வாடிக்கையாளரின் தட்டுக்கே பறக்கும் தோசை... மாஸ் காட்டும் இளைஞர்..!

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 2,9 тис.

  • @netclips3934
    @netclips3934 3 роки тому +7289

    பறக்கவிடுபவர் ஒன்னும் பெரிதல்ல பறக்க விட்டதை லாவகமாக பிடிக்கிரவர்தான் பாராட்டப்பட வேண்டியவர்....

  • @தெரியுமாதெரியாதா

    பறக்கும் தோசை இது என்ன பிரமாதம் பல பேர் வீட்டில் தட்டே பறக்கும் 😂😂😂

  • @jervinjeron574
    @jervinjeron574 2 роки тому +958

    தோசை பறந்தாலும் அதை பிடிப்பவர்தான் திறமைசாலி....🌹

  • @akshayas990
    @akshayas990 2 роки тому +329

    தோசையை எப்படி வேண்டுமானாலும் தூக்கி போடலாம்... அதை சரியாக பிடிப்பது தான் திறமை 😍😁

    • @Amy-jq8tr
      @Amy-jq8tr 2 роки тому +1

      👍😂🤣

    • @suryasun6813
      @suryasun6813 2 роки тому +2

      Neenga sonnathu saritham dosa ya சரியாக பிடிப்பவர் tham திறமை

  • @MGMSTAMILHAIRSTYLES
    @MGMSTAMILHAIRSTYLES 3 роки тому +966

    எவ்ளோ பேரு என்ன மாதிரி கமெண்ட் பார்க்க வந்தீங்க ஒரு லைக் போடுங்க

  • @Thilip36969
    @Thilip36969 3 роки тому +1361

    உலகத்தல என்னா ட்ரெண்ட் ஆனாலும் நம்ம பைல்க அடிக்கிற கமெண்ட் தான் ட்ரெண்டு.....😂😂😂😂

  • @RajRaj-hi6kt
    @RajRaj-hi6kt 3 роки тому +422

    தோசை பறக்க விட்டாலும் அதை crt ah புடிசாரு ல அதுவும் செம திறமை தான்

    • @balasubramani6528
      @balasubramani6528 3 роки тому +1

      S bro

    • @kanagaratnammanickam5930
      @kanagaratnammanickam5930 3 роки тому +2

      🙏🏿
      அவர் தான் .
      மும்பை மங்கள்தாஸ் .
      ஸ்ரீபாலாஜி தோசை கடையின்.
      தோசை ஜொன்டிரோஸ்.
      இவரின் பிடி எடுப்பு பிரமாதம்.
      🇱🇰

  • @MJ-pi9mi
    @MJ-pi9mi 3 роки тому +235

    தோசையை வாங்கும் போது கீழே போட்டதனால் அடி வாங்கிய உங்கள் வேல்ராஜ்😂

  • @farhanafarseen6231
    @farhanafarseen6231 3 роки тому +11

    உன்மையில் இந்த பாராட்டு அந்த தோசையை லாவகமாக பிடிக்கும் இளைஞர்க்கே என்னுடைய பாராட்டு

  • @darkphoenix3968
    @darkphoenix3968 3 роки тому +57

    இப்படிக்கு பறக்கும் தோசை யை விண்வெளியில் சாப்பிட்டு கொண்டிருக்கும் உங்கள் வேல்ராஜ்

  • @satheesh1077
    @satheesh1077 3 роки тому +388

    கையில் தட்டோடு மும்பைக்கு கிளம்பும் உங்கள் வேல்ராஜ் 🙏🤭

    • @mathiyarasu2796
      @mathiyarasu2796 3 роки тому +1

      Mass

    • @agmanalytics7480
      @agmanalytics7480 3 роки тому +2

      பாஸ், உங்க கமெண்ட்க்கு polimer நியூஸ் ரிப்ளை பண்ணிருக்காங்க

    • @vedha266
      @vedha266 3 роки тому +1

      😅😅😅😅😅😅😁😁😁😁

    • @vedha266
      @vedha266 3 роки тому

      Polimer news comment pannirukanka... Super😁😁😁😁

    • @satheesh1077
      @satheesh1077 3 роки тому

      @@vedha266ஆமா பெருமையாக இருக்கிறது நன்றி 😇🙏

  • @VinothKumar-uu1wp
    @VinothKumar-uu1wp 3 роки тому +237

    செய்திகளுக்காக பறக்கும் தோசைக்காக கடை முன் காத்திருக்கும் வேல்ராஜ் 😂😂😂

    • @tamilbird4425
      @tamilbird4425 3 роки тому +2

      Dai pothum da samy velraj poola ombunathu❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @RG-Farms
      @RG-Farms 2 роки тому +2

      @@tamilbird4425 😁😁😁😁
      ஆமாபா இவனுக தொல்லை தாங்கல 😁😁

  • @saravanans4540
    @saravanans4540 3 роки тому +1226

    இப்படிக்கு பறக்கும் தோசையை பிடிக்க தட்டுடன் பறக்கும் உங்கள் வேல்ராஜ்🍛🍽️🍛

    • @nicolasmoranstorm.m7723
      @nicolasmoranstorm.m7723 3 роки тому

      🤣🤣

    • @ADHI_521
      @ADHI_521 3 роки тому

      😂😂😂

    • @lathasharaj5646
      @lathasharaj5646 3 роки тому +42

      Manasuku kastama iruntha polimer news you tube channel ku vanthu comments read panina pothum ella prblms um maranthu pogum main ah Velraj sir pathina comments. Paavam evlo adichalum thanguraru manusan 🙏

    • @abiramivenkatesh7338
      @abiramivenkatesh7338 3 роки тому

      😂😂😂👌

    • @buvananandhini2282
      @buvananandhini2282 3 роки тому

      😂😂😂😂😂😂

  • @anbhuselva
    @anbhuselva 3 роки тому +51

    பறக்கும் தோசையை ஹெலிகாப்டரில் இருது Caught பிடிக்கும் உங்கள் வேல்ராஜ் 😂

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 3 роки тому +73

    வீசுபவரைவிட பிடிப்பவர்தான்
    ஹீரோ. பற பற வேல் ராஜ்.

  • @ajanandraj757
    @ajanandraj757 3 роки тому +377

    இப்படிக்கு தோசைக் கல்லிற்கு அடியிலிருந்து ..செய்தி வாசிப்பவர் உங்கள் வேல்ராஜ் ..😉😂😂😂

    • @kaviammu23
      @kaviammu23 3 роки тому +1

      Sema brooo😜😜😜😜

    • @kaviammu23
      @kaviammu23 3 роки тому +1

      Semmmaaaaaaa

    • @ajanandraj757
      @ajanandraj757 3 роки тому

      😉😉😂😂😂😂😂😝

    • @tejtej9902
      @tejtej9902 3 роки тому +1

      🤣🤣🤣🤣🤣 yapppa un comment vera level 🤣 yapppa mudila

    • @iamthecricketfan9123
      @iamthecricketfan9123 3 роки тому

      😂😂😂😂😃

  • @arikrishnank183
    @arikrishnank183 3 роки тому +205

    பறக்கும் தோசையை பாயந்து பிடிக்க ஓரமாக ஒளிந்திருக்கும் உங்கள் வேல்ராஜ்...🦹

  • @gayathri3203
    @gayathri3203 3 роки тому +167

    அடுத்து வரப்போகும் தோசையை catch பிடிக்க காத்துக்கொண்டிருக்கும் உங்கள் வேல்ராஜ் 😎🔥

    • @tamilbird4425
      @tamilbird4425 3 роки тому +2

      Dai pothum da samy velraj poola ombunathu❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @gayathri3203
      @gayathri3203 3 роки тому +9

      @@tamilbird4425 yen??? Next nee oobunuma??

    • @agmanalytics7480
      @agmanalytics7480 3 роки тому +3

      @@gayathri3203 ultimate 😂😂😂😂😂😂😂😂

    • @yrulooking4myname685
      @yrulooking4myname685 3 роки тому

      @@gayathri3203 😂apa nee unmailaye oombuniya

    • @gayathri3203
      @gayathri3203 3 роки тому +1

      @@yrulooking4myname685 illa illa naan velraja oombala....oruthanukku urgent aa oombunumnu sonnan..adhaan sari poi oombikko daa nu sonnen....aama nee yara🤔 oombitu vandha?...news pottu neraya naal aachu...ippo vandhu comment podura??ivlo naal enga oomba pona???koodhi okka Oli😂

  • @sivakumar-uc1kp
    @sivakumar-uc1kp 3 роки тому +41

    அய்யோ கமாண்ட் படிச்சு எனக்கு சிரிப்ப அடக்கமுடியல வேல்ராஜ் பாவம்😂😂

  • @satizsk444
    @satizsk444 3 роки тому +94

    😂😂 தோசை பறந்ததவிட வேல்ராஜ் பெயர் comment la பறந்தது தான் vera level 🔥🔥😎😂👍...

    • @thisismetamil4106
      @thisismetamil4106 3 роки тому +1

      Intha Velraj yaaru....

    • @satizsk444
      @satizsk444 3 роки тому +2

      @@thisismetamil4106 polimer news reporter 😉

    • @LittleFairyyy
      @LittleFairyyy 2 роки тому +1

      @@thisismetamil4106 king of polimer news 😂

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 роки тому +186

    இப்படி நமக்கு ஒரு தோசை கிடைக்காத என ஏக்கத்துடன் நின்று பார்த்துக் கொண்டு இருக்கும் வேல்ராஜ் 😅😂🤣🤣

  • @MVIEWS-me7vh
    @MVIEWS-me7vh 3 роки тому +566

    பறக்கும் போது catch பிடிக்க முயற்சித்து அடுப்பில் தலையை விட்ட உங்கள் வேல்ராஜ்...

  • @JoJo-il3qe
    @JoJo-il3qe 3 роки тому +657

    தோசை பறந்தாலும் பறந்துச்சு.....கமென்ட் ல வேல்ராஜ் பேறு பறக்குது😂😅

    • @fathimajamrose6785
      @fathimajamrose6785 3 роки тому +3

      🤣🤣

    • @t.sankar1984
      @t.sankar1984 3 роки тому +2

      பேறு அல்ல பேரு

    • @Johnwick-gy3bo
      @Johnwick-gy3bo 3 роки тому +3

      Wrong manam parakkirathu

    • @balaparameshwari1540
      @balaparameshwari1540 3 роки тому +3

      Who is velraj?please yenakku puriysla yellarum velraj nta oru persi oddtringannu

    • @Johnwick-gy3bo
      @Johnwick-gy3bo 3 роки тому +2

      @@balaparameshwari1540 news report bro youtube la search panni paurga

  • @rajahariharanv7679
    @rajahariharanv7679 3 роки тому +24

    இந்த செய்தியை போட்டு கடைகாரிடம் தோசை கடையை studio வில் போடுமாறு கேட்கும் வேல்ராஜ்🍽️🍽️🍽️

  • @anbhuselva
    @anbhuselva 3 роки тому +35

    பறக்கும் தோசையை சபிட்டுகொண்டு பேசும் உங்கள் வேல்ராஜ் 😂😂

  • @Tamil_diaries
    @Tamil_diaries 3 роки тому +659

    ஓசி தோசை கிடைக்காததால் கடுப்பில் இருக்கும் வேல்ராஜ் 🤣

  • @rajsurya9383
    @rajsurya9383 3 роки тому +32

    தோசை கிடைக்குமா கிடைக்காத என்ற ஏக்கத்தில் ஏங்கி நின்ற வேல்ராஜ்க்கு தர்ம அடி குடுத்த பாலிமர் பௌண்டர்....😂

  • @nani.palani9050
    @nani.palani9050 3 роки тому +268

    தோசை மாஸ்டருக்கு மாஸ் காட்டிய வேல்ராஜ் 😂😂😂😂

    • @tamilbird4425
      @tamilbird4425 3 роки тому +6

      Dai pothum da samy velraj poola ombunathu❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @ROCKY-ns1xl
      @ROCKY-ns1xl 2 роки тому

      @@tamilbird4425 nee allready oompitea😂😂

  • @nanthakumars1844
    @nanthakumars1844 3 роки тому +12

    தோசையை வீசுறது பெரிய விஷயம் இல்ல.😏😏😏 அதை புடிக்கிறவர தான் பாராட்டனும்.🔥🔥🔥🔥👍

  • @manolatha1162
    @manolatha1162 2 роки тому +67

    சாப்பாட்டுக்கு மரியாதை தரவேண்டும் நண்பர்களே ஒரு நாள் உணவு இல்லாமல் நாம் இருக்க முடியாது

  • @Annamalai-vf7op
    @Annamalai-vf7op 3 роки тому +49

    பறக்கும் தோசைகாக வேற்றுகிரக வாசிகளிடம் தட்டு வாங்க சென்றிருக்கும் உங்கள் வேல்ராஜ்😆😂

  • @JusticeWillBeServedBro
    @JusticeWillBeServedBro 3 роки тому +25

    இப்படிக்கு தோசைகாரரிடம் வலிமை அப்டேட் கேக்கும் வேல்ராசு

    • @jayakumaresan5946
      @jayakumaresan5946 3 роки тому

      👍

    • @tamilbird4425
      @tamilbird4425 3 роки тому

      Dai pothum da samy velraj poola ombunathu❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @swetha7582
    @swetha7582 3 роки тому +147

    இங்க தோசை பறக்குது எங்க வீட்ல தட்டு பார்க்குது 😂😂😂😂😂😂

  • @puviyanpuvi343
    @puviyanpuvi343 3 роки тому +2

    பறக்கும் தோசையை பார்த்து கொட்டாவி விட்ட எங்கள்அண்ணன் வேல்ராஜ்......

  • @handlebyme9907
    @handlebyme9907 3 роки тому +8

    தோசையோடு காற்றில் சேர்ந்து பறந்த உங்கள் வேல்ராஜ் 😂😂😂😂

  • @syedalifathima7564
    @syedalifathima7564 3 роки тому +26

    சில பேர் சாப்பாடு இல்லாமல் இருக்கும் போது இப்படி பன்னுறது பாவம் 😞உணவு தான்தா இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள் 🙏🙏

  • @sanjays8671
    @sanjays8671 3 роки тому +784

    தோசைக்கு பதிலாக கைத்தவறி தட்டை பறக்க விட்டு தர்ம அடி வாங்கிய உங்கள் வேல்ராஜ் 😂

  • @grenterprisescommunication7760
    @grenterprisescommunication7760 3 роки тому +191

    எப்படி விசிரினாலும் திறமை யாக கேச் பிடிக்கின்றார்.......

  • @chandrakumar3928
    @chandrakumar3928 3 роки тому +38

    இப்படிக்கு கடையை மூடும் போது, தோசைக் கல்லையே பறக்கவிடும் வேல்ராஜ்

    • @realonlinejobsonly
      @realonlinejobsonly 2 роки тому +1

      எப்பா முடியல🤣🤣🤣🤣

    • @subasuba9674
      @subasuba9674 2 роки тому +1

      எப்படித்தான் இப்படி timing ல காமெடி பண்றீங்க வேற லெவல் போங்க 😁🤭

  • @eswaraneswar7585
    @eswaraneswar7585 3 роки тому +77

    தோசை தமக்கு கிடைக்கவில்லையே என்று ஆழ்ந்த வருத்ததில் வேல்ராஜ்😂🤣😅

    • @sheebar7823
      @sheebar7823 3 роки тому +1

      Yaruppa indha velraj

    • @lalagaramastri
      @lalagaramastri 3 роки тому +3

      @@sheebar7823 கிங் ஆஃப் பாலி ந்யூஸ்

    • @LittleFairyyy
      @LittleFairyyy 2 роки тому

      😂😂😂

  • @arunrajkali9980
    @arunrajkali9980 3 роки тому +88

    பரக்கும் தோசையை வாயால் கவ்விய வேல்ராஜ்😂😂

  • @theking9229
    @theking9229 3 роки тому +71

    தன்னை நோக்கி பறந்து வந்த தோசையை பிடிக்கமுடியாமல் தவறுதலாக கீழே போட்டு அவமானப்பட்டு நிற்கும் வேல்ராஜ்

  • @saranyasathish8297
    @saranyasathish8297 3 роки тому +19

    Velraj mind voice: Adei yenna vittudungada...Naan enna paavam pannen......yennaala mudiyala Da.....aaaauuuuuuunnnnnnnn😂😂😂😂😂😂😂😂

  • @rajaa.s3813
    @rajaa.s3813 3 роки тому +102

    தோசை பிடிக்கும் முயற்சியின் போது தவறி ஆயாவை பிடித்த உங்கள் வேல்ராஜ் 😂🤣😄

  • @ftixg
    @ftixg 3 роки тому +1

    பறக்கும் தோசையை தேடி செல்லும் உங்கள் வேல்ராஜ்

  • @vjy0037
    @vjy0037 3 роки тому +505

    தோசை யம்மா தோசை,
    பறக்குது பாரு தோசை,
    வேல்ராஜ் சுட்ட தோசை,
    தின்ன தின்ன ஆசை,
    திருடி தின்னா பூசை 😂😂😂

  • @NaveenKumar-qz4kq
    @NaveenKumar-qz4kq 3 роки тому +69

    மும்பை மார்கெட் இல் தோசைக்கு காத்து நிற்கும் வேல்ராஜ் 😁😁😁😁😁

  • @tamilselvan2991
    @tamilselvan2991 3 роки тому +242

    😁😁அந்த கடையை தேடி அலையும் வேல்ராஜ் 😁😁

    • @vijayvmd4366
      @vijayvmd4366 3 роки тому +1

      @@DhivyaSathriyan ketta vartha pesatha bro

    • @tamilselvan2991
      @tamilselvan2991 3 роки тому +1

      @@vijayvmd4366 🙏

    • @Vignesh._.vicky04
      @Vignesh._.vicky04 3 роки тому +2

      Achacho antha kadai ahh antha kadai name enna oyo lodge ahh 😂😂😂🤭🤭😅😂🤣

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому +1

      Naan sonna sonnathu thaan Aandavan????

  • @suganthis8864
    @suganthis8864 2 роки тому +39

    தலைவா எங்க ஊர்ல பானையை பறக்கும் 😃 உணவுப் பொருளுக்கு மரியாதை கொடுக்கவும் இதுவும் இல்லாமல் பல ஏழை மக்கள் 😭😭😭😭😭😭😭😭😭

  • @shaikdawood2385
    @shaikdawood2385 3 роки тому +6

    தோசை என்னாமா பறந்தாலும், அது நேரடியாக கஸ்டமர் வாயிலே விழுந்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும்.

  • @thugmamae3448
    @thugmamae3448 3 роки тому +15

    கடைக்கார பையன் பறக்கவிடுற தோசை, plate la விழாம கீழ விழுந்துச்ச்சின்னா ,கடைக்கார பையன சாப்பிட வந்தவர் பறக்க விட்டுடுவார்...😂💥 - இப்படிக்கு வேல்ராஜ்

    • @kumaresank6481
      @kumaresank6481 3 роки тому

      தோசை சுட்டவர் மக்கள் சாப்பிட வேண்டும் என்று சுட்டாரா அல்லது விளம்பரத்துக்காக வா. சொல்லுங்கள் சார்ர்ர்ர்ர்ர்ர்.

  • @karuppusamyk3528
    @karuppusamyk3528 3 роки тому +64

    என்ன ஆனலும் வேல்ராஜ ஒட்டுரத விட்ராதிங்க... feel the kathi bgm😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @safaqueen9406
    @safaqueen9406 3 роки тому +228

    தோசை யை பறக்க விட்டு பொண்டாட்டி கிட்ட அடி வாங்கிய வேல்ராஜ் 🤣

  • @mr.tamilan237
    @mr.tamilan237 3 роки тому +6

    பறக்கும் தோசையை துரத்திக்கொண்டே,
    பறக்கும் தட்டில் பயணிக்கும் உங்கள் வேல்ராஜ்

  • @jpwithyourlove837
    @jpwithyourlove837 3 роки тому +6

    பறக்கும் தோசை இது என்ன பிரமாதம் பல பேர் வீட்டில் தட்டே பறக்கும் 😆😆😆😂😂😂

  • @maddykrish1156
    @maddykrish1156 3 роки тому +7

    பறந்த தோசையை பறந்துகொண்டே படம்பிடிக்கும் உங்கள் வேல்ராஜ் ☺️☺️

  • @TrendifiedX
    @TrendifiedX 3 роки тому +23

    இதெல்லாம் கொரங்குங்க பாத்த அவமானத்துல சூசைட் பண்ணிக்குமே😂😂😂

  • @thalaveriyanram7782
    @thalaveriyanram7782 3 роки тому +37

    இத்துடன் விளையாட்டு செய்தி முடிந்தது 🙂👌

  • @scottyboy7556
    @scottyboy7556 2 роки тому +1

    ஒரு வருடத்திற்கு அப்புறம் இப்பதான் நோட்டிபிகேஷன் வருகிறது 😂

  • @SundaresanBE
    @SundaresanBE 3 роки тому +4

    Husbands:Pondatti than dosai ah thooki eriranu ..hotel vandha ivanum thooki poduran.. 😅🤣.

  • @kailash8
    @kailash8 3 роки тому +39

    தோசையை அப்படியே டாமி போல பாய்ந்து வாயில் கவ்வி கொள்ளும் உங்கள் வேல் ராஜ்

  • @ainish6237
    @ainish6237 3 роки тому +13

    அந்த தோசையை சாப்பிட சென்ற உங்கள் வேல்ராஜ்😂😂😂

  • @k.shalinik.shalini7483
    @k.shalinik.shalini7483 3 роки тому +11

    Yaar Ellam velraj sir meme paaka vanthinga😂😅

  • @மகா-வ1வ
    @மகா-வ1வ 3 роки тому

    சிரிக்கும் முடியலடா அப்பா உங்க செய்தி ஒரு வீட்ல தட்டு பறக்குமா ஒரு வீட்டில் குண்டாம் பறக்குமா ஒரு வீட்ல பறக்குமா. 😭😭😭😭😭😭

  • @kannanselva8289
    @kannanselva8289 2 роки тому +42

    இந்த வீடியோ பார்த்தால் கடைக்கு வரும் வாடிக்கையாளர் அவனிடம் இருந்து ஏதோ பிச்சை வாங்குவது போல் தோன்றுகிறது....

  • @yesyes4457
    @yesyes4457 3 роки тому +570

    மனைவியால் தோசையாக. மடிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்ட வேல்ராஜ் 😱😱

  • @nishasri6076
    @nishasri6076 3 роки тому +37

    Comments ah padiche வயிறு valikkuthu 🤣🤣🤣🤣

  • @snvijaysundar
    @snvijaysundar 3 роки тому +43

    "கூட இருந்து மாவு ஆடிக்கொண்டிருப்பது" - உங்கள் வேல்ராஜ்

  • @muminaaziz425
    @muminaaziz425 3 роки тому +110

    சாப்பாட்டை இந்த மாதிரி எல்லாம் பறக்க விடக்கூடாது அதுக்காக தான் இவ்ளோ கஷ்டப்படும்

    • @SivaKumar-rp4kr
      @SivaKumar-rp4kr 2 роки тому

      Bommer boomer bommer uncle ஓரமா போங்க 😂😂🤣🤣🤣🤣

    • @nisanthnisanth3053
      @nisanthnisanth3053 2 роки тому

      சார் நீங்க என்ன வேலை பாக்குறீங்க சார்

  • @நான்தமிழன்-ற8ழ

    தோசை கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் மாவு சட்டியை கீழே தள்ளிவிட்டு தன் காலால் வழிக்கிவிட்டு விளையாடிய வேல்ராஜ் 🤣🤣

  • @mrkamarpianolessons4704
    @mrkamarpianolessons4704 3 роки тому +142

    பாலிமர் செய்திகளுக்காக பறக்கும் தோசையில் பறந்து படம்பிடித்த உங்கள் வேல்ராஜ்...

  • @HAPPY-le6om
    @HAPPY-le6om 3 роки тому +271

    பாலிமர் செய்திகளுக்காக தோசை மாவில் இருந்து உங்கள் வேல்ராஜ்

  • @elisha6034
    @elisha6034 3 роки тому +57

    பாலிமர் செய்திகளுக்காக நெருப்பில் இருந்து உங்கள் வேல்ராஜ் 🤣

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому

      Antha neruppu naan thaan..naan nalla irukka vendiyathu ennoda poruppu.

    • @ishwaryaselvarajishu5227
      @ishwaryaselvarajishu5227 3 роки тому

      Yaru pa velrah ipdi kalaikiringa

    • @sivabharathi8717
      @sivabharathi8717 3 роки тому

      @@ishwaryaselvarajishu5227 intha news reader

  • @janakiammastatus
    @janakiammastatus 3 роки тому +8

    அவர் பார்க்கத்தான் விடுகிறார்...
    பிடிப்பதற்கும் ஒரு திறமை வேண்டுமல்லவா?

  • @shivajijilebi1120
    @shivajijilebi1120 3 роки тому

    கொக்கு பற பற மைனா பற பற .....இது பழசு..... தோசை பற பற பின்னாடியே வேல்ராஜ் பற பற ..... இதான் பதுசு 😂🤣😅

  • @Jamescameraman8349
    @Jamescameraman8349 3 роки тому +145

    இப்படிக்கு தோசை காக ஜொள்ளு ஒழிக காத்திருக்கும் அண்ணன் வேல்ராஜ் 😂😂😂😂

    • @tejtej9902
      @tejtej9902 3 роки тому +1

      Nenga ellam epdithan ipdila yosikiringaloo therila 😂😂😂

    • @tamilbird4425
      @tamilbird4425 3 роки тому

      Dai pothum da samy velraj poola ombunathu❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @Jamescameraman8349
      @Jamescameraman8349 3 роки тому

      @@tamilbird4425 நீ ஊம்ப பொறிய????😂😂😂😂

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому

      Dei manusan maaranumnu ninacha maaralaam..athukku muthalla ninaikkanum....kooda nallavangale illaiyaappa???

  • @ajayagain5558
    @ajayagain5558 3 роки тому +63

    ஏண்டா...மிச்சமிருக்குற கொழம்பு மூஞ்சில தெரிச்சிராது 😄😂😂

  • @v.paramasivamv.paramasivam4219
    @v.paramasivamv.paramasivam4219 3 роки тому +29

    பறக்கும் தோசையை பறந்து பிடித்த உங்கள் வேல்ராஜ் 😅😅😅

  • @குட்டி-வ8ங
    @குட்டி-வ8ங 3 роки тому +15

    வீடியோ பாத்துட்டு யாரெல்லாம் கமென்ட் படிக்க வந்தீங்க.....❤️👍

  • @Vvsn65
    @Vvsn65 2 роки тому

    நாம காசையும் பறக்க விட்டா தெரியும்ல அண்ணன் வேல்ராஜ்க்கு இத்தனை ரசிகர்களா 👍🤣😂

  • @hanp2183
    @hanp2183 3 роки тому +165

    This is called plane dosai😂😂

  • @JesusSonUdhay
    @JesusSonUdhay 3 роки тому +129

    நட்சன்கள் சொல்வது சரிதான் கடவுள் கொடுத்த உணவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்

    • @harishkumar-op9ux
      @harishkumar-op9ux 2 роки тому

      கடவுள் தரல விவசாயி தந்தது

    • @romanticwhatsappstatus5171
      @romanticwhatsappstatus5171 2 роки тому +1

      @@harishkumar-op9ux vivasaayiyai intha ulagathula vaala vechathu yaar

    • @harishkumar-op9ux
      @harishkumar-op9ux 2 роки тому

      @@romanticwhatsappstatus5171 🤔🤔

    • @romanticwhatsappstatus5171
      @romanticwhatsappstatus5171 2 роки тому

      @@harishkumar-op9ux 🤔

    • @praveendhanush8817
      @praveendhanush8817 2 роки тому

      @@romanticwhatsappstatus5171 விவசாயை எங்கே நண்பா வாழ வைத்திருக்காங்க

  • @gayusrd4058
    @gayusrd4058 3 роки тому +8

    Pavam pa andha velraj😂😂😂

  • @RAJA_BR
    @RAJA_BR 3 роки тому

    இங்க தோசை தான் பறக்குது எங்க வீட்ல தட்டே பறக்கும் டா என் சீப்சு😂😂

  • @iglplayz1303
    @iglplayz1303 3 роки тому +1

    💯Dosaiya Thooki Podravana Vida.....Pudikiravanuku tha Kashtam.....Who are Agree???👇

  • @vjeeva123
    @vjeeva123 3 роки тому +43

    🙄 அங்கன தேசைய கேச் பிடிக்கது யாருயா 🤔 நம்ம வேல்ராசா 🤭

  • @loveee6530
    @loveee6530 3 роки тому +4

    News ah vida comments than Vera level😂😂😂😂😂

  • @Rajigokul2615
    @Rajigokul2615 3 роки тому +4

    பறந்து கொண்டு தோசையை கவ்விய உங்கள் வேல்ராஜ்🤩🤩🤩

  • @neelakandanmc3270
    @neelakandanmc3270 3 роки тому

    Valentine's day முடிந்தும் லிங்க் வராததால் ஆவலுடன் காத்திருக்கும் வேல்ராஜ்

  • @Hari-ty3hz
    @Hari-ty3hz 3 роки тому +2

    யாருக்கெல்லாம் இதை பார்க்கும்போது மருதமலை வடிவேலு மாமுள் வாங்கும்போது சிங்கமுத்து "இந்தங்க ஏட்டய" என்ற காட்சி நினைவுக்கு வருகிறது 👇👇👇👇👇

  • @rajamurugan9803
    @rajamurugan9803 3 роки тому +18

    #🤣🤣🤣🤣😃😃😀தோசை சுட்டுக் கொல்லப்பட்டார் ௨ங்கள் வேல்ராஜ்😂😂😂😉

  • @crazyme_dude5473
    @crazyme_dude5473 3 роки тому +6

    தோசயை லாவகமாக அக்குள்-குள் 🤷 Catch பிடித்த வாடிக்கையாளர்களுக்கு பரிமாறும் உங்கள் வேல்ராஜ்😂😂😂

  • @venkeybala484
    @venkeybala484 3 роки тому +8

    இது மட்டும் நான் வீட்டுல முயற்சி செய்தால் அவ்வளவு தான்......😂😂

  • @DineshDinesh-tw6qu
    @DineshDinesh-tw6qu 2 роки тому +1

    Pandian stores kathir hotel scene🤣🤣

  • @vijays6238
    @vijays6238 3 роки тому +8

    தோசையை பறக்கவிடுறது ஒரு விஷயமா நா தோசைகல்லையே பறக்க விடுவன்

  • @dheenakanth7373
    @dheenakanth7373 3 роки тому +4

    *Dosai Master the Blaster* 😂😂

  • @billabilla5808
    @billabilla5808 3 роки тому +3

    தோசை பரப்பதை மட்டும் பார்த்து படம் பிடித்துவிட்டு.தோசை வாங்க காசு இல்லாமல் திரும்பி வந்த வேல்ராஜ் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sarahchandrasekar3549
    @sarahchandrasekar3549 3 роки тому +14

    Velraj😁😁😁😁avaroda comments than athikama iruku.....😁😁

  • @trollwithkk3581
    @trollwithkk3581 3 роки тому +1

    பறக்கும் தோசையை தாவி பிடிக்க முயன்று மண்ணை கவ்விய உங்கள் வேல்ராஜ் 😁

  • @ravichandranramaiha9768
    @ravichandranramaiha9768 3 роки тому +25

    எதெல்லாம் என்னடா பெரிய news
    டேய் comment section வந்து பாருங்க டா வேல்ராஜ் மானம் எப்படி பரக்குதுண்ணு🔥