சனி தசா புத்தி பரிகாரங்கள் | sani thisai palangal | sani thisai pariharam

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • சனி திசை புத்தி நடப்பவர்களுக்கு பாதிப்பு குறைய 10 ரூபா பரிகாரம். தொழிலில் வெற்றி பெற, குல தெய்வம் அருள் பெற, வாத நோய் நீங்க, அனைத்து தடைகளும் நீங்க இதை மட்டும் செய்யுங்கள்.
    #சனி பாதிப்பில் இருந்து விடுபட பரிகாரம் & சனி பகவானுக்கு உகந்த பரிகாரங்கள் என்ன என்பதை விளக்குகிறார் ஜோதிடர் அழகுராஜா.
    #sani thisai #pariharam and sani thisai palangal in tamil by astrologer alaguraja.
    சனி தசா புத்தி நடப்பவர்கள் செய்ய வேண்டிய முக்கியமான சூட்சும குறிப்புகள் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.
    சனி தசை சனி புத்தி நடப்பவர்கள் சனி தசையில் சூரிய புத்தி நடப்பவர்கள் சனி திசையில் சந்திர புத்தி நடப்பவர்கள் இந்த பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் அவர்களை வாழ்க்கையில் வெற்றி கண்டிப்பாக கிடைக்கும்.

КОМЕНТАРІ • 6