறைந்த முதலீடு, நிறைய லாபம்... நீங்களும் செய்யலாம் E-Commerce பிசினஸ்!

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 655

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 3 роки тому +22

    மேடம், நீங்க மிகச்சிறந்த நல்லாசிரியர்! உங்க கரு த்துக்களை எல்லார் மன திலும் பதித்து விட்டீர்கள் சூப்பர் பேச்சு! சூப்பர் விளக்கம்!! சூப்பர் டெக்னிக் !!! 🌹

  • @muhammadhkhan6003
    @muhammadhkhan6003 3 роки тому +112

    தெளிவாக அதே நேரம் புரியும்படி பொறுமையாக சொன்னீர்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @Veeramani06
    @Veeramani06 3 роки тому +15

    இது போன்ற video வுக்காக ரொம்ப நாள் காத்துக்கொண்டு இருந்தேன். மிகவும் நன்றி..சகோ....👍

  • @mani6678
    @mani6678 3 роки тому +49

    ஒவ்வொரு சொல்லும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒன்று. வாழ்த்துக்கள். நிறைய வீடியோக்களை எதிர்பார்க்கிறோம்.

  • @kumaresankumar4126
    @kumaresankumar4126 3 роки тому +5

    தெளிவான விளக்கம். நன்றி மேடம். மேலும் நிறைய தகவல்கள் உங்களிடம் பெற ஆவலாக உள்ளேன்.

  • @sridharsarathy
    @sridharsarathy 3 роки тому +3

    நல்ல தகவல் இகாமர்ஸ் தொழில் தொடங்க தேவைபடும் தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி அத்துடன் உங்களின் பேச்சு திறமை எங்களையும் இகாமர்ஸ் தொழில் தொடங்க உத்வேகத்தை தருகிறது. நன்றி

  • @syrphyy3627
    @syrphyy3627 3 роки тому +38

    GST Registration is not required If turnover upto ₹20,00,000 within Same State (Intra state sales) per year. 👈But in ecommerce it is not possible to sell within Same state that's why GST Registration is Required.😌

  • @rkpolygranitesinteriors9461
    @rkpolygranitesinteriors9461 3 роки тому +13

    எல்லோருக்கும் புரியும் படி தெளிவாக சொன்னீர்கள்.👍

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 3 роки тому +20

    தெளிவான விளக்கம்
    வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @timesofsamayal8970
    @timesofsamayal8970 2 роки тому +1

    Neenga romba thelivaa puriyumpadi sonneenga migavum ubayoagamaaga irunthathu mikka nandri please blogging pathi sollungal neenga sollum vidam puriyumpadi ullathu

  • @kulasingam5056
    @kulasingam5056 3 роки тому +2

    சிறப்பான விளக்கம். ஊக்கமளிக்கிறது. முயற்சிப்போம்.

  • @jayabalmurugan6320
    @jayabalmurugan6320 3 роки тому +7

    மிகவும் எளிமையான, சிறப்பான, தெளிவான பதிவு, நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.

  • @manikandane4676
    @manikandane4676 3 роки тому +15

    Your way of explanation is very clear and understandable... 👍👍👍

  • @MrNarenmnr
    @MrNarenmnr 3 роки тому +6

    தெளிவான செய்தி நன்றி சகோதரி...

    • @GodZ515
      @GodZ515 3 роки тому

      Bro

    • @GodZ515
      @GodZ515 3 роки тому

      Ongalku indha e-commerce business pannurathula interest irudha solluga bro 👍

  • @SillraPasanga
    @SillraPasanga 3 роки тому +52

    I am 17 year old already learn many skills and started freelancing online. Already I started to make money from blogging, affiliate marketing, social media marketing. Then learnt about stock market and started to trade and make money from trading.
    Finaly now I started to learn about E commerce from couple of weeks ago. in coming weeks I am going to take my father's offline bussiness to online.

    • @jobathome6122
      @jobathome6122 3 роки тому +3

      Great Boy!! Congrats!!!!

    • @sridharsarathy
      @sridharsarathy 3 роки тому +2

      வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்

    • @mraju7933
      @mraju7933 3 роки тому +2

      Please bro ,teach us too

    • @SillraPasanga
      @SillraPasanga 3 роки тому

      @@mraju7933 bro everything is in UA-cam itself

    • @மகிழன்-ண4ற
      @மகிழன்-ண4ற 3 роки тому +1

      Where you learnt e commerce bussiness

  • @prabak.4455
    @prabak.4455 3 роки тому +79

    Nenga sonathalam ok than but GST edutha athai monthly oru Auditor kita file pandanum apdi file pandama vitta unga GST cancel aidum.antha GST ah file pandarathuku Auditor 1000 Rs monthly charge panduvanga ...itha pathi yellam full detail ah unga viewers Ku explain pandunga

    • @cnu73
      @cnu73 3 роки тому +15

      if the items are few, you can file yourselves....it is very very easy....no need of any auditor

    • @suyakisaneeshwar8506
      @suyakisaneeshwar8506 2 роки тому +3

      @@ajmalnizar6298 yov ennaiyah avaru irukira facta thaane solraru..

    • @kirubanandhanselvam1124
      @kirubanandhanselvam1124 2 роки тому +2

      Just 300 Rs for monthly filling bro

    • @ajmalnizar6298
      @ajmalnizar6298 2 роки тому +2

      @@suyakisaneeshwar8506 sorry

    • @coolmindrelaxation
      @coolmindrelaxation 2 роки тому +1

      @@kirubanandhanselvam1124 which auditor ? SHARE details

  • @Ravichandrancbe
    @Ravichandrancbe 3 роки тому +4

    அமேசான், பிளிப்கார்ட்ல எப்படி மெம்பர் ஆகறதுன்னு ஸ்டெப் பை ஸ்டெப்பா உதாரணத்தோட சொல்றீங்களா? அவுங்களோட டேம்ஸ் & கண்டிசன்ஸ் , payment collection மற்றும் சர்வீஸ் சார்ஜ் பற்றியும் சொல்லுங்கேளன்...

  • @vasanvasan4143
    @vasanvasan4143 3 роки тому +1

    மிகவும் தெளிவான பயனுள்ள தகவல்.ஆனாலும் சில தகவல்கள் தங்களிடம் கேட்க வேண்டும்.தங்களை தொடர்பு கொள்ள தங்களின் போன் நம்பர் கிடைக்குமா சகோதரி.

  • @shareeverywhere3996
    @shareeverywhere3996 2 роки тому +8

    Really explained well for beginners to understand and motivated more..... about E-commerce

  • @engnotes23
    @engnotes23 3 роки тому +7

    Thelivaana Speechuu 🎀

  • @dhanasekar-rs8rs
    @dhanasekar-rs8rs 3 роки тому +4

    சூப்பர் அருமை, தொழில் தொடங்க எப்படி யாரை அணுகுவது என்று சொல்லவில்லை,

  • @karthikeyankajendran
    @karthikeyankajendran 3 роки тому +4

    Amazon/Flipkartல தான் விக்கணும்னு இல்ல. உங்களுக்குனு தனியா ஒரு வெப்சைட் அல்லது மொபைல் அப்ப்ளிகேஷன் ரெடி பண்ணி அதுலயே விக்கலாம். யாருக்காச்சும் இது சம்பந்தமா உதவி வேணும்னா ரிப்ளை பண்ணுங்க. நான் guide பண்றேன். 👍👍 By the way very nice video with crystal clear explanation 👌👌

  • @senthilkumars1683
    @senthilkumars1683 3 роки тому +2

    Very Useful tips and Easily Understood sister Thank you very much.

  • @Muruganandham321
    @Muruganandham321 2 роки тому

    Arumaiyana Explanation kudutheenga
    Sagothari...
    Vazhga Valamudan...

  • @chandrasekaran.k8460
    @chandrasekaran.k8460 3 роки тому +1

    உண்மையாலுமே அருமையான விளக்கம்.

  • @muthupichai8646
    @muthupichai8646 3 роки тому +2

    சிறப்பான விளக்கம் ! வாழ்த்துகள் !

    • @GodZ515
      @GodZ515 3 роки тому

      Bro

    • @GodZ515
      @GodZ515 3 роки тому

      Ongalku indha e-commerce business pannurathula interest irudha solluga bro 👍

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 3 роки тому +3

    Producer Mam explained very clear.

  • @mohammadabdulla8522
    @mohammadabdulla8522 Рік тому +1

    சூப்பரா பேசுரீங்க

  • @sandeepgowtham5811
    @sandeepgowtham5811 3 роки тому +4

    Good explanation and way of speech was excellent 👍

  • @MuraliMurali-ku5hz
    @MuraliMurali-ku5hz Рік тому +2

    Nice teaching medam

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 3 роки тому +1

    அற்புதம். GST பற்றிய விவரங்களை கூறவும்.

