1.42 மணி நேரம் பேசிய ராகுல்! ஈவு இரக்கம் காட்டாத ராகுல்! உமாபதி கலக்கல் பேச்சு Umapathy Rahul Speech

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • #aramnaadu #rahulgandhi #umapathy #rahulgandhi #modi #bjp #congress #amitshah #parliament #parliamentsession #rahulspeech #rahulspeechtamil
    Subscribe Our New Channel: / @aramnaaduultra
    Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
    AramNaadu UA-cam Link: / @aramnaadu
    Follow Us On Social Media:
    Facebook: rb.gy/1orgz
    Instagram: rb.gy/x1ghh

КОМЕНТАРІ • 346

  • @abubackar8076
    @abubackar8076 3 місяці тому +188

    திரு ராகுல் பேசும் போது நான் ஒரு கட்சி தலைவர் இல்லை ஒட்டுமொத்த எதிர்கட்சிகளின் தலைவர் என்று கூறியது மிகவும் சிறப்பு 👍👍👌

  • @koilmani3641
    @koilmani3641 3 місяці тому +27

    ராகுல் பிரதமரா இருந்தா கூட இப்படி சந்தோஷ பட்டு இருக்க மாட்டோம்.
    இப்படி மோடியை வறுத்து எடுப்பது மகிழ்ச்சி😂😂😂😂

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 3 місяці тому +63

    ராகுலின் நீண்ட உரை ஒரு Scientific Talk மாதிரி இருந்தது !!! Creative Talk !!! ஆனால் கழுதைக்கு தெரியாது கற்பூர வாசனை !!!

  • @jayasubramanian8870
    @jayasubramanian8870 3 місяці тому +157

    விதவிதமாக உடை அணியும் கோமாளிக்கு நேற்று நல்ல விருந்து

  • @baskaranlakshmikanthan1051
    @baskaranlakshmikanthan1051 3 місяці тому +100

    உண்மையில் ராகுல் பேச்சு இந்தியாவின் அனைத்து மக்களும் கொண்டாடி தீர்த்தார்கள்

  • @fathimuthu...
    @fathimuthu... 3 місяці тому +156

    ராகுல் காந்தியுடைய பேச்சை கேட்டு நான் மிகவும் வியந்து போனேன் ஒவ்வொரு கேள்வியும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இருந்தது வாழ்த்துக்கள் ராகுல் காந்தி சார்

  • @daisyrani4615
    @daisyrani4615 3 місяці тому +62

    இந்த பிஜேபிகாரர்களை லேசாக நினைத்து விடக்கூடாது மிக மிக கவனமாக கவனமாக ஒவ்வொரு விஷயத்திலும் ராகுல் காந்தி செயல்பட வேண்டும்

    • @mithranjoseph
      @mithranjoseph 3 місяці тому

      மோடி மனசுல அந்த 3 பேர்மேல,ED, ஜட்ஜ் அடிமைகளை அனுப்ப யோசித்து கொண்டிருப்பார்.

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj 3 місяці тому +34

    ராகுல்காந்திக்கே வெற்றி. நீங்கள் தான் இந்தியா வை வழிநடத்த வேண்டும். வெற்றி திருமகன் நீயே.வாழ்க ஜனநாயகம்

  • @mohamedthaha1557
    @mohamedthaha1557 3 місяці тому +138

    வரும் காலத்தில்
    ஒரு வலிமை மிக்க
    தலைவராக ராகுல்
    வருவார் எதிர் கட்சி
    தலைவராக இருந்து
    பிரதமர் ஆகினால்
    அவருக்கு இன்னும்
    அனுபவம் கிடைக்கும்

  • @devanesanperiyanayagam2499
    @devanesanperiyanayagam2499 3 місяці тому +42

    உப்பு தின்னா தண்ணி குடித்துதான் தீரணும் ... Well done Rahul ... CONGRATS!!!!!

    • @mithranjoseph
      @mithranjoseph 3 місяці тому

      ஊரையே தின்னா?

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f 3 місяці тому +202

    ராகுல் காந்தி பேச்சை கேட்டால் நல்ல மானமுள்ளவன் ராஜினாமா செய்யனும்.

    • @Samaneethi-s2x
      @Samaneethi-s2x 3 місяці тому

      Oozhal seidu nattai nasamajkiyavargal gumbalil ullavan Raghul Vince Gandy Indian people s karithuppugirargal nee thookkupottukkuda pedipayale

    • @anandanmurugesan4178
      @anandanmurugesan4178 3 місяці тому +10

      மானமிருந்தால்தானே😂

    • @anandanmurugesan4178
      @anandanmurugesan4178 3 місяці тому +1

      23:49 இரயில் பாதை சுமார் 68000 கிலோ மீட்டர்

    • @arunnath9895
      @arunnath9895 3 місяці тому

      ​@@anandanmurugesan4178ஸ்டேஷன் மாஸ்டர் வேலையைத்தானே சொல்றிங்க

    • @dpvasanthaprema629
      @dpvasanthaprema629 3 місяці тому +1

      True…very rightly you have commented

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 3 місяці тому +23

    1 hour 42 minute without teleprompter பாவம் நைட் தூங்குனாய் ங்களா என்று தெரியல

  • @baskiram8135
    @baskiram8135 3 місяці тому +64

    ஒரு மானமுள்ள மனிதனாக இருந்தால் ராகுல் மூஞ்சில முழிக்க வெட்கபடுவான் .ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காக ராகுல் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் ஒவ்வொறு இந்தியனும் கன்னத்துல அறைகிறமாதிரி கேட்டார்...

  • @manickamauto6967
    @manickamauto6967 3 місяці тому +122

    பிரதமரை விட வயது குறைவாக இருந்தாலும் அரசியல் முதிர்ச்சி அவரிடம் தெரிந்தது ராகுல் இடம்

    • @ShanmugaSundaram-pf7el
      @ShanmugaSundaram-pf7el 3 місяці тому

      வயதிற்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை.

  • @yesudassn4249
    @yesudassn4249 3 місяці тому +75

    135கோடி இந்திய மக்களின் பாரத பிரதமர் ராகுல் காந்தி ஜீ மக்களின் பிரதிநிதி நீங்கள் வாழ்க நீடூழி வாழ வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள்.....

    • @Samaneethi-s2x
      @Samaneethi-s2x 3 місяці тому +1

      Muttlgalin pulambal thodarattum 98 seat jeyitthadu unakku vetkam manam enam soodu soranai eduvum kidaiyadu manamketta jenmam thoo thoo thoo endru pm modiji parliament speech excellent 99/240 ___543/99 kevalamda Raghul Vince Gandy ie last 40years 250/sears jeyikkavillai endru world 🌎 levalil karithuppugirargal nee are unfit for LOP leader meny senior most MP Sri k Suresh Kumar 8 times MP why you are giving LOP leader post kodukkavillai kurukku vazhiyil vandu thmir pechu pesugirai

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn 3 місяці тому +2

      ​@@Samaneethi-s2xtell to your boss speak about Manipur and neet

    • @Samaneethi-s2x
      @Samaneethi-s2x 3 місяці тому

      @@ACTION-ob9qn pm modiji will be reply Manipur in the appropriate time why are you cring shot up your mouth this question offenly raised by MP,s so pm has been kept in his mind , please wait for sometimes

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn 3 місяці тому

      @@Samaneethi-s2x he never give press meet more than decades now , last time they brought confidence vote ,but only one time the word was manippur ,he is viswa gru then y ha cannot controle after all small states

    • @southwind6755
      @southwind6755 2 місяці тому

      ​​@@ACTION-ob9qn மூளை மழுங்கி யை மூத்திர் சாணி கழிவு களை தின்று திகழும் சங்கி கள் மனிதர்களுக்கு அப்ப அப்ப இடையில் வந்து இடைஞ்சல் செய்வார்கள் அதை நாம் கண்டுகொள்ள கூடாது அவர்கள் மிருக சமுதாயத்தை அதை விட கீழ் தரமான சமுதாயத்தை சார்ந்தவர்கள் நண்பா

  • @mohankumars1797
    @mohankumars1797 3 місяці тому +51

    திரு ராகுல் திரு மோகிவா திரு ராஜா திரு வெங்கடேஷ் திரு திருச்சி சிவா திரு அகிலஷ் நான் பார்த்தவரை மட்டும்மே ஆட்சிக்கு வர முடியா விட்டாலும் மிக பெரிய எதிர் கட்சியாக வந்தாற்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள் இனி மோடி கொட்டத்தை அடைக்குவார்கள் சூப்பர் ஓ சூப்பர்

    • @mithranjoseph
      @mithranjoseph 3 місяці тому

      ஆறு மனமே ஆறு, அந்த ஆறு பேர்களின் பேச்சை பாரு. மகிழ்ச்சி.

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn 3 місяці тому

      ​@@mithranjosephநேற்று ஆர போட்ட விட்டார் ராகுல்

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn 3 місяці тому

      ​@@mithranjosephடிரஸ் மாத்த நேற்று நேரம் இல்லை

  • @rev.christopher1684
    @rev.christopher1684 3 місяці тому +48

    கடவுள் இருப்பதை மனிதன் உணர நேரம் வந்துவிட்டது 👍

  • @pandimuthu1081
    @pandimuthu1081 3 місяці тому +23

    ராகுல் காந்தி யை பப்பு ன்னு சொன்ன வாயெல்லாம் எங்கடா போனீங்க...

  • @marianesan9196
    @marianesan9196 3 місяці тому +109

    பப்புனு சொன்னானுக வச்சாரு பாரு ஆப்பு. ராகுல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 місяці тому +15

    ராகுல் அதிரடி ஆரம்பம் மோடி இனிமேல் பாராளுமன்றம் வர வாய்ப்பு இல்லை 😂

  • @kannar2418
    @kannar2418 3 місяці тому +15

    அதிலும் அந்த அமித்ஷா இந்தியாவாயே விலைக்கு வாங்கின மாதிரியே உக்காந்து இருப்பான்.

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 3 місяці тому +23

    😂😂😂எனக்கு ஹிந்தி தெரியாது ராகுல் பேச்சு கேட்கும் போது சுவாரஸ்யமாக இருந்தது😂

  • @jaasimhaasin1301
    @jaasimhaasin1301 3 місяці тому +81

    வேர லெவல் ராகுல்

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 3 місяці тому +15

    இந்தியா மக்களின் ஒரு மித்த குரலாக ராகுல் காந்தி.வாழத்துக்கள் ராகுல் ஜி.

  • @rev.christopher1684
    @rev.christopher1684 3 місяці тому +51

    நாளைய இந்திய நம்பிக்கை ராகுல் 🎉

  • @Selvaraj-v7z
    @Selvaraj-v7z 3 місяці тому +24

    வருங்காலத்தில்மிகவும்வலுவாணதலைவர்திருராகுல்ஐயாவுக்குநன்றி

  • @dchinnathambidurai
    @dchinnathambidurai 3 місяці тому +5

    இது ராகுல் தானா! அப்பப்பா நாடே போற்றும் திறமையான பிரதமர் கிடைத்துவிட்டார்.

  • @mgrkumarkumar4231
    @mgrkumarkumar4231 3 місяці тому +17

    ராகுல் சிறந்த பாராளுமன்ற பதிவுகள் அவர் கெட்டப் வெள்ளைநிற டீசர்ட் அவர் ஆம்ஸ் ஸ்டைல் மிக அருமை

    • @BalakrishnanR-jv6jj
      @BalakrishnanR-jv6jj 3 місяці тому +3

      ராகுல் ஜீ அவர்கள் பாகு பலி ஆகி வி ட்டார் வாழ்த்துக்கள் ராகுல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @kavibharathi3087
    @kavibharathi3087 3 місяці тому +13

    ராகுல் பேச்சு ரொம்ப நல்லது,,, நன்றி

  • @murugavelganesan6771
    @murugavelganesan6771 3 місяці тому +10

    Thanks to I. N. D. I. A. to choose Raaghul Gandhi for opposition leader🎉🎉❤

  • @kannantogo
    @kannantogo 3 місяці тому +8

    ராமர் வேஷத்தில் நாடகம் நடத்திய ஹிட்லர் மோடியின் அரிதாரம் கலைபடும் நேரம். 😅

  • @jesurajanthonymuthu534
    @jesurajanthonymuthu534 3 місяці тому +29

    Very good...மோடியை இந்த மாதிரி கேட்ட குரல் ராகுல் காந்தியின் உரை மிகவும் சிறப்பு....

  • @balamurugan6100
    @balamurugan6100 3 місяці тому +40

    கிட்டத்தட்ட கதற கதற 😂😂

  • @chandranooty5643
    @chandranooty5643 3 місяці тому +27

    என்ன கமென்ட்ல ஒரு சங்கியகூட காணேம் 😂😂😂

    • @kpr6270
      @kpr6270 3 місяці тому +1

      RSS command bjp mps don't raise voice in favour of modi.

    • @kpr6270
      @kpr6270 3 місяці тому +1

      Rss command sanghis don't open your mouth in favour of modi

  • @dharalcr7460
    @dharalcr7460 3 місяці тому +28

    சுப்பர் ராகுல்ஜி வாழ்த்துக்கள் 👌🙏

  • @MohanT.A-h9s
    @MohanT.A-h9s 3 місяці тому +14

    Rahul speeches, Not Now, Always his speeches verywel, excellent with true.All his speeches our people's mind.

  • @mohamediqbal4523
    @mohamediqbal4523 3 місяці тому +16

    சகோதர உமாபதி அவர்களின் உதாரணமாக பேசியது கலக்கல்

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 3 місяці тому +13

    சிறப்பு சிறப்பு ஐயா ஜனநாயக நாடாக திரும்பியது இந்தியா நிம்மதி பெருமூச்சு ஐயா.

  • @elumalaia6
    @elumalaia6 3 місяці тому +13

    Rahul Gandhi is great politician

  • @tswarnabai8063
    @tswarnabai8063 3 місяці тому +9

    Very great Rahulji. God bless you (Rahul).

  • @dhiraviamjeya2066
    @dhiraviamjeya2066 3 місяці тому +25

    நன்றி ராகுல் ஜி🎉🎉🎉🎉

  • @ishra4all910
    @ishra4all910 3 місяці тому +20

    Excellent speech sir 👏 👍Rahul great 👍

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 3 місяці тому +12

    ஆமாம் தைத்து வைத்த ஆடைகள் எல்லாம் என்ன ஆனது?

  • @NagavalliNagavallisenthil
    @NagavalliNagavallisenthil 3 місяці тому +9

    எண்ணகேள்விகேட்டாலும்எவ்வளவுபேசினாலும்பதில்மட்டும்சொல்லமாட்டாணுகமூதேவிகல்ண

  • @habeebyacoob6546
    @habeebyacoob6546 3 місяці тому +12

    Wait, next (Ambrose to bowl) Priyanka coming 😅

  • @m.magencymanikandan122
    @m.magencymanikandan122 3 місяці тому +35

    Rahul mass...

  • @sanaafifa9549
    @sanaafifa9549 3 місяці тому +20

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹ராகுல் mass leader

  • @murugesandharapuram9673
    @murugesandharapuram9673 3 місяці тому +41

    மக்கள் மத்தியில் பேசவேண்டும் விழிப்புணர்வு சமூகத்தை உருவாக்க வேண்டும்.செவிடன் காதில் சங்கு ஊதி ஒன்றும் ஆகாது

  • @Ramaram-nw5mc
    @Ramaram-nw5mc 3 місяці тому +26

    Welcome Mr Umapathi Tamilan

  • @edwinsagayaraj5194
    @edwinsagayaraj5194 3 місяці тому +9

    தெளிவான பேச்சு ராகுல் பேச்சு.படித்தவர்...அறிவாளி,எதிர் புறம் பிஜேபி இல் ஒன்றும் இல்லாத நிலை.

  • @sarprasathamstanislaus731
    @sarprasathamstanislaus731 3 місяці тому +12

    உண்மையில் சரியான செ......டி

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 місяці тому +17

    ராகுல் காந்தி அடிச்ச அடியில 56 இன்ச் சூம்பி சுருங்கி போயிருக்கும் 😂

  • @NagavalliNagavallisenthil
    @NagavalliNagavallisenthil 3 місяці тому +6

    10வரஷமாகலர்கலராஉடைஅணிந்துபெஷல்விமாணத்தில்ஏரிநம்ம உழைப்பைஎல்லாம்அங்குகொடுத்துநான்தான்பெரியதழைவர்எண்றுசோகாட்டிணார்ஆணால்ராகுள்ஒருநாள்பேச்சில்உலகத்தழைவராணார்

  • @meenakalyan8397
    @meenakalyan8397 3 місяці тому +16

    Pappunu keali seiyappatta Rahul ji soo experienced speech..fantastic keep it up

    • @mithranjoseph
      @mithranjoseph 3 місяці тому

      பப்புன்னு சொன்ன வனுக்கு வச்ச ஆப்பு, ராகுல் பேச்சு

  • @senthurpandianmaharaja9646
    @senthurpandianmaharaja9646 3 місяці тому +19

    பரமார்தா கண்ணுல பயத்தைக் காட்டிட்டார்

  • @desinghk3810
    @desinghk3810 3 місяці тому +8

    Historic.🎉

  • @sihabudeenasappa6597
    @sihabudeenasappa6597 3 місяці тому +11

    சூப்பர்யா சரியானவிளக்கம் 🙏

  • @chitrasuresh4006
    @chitrasuresh4006 3 місяці тому +17

    Rahul Gandhi Mass

  • @Omvaalai
    @Omvaalai 3 місяці тому +9

    ,90tis படம் நிறையவே பார்பரா உமாபதி உதாரணம் காட்டி பேசுகிறார் 😂😂😂😂🎉🎉

  • @Selvaraj-v7z
    @Selvaraj-v7z 3 місяці тому +5

    வருங்காலத்தில்மிகவும்வலுவாணதலைவர்திருராகுல்ஐயாவுக்குநன்றி

  • @senthamaraimalakarthik5799
    @senthamaraimalakarthik5799 3 місяці тому +16

    Rahul ji ❤❤❤🎉🎉🎉

  • @drindumathi6985
    @drindumathi6985 3 місяці тому +18

    Rahul rocking❤❤❤❤

  • @Jaysankar-bs4vo
    @Jaysankar-bs4vo 3 місяці тому +9

    சார் பதிவில் இருந்து விட்டு எப்படி அந்த பதவியில் இருந்து விலகுவது எல்லோருக்கும் ஒரு பதவி வேறு இருக்கும் இல்லையா எல்லாம் ஒரு பதவி சுகம்

    • @cheriankuruvilla3722
      @cheriankuruvilla3722 2 місяці тому

      வெட்கம் மானம் உள்ள ஒருவன் ராகுலின் நீண்ட நேர பேச்சை கேட்டு பதவியை வெட்டெரிந்து நாட்டை விட்டு நித்யானந்தாவின் கைலாசதிர்க்கு ஒடிவிடுவான். அவனுக்கு சூடு சொரணை இல்லை.. வெக்கம் கெட்ட மனிதன்.

  • @rev.christopher1684
    @rev.christopher1684 3 місяці тому +7

    இன்னும் இருக்கு 🙄

  • @jsargunam
    @jsargunam 3 місяці тому +9

    Difference between service oriented, mass leader with people support vs fascist leader.

  • @naomis7808
    @naomis7808 3 місяці тому +8

    Color colour ஆனா துப்ப ட்டா வை விட்டு விட்டீர்கள் சகோ.

  • @mkedits3073
    @mkedits3073 3 місяці тому +4

    இந்த சத்தம் கேட்டுடே இருக்குநும் 😂😂😂😂😂

  • @hayathbasha324
    @hayathbasha324 3 місяці тому +7

    ராகுல்காந்தி பாராளுமன்றம் வந்தால் நான் வரமாட்டேன் என்று தலை தெறிக்க மோடி இனி ஓடபோகிறார். 🏃 ஹை ஜாலி 🇹🇯🤚🇹🇯🤚🇹🇯🤚🇹🇯🤚🇹🇯🤚🇹🇯

  • @immaculateflora6588
    @immaculateflora6588 3 місяці тому +7

    God Bless India, God Bless Rahul .

  • @vijaychali3348
    @vijaychali3348 3 місяці тому +5

    Umapathi Supper Star

  • @chandranooty5643
    @chandranooty5643 3 місяці тому +10

    Hats off to Rahul sir 👏

  • @mohamedhameen1706
    @mohamedhameen1706 3 місяці тому +3

    Real Visvaguru Mr Rahul wotld waders. Enjoying

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 3 місяці тому +4

    பப்பு வச்சிட்டான்டா ஆப்பு இதுல highlight ombirla வ கலாய் ச்சாதுதான் இதுக்கு தான் வாய கொடுத்து சூத்த புண்ணாக்கிறது

  • @manoharan2587
    @manoharan2587 3 місяці тому +4

    இது கடந்த 10 ஆண்டுகள் பேச விடாமல் பேடி அடைத்து வைத்தத்தின் வெளிப்பாடு

  • @mohamediqbal4523
    @mohamediqbal4523 3 місяці тому +6

    Super Ragul Gandhi speech ..

  • @GangatharanM-e5p
    @GangatharanM-e5p 3 місяці тому +8

    Super sir

  • @venkatesanlakshmi596
    @venkatesanlakshmi596 3 місяці тому +1

    வரும் காலங்களில் மோடி இன்னும் கேவல பட வேண்டும் மக்களின் வயிற்று எரிச்சல் சும்மா விடாது

  • @ThangarajM-ih3iv
    @ThangarajM-ih3iv 3 місяці тому +8

    ஆசிரியர்க்கு நன்றி

  • @babuR-m8e
    @babuR-m8e 3 місяці тому +6

    ஐயா உமாபதி அவர்களே உங்களால் மட்டுமே மோடி கும்பலை காரி காரி துப்ப
    முடியும் என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்து கொண்டு இருக்கீங்க நன்றி வாழ்த்துக்கள்
    ஐயா உமாபதி அவர்களுக்கு

  • @bhuvanesh945
    @bhuvanesh945 3 місяці тому +4

    Im very much admired umapathi anna humour sence🎉

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 3 місяці тому +8

    Super

  • @HiHi-e6y7d
    @HiHi-e6y7d 3 місяці тому +5

    சூப்பர்

  • @ulahantv9753
    @ulahantv9753 3 місяці тому +2

    ராகுல் பேச்சைக் காங்கிரசார் புத்தகமாக வெளியிட வேண்டும்-அனைத்து மொழிகளிலும்@!

  • @ashokasvith5797
    @ashokasvith5797 3 місяці тому +8

    Superrr ❤️❤️❤️❤️

  • @rajasekaran.prajasekaran.p9797
    @rajasekaran.prajasekaran.p9797 3 місяці тому +2

    Excellent speech and explanation, wonderful 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @NizamMudin-tq9vw
    @NizamMudin-tq9vw 3 місяці тому +3

    ராகுல் காந்தி மக்கள் நேசம் தேசம் கொண்டவர் 🎉🎉🎉🎉

  • @venkatesandharmalingam9873
    @venkatesandharmalingam9873 3 місяці тому +6

    Super Uma sir long live both of you

  • @AbdulRahman-ih6ew
    @AbdulRahman-ih6ew 3 місяці тому +2

    Super

  • @pandimuthu1081
    @pandimuthu1081 3 місяці тому +1

    அடுத்து ஜீ பார்லிமென்ட் பக்கம் தலை வச்சு படுப்பாரா... மீண்டும் வருவாரா...

  • @vijaychali3348
    @vijaychali3348 3 місяці тому +2

    Ragul India Super Star And Stalin Tamilnadu Super Star

  • @kksurfraz7027
    @kksurfraz7027 3 місяці тому +2

    3232❤❤❤❤Super.speech super sir❤❤❤❤3232

  • @sivaswamyp8737
    @sivaswamyp8737 3 місяці тому +2

    HE was threatening Rahul that he has only come out only on Jamin...
    CJI is there to give justice...

  • @vinothkumar-ry6zc
    @vinothkumar-ry6zc 3 місяці тому +1

    En umabathi sir ipdi suthi valachi pesuringa... Ore vaarthayila sollunga ... Mosa pudikura naayi moonja paatha theriyala... Avalo than .... Simple 😂

  • @vijaychali3348
    @vijaychali3348 3 місяці тому +1

    Naidu And Nidish Poolish

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 місяці тому +2

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @AmbRose-fh5lw
    @AmbRose-fh5lw 3 місяці тому +5

    ❤️❤️❤️

  • @RMurugan-jy5fw
    @RMurugan-jy5fw 3 місяці тому +1

    எதிர் கட்சியின் கேள்வியால் ஏழை யாகும் பிரதமர் 'மேரடி' ??

  • @ganeshs3360
    @ganeshs3360 3 місяці тому +2

    S bro,me& R J nantha on his bro marriage time same

  • @user-vf1jw5jb3n
    @user-vf1jw5jb3n 3 місяці тому +1

    எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில்
    தீப்பொரியாய் பேசியதும்
    ஜீ ஷா வகையறாக்கள்
    தலை தெறிக்க ஓடியதை
    மிகச்சிறப்பாக விளக்கிய
    திரு உமாபதி கிருஷ்ணன்
    அவர்களின் தெளிவான விளக்கம் மிகவும் அருமை
    எந்த காணொளி சேனலில் திரு உமாபதி கிருஷ்ணன் பேசினாலும்
    அதை காண கேட்க அனைவரும் மிகவும் விருப்பமாக உள்ளோம்
    மீண்டும் நன்றி தங்களுக்கு
    ராகுல்காந்தி பிரதமராக வருவது உறுதி உறுதி உறுதி.

  • @muhammadrafeek8621
    @muhammadrafeek8621 3 місяці тому +1

    மோடியின் கெடிதனம் வெளியே வந்தது அவன் முகத்தில் இந்திய இளைஞர்களின் சிம்ம சொப்பனம் நம்ம ராகுல்