Holy Land Trip | 05 - மலைப்பொழிவு -கப்பர்நாகும் ஜெபக்கூடம்|கலிலேய கடல் பயணம் |ஜெருசலேம் புனித பயணம்

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 37

  • @ananya.j4496
    @ananya.j4496 7 місяців тому +10

    ❤️எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ❤️தமிழில் மகிழ்ச்சியாக பாடி கொண்டு சென்றது பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது❤

    • @lovelyraji4457
      @lovelyraji4457 7 місяців тому +1

      சொல்ல வார்த்தைகள் இல்லை ஃபாதர் மிகவும் அருமையான வீடியோ பதிவு. ஆண்டவரின் திருப்பலி. நாங்கள் நேரில் பார்க்கவில்லை என்றாலும் இந்த வீடியோ காட்சியின் மூலம் இந்தத் தொகுப்பை பார்த்ததற்காக ஃபாதர் உங்களுக்கு மிக்க நன்றி. என் ஆண்டவர் கற்பித்த தொழுகை மேடு அருமையான காட்சி பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும். மீண்டும் ஒருமுறை ஃபாதர் அவர்களுக்கு நன்றி. 🙏✝️

  • @mayilnirmala5494
    @mayilnirmala5494 7 місяців тому +3

    மகிழ்ச்சி நன்றி

  • @marianelson2124
    @marianelson2124 7 місяців тому

    சாமி உங்க வாய்ஸ் கேக்க நல்லா இருக்கு சாமி வார்த்தை களுக்கு நல்ல ஒரு உயிர் ரோட்டம் கொடுத்து பேசுறீங்க சாமி
    🙏✝️🙇‍♂️இறை மகன் இயேசுவுக்கே புகழ்
    எங்கள் தேவ மாதா மரியே வாழ்க 🙏✝️🙇‍♂️💯

  • @jovithamartin185
    @jovithamartin185 7 місяців тому +1

    Wow very happy I love the priest voice and explains

  • @marieaugustin2031
    @marieaugustin2031 7 місяців тому +1

    இறைவா உமக்கு நன்றி

  • @rolinamary9532
    @rolinamary9532 7 місяців тому +1

    National flag hoisting for awesome be proud of me because I am Indian citizen tq fr praise the lord 🙏❤️

  • @saviopillai3097
    @saviopillai3097 7 місяців тому +2

    Very nice father

  • @fathimamary1801
    @fathimamary1801 6 місяців тому

    Father thank you for nice video..nice voice and narration

  • @paulraj8136
    @paulraj8136 3 місяці тому

    Superb...

  • @devarajsajon3255
    @devarajsajon3255 7 місяців тому

    நன்றி🙏🙏🙏...

  • @michkalraja2759
    @michkalraja2759 7 місяців тому +1

    ❤🎉Father thank you .🎉s. Lourd mary 🎉from shanthi

  • @milkamary9602
    @milkamary9602 7 місяців тому

    Nice to see this placefather.
    Thank you father for your great efforts.
    Feeling one with Jesus.
    I m feeling that as if I m traveling with Jesus

  • @antonyjosephine494
    @antonyjosephine494 7 місяців тому +1

    Arumai Father, Next trip nangalum varoom...

  • @JayaseelySinnappan
    @JayaseelySinnappan 4 місяці тому

    பாதர் எங்களுக்கு இவ்வளவுதூரம்போய் பார்ப்பதற்குகொடுத்துவைக்கவில்லை எங்களுக்காகவும்மன்றாடவும் நன்றி பாதர்

  • @rhemamedona9574
    @rhemamedona9574 7 місяців тому

    Feeling blessed to see this wonderful place through your videos. Thanks a lot father

  • @vijayanandantony900
    @vijayanandantony900 7 місяців тому

    Goosebumps First 1 min

  • @mathuvenkatesannayanar7055
    @mathuvenkatesannayanar7055 7 місяців тому

    Father I am a Hindu. But I like ur videos. Your voice and way of presenting is simply superb. Waiting for next videos.

  • @jesinthajesima499
    @jesinthajesima499 7 місяців тому +1

    SUPER FATHER ❤❤❤

  • @JTVLOGS777
    @JTVLOGS777 7 місяців тому

    Super father very nice your voice❤❤❤

  • @Silviaslifestyle
    @Silviaslifestyle 7 місяців тому +1

    Good narration

  • @marynmk
    @marynmk 7 місяців тому +1

    Everything was very nice father. Felt blessed. Except for the unnecessary funny dance on the boat.

  • @edellmary6292
    @edellmary6292 7 місяців тому

    Super father semma 🎉❤

  • @qetafinisland8253
    @qetafinisland8253 7 місяців тому +1

    When did you went Fr.

  • @arulanthuvanmadhan4554
    @arulanthuvanmadhan4554 7 місяців тому +1

    How much for holy land tour

  • @starryviolet946
    @starryviolet946 6 місяців тому

    Good morning Father,very happy to see this happy journey, how mu ch we have to pay can we join, from coimbatore

  • @RubanJeyanthi
    @RubanJeyanthi 3 місяці тому

    Father :உங்களை தொடர்புகொள்ள வேண்டிய முகவரியை போடுங்கள்....

  • @laamby4990
    @laamby4990 7 місяців тому

    This voice sounds like that of Fr Bosco

  • @mysticalrose8853
    @mysticalrose8853 7 місяців тому

    Father if there is war then I am surprised how you are visiting in 2024 please

  • @RubanJeyanthi
    @RubanJeyanthi 3 місяці тому

    எத்தனை நாள் டூர் எவ்வளவு டிக்கெட் ஒரு ஆளுக்கு...

  • @mysticalrose8853
    @mysticalrose8853 7 місяців тому

    Father is there a war.. If yes how is it possible to visit israel please