DHAYAVAAL PETTRAEN ( Official ) || JOHNSAM JOYSON || TAMIL CHRISTIAN SONGS || தயவால் பெற்றேன்

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024
  • Song : Raja Neer Seitha ( Thayaval Pettaen )
    Lyrics, Tune and Sung : Johnsam Joyson
    Music arranged and produced by Giftson Durai
    Guitars - Keba jeremiah
    String sections - Chennai string orchestra. (Rex isaacs and team)
    Flute - Pranam Kamlakar
    Mixed and mastered by David Selvam . Beracha studios.
    Recorded by avinadh sathish at 20db
    Video Don Valiyavelicham ( D-Musics )
    ராஜா நீர் செய்த நன்மைகள்
    என் திராணிக்கும் மேலானதே
    தயவால் பெற்றேன்
    தகப்பனே நன்றி
    1. என்மேல் நீர் வைத்த உம்கரமே
    இம்மட்டும் என்னை நடத்தினதே
    ஒன்றுமில்லா என் நிலைக்கண்டு
    அசட்டைப்பண்ணாதவரே
    அன்பால் எல்லாம் தந்தீரே
    2. நீதியும் ஞானமுமானவரே
    இயேசுவே நீரே ஆதரவே
    அற்பமான என் ஆரம்பத்தை
    அசட்டைப்பண்ணாதவரே
    அன்பால் எல்லாம் தந்தீரே

КОМЕНТАРІ • 678

  • @johnsamjoyson
    @johnsamjoyson  4 роки тому +518

    My loving Heavenly Father Jesus Christ is the only reason for what I am today!
    "அற்பமான என் ஆரம்பத்தை
    அசட்டைப்பண்ணாதவரே
    அன்பால் எல்லாம் தந்தீரே
    தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி"
    It is by HIS Favor alone that I have received everything!
    I take this blessed opportunity to humbly thank GOD for this delightful song!
    Also, I would like to acknowledge dear Giftson Durai for his soulful musical arrangement and am thankful to dear brother Don Valiyavalicham (D-Musics)for this amazing video, and everyone who worked behind to make this rendering possible.
    Hope you all love this song!
    Listen and be blessed!

    • @Creatorsdaughter
      @Creatorsdaughter 4 роки тому +7

      My favourite song Anna.... True powerful lyrics Anna....
      I used to hear this song repeatedly....
      It comforts me Anna ❤️
      Amazing singing Anna.... God bless you more Anna 🙏

    • @kanagarajmanuel6280
      @kanagarajmanuel6280 4 роки тому +4

      Glory to Jesus Hallelujah 🙏

    • @sivasankarnathanael9981
      @sivasankarnathanael9981 4 роки тому +3

      Super songs,, super music

    • @winscreations
      @winscreations 4 роки тому +3

      Glory father thank you for your presence

    • @yehovacreations5012
      @yehovacreations5012 4 роки тому +5

      Spr Paster

  • @estherrani1889
    @estherrani1889 3 роки тому +113

    ராஜா நீர் செய்த நன்மைகள்
    என் திராணிக்கும் மேலானதே
    தயவால் பெற்றேன்
    தகப்பனே நன்றி
    1. என்மேல் நீர் வைத்த உம்கரமே
    இம்மட்டும் என்னை நடத்தினதே
    ஒன்றுமில்லா என் நிலைக்கண்டு
    அசட்டைப்பண்ணாதவரே
    அன்பால் எல்லாம் தந்தீரே
    2. நீதியும் ஞானமுமானவரே
    இயேசுவே நீரே ஆதரவே
    அற்பமான என் ஆரம்பத்தை
    அசட்டைப்பண்ணாதவரே
    அன்பால் எல்லாம் தந்தீரே

  • @davidmalar1772
    @davidmalar1772 3 роки тому +147

    இப்படி பட்ட ஒரு அருமையான பாடலை பெற்றெடுத்து வடிவமைத்து வழங்கிய தேவ மனிதருக்கு மனமார்ந்த நன்றிகள் பல.இப்பாடலை எங்களால் அழாமல் கேட்க முடியவில்லை. அற்புதமான இசை, உள்ளத்தை கொள்ளை கொள்ளும்,இயேசுவின் அன்பை உணரவைக்கும் பாடல் வரிகள்,தேவ பிரச்சன்னதை எங்கள் இல்லங்களுக்குள் கொண்டு வரும் இணிமயான குரல்,இன்னும் இது போன்ற பல பாடல்களை எழுத அன்புடன் வாழ்த்துகிறோம்.love you dear pastor.

    • @Albertrobinse
      @Albertrobinse Рік тому +1

    • @Jesusmarvelloushelperministry
      @Jesusmarvelloushelperministry Рік тому +1

    • @thiraviyamm2950
      @thiraviyamm2950 10 місяців тому +1

      நன்றி ஆண்டவர் உமக்கும் தம்மை தாழ்த்தி ஒப்புக் கொடுத்து ஜெபிக்கிற ஒவ்வொரு வருக்கும் அமைதியும் சமாதானமும் தந்தருள்வாறாக ஆமென் அல்லேலூயா❤

  • @giftsondurai
    @giftsondurai 4 роки тому +224

    Am so happy to have arranged this work for pastor Johnsam Joyson . Loved this song. Speaks the reality of my life . God looked at my humble beginnings

    • @emmanueldp6553
      @emmanueldp6553 4 роки тому +5

      If not God who is there for us

    • @AjaySinghChandran
      @AjaySinghChandran 4 роки тому +3

      God bless you dear's

    • @TheSF186
      @TheSF186 4 роки тому

      ua-cam.com/video/dsPMYT3QrJA/v-deo.html

    • @reinhardjoseph8126
      @reinhardjoseph8126 3 роки тому +2

      Amen jesus Christ amen ☺

    • @JC_Magi
      @JC_Magi 3 роки тому +2

      God will use you more for His Glory, Just Be in His Arms. He will Lift your head above your surrounding people.

  • @DanielKishore
    @DanielKishore 4 роки тому +226

    *Bb minor*
    இராஜா நீர் செய்த நன்மைகள்
    என் திராணிக்கும் மேலானதே ❤️
    தயவால் பெற்றேன்
    தகப்பனே நன்றி-2-இராஜா
    1. என்மேல் நீர் வைத்த உம்கரமே
    இம்மட்டும் என்னை நடத்தினதே-2
    ஒன்றுமில்லா என் நிலைக்கண்டு-2
    அசட்டைப்பண்ணாதவரே
    அன்பால் எல்லாம் தந்தீரே-தயவால்
    2. நீதியும் ஞானமுமானவரே
    இயேசுவே நீரே ஆதரவே-2
    அற்பமான என் ஆரம்பத்தை-2
    அசட்டைப்பண்ணாதவரே
    அன்பால் எல்லாம் தந்தீரே-தயவால்
    Raaja neer seidha nanmaigal
    En tharanikkum mealanathea
    Dhayavaal petraen thagappanae nandri
    Dhayavaal petraen thagappanae nandri-2
    1.En mel neer vaitha um karanam
    Immattum ennai nadathum athae
    En mel neer vaitha um karanam
    Immattum ennai nadathum athae
    Ondrumilla en nilai kandu
    Ondrumilla en nilai kandu
    Asattai pannaathavara
    Anbaal ellam thantheerae
    Dhayavaal petraen thagappanae nandri
    Dhayavaal petraen thagappanae nandri
    2.Needhiyum nyaanamum aanavarae
    Yesuvae neerae naadhar avar
    Arpamaana en aarambithai
    Arpamaana en aarambithai
    Asattai pannaathavarae
    Ambal ellam thantheerae
    Dhayavaal petraen thagappanae nandri
    Dhayavaal petraen thagappanae nandri
    Raaja neer seidha nanmaigal
    En tharanikkum mealanathea
    Dhayavaal petraen thagappanae nandri
    Dhayavaal petraen thagappanae nandri-2
    Chords:
    Bbm
    இராஜா நீர் செய்த நன்மைகள்
    Bb Ebm
    என் திராணிக்கும் மேலானதே ❤️
    Ab Fm
    தயவால் பெற்றேன்
    Gb
    தகப்பனே நன்றி-2-இராஜா
    Bbm
    1. என்மேல் நீர் வைத்த உம்கரமே
    Gb
    இம்மட்டும் என்னை நடத்தினதே-2
    Db Bbm
    ஒன்றுமில்லா என் நிலைக்கண்டு-2
    F Ebm
    அசட்டைப்பண்ணாதவரே
    Ab Bbm
    அன்பால் எல்லாம் தந்தீரே
    Ab Fm
    தயவால் பெற்றேன்
    Gb
    தகப்பனே நன்றி-2-இராஜா