  • @saravanank113
    @saravanank113 3 роки тому +1

    நன்றி....
    மிக சிறப்பு....
    வாழ்த்து.....வாழ்க

  • @mjgramstories
    @mjgramstories 3 роки тому +3

    நல்ல தெளிவான விளக்கம்

    • @GodZ515
      @GodZ515 3 роки тому

      Hi bro

    • @GodZ515
      @GodZ515 3 роки тому

      Ongalku indha e-commerce business pannurathula interest irudha solluga bro 👍

  • @venisha5328
    @venisha5328 2 роки тому +4

    மிக நேர்த்தியாக, தெளிவாக மக்களுக்கு புரியும் வண்ணம் பேசியதுக்கு அன்பின் வாழ்த்துக்கள் சகோதரி👍💐
    வாழ்க வளமுடன்🙏

  • @velunagarajan3941
    @velunagarajan3941 3 роки тому

    சிறந்த தகவல்கள் தந்தமைக்கு மிகுந்த நன்றிகள் வாழ்த்துக்கள் .......

  • @rightchoice5501
    @rightchoice5501 Рік тому +1

    As you said selection of products is difficult only madam, I'm keep searching not to identify a product

  • @srigayathri3423
    @srigayathri3423 3 роки тому +2

    Neenga kodutha definition nalla irrunthu sis.Amazon,flipcart online business la eppadi join panrathu konjam sollunga sis.

  • @happylife2560
    @happylife2560 3 роки тому +1

    Very good communication. Excellent

  • @kskdfamily225
    @kskdfamily225 3 роки тому +2

    Very useful information.. Thank you sister...

  • @usefulent9257
    @usefulent9257 3 роки тому +4

    But vegetable cutter is bought but not used after that ..:-)

  • @kumaresanb7967
    @kumaresanb7967 3 роки тому +3

    அருமையான பதிவு; தெளிவான உரை!

  • @srikiavijay
    @srikiavijay 3 роки тому +6

    Excellent explanation. Thank you.

    • @prakasamgtech
      @prakasamgtech 3 роки тому

      மிகச்சிறந்த வீடியோ உங்கள் தெளிவான பேச்சு தெளிவான பதிலும் அனைவருக்கும் உதவட்டும்

  • @myelango05
    @myelango05 3 роки тому

    எனது நம்பிக்கை பூர்த்தி செய்துள்ளது தங்கள் பதிவு. நன்றி

  • @karthigeyans1984
    @karthigeyans1984 3 роки тому +23

    You don't told about fssai license required for selling food items, which is mandatory

    • @nazeerbai85
      @nazeerbai85 3 роки тому +4

      Ipadithan mukiyamana vishayatha vitruvanga...namalku therinjathaye thirumba thirumba solvanga

    • @jhay5549
      @jhay5549 3 роки тому

      @@GodZ515 hi bro, i am interested.,

    • @MrSan09
      @MrSan09 3 роки тому +2

      Yes fssai certificate with correct category is a mandatory document to sell your products on any eCommerce platform.
      And products like nuts and dry fruits especially need laboratory test certificate as well from an authorised Lab.
      If you are interested and want to start an eCommerce business on Amazon.in you can contact us. We don't charge you anything as We are Amazon.in Official Seller Onboarding Team 9176767635

    • @baburamya4500
      @baburamya4500 3 роки тому

      7904334926

  • @jothiibabu2386
    @jothiibabu2386 3 роки тому +7

    GST eppadi apply sevathu sollunga sis ena resan sollunum athukana valimurikkal eruka sis

  • @rajmohamedhigoodinformatio7372
    @rajmohamedhigoodinformatio7372 3 роки тому +1

    சிறந்த ஆலோசனை நன்றி.

  • @geethajaganathan8134
    @geethajaganathan8134 3 роки тому +2

    விளக்கம் சூப்பர்மா 🙂

  • @user-tl8fi9te6j
    @user-tl8fi9te6j 3 роки тому +10

    ❤Excellent explanations❤👍

  • @sanivibes1405
    @sanivibes1405 3 роки тому +4

    Flipkart and amazon charges too high for return canceled orders. So I quit and Start selling kids garments on indiamart .

    • @anand3624
      @anand3624 3 роки тому +1

      I have one Doubt please Reply sir

  • @sagayaamudha4608
    @sagayaamudha4608 3 роки тому +2

    Thank you sister,very well explained n cleared my doughts.

