ரவுடி சீர்காழி சத்யாவிற்கு வெளிநாட்டு துப்பாக்கி வழங்கிய பா.ஜ.க செயலாளர்! பின்னணி என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • #Sirkalisathya #crime #currentaffairs #tn
    IPS PLUS MEMBERSHIP LINK:
    -- bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    whatsapp.com/c...
    Click the link to get special offers on digital subscriptions
    bit.ly/3TluZpU
    bit.ly/3Tiu6OM
    In this video, our host has come up with the recent crime news.
    சீர்காழியைச் சேர்ந்த பிரபல ரவுடி சத்யா மீது ஏற்கனவே 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜூன் 27 மாமல்லபுரம் தனியார் ரிஸார்ட்டில் நடைபெற்ற நண்பருடைய பிறந்தநாள் விழாவை முடித்துவிட்டு, திரும்பும் பொழுது அவரை போலீஸார் சுற்றி வளைத்தனர். ஆனால் சீர்காழி சத்யாவும் அவரின் கூட்டாளிகளும் தப்பி ஓட முயன்றனர். இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் சத்யாவின் இடது காலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. அதனால் சுருண்டு விழுந்த சத்யாவை, போலீஸார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    Video Credits:
    ###
    Script : Mahesh S
    Host : Pavithra
    Camera : Sandeep
    Edit : keerthiga
    Thumbnail : Santhosh Charles
    Channel Manager : Kamali kamaraj
    Asst. Channel Head - Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

КОМЕНТАРІ • 60

  • @Kaduvettiyar
    @Kaduvettiyar 3 місяці тому +8

    Annachi💣🔪 🇷🇴network 💛❤

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 3 місяці тому +5

    நல்ல திறமையுள்ளது .தமிழில்
    பேசினால் சிறப்பாக அமையும்
    நா த க உடன பயணித்தால்
    நல்ல தமிழ் வரும் ♥️

    • @maghee83
      @maghee83 3 місяці тому

      jathi veri thaan varum

  • @krishnasellam929
    @krishnasellam929 3 місяці тому +2

    அன்புள்ள அக்கா !
    நீ தேன் தமிழும் ! ஆங்கிலமும் கலந்து பேசுவதால் !
    நீ !
    தமிழ் இனமும்! ஆங்கில இனமும் கலந்த கலப்பு இனம் என எண்ணுகிறேன்!
    சரிதானே?!
    தமிழன்!

  • @mkmegan16658
    @mkmegan16658 3 місяці тому +17

    ஆமாம்... உன்னை என்ன செய்யக்கூடாது...? நீ படித்த பெண் தானே...? நீ தமிழச்சி தானே...? நீ பேசுகின்ற மொழியின் பெயர் என்ன...? இப்படித்தான் பேசனும்னு விகடன்ல இருந்து உனக்கு ஏதாவது நெருக்குதலா....? ஒவ்வொரு சொற்றொடரிலும் பாதிக்கும் அதிகமாக ஆங்கிலச் சொற்கள்... ஏன் ஆங்கிலம் கலக்காமல் உன்னால் பேசவே முடியாதா...? உன் போன்றோர்களுக்கெல்லாம் இருக்கு...

  • @kesavanmappu5450
    @kesavanmappu5450 3 місяці тому +15

    Delta king Sergazi sathya anna ❤

    • @tamizhkumaran8546
      @tamizhkumaran8546 3 місяці тому +6

      Sirkali Sathya 🔰👑💛♥️🗡️

    • @Kaduvettiyar
      @Kaduvettiyar 3 місяці тому +5

      Annachi aalunga 💛❤💥💣

  • @richardkennedy7057
    @richardkennedy7057 3 місяці тому

    Super Speech hats off dear

  • @harihari3306
    @harihari3306 3 місяці тому +2

    King

  • @ManoGokul-i3h
    @ManoGokul-i3h 3 місяці тому

    எங்கள் அண்ணன் 💯

  • @sathakadhulasathakadhula8207
    @sathakadhulasathakadhