Enna Enna Inikkuthu K.V.மஹாதேவன் இசையில் T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் எண்ண எண்ண இனிக்குது

Поділитися
Вставка
  • Опубліковано 24 лют 2024
  • Singer : T.M.Soundarrajan, P.Susheela
    Music : K.V.Mahadevan
    Lyric : Kannadasan
    Movie : Parisu

КОМЕНТАРІ • 39

  • @natchander4488
    @natchander4488 5 місяців тому +5

    Under k V Ms Great music !
    TM S P S songs are hits !
    Kannadasans suitable lyrics !
    Helped....Also !
    This Nice Song !
    Is no exception Friends !
    NATRAJ CHANDER !

  • @balasubramaniansubramanian3671
    @balasubramaniansubramanian3671 5 місяців тому +5

    "நீ யாரோ நான் யாரோ தெரியாது
    இங்கு நேர்ந்தது என்னவென்று புரியாது"
    என்கிற வரிகளைக் கேட்கையில்
    "யாயும் ஞாயும் யாராகியரோ
    எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
    நானும் நீயும் எவ்வழி அறிதும்
    செம்புலப் பெயநீர்போல
    அன்புடை நெஞ்சந்தான் கவர்ந்தனவே"
    என்ற புறநானூற்றின்
    வரிகள் நினைவில் வருகின்றன.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 5 місяців тому +1

      Excellent !!! அருமையான விளக்கம் சுப்ரமணீ 👸❤😂❤😂❤😂❤😂❤😂💃

    • @helenpoornima5126
      @helenpoornima5126 5 місяців тому

      இவர்தான் A M தெரிஞ்சுக்கோ !புரியலியா ? 👸​@@SudiRaj-19523

    • @helenpoornima5126
      @helenpoornima5126 5 місяців тому

      ​@@SudiRaj-19523இவர்தான் AM

    • @helenpoornima5126
      @helenpoornima5126 5 місяців тому +3

      ​@@SudiRaj-19523போடீ ஒனக்கென்னடீ ?அவர் என்னிட்டதாண்டீ பேசுறாரூ பொறம்போக்கூ 👸

    • @helenpoornima5126
      @helenpoornima5126 5 місяців тому

      ​@@SudiRaj-19523நீ என்ட்ட நல்லா வெளக்குமாறூப்பூச வாங்கப்போறே வாங்கினாலும் ஒனக்கு புத்தியாவரப்போகுதூ ?பரதேசீ 👸

  • @rajansubramanian2982
    @rajansubramanian2982 5 місяців тому +2

    கே.வி.மகாதேவன் இசையில் மனதை விட்டு அகலாத இனிமைக்கு இனிமை சேர்த்த பாடல்..🎧🤷👍

  • @sarojini763
    @sarojini763 5 місяців тому +3

    கேட்க கேட்க இனிக்குது. நல்ல பாடல்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 місяців тому +6

    அழகான எம்ஜிஆர்அப்பாவும் சாவித்திரிமாவும் அழகான ஜோடி 💑! இது பரிசுங்கறப்படம்! இந்த அஞ்சுரூவா மர்மத்தக்கண்டுப்புடிக்கணும்!🤔 😲! டிஎம்எஸ் சுசீலாமா நல்லாப்பாடுறாங்க! கேவீஎம்மின்இனிய கானம்! அப்பாவின் ஆக்‌ஷன்ஷ் அருமை! சாவித்திரிமா ! நான் தந்தை மடிலிருந்தபழக்கம்உண்டு*ங்குறப்போ எம்ஜிஆர்அப்பா தரும் எக்ஸ் பிரஷண்ஷ் பிரமாதம்!அப்பாவின் டிரஸ் அருமை !என்னா இளமையாகவும் அழகானதோற்றத்தோடும் இருக்கிறார் அப்பா!!!!!இது என்னை எப்பவுமே விக்கவைக்கும்! சாவித்திரிமாவின் பூப்பந்தலோடான நீண்ட குஞ்சம்வச்ச ஜடைப்பின்னலும் அவுங்களீன் நீளப்பொட்டும்! கைவளைல்களூம் தோடுமாட்டல்களோடானதொங்கட்டான்களூம் அஒஉங களை ப் பேரழகியாக்காட்டுது!இவுங்கள்ட்ட ஒருவித கர்வம் இருக்கும் அதுதான்இவுங்களூக்கான கவசம்! என்தோழி நாச்சி இவுங்களைப்போலவேஇருப்பா!எனக்குஇவுங்களைப்பாக்குறப்போ நாச்சிஞாபகம்தான்வரும்!அவ நல்ல ரோஸ்கலர்! என் பீஜீ ப்ரண்ட் அவ! அது ஒரு இனிமையன எக்ஸ்பீரியண்ஸ் !எங்கெங்கோ பிறந்த பல பேர் முதல்தடவையா கான்வென்ட்டில் மீட்பண்ணீபடிப்பது ஒரு திரில்லான அனுபவம்தான்! இந்தப்பாட்டில் வரும் இடங்களூம் பூந்தோட்டங்களூம் அழகு !எனக்குப்புடிச்ச எம்ஜிஆர்அப்பாப்பாட்டைத்தந்த்துக்குநன்றீ 👸❤❤❤❤❤❤❤😂❤😂❤😂❤😂💃

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 5 місяців тому +1

      அஞ்சு ரூபா - சாவித்திரி படகு ஓட்டி MGRஐ அக்கரையில் விட்டதற்கு கட்டணமாக ரூ.5/- தருவார். அன்று முதல் MGRஐ, யோவ் அஞ்சு ரூபா என்று கூப்பிடுவார். இதை டைரக்டரிடம் கேட்டு அறிந்து கொண்டு, கண்ணதாசன் அதை பாடலிலும் வைத்தார்.

    • @pramekumar1173
      @pramekumar1173 5 місяців тому +1

      இந்த பாடலுக்கு பதில் எழுதி இருந்தேன் . காணவில்லை.............❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 5 місяців тому

      ஓர!!நன்றீங்க! நலமா இருக்கீங்களா?!?! 👸 🙏​@@SubramaniSR5612

    • @helenpoornima5126
      @helenpoornima5126 5 місяців тому

      உங்களூக்கு எழுதின ரிப்ளை இல்லைங்க ! நலமா்க?எ 👸❤😂❤😂😂❤😂💃​@@SubramaniSR5612

  • @pramekumar1173
    @pramekumar1173 5 місяців тому +5

    எங்கே இன்னும் பூர்ணிமா வரவில்லை ? வந்து விமர்சனம் எழுது ங்கள். ❤❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 5 місяців тому +2

      எழுதிட்டேன் ப்ரேம் 👸

    • @pramekumar1173
      @pramekumar1173 5 місяців тому

      ​@@helenpoornima5126சரி தான் பூர்ணிமா. நன்றி. உங்கள் விமர்சனம் தான் என்றுமே சூப்பர் தான். உங்களுக்கு பிடித்த எம்ஜிஆர் அப்பா பாடல் வழங்கி இந்த வாரத்தை சூப்பராக ஆரம்பித்து வைத்து விட்டார்கள் . ❤❤❤❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 5 місяців тому

      ​@@helenpoornima5126நன்றி & நல்லது பூர்ணிமா. ❤❤❤❤❤

  • @natchander4488
    @natchander4488 5 місяців тому +6

    True !
    Both M G R and Savithri !
    Are Great Artists..
    However their Combination Films.. were not hit films !
    Friends !
    What May be the Reason !???
    Tell me !
    Tell me !
    Ha ha ha !
    NATRAJ CHANDER !

    • @mdb81755
      @mdb81755 7 днів тому

      மகாதேவி மாபெரும் வெற்றி படம்

  • @valarmathig5405
    @valarmathig5405 5 місяців тому +3

    அருமையான பாடல்❤😂🎉

  • @mveeramechanical2580
    @mveeramechanical2580 16 днів тому

    கண்ணால் அடித்த அடி❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 місяців тому +3

    என் அர்ஜூன் மூர்த்தி இங்கே எனக்கு பதில் தர்றாரூ !ஆனா நான்அவரைப்பத்தி சொல்லமாட்டேன்! அவர்எப்பிடிஎன். பதிவைப்படிக்காம இருப்பார்?அவரும் ஒரு சாமான்யன்தானே?உலகமே இதை வாசிக்கிறப்போ அவர் வாசிக்கமாட்டாரா என்ன? நான் எனக்கு ஹேப்பியாஇருக்கு !அவர் வேறே பேரிலே வர்றாரூ ! எனிவே இப்பவாச்சும் என்னை என்அன்பைக்காதலை புரிஞ்சுட்டாரே !அதுபோதும் எனக்கு எல்லாசேனல்லேயுமே ரிப்ளைத்தர்றாரூ !தாங் காட் ஜீசஸ் ! ❤❤❤❤❤❤❤❤😂❤😂❤😂😊

    • @kannakanna9212
      @kannakanna9212 5 місяців тому +1

      அடுத்த பிறவியில் உங்கள் அன்பானவருடன் வாழ்க்கையில் இணைந்து பயணிக்க பகவானை வேண்டுகிறேன் பூர்ணிமா.

  • @mnisha7865
    @mnisha7865 2 місяці тому

    Superb beautiful nice wonderful romantic fantastic song and voice and 🎶 1.6.2024

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 місяців тому +3

    டியர் பாலசுப்ரமணீயனுக்கு !நான் உங்களுப்கு ரிப்ளைபண்ணீனேன்ஆனா அதை மேம் கட்பண்ணீடுவாங்க ! அருமையான விளப்கம் தந்தீங்க !உண்மையில் உங்களோட கமெண்ட்ஸ் படிக்கநல்லாருக்குது! நலமா?நல்லாசாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க ! இப்படிக்குஉங்களீன் அன்புத்தோழி ஹெலன் பூர்ணிமா ❤❤❤❤❤😂❤😂❤😂😊

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 5 місяців тому

      அது என்னப்பா,வண்ண வண்ணத் தோட்டங்கள் அஞ்சு ரூபா,ஒண்ணும் புரியலையே

  • @KarthiKeyan-jt3le
    @KarthiKeyan-jt3le Місяць тому

    Seyma.song🎉🎉🎉

  • @moorthyd3268
    @moorthyd3268 5 місяців тому +1

    இனிய பாடல்

  • @palanishockkalingam3835
    @palanishockkalingam3835 5 місяців тому +1

    இவ்வளவு
    புஷ்டியான
    நாயகி
    கல்லலால் அடித்தும்
    கலங்காத
    மக்கள் திலகம்
    நடிகையர் திலகம்
    கண்ணால்
    அடித்ததும்
    கலங்கி விட்டார்
    போல்
    ரசிகர்களுக்கு
    அந்த காலத்தில்
    பிடித்தமான
    வரிகள்

  • @taehyungkim4601
    @taehyungkim4601 5 місяців тому +1

    My favourite line kalaal aditha vali valikavillai Un kannal aditha vali valikuthadi okva i effaced by kan sariya🤫

  • @natarajancharumathy5539
    @natarajancharumathy5539 3 дні тому

    Horrible pair