  • @praburathinam7731
    @praburathinam7731 2 роки тому +1

    Nice explanation
    Easy understanding
    Good content with examples
    I trusted with Nanaya vikatan.
    Keep posting
    All the best.👍

  • @indhumohanayurvedhum
    @indhumohanayurvedhum 3 роки тому +7

    Thank you sister.your voice is super.

  • @subramaniamkrishnasamy1401
    @subramaniamkrishnasamy1401 3 роки тому +7

    EXCELLENT EXPLANATION

  • @chiru2917mahi
    @chiru2917mahi 2 роки тому +2

    As a seller a solren amazon la commision charges romba athigam, but great platform to sell..

  • @sagaschannel7771
    @sagaschannel7771 3 роки тому

    நான் வீட்டில் இருந்து hand made jewellery ( திரேட், பேப்பர்.......) அதை விற்க idea கொடுங்க.

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 3 роки тому +2

    Fantastic explanation ma.thank u.

  • @gopinath.s.gopinath1476
    @gopinath.s.gopinath1476 3 роки тому +1

    super information and presentation. weldone and welcome

  • @shobasankaran3292
    @shobasankaran3292 3 роки тому +3

    Excellent information. Nicely explained 👌👌

  • @kumarangovindasamy9747
    @kumarangovindasamy9747 3 роки тому +2

    Clear excellent explanation.....good ma

  • @mohamedibunu7851
    @mohamedibunu7851 3 роки тому +3

    Vestige Network Marketing is India No:1 Direct Selling Company and all poor peoples getting Wealthiest person Made in 🇮🇳India and Develop 🇮🇳India Not Corporates

  • @samybusinesstamil
    @samybusinesstamil Рік тому

    தேங்க்ஸ் உங்க அட்வைஸ் நல்லா இருந்தது நீங்க என்ன பண்றீங்க ன்னு சொல்லவே இல்லையே

  • @minibercyal4729
    @minibercyal4729 3 роки тому +1

    Very clear explanation sister...

  • @vrtron500tadr.rajkumar5
    @vrtron500tadr.rajkumar5 2 роки тому

    Well explained mam VAZHGA VALAMUDAN

  • @kbr9479
    @kbr9479 3 роки тому +8

    Madam Amazon itself sells 50% of total sales in amazon through single company cloudtail, remaining is left for 5 lakh sellers

  • @aquapurekarthik6613
    @aquapurekarthik6613 2 роки тому

    அருமையான விளக்க உரை

  • @kmchidambaramkmcm8491
    @kmchidambaramkmcm8491 3 роки тому +5

    தெளிவு
    எளிமை
    அருமை👍👌

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 3 роки тому +2

    மிக்க நன்றி சகோதரி ‌

  • @suresha5839
    @suresha5839 3 роки тому +1

    Excellent Explanation 👍👍 sister

  • @baburamya4500
    @baburamya4500 3 роки тому +1

    I need your video for e commerce regularly madam please share

  • @pranavvibes1486
    @pranavvibes1486 3 роки тому

    How take Product to filpart and Amazon
    Put video next detail madam waiting for next video

  • @BASSNOVEL
    @BASSNOVEL 2 роки тому +1

    வார்த்தையில் விளையாடி மனதில் புகுந்து விட்டீர்கள் தோழி......

  • @JayaJaya-c6m
    @JayaJaya-c6m Рік тому

    சரியாக கூறினீர்கள்

  • @i3Creation
    @i3Creation 3 роки тому +4

    Good presentation. Easily understandable

  • @lalithabalakrishnan1081
    @lalithabalakrishnan1081 3 роки тому

    Superb. Nice and clear explanation.

  • @m..7155
    @m..7155 3 роки тому +1

    Thankyou sister very nice your voice,

  • @thulirorganicvivasayamoric3772
    @thulirorganicvivasayamoric3772 2 роки тому

    Super madam

  • @Eyeplus-suresh
    @Eyeplus-suresh 3 роки тому +1

    Very clear speech mam

  • @karunagaran5537
    @karunagaran5537 3 роки тому

    excellent video with very useful idea

  • @manikandanthiyagarajan7118
    @manikandanthiyagarajan7118 3 роки тому +5

    How to minimise the returns? Please share your ideas. In particular if someone tries to sell clothes.

    • @MrSan09
      @MrSan09 3 роки тому +2

      Pakka Catalog will help you to reduce the returns.
      1. Images -clearly displaying the originality of your fabric
      2. Bullet Points: which clearly explains the quality, color and other features
      3. A Clear-cut Size chart.
      And other information abt your product has to be very clear to your customers before he/she place the order.

  • @DhineshParthi
    @DhineshParthi 3 роки тому +1

    Super explanation sister

  • @jaffarhussain4880
    @jaffarhussain4880 3 роки тому +10

    Amazing and Simply you are explain about e-commerce. Thanks Mam

  • @amaravatheamaravathe2130
    @amaravatheamaravathe2130 3 роки тому +6

    Madam நீங்கள் தெளிவாகவும் உண்மை தன்மையை தெரியப்படுத்தியுள்ளீர்கள் நான் ஒரு புதுமையான items தயாரித்து இருக்கிறேன் ஆனால் G S T எடுக்க வில்லை ஆகவே விற்பனை செய்ய தெரியவில்லை நீங்கள் சொல்வது எல்லாம் உண்மையில் சரியே

    • @mohamedalijinnah3320
      @mohamedalijinnah3320 3 роки тому +1

      மிக சுலபம் ஒரு ஆடிட்டரை அணுகினால் 2500 ரூபாய்க்குள் gst எடுத்து தருவார்

  • @happylife2560
    @happylife2560 3 роки тому

    Great sister. You explained neatly

  • @ranjithkumard2760
    @ranjithkumard2760 3 роки тому +6

    Thank You Mam.
    That was a very clear explanation 🙏

  • @immanms3551
    @immanms3551 3 роки тому +1

    Your information very useful mam thank you

  • @faizethmasalas1777
    @faizethmasalas1777 3 роки тому +6

    hi medam Flipkart Amazon ..eppadi nampalota porul athil potanum

  • @najmuddindin4623
    @najmuddindin4623 3 роки тому +4

    அருமை!

  • @user-qt1fh2eq1i
    @user-qt1fh2eq1i 3 роки тому

    Super sister 🔥 GST epdi edukkuradhu adha pathi detail video podunga

  • @logunandhunandhu1022
    @logunandhunandhu1022 3 роки тому +3

    Already ellame online la vandhuruchu and idhellam irukaradhala single owner shop elllam lockdown period la romba loss agi close ayuduchu.. please don't support to Flipkart and amazon.

  • @sivaSiva-lv6bt
    @sivaSiva-lv6bt 3 роки тому +2

    E-commerce is future bissness 2025 this bissness going to 💥I started 2020🗽

  • @jaisankar6130
    @jaisankar6130 3 роки тому +1

    Good presentation.

  • @asokankuppusamy3285
    @asokankuppusamy3285 3 роки тому

    அமேசான்னில் நாம் எப்படி விற்பனை செய்வது

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 3 роки тому

    I watched full video. I want more videos like this
    .

  • @trendingfood3119
    @trendingfood3119 3 роки тому +1

    Super tangachi, good information....👍👍

    • @GodZ515
      @GodZ515 3 роки тому

      Bri

    • @GodZ515
      @GodZ515 3 роки тому

      Ongalku indha e-commerce business pannurathula interest irudha solluga bro

  • @thilaseveryday795
    @thilaseveryday795 3 роки тому +1

    Excellent 👍 thanks for sharing

  • @thilakavathidivya3243
    @thilakavathidivya3243 3 роки тому +3

    Mam pls explain step by step process for starting e commerce business

  • @vijaykarena3388
    @vijaykarena3388 3 роки тому +5

    In execution..There are lot of barriers are there.. Don't tempt people for hiking the views.

  • @semalife9707
    @semalife9707 3 роки тому +13

    பொருள் வீட்டில் வங்கி வைத்து கொரியர் மூலமாக விற்க வேண்டுமா.இல்ல அமேசான் க்கு அனுப்பனும.புரியல.பிளஸ் சொல்லுங்க

    • @MrSan09
      @MrSan09 3 роки тому

      you can do both sir.
      you can maintain stock at your home, pack and send order.
      you can send products to Amazon warehouse, they will pack and deliver your customer orders on behalf of you.
      you can enable your seller account on both the shipping options.
      If you are interested and want to start an eCommerce business on Amazon.in you can contact us. We don't charge you anything as We are Amazon.in Official Seller Onboarding Team 9176767635

  • @yassubu1085
    @yassubu1085 3 роки тому +1

    Super and clear explanation

    • @GodZ515
      @GodZ515 3 роки тому

      Hi bro

    • @GodZ515
      @GodZ515 3 роки тому

      Ongalku indha e-commerce business pannurathula interest irudha solluga bro 👍

  • @umasankar8270
    @umasankar8270 3 роки тому +1

    Mam i am doing craft like koodai, macrame thread bag. For this craft gst is much?