கிரீம் சீஸ் சான்விச் | Cream Cheese Sandwich In Tamil | Kids Lunchbox Recipes | Breakfast Recipes |

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • கிரீம் சீஸ் சான்விச் | Cream Cheese Sandwich In Tamil | Kids Lunchbox Recipes | Breakfast Recipes | ‪@HomeCookingTamil‬
    #creamcheesesandwich #cheesesandwich #kidslunchboxrecipes #sandwichrecipes
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Cream Cheese Sandwich: • Cream Cheese Vegetable...
    Our Other Recipes
    பனானா பாஸ்டர்: • பனானா பாஸ்டர் | Banana...
    கேரட் கேக்: • கேரட் கேக் | Carrot Ca...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    கிரீம் சீஸ் சான்விச்
    தேவையான பொருட்கள்
    கோதுமை ரொட்டி
    வீட்டில் செய்த கிரீம் சீஸ் - 1 கப்
    கேரட்- 1 கப் நறுக்கியது
    பச்சை குடமிளகாய் நறுக்கியது
    சிவப்பு குடமிளகாய் நறுக்கியது
    மஞ்சள் குடமிளகாய் நறுக்கியது
    வெள்ளரிக்காய் நறுக்கியது
    வெங்காய தாள் நறுக்கியது
    பூண்டு நறுக்கியது
    பச்சை மிளகாய் - 1 நறுக்கியது
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    இட்டாலியன் மசாலா - 2 தேக்கரண்டி (வாங்க: amzn.to/3aD8czG)
    மிளகு - 1தேக்கரண்டி (வாங்க: amzn.to/2RElrrg)
    உப்பு - 1 தேக்கரண்டி (வாங்க: amzn.to/2vg124l)
    கிரீம் சீஸ் செய்ய
    முழு கொழுப்புள்ள பால் - 2 லிட்டர்
    எலுமிச்சைப்பழச்சாறு - 2 பழம்
    தண்ணீர்
    உப்பு - 1/4 தேக்கரண்டி
    செய்முறை:
    கிரீம் சீஸ் சான்விச் செய்ய
    1. ஒரு பெரிய கிண்ணத்தில் வீட்டில் தயார் செய்த கிரீம் சீஸ் எடுத்து கொள்ளவும்.
    2. நறுக்கிய கேரட், பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய், மஞ்சள் குடைமிளகாய், வெள்ளரி, பூண்டு மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.
    3. இத்தாலியன் சீசனிங், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
    4. நன்றாக கலந்து தனியாக வைக்கவும்.
    5. கோதுமை ரொட்டியை எடுத்து விளிம்புகளை துண்டிக்கவும்.
    6. ரொட்டி துண்டில் ஒன்றில் கலவையை வைக்கவும், அதை மற்றொன்றால் மூடி வைக்கவும்.
    7. சான்விச்களை குறுக்காக வெட்டுங்கள்.
    8. கிரீம் சீஸ் சான்விச் பரிமாற தயாராக உள்ளது. நீங்கள் அதை உடனடியாக பரிமாறலாம் அல்லது ஒரு நாள் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து பரிமாறலாம்.
    கிரீம் சீஸ் செய்ய
    1. முழு கொழுப்புள்ள பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
    2. பிறகு எலுமிச்சை பழச்சாறை சேர்த்து, பால் திரியும் வரை காத்து இருக்கவும்.
    3. அடுத்து ஒரு மஸ்லின் துணியை பயன்படுத்தி நீரை வடிகட்டவும்.
    4. எஞ்சியிருக்கும் எலுமிச்சை சுவையை நீக்க, சேனாவில் சிறிது நீரை ஊற்றவும்.
    5. தண்ணீரை வடிகட்ட மஸ்லின் துணியை பிழியவும்.
    6. பிழிந்தவுடன் முழுவதும் தண்ணீர் வடிய சேனாவை ஒரு வடிகட்டியின் மீது சுமார் 2 மணி நேரம் வைக்கவும்.
    7. பின்பு சேனாவை சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் சேர்க்கவும்.
    8. அடுத்து உப்பு சேர்த்து மிருதுவாகவும் கிரீமியாகவும் வரை அரைக்கவும்.
    9. இந்த கிரீம் சீஸை காற்று புகாத டப்பாவில் மாற்றி, குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். தேவைப்படும் போதெல்லாம் பயன்படுத்தவும்.
    10. ஒரு பேகல் ஒன்றில் சிறிது ஃப்ரெஷ் க்ரீம் சீஸை தடவி, மற்ற பாதி பேகல்-ஐ மேலே வைத்து உண்டு மகிழுங்கள்.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.i...
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    UA-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 19

  • @kumars220
    @kumars220 11 місяців тому +1

    ❤❤❤❤super nice 👌 recipe ❤❤❤ 💫

  • @vimalajoseph
    @vimalajoseph 10 місяців тому

    hi Hema, how long can the cream cheese be refrigerated and stored for use?

  • @SushmithaM-fd5xo
    @SushmithaM-fd5xo 10 місяців тому

    Entha cream chees ah cake ku icing panna use pannalama aunty

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 11 місяців тому

    Yummy 😋

  • @vimalajoseph
    @vimalajoseph 10 місяців тому

    yummy sandwichi...boiled sweet corn kernels too wld be a good ingredient to be added?

  • @shanthiramesh3196
    @shanthiramesh3196 11 місяців тому

    Delicious recipe mam 😋 ❤

  • @majidhaibrahim7227
    @majidhaibrahim7227 8 місяців тому

    How many days we can keep the cream cheese in the fridge?

  • @malathim1903
    @malathim1903 11 місяців тому

    Mam, how long we can store this cream in the fridge

  • @sindhusenthil31
    @sindhusenthil31 11 місяців тому

    Yummy yummy tasty food amzing enaku romba romba pidikum parcel anupuga 😋😋😋😋❤❤❤❤

  • @yazhiniruban8471
    @yazhiniruban8471 11 місяців тому

    What is the difference between paneer and this cream cheese ma'am

  • @PRIYANKABARATH
    @PRIYANKABARATH 11 місяців тому

    Is paneer same as cream cheese mam?

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 11 місяців тому +1

    Delicious 😋

  • @tamilsurfers9513
    @tamilsurfers9513 11 місяців тому

    Second comment mam

  • @PriyaDurai-k3w
    @PriyaDurai-k3w 10 місяців тому

    Chicken sandwich

  • @sindhusenthil31
    @sindhusenthil31 11 місяців тому

    First comment pin Pannuga akka 🎉🎉❤❤😊😊