எம்.ஆர்.ராதா சிறந்த காமெடி தொகுப்பு |இவரை மாதிரி கருத்துள்ள காமெடி பண்ணுறதுக்குஆளேஇல்லைங்க

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #MRRadhacomedy #Oldhitscomedycollection #ThangaveluBestFullComedy
    M R Radha comedy இவரை மாதிரி கருத்துள்ள காமெடி பண்ணுறதுக்கு ஆளே இல்லைங்க || எம்.ஆர்.ராதா சிறந்த காமெடி தொகுப்புகள் கருத்துனா நம்ப M.R.ராதாவை அடிச்சுக்க யாரும் இல்லைங்க இத பாருங்க
    எம்.ஆர்.ராதா & தங்கவேலு சிறந்த முழு லெந்த் நகைச்சுவை கலாட்டா|| M.R.Radha& Thangavelu Non Stop Best Full Comedy collection scenes
    தமிழ் திரைப்பட நகைச்சுவை. தமிழ் திரைப்படம் அடி சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்ரி, சோவ்கார் ஜனகி, சரோஜா தேவி ஆகியோர் ஏபி இன்டர்நேஷனலில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சி ஆர் பசவராஜு தயாரித்த ஏ பீமிசிங் மற்றும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை. திரைப்படத்தில் கமல்ஹாசன், கே ஏ தங்கவேலு, எம் சரோஜா, சி கே சரஸ்வதி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்களுக்கு,

КОМЕНТАРІ • 353

  • @florencesuriya114
    @florencesuriya114 Рік тому +22

    மீண்டும் இவரே பிறந்து வந்தால் மட்டும் தான் இவரின் நடிப்பின் சாதனையை முறியடிக்க முடியும்.

  • @Thamizh790
    @Thamizh790 2 роки тому +41

    என்ன ஒரு அற்புதமான நடிப்பு
    The Great Acting Legend Mr. MR Radha 🙏

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Рік тому +23

    நடிக வேள் mr ராதா எக்காலத்திற்கும் பொருந்தும் சொற்களை தான் பயன் படுத்துவார் அவரது தீவிர ரசிகன் நான் என்பதில் எனக்கு பெருமை

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice Рік тому +7

    Income tax ஒரே கம்பெனி என்னோடதுதான் !! செம டயலாக் வேற லெவல் தல ராதா சார் தூள்

  • @SelvaRaj-eg2fg
    @SelvaRaj-eg2fg Рік тому +7

    வாழ்க நடிகவேள் எம் ஆர் ராதா புகழ்

  • @s.s.kannans.s.kannan5618
    @s.s.kannans.s.kannan5618 2 роки тому +27

    காலம் கடந்த கலைஞர்

  • @balabalakrishnan9779
    @balabalakrishnan9779 2 роки тому +18

    உன்னைப் போல் ஒரு நடிகரை இனி இந்த உலகில் பார்ப்பது கனவு

  • @vijayaragavaluvenkataiah4110
    @vijayaragavaluvenkataiah4110 Рік тому +19

    Best Actor World has ever seen...Long live Legends name..The name is MR RADHA 🙏

  • @kboologam4279
    @kboologam4279 2 роки тому +33

    எதிர்நீச்சல்அடித்த
    யதார்த்தமான
    M.R. ராதா அவர்கள்

    • @tamilcomedyclub
      @tamilcomedyclub  2 роки тому

      பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது காமெடிகளை ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி

  • @formyprivate
    @formyprivate 3 роки тому +50

    ப்பா. என்ன மாதிரியான கலைஞர்கள். தமிழ்நாடும் தமிழும் பெருமை கொள்கிறது.

    • @tamilcomedyclub
      @tamilcomedyclub  3 роки тому +1

      பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி

    • @pazhanisamy4187
      @pazhanisamy4187 3 роки тому +1

      ,

    • @dharmarkonar6238
      @dharmarkonar6238 2 роки тому

      @@tamilcomedyclub ~`you!

    • @rmuttu5078
      @rmuttu5078 2 роки тому

      @@tamilcomedyclub ஐஐஐஐஐஐஐஐ

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 роки тому +80

    எழுத படிக்க தெரியாத நடிகவேள் ‌ ஆங்கிலத்தில் வசனம் உச்சரிப்பு ஸ்டைலே அருமை.வேற யாரும் பேச முடியாது.

  • @rjartscbe
    @rjartscbe Рік тому +9

    எம் ஆர் ராதா என்ற சிந்திக்க தெரிந்த கடவுள்.❤

  • @parmodpanwarsing9091
    @parmodpanwarsing9091 Рік тому +1

    M. R. Ratha Nadippin sigaram💯💯👌👌👌✔️✔️✔️🎥🎥💐💐💐💐Indian number one acter👉👍👏👏👏👏👏💐💐💐💐

  • @MohanMohan-dp2cq
    @MohanMohan-dp2cq 2 роки тому +45

    டைலாக் எழுதி கொடுத்தாலும் தத்ரூபமாக பேசி நடிப்பதில் திறமையானவர். நடிக்க தெரியாதவன் பெயருக்கு முன்னாள் கண்டதை போட்டுகிறானுங்க.

  • @tamil887
    @tamil887 2 роки тому +4

    Ivaru நடிப்புக்கு munadi nadipu thilagam sivajia thothuduvar ,sema nadipu,sema massthalaiv a

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 роки тому +8

    😃😃😃😃😃
    அங்க படிச்சவனக்குதான் வேலை அது தான் உங்களுக்கு இல்லையே 😄
    உங்களுக்கு திறமை இருக்கு அதுனால தான் வேலை கொடுக்கிறேன் ( அங்கு திறமை சாலிகள் இல்லை இதையும் சேர்த்து சொல்லிருக்கனும் 😂)

    • @neelathangavel6960
      @neelathangavel6960 2 роки тому +1

      அதன் உ(ள்)ண்மை அர்த்தம் இதுதான்...

  • @பொழுதுபோக்கு-ன7ங

    இன்னிக்கு இவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சாலும் கோடி கணக்குல சேருவாங்க

  • @pandichozha
    @pandichozha Рік тому +3

    தமிழ் நாடு அரசியல்.. பாமர மக்களுக்கு அறியாமை😂

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Рік тому +1

    நெஞ்சுல ஒரம் வேணும்😊👌👉👍💪

  • @hoppes979
    @hoppes979 2 роки тому +10

    நாத்திகராக இருந்தாலும் பிறர் மனம் புண்படுத்தும் வகையில் நடக்கவில்லை ராதா.

  • @singaperumalt1159
    @singaperumalt1159 3 роки тому +30

    நடிகர்களில் M.R ராதா... நம்பர் 1

    • @tamilcomedyclub
      @tamilcomedyclub  3 роки тому

      பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி

    • @logushapungai2407
      @logushapungai2407 3 роки тому

      ❤️

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 роки тому +21

    M.R.RADHA SIR YOUR WORLD NO 1 LEGEND.

  • @beeshmarbattles1845
    @beeshmarbattles1845 Рік тому +6

    சேலை கட்டுனவங்கள நம்புனவ எவ உருபட்டா😂😂💯

  • @nanyazhmazhal4655
    @nanyazhmazhal4655 2 роки тому +11

    ப்பா என்னா நடிப்பு. என்னா பேச்சு...

  • @jvenkatonline
    @jvenkatonline 3 роки тому +19

    MRRadha வோட சிறப்பே, அனாயாசமாக பேசுகிற டயலாக்கும், சட்சட்டுனு மாறுகின்ற குரலும்தான். சான்சே இல்ல. இவர் படத்துக்காக நடிக்கிறாரா இல்ல இவரோட இயல்பே அப்படித்தானா. வித்யாசமான ரசிக்கக்கூடிய நடிப்பு.

    • @tamilcomedyclub
      @tamilcomedyclub  3 роки тому +1

      பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது காமெடி
      களை ரசியுங்கள். மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி

    • @deepanraj8207
      @deepanraj8207 2 роки тому

      P⁹

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Рік тому +1

    Very Very super thanks brother

  • @vasugimadhu5086
    @vasugimadhu5086 9 місяців тому +1

    Super super comedy

  • @MGMSTAMILHAIRSTYLES
    @MGMSTAMILHAIRSTYLES Рік тому +3

    ❤❤❤

  • @shivashankaran294
    @shivashankaran294 2 роки тому +8

    Mr.radha = Goundamani= santhanam. For thoughtful comedy

  • @balanalla7723
    @balanalla7723 Рік тому +2

    Super actor and comedy actor too.

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 2 роки тому +9

    அம்மா, மனைவி கடைசி வரை இவங்க மட்டும் தான் கடவுள்

  • @kumaravelkumaravel7698
    @kumaravelkumaravel7698 3 роки тому +7

    M.R.Radha act supparo supper.

  • @vishnuprabusakthivel4072
    @vishnuprabusakthivel4072 2 роки тому +4

    Ivarukku ethirppu entha level la irunthurukkum makkal kitta nu yosikkren

  • @prabhakarang715
    @prabhakarang715 3 роки тому +17

    திமுரு வரிபோட்டு வாங்கனும் 🙂🙂🙂

  • @rollsroycerahmantraveling7542
    @rollsroycerahmantraveling7542 2 роки тому +4

    0:51
    #அந்த #காலகட்டத்தில் #கோவை #சரளா 🧐💯🤣🤣😂😂😂

  • @tamilpaiyan7705
    @tamilpaiyan7705 3 роки тому +49

    MR Radha yellam movie um latest movie maadhiri feel aagudhu. Dialogue and delivery appadi MR Radha what a legend you are?🔥

    • @infologin3241
      @infologin3241 3 роки тому +2

      Llĺĺĺl g

    • @tamilcomedyclub
      @tamilcomedyclub  3 роки тому

      பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி

    • @tamilcomedyclub
      @tamilcomedyclub  3 роки тому

      @@infologin3241 பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி

    • @ganeshm1948
      @ganeshm1948 3 роки тому +1

      @@infologin3241 and

    • @thalakkupandian8782
      @thalakkupandian8782 3 роки тому +1

      @@tamilcomedyclub movie name Enna...

  • @AdolfHitler-wp1tt
    @AdolfHitler-wp1tt 3 роки тому +32

    46:00 மருந்துதான் தீருது வலி எங்க தீருது😁

  • @sathy64
    @sathy64 2 роки тому +7

    Even if it crosses 100 years the dialogues would be ever green; Acting and delivery would be refreshing! In fact many present day actors follow the pattern! Late Mr Manivannan was sucessful in imitating RAdha the legend!

  • @mythiliprakash7415
    @mythiliprakash7415 Рік тому +1

    Like you Mr ratha

  • @k.ar.millarsstudio9259
    @k.ar.millarsstudio9259 3 роки тому +7

    M R Radha comedy இவரை மாதிரி கருத்துள்ள காமெடி பண்ணுறதுக்கு ஆளே இல்லைங்க || எம்.ஆர்.ராதா சிறந்த காமெடி தொகுப்புகள் கருத்துனா நம்ப

    • @tamilcomedyclub
      @tamilcomedyclub  3 роки тому +1

      பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது COMEDY ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி

  • @CosmosChill7649
    @CosmosChill7649 Рік тому +3

    The legend MR Radha
    Shame on his children

  • @colwinrebero5594
    @colwinrebero5594 3 роки тому +17

    sila doctors vyadhi enanu pakuradhuke nooru rooba kekuranga.... omg this man is vera level theerka dharisi.....

  • @SureshSuresh-hp4iv
    @SureshSuresh-hp4iv 2 роки тому +2

    I love you mr. Radha sir

  • @Blackking-rh6tf
    @Blackking-rh6tf 3 роки тому +13

    Vara level 😍😍👌👌👌🌹

  • @arunarunkumar7983
    @arunarunkumar7983 Рік тому +1

    What a film

  • @gunasekaranvenkataraman2003
    @gunasekaranvenkataraman2003 Рік тому +3

    One of the best actor in the world no one can replace him acting, dialogue delivery, courage and telling social message

  • @balajikrishna4767
    @balajikrishna4767 3 роки тому +9

    Thaliva vera level

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 2 роки тому +6

    M.R.Radha is a rare human being devoid of any hypocrisy.

  • @vjvj-go7gc
    @vjvj-go7gc Рік тому

    அருமை அருமை அருமை

  • @chandranindhra9184
    @chandranindhra9184 10 місяців тому

    Super nadigar

  • @hameedasan8563
    @hameedasan8563 Рік тому +2

    M.R.R...sir💪😀👌👌🙏🙏🙏

  • @kamarajm4106
    @kamarajm4106 2 роки тому +10

    Ratha was a villain in screen, but hero in real life,brave heart, RIP legend

  • @vasanthivasanthi1487
    @vasanthivasanthi1487 2 роки тому +4

    Move name ==,kairasi

  • @Nagendr336
    @Nagendr336 3 роки тому +13

    Such a dialogue. Awesome👍👏👏👏👏

  • @govindraju5021
    @govindraju5021 2 роки тому +1

    Thiru m r radha ayya 🙏🙏🙏🙏

  • @longdistancerelationship183
    @longdistancerelationship183 3 роки тому +4

    Very super... from USA TAMILAN

  • @balaguruyl
    @balaguruyl Рік тому

    Thimiru vari 👌

  • @umapathy318
    @umapathy318 3 роки тому +7

    அருமை ஆனந்தம்

    • @tamilcomedyclub
      @tamilcomedyclub  3 роки тому

      பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி

  • @venkateshavanthika9820
    @venkateshavanthika9820 3 роки тому +8

    Great acter in India

    • @tamilcomedyclub
      @tamilcomedyclub  3 роки тому

      Thanks for commenting . Please Subscribe our channel for more videos

  • @vasugimadhu5086
    @vasugimadhu5086 9 місяців тому

    Super

  • @gunaseger
    @gunaseger 11 місяців тому

    Lengend 👈

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 3 роки тому +2

    Thanks very good

  • @devarajankasilingam9966
    @devarajankasilingam9966 Рік тому

    திமிர் வரி போட்டு வாங்கணும் இவனுங்க கிட்ட... என்ன வசனம்...

  • @gsamygsamy334
    @gsamygsamy334 2 роки тому +10

    கண்ணீர் வந்தது குவாட்டர் அடித்தகொன்டே பார்த்தேன் நான் ஒரு மனித ஜாதி

  • @ffdud4902
    @ffdud4902 2 роки тому +1

    👌👌👌👌👍🤴

  • @mpselvakumar3942
    @mpselvakumar3942 3 роки тому +21

    Today politicians character was shown by M R RADHA in older days.

    • @tamilcomedyclub
      @tamilcomedyclub  3 роки тому

      பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது COMEDY ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 роки тому

    GOOD MESSAGE.

  • @m.a6616
    @m.a6616 3 роки тому +27

    7:39
    நைலான் சேலை 😂😂

    • @tamilcomedyclub
      @tamilcomedyclub  3 роки тому +1

      பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி

    • @sankaransankaran275
      @sankaransankaran275 3 роки тому +1

      Saf

    • @sankaransankaran275
      @sankaransankaran275 3 роки тому +1

      ?. Hezz

    • @sankaransankaran275
      @sankaransankaran275 3 роки тому +1

      Ssakrf

    • @tamilcomedyclub
      @tamilcomedyclub  3 роки тому

      @@sankaransankaran275 பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி

  • @muralie.r1897
    @muralie.r1897 Рік тому

    Nice sir

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 3 роки тому +4

    Om sivaya nama..!

    • @tamilcomedyclub
      @tamilcomedyclub  3 роки тому +1

      பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி

  • @arivazhaganjey8628
    @arivazhaganjey8628 2 роки тому +1

    Ilove sir super

  • @smstoresmstore7989
    @smstoresmstore7989 3 роки тому +6

    Great manithar

    • @tamilcomedyclub
      @tamilcomedyclub  3 роки тому

      பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி

  • @neithalyoutube8433
    @neithalyoutube8433 3 роки тому +22

    Income Tex கட்டத ஒரே நிர்வனம்.

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 2 роки тому +1

    சமூக சிந்தனை நடிகர் இராதா வாழ்கிறார்.

  • @infantkumarg2957
    @infantkumarg2957 2 роки тому +8

    Even Holywood actors can't do this ... Only in tamil Industry we have multi talented actors... I challenge...👍

  • @vadivelk8892
    @vadivelk8892 3 роки тому +3

    Thank you very much sir for this video published

    • @tamilcomedyclub
      @tamilcomedyclub  3 роки тому

      பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி

  • @umamagesh893
    @umamagesh893 3 роки тому +5

    இன்றை அன்றே கணித்த அவர்கள் நீங்கள் ஐயா

    • @tamilcomedyclub
      @tamilcomedyclub  3 роки тому +1

      பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி

    • @sduraipandi3450
      @sduraipandi3450 3 роки тому

      ,

  • @thirumurugana8757
    @thirumurugana8757 3 роки тому +13

    தந்தை இறந்து 1000 ஆண்டுகள் ஆனால் கூட ஆரியம் அலரது பார்பனியம் பயந்துகிறது

    • @tamilcomedyclub
      @tamilcomedyclub  3 роки тому

      பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது COMEDY ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி

    • @subramanip9706
      @subramanip9706 3 роки тому +1

      Thirumurugan adellam erukattum Kaveri thanni Ku enda pichadekkare engakitta

    • @tamilcomedyclub
      @tamilcomedyclub  3 роки тому

      @@subramanip9706 பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி

    • @attiappansengodan8767
      @attiappansengodan8767 3 роки тому

      @@tamilcomedyclub 9

  • @Dakshan353
    @Dakshan353 3 роки тому +4

    திமிர் வரி போடணும்

  • @மனோகரன்-ல7ல
    @மனோகரன்-ல7ல 3 роки тому +2

    விளம்பர அரசியல்.... அருமை

  • @ramc2402
    @ramc2402 3 роки тому +13

    @10.34 Saneeswaran oilyarathuku saneeswaran prasathame thadavunuma ? MR Radha epic

    • @tamilcomedyclub
      @tamilcomedyclub  3 роки тому +1

      பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி

    • @kundumalaip967
      @kundumalaip967 3 роки тому

      க்ஷன

  • @sathy64
    @sathy64 2 роки тому +1

    Yenda Dei! Unna Oorla thiruda sonna, nee en veetla thirudiriya! Class apart

  • @BhimSingh-rk4zp
    @BhimSingh-rk4zp Рік тому

    M.R.Rafjas Nice Comedy..... SOMWAR.......05//12//2022.......

  • @massentrysss
    @massentrysss 2 роки тому +3

    Consulting fees 🤣🤣🤣🤣

  • @ramussk7094
    @ramussk7094 2 роки тому

    Super government

  • @shivashankaran294
    @shivashankaran294 2 роки тому +1

    Periyar =m.r.radha= sathyaraj for irrelative thoughts

  • @saravananj8042
    @saravananj8042 3 роки тому +9

    avan adhistam kairu kadaikala sangili kedachudu.. ulti counter

    • @tamilcomedyclub
      @tamilcomedyclub  3 роки тому

      பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி

  • @pandichozha
    @pandichozha Рік тому

    Dai yaruda nee...
    I like it baby

  • @ananthakodeeshwaran9004
    @ananthakodeeshwaran9004 Рік тому +4

    M R Radha brings into lime light those activities carried out by the people who have different power to grab wealth illegally. His dialogues are the honey got from the wild forest kept in a differently decorated bottles.

  • @sundarsundar3157
    @sundarsundar3157 2 роки тому +6

    M.R. ராதா திரையில் பேசியது ஒண்ணு. செய்தது வேறு. இப்போ உள்ள அரசியல்வாதிகளுக்கு நல்ல உதாரணம்.

  • @balublue5793
    @balublue5793 3 роки тому +1

    NABI MR. RADHA MADRAS RAJA KING BUCK'S KINGDOM LIKE ME

  • @jishnubalaji6920
    @jishnubalaji6920 3 роки тому +23

    Today's fraudulent was exposted Such a long back what a wonderful actor.

    • @tamilcomedyclub
      @tamilcomedyclub  3 роки тому +1

      பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி

    • @adiarunachalamr2563
      @adiarunachalamr2563 3 роки тому +1

      @@tamilcomedyclub drx

    • @tamilcomedyclub
      @tamilcomedyclub  3 роки тому

      @@adiarunachalamr2563 பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி

    • @pandianm6841
      @pandianm6841 3 роки тому +1

      @@tamilcomedyclub lllll

    • @tamilcomedyclub
      @tamilcomedyclub  3 роки тому

      @@pandianm6841 பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி

  • @viveganandhanvviveganandha625
    @viveganandhanvviveganandha625 Рік тому +1

    Mr rather one of the best legends in tamilnadu among the cinemas people

  • @vadivels3588
    @vadivels3588 3 роки тому +1

    mr ratha great acoter nice spice

  • @perumalkonar7166
    @perumalkonar7166 2 роки тому +1

    Gigolo✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚

  • @SECONDS-pz8sr
    @SECONDS-pz8sr Рік тому

    CM Seeman Speech ku apuram, indha vedio parthavanga 😊😊😊👍

  • @santhoshkumar.07117
    @santhoshkumar.07117 10 місяців тому

    Who are watching in 2023

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 3 роки тому +2

    என்னைப் போல் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்! ஆனால் இவரைப் போல்( நடிகவேள்) என்னால கூட நடிக்கமுடியாது! சொன்னவர் நடிகர்திலகம்..

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 3 роки тому +3

    Yusharia..yusaru..oram saarram..usih..!

    • @tamilcomedyclub
      @tamilcomedyclub  3 роки тому

      பாராட்டுக்கு மிகவும் நன்றி தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்,எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் மேலும் வாடிக்கையாளர் பதிவு செய்ய Subscribe பட்டனை அழுத்தவும் .மிக்க நன்றி

  • @mateenfaheem7911
    @mateenfaheem7911 3 роки тому +5

    8:50 thirudan maatikita police vanla poran, maatikadhavan blymothla poran