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 Рік тому +3

    ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே கர்த்தராகிய ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @akilavathaniverghese1434
    @akilavathaniverghese1434 3 роки тому +107

    அடிக்கடி கேட்டு மன அமைதி கொள்கிறேன், நன்றி பாஸ்டர், தேவனுடைய பூரண ஆசீர்வாதம் உங்கள் குடும்பத்திற்கு எப்பொழுதும் உண்டு.

    • @abinabin7494
      @abinabin7494 3 роки тому +4

      Nanum🤗🤗🤗

    • @fathimajayarani2608
      @fathimajayarani2608 4 місяці тому +1

      நானும் அடிக்கடி கேட்டு நன்மை அடைந்தேன்🎉🎉🎉

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 Рік тому +8

    எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 Рік тому +3

    எங்கள் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @kirubaivenumpa7647
    @kirubaivenumpa7647 4 роки тому +55

    தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி😢.
    இதுவரை பெற்றுக் கொண்டது அனைத்தும் இயேசப்பா தயவால்
    🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

    • @TheSF186
      @TheSF186 4 роки тому +1

      ua-cam.com/video/dsPMYT3QrJA/v-deo.html

  • @tawe13
    @tawe13 4 роки тому +13

    ராஜா நீர் செய்த நன்மைகள்
    என் திராணிக்கும் மேலானதே
    தயவால் பெற்றேன்
    தகப்பனே நன்றி
    i love you jesus

  • @tamilsolai9635
    @tamilsolai9635 4 роки тому +8

    ஒன்றும் இல்லா என் நிலை கண்டு.. அசட்டை பண்ணாதவரே 🙏

  • @logen_sgb
    @logen_sgb 3 роки тому +3

    Raaja neer seidha nanmaigal
    En tharanikkum mealanathea
    Dhayavaal petraen thagappanae nandri
    Dhayavaal petraen thagappanae nandri - 2
    1.En mel neer vaitha um karanam
    Immattum ennai nadathum athae
    En mel neer vaitha um karanam
    Immattum ennai nadathum athae
    Ondrumilla en nilai kandu
    Ondrumilla en nilai kandu
    Asattai pannaathavara
    Anbaal ellam thantheerae
    Dhayavaal petraen thagappanae nandri - 2
    2.Needhiyum nyaanamum aanavarae
    Yesuvae neerae naadhar avar
    Arpamaana en aarambithai
    Arpamaana en aarambithai
    Asattai pannaathavarae
    Ambal ellam thantheerae
    Dhayavaal petraen thagappanae nandri - 2
    Raaja neer seidha nanmaigal
    En tharanikkum mealanathea
    Dhayavaal petraen thagappanae nandri
    Dhayavaal petraen thagappanae nandri - 2

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv Рік тому +2

    ஆமென் அல்லேலூயா 🤚🔥🖐️🛐🤝🤔🤗🤚 கர்த்தர் நல்லவர் ☝️💚🌹✝️👍💯😑👄😭✋🛐🦄👑👫👬⛪🙌🤷📖📓🤗🤔🤷🙏🖐️👌 நன்றி இயேசுவே 🤚 தேவனுக்கு ஸ்தோத்திரம் 🤚🙏 கர்த்தர் நல்லவர்

  • @Jonatha-x9z
    @Jonatha-x9z 18 днів тому

    தயவால் பெற்றே ன் உங்க ஒவ்வொரு பாட்டும் தயவால்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv 2 роки тому +2

    amen God Is good Love is God ✋🖐️😂🛐👐🙋❤️🌹 amen ✋🤚🙏

  • @JcRanjan
    @JcRanjan 3 роки тому +39

    Thanks pastor,நாம் சில வேளைகளில் அவர் செய்தார் என்று மறந்துவிடுகின்றோம் ஆனால் இப்பாடல் மூலமாக அவர் தயவு இல்லாமல் ஒன்றுமில்லை என்று

  • @shanthinivincent
    @shanthinivincent 3 роки тому +9

    Super 👌 song. இந்த பாடலுக்கு ஒப்பாக ஏதுமில்லை. Congrats pastor .God bless you always. 🙏இன்று தான் முதல் முறையாகக் கேட்டேன்.

  • @JebyIsrael
    @JebyIsrael 4 роки тому +69

    Sha! What a composition... Hats off anna!

    • @julzzone2930
      @julzzone2930 4 роки тому +6

      Jeby epdi iruka?
      Where are you?

    • @TheSF186
      @TheSF186 4 роки тому +1

      ua-cam.com/video/dsPMYT3QrJA/v-deo.html

  • @mercyabraham3061
    @mercyabraham3061 3 роки тому +5

    பிரதமர் இந்தப்பாடல் எனக்கு ஏற்பட்ட சூழ்நிலைளில் எனக்காகவே கர்த்தர் உங்களுக்கு கொடுத்து எழுதப்பட்டதைப்போலவே உள்ளது .
    தேவனுக்கே மகிமை

  • @nickydani2053
    @nickydani2053 Рік тому +8

    வார்த்தைகள் ஒவ்வொன்றும் இருதயத்தை தொடுவதற்கு காரணமாக இருந்த தாசனுக்கு நன்றி .......கொடுத்த கர்த்தருக்கு கோடான கோடி நன்றி

  • @sytchildrensministry1684
    @sytchildrensministry1684 2 роки тому +2

    Thanks pastor ninga enga church ku vandhadhu romba blessing ga erundhadhu

  • @ManiKandan-ll9qu
    @ManiKandan-ll9qu Рік тому

    அண்ணா அப்பாவ பாட
    உங்க மேல் அமர்திருக்கிற தேவ கிருபைக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 2 роки тому +1

    I love you song enda manasa apadiai eatho seium enda kanala apadiai thanni varum oru vethiasam ana Jesus love 😘❤️❤️🥰😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @RoseRose-vk4sj
    @RoseRose-vk4sj 4 роки тому +30

    ஒன்றுமில்லா என் நிலைக் கண்டும்
    அசட்டைப்பண்ணாதவரே💙❤
    உண்மையான வரிகள்❣

    • @RAHULDRAVIDOFFICAL97
      @RAHULDRAVIDOFFICAL97 4 роки тому +1

      GLORY TO GOD ua-cam.com/video/tIN8VzW82Vo/v-deo.html

    • @TheSF186
      @TheSF186 4 роки тому

      ua-cam.com/video/dsPMYT3QrJA/v-deo.html

  • @KuleswaradeviNageswaran
    @KuleswaradeviNageswaran 9 місяців тому

    நீதியும்்ஞானமும் ஆனவரே!இயேசுவே நீரே ஆதரவே!அற்பமான என்்ஆரம்பத்தை அசட்டை பண்ணாதவரே! நன்றிஅப்பா
    !

  • @Explorthetravelwithme
    @Explorthetravelwithme 9 місяців тому

    இயேசு ராஜா நீர் செய்த நன்மைகள் , என் திராணிக்கும் மேலானது😢 அவையனைத்தும் உம்முடைய தயவால் மட்டும் பெற்றேன்🙏🙏🙏😢😢😢

  • @joevictor6815
    @joevictor6815 2 роки тому +1

    Lyrics in English;
    Raja neer seitha nanmaigal
    En thiranikkum melanathae
    Dhayavaal pettraen Thagapannae nantri
    Enmel Neer Vaitha Um Karamae Immattum ennai nadathinathae … 2
    Ontrumilla ennilai kandu .. 2
    Assattai pannathavarae
    Anbaal ellaam thantheerae
    Dhayavaal pettraen Thagappanae Nantri
    Neethiyum njanamumanavarae Yesuvae neerae adharavae … 2
    Arpaamaana en aarambathai .. 2
    Assattai pannathavarae
    Anbaal ellaam thantheerae
    Dhayavaal pettraen Thagappanae Nantri

  • @subbiahgovindan1851
    @subbiahgovindan1851 4 роки тому +1

    Amen
    இயேசு ராஜா நீர் செய்த நன்மைகள்
    எங்கள் திரானிக்கும் மமேலானவை
    தயவால் பெற்றோம்
    தகப்பனே நன்றி

  • @rachel_robinson1990
    @rachel_robinson1990 3 роки тому +1

    Just tears.

  • @sumanthaya307
    @sumanthaya307 2 роки тому

    Ungka songs ahh kekkum poothu ellam enakku oru aaruthal kidaikkuthu appa jesus bless you

  • @jeyanthivijila8861
    @jeyanthivijila8861 2 роки тому +1

    Amen, yesappa ennai tharai mattum thazhthukiren

  • @HanJo328
    @HanJo328 Місяць тому

    AMEN. AMEN. AMEN. THANK YOU HOLY TRINITY 🙏

  • @ravichanthiran5417
    @ravichanthiran5417 3 роки тому +1

    En muththa sakotharane unkalukku nanri

  • @nithyakarthik9959
    @nithyakarthik9959 3 роки тому +6

    🥺🥺🥺intha song koduthatharku nandri appa 😭😘😘😘✝✝✝🙏🙏🙏🙏🙏🙏

  • @Joys-iu8tc
    @Joys-iu8tc Рік тому +3

    Nan neraiya petrukondan avarin Dhayaval 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @siloamhealingministrieskum665
    @siloamhealingministrieskum665 3 роки тому +2

    Thank so much

  • @devadhayani163
    @devadhayani163 3 роки тому +1

    Thagapane nandri

  • @moorthyponnuswamy8745
    @moorthyponnuswamy8745 4 роки тому

    Super.Super.super.super.super
    Super.super.super.super.super.
    Hard dej song God gift song
    Mumbai mohan

  • @maithraloshini.v5642
    @maithraloshini.v5642 Рік тому

    இராஜா நீர் செய்த நன்மைகள்
    என் திராணிக்கும் மேலானதே
    தயவால் பெற்றேன்
    தகப்பனே நன்றி-2-இராஜா
    1. என்மேல் நீர் வைத்த உம்கரமே
    இம்மட்டும் என்னை நடத்தினதே-2
    ஒன்றுமில்லா என் நிலைக்கண்டு-2
    அசட்டைப்பண்ணாதவரே
    அன்பால் எல்லாம் தந்தீரே-தயவால்
    2. நீதியும் ஞானமுமானவரே
    இயேசுவே நீரே ஆதரவே-2
    அற்பமான என் ஆரம்பத்தை-2
    அசட்டைப்பண்ணாதவரே
    அன்பால் எல்லாம் தந்தீரே-தயவால்

  • @godislove1320
    @godislove1320 3 роки тому

    Kartharukku kodi kodi Sthothiram! Enna menmaiyaana paadal... Thayavaal petraen... Thagappanae nandri.... 🥰🥰🥰🙏🙏🙏🙏🙏

  • @jamessathish9549
    @jamessathish9549 3 роки тому

    Paster unmaiyave unga mela Kathar karam irupathai song ketkumpothe unaramudigirathu.song competition super.what a voice.yesuve umake magimai.

  • @josephjohn4705
    @josephjohn4705 3 роки тому +7

    தேவ கிருபை இந்த பாடலை கேட்ட்கும் போதெல்லாம் தேவ பிரசன்னாம்

  • @jesusnicko1190
    @jesusnicko1190 2 роки тому +1

    இந்த பாடல் என்னை மிகவும் கர்த்தருக்குள் நடத்தியது கர்த்தர் நல்லவர் துதியின் வேந்தன் அவர் 👏👏👏👏👏👏👏👏👏

  • @aksharab1916
    @aksharab1916 4 роки тому

    Enthapadalvarigalthayavalpetranmegavuenudaiyaulathaimatriyaththankyoubro,thankyoujesus

  • @aime2me
    @aime2me Рік тому

    அன்பால் எல்லாம் தந்தீரே... உம் அன்புக்கு ஈடு இணை ஏதும் உண்டோ?

  • @thiraviyamm2950
    @thiraviyamm2950 10 місяців тому

    இயேசப்பா தயவு உம்முடையது வழுவிழுந்தோரை அசட்டை பன்னாத உமது நாமம் போற்றி போற்றி ❤ இந்தப் பாடல் வழியாக நீர் என் உடல் உள்ள ஆவி ஆன்மாவை சீரமைப்பதற்காக நன்றி அப்பா

  • @Rathiflover7925
    @Rathiflover7925 2 роки тому

    இப்பாடல் வரிகள் music super 🙏🙏

  • @bro.john_j_albert06
    @bro.john_j_albert06 3 роки тому +11

    Soulful song!!!In each and everyday I'm receiving His(Jesus) Grace! Thank you Jesus 😍

  • @johnclinten6002
    @johnclinten6002 3 роки тому +2

    Daddy only Ur Grace for us..Thank U Daddy

  • @pravindhas893
    @pravindhas893 2 роки тому

    Beautiful Melody Song..
    நிறைய பாடல்கள் எழுத இயேசப்பா கிருபை செய்யுங்க..

  • @ajithngl8134
    @ajithngl8134 4 роки тому +10

    என்மேல் நீர் வைத்த உம் கரமே
    இம்மட்டும் என்னை நடத்தினதே
    ஒன்றுமில்லா என் நிலைக்கண்டு
    அசட்டைப் பண்ணாதவரே
    அன்பால் எல்லாம் தந்தீரே really heart touching lines......

  • @jayaammu3428
    @jayaammu3428 Рік тому

    Amen Amen Amen Amen Amen Amen 👍🙏

  • @KuleswaradeviNageswaran
    @KuleswaradeviNageswaran 11 місяців тому

    என்மேல் நீர் வைத்த்உம் கரமே இம்மட்டும் என்னை நடத்தினதே!

  • @noahvinoth1827
    @noahvinoth1827 4 роки тому +3

    தகுதியில்லாத நான்
    தயவால் பெற்றேன்
    என் அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதவர்........
    Love U Jesus❤️❤️❤️

  • @SathishKumar-dq9le
    @SathishKumar-dq9le 3 роки тому +1

    ஆமேன்

  • @chitrasampath6052
    @chitrasampath6052 3 місяці тому

    Praise the Lord. Great song! Thank you Jesus 🙏

  • @divyajesus5379
    @divyajesus5379 2 роки тому

    I like you very...... much pastor.....I love you pastor.....

  • @gincyanisha507
    @gincyanisha507 4 роки тому +5

    Raja neer seitha nanmaigal. Thank you Jesus. Love u lord

    • @TheSF186
      @TheSF186 4 роки тому

      ua-cam.com/video/dsPMYT3QrJA/v-deo.html

  • @sivashankarmicro
    @sivashankarmicro 4 роки тому +7

    🙏Ondrumila ennilai Kandu, asatai Panathavarae.. Nandri Appa🙏 Thank You Jesus for Giving this song to the Brother..

  • @olsonroy9368
    @olsonroy9368 3 роки тому +13

    "தயவால் பெற்றேன், தகப்பனே நன்றி..."😌♥️✨

  • @bharathia5448
    @bharathia5448 4 роки тому +13

    in this song my heart broken in to pieces thinking of jesus love...how he loves a sinner like me😭😭

  • @lourde82
    @lourde82 Рік тому

    உங்கள் பாடல்கள் அனைத்திலும் தாழ்மையுடன் தேவனை ஆராதனை செய்யும் பக்குவத்தை எங்கள் இருதயம் பெறுகின்றன

  • @kulandaiandruji6919
    @kulandaiandruji6919 Рік тому

    மிகவும் அருமையான பாடல் தயவாய் தந்திர
    தகப்பனே
    நன்று

  • @blessyj2778
    @blessyj2778 3 роки тому

    தங்கள் பாடல்கள் அனைத்தும் அருமை. இயேசுவின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.

  • @jenifersivaprakasam2663
    @jenifersivaprakasam2663 3 роки тому +6

    Each and every words are super and brilliant composition 👍 glory to God hallelujah 🙋

  • @vahithabanu.s9118
    @vahithabanu.s9118 Рік тому

    ஆமென் அப்பா 🙏❤️🛐

  • @MaalathyK
    @MaalathyK 2 роки тому +1

    இராஜா நீர் செய்த நன்மைகள்
    என் திராணிக்கும் மேலானதே ❤️
    தயவால் பெற்றேன். AMEN

  • @KNOWTHETRUTHch
    @KNOWTHETRUTHch 4 роки тому +2

    அன்பால் எல்லாம் தந்தீரே.....
    தயவால் பெற்றேன்
    தகப்பனே நன்றி .... ✝️🙏

  • @SaraShawnEnoch
    @SaraShawnEnoch 2 роки тому

    மனசு வலிக்கும் போதெல்லாம் அப்பா மடியில படுத்திருக்கும் போல. இப்பாடல்

  • @devaanbu1548
    @devaanbu1548 7 місяців тому

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Jesus 🤴 👑 🦁 🤴 👑 🦁 🤴 👑 King 🤴 blessings 🙌 us thanks 😊 🙏 brother 🙏 pastor 🙏 Amen King 🤴 Amen 🙏 ❤️ 😊

  • @selvarani994
    @selvarani994 Рік тому +1

    Amen hallelujah

  • @shineforth6737
    @shineforth6737 4 роки тому +8

    Aww.. no one deserves all the goodness and mercies that our dear Lord bestows on us ... What amazing words pastor!!!!!

    • @TheSF186
      @TheSF186 4 роки тому

      ua-cam.com/video/dsPMYT3QrJA/v-deo.html

  • @Mohanraj-si4hb
    @Mohanraj-si4hb 3 роки тому

    அசட்டைபண்ணாதவரே 🙏

  • @singtothecreator2720
    @singtothecreator2720 3 роки тому +1

    Amen

  • @jemimalar8062
    @jemimalar8062 4 роки тому +1

    அற்பமான என் ஆரம்பத்தை
    அசட்டைபண்ணாதவரே
    அன்பால் எல்லாம் தந்தீரே
    என் அன்பு தேவனே.

  • @Jacob_worship_channel_offical_
    @Jacob_worship_channel_offical_ 6 місяців тому

    ஐயா உங்க பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤

  • @antonyfranco7790
    @antonyfranco7790 3 роки тому +1

    ஆமென்

  • @ManojManoj-ti7fn
    @ManojManoj-ti7fn 3 роки тому +8

    Anointed and Gifted song. Praise Jesus🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @merlinjoyjoy4578
    @merlinjoyjoy4578 3 роки тому

    Onnumae illapa unga kiruba tha ellamae nenga enaku kudutha thaiyavu appa
    Na eppavum unga vaelakaari nenga mattu tha ennoda yaejaman

  • @saranyas9825
    @saranyas9825 2 роки тому +4

    Everytime i hear this song...how we have to thankful for God...we r nothing without God Jesus....God thankyou for all the things you gave to me😊...

  • @arockiaabil4901
    @arockiaabil4901 Рік тому

    Ondrum ila ennilai kandu asattaipannathavare....I Love you Appa,❤...till now i am there by your priceless 💓 upon me

  • @johndurairaj6433
    @johndurairaj6433 2 роки тому +6

    Very nice song

  • @ravichanthiran5417
    @ravichanthiran5417 3 роки тому

    Amen hallelujah sthoththiram.

  • @NirangannimadonnaDecosta
    @NirangannimadonnaDecosta 2 роки тому +2

    இன்னும் அதிகமான தாலாந்துக்காக பிராத்திக்கிறோம்

  • @MarryJesus-kl3es
    @MarryJesus-kl3es 3 місяці тому

    Yenyesuvay.yenrajanay.yendevanay.yenrachaggaray.yenmeetparay.yenjeevaninathipathiya.arpanikiren.yennaiyetrukollum.rajnay

  • @godschild1735
    @godschild1735 2 роки тому +3

    Thagappane nandri😢... Praise the Lord 😢.. 🙏Amen🙏

  • @devaanbu1548
    @devaanbu1548 2 роки тому

    Thanks bother you God bless your family amen Jesus glory to Lord Glory to God

  • @glorypunitha1631
    @glorypunitha1631 4 роки тому +1

    என் மேல் நீர் வைத்த உம் கரமே இம் மட்டும் நடத்தினதே. ஆமென் ஆமென் ஆமென்.

  • @nithiyanandan.s3064
    @nithiyanandan.s3064 4 роки тому +1

    தாழ்மையில் எங்களை நினைத்தவரை கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்.

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 2 роки тому

    Amen yasappa thank you appa

  • @manjubless2918
    @manjubless2918 Рік тому

    Excellent excellent pastor wonderful I lv tis song Praise b to God 🙏🙏

  • @Isaiyumnaanum644
    @Isaiyumnaanum644 Рік тому

    Amen Amen Amen daddy Praise God Jesus I love u Appa

  • @kirubaharannehrupandian8062
    @kirubaharannehrupandian8062 4 роки тому +2

    Yes Bro., எல்லாமே தேவனுடைய தயவே, Praise the Lord. Really very good meaningful song.

  • @pritipris8701
    @pritipris8701 3 роки тому +3

    👌👌👌👌💕 wonderful lyrics and music flow 👌👌

  • @antonmandrin7086
    @antonmandrin7086 3 роки тому +3

    Ellam pettrathu um dhayaval... JESUS ❤️

  • @KumarKumar-rz1ky
    @KumarKumar-rz1ky 4 роки тому

    Unga song kaetkum pothu ennoda kavalai ellamae maranthu poraen paster.innum ungalai God vallamaiyal payanpaduthuvanga visuvasikirom.

  • @zionchurchsrilanka
    @zionchurchsrilanka 4 роки тому +14

    Very beautiful and may the Lord God bless you and your Ministry. Our Prayers are with you always. We Thank God for faithful servants of God.

    • @TheSF186
      @TheSF186 4 роки тому

      ua-cam.com/video/dsPMYT3QrJA/v-deo.html

  • @gentlepasangas.k3129
    @gentlepasangas.k3129 3 роки тому +4

    Nice melody song pastor👌😇😍😊🧡✨

  • @catherinejencylawrence8205
    @catherinejencylawrence8205 7 місяців тому

    Thank you JESUS for your all😥😥😥😥😥😥 sacrifice ❤❤❤❤❤❤❤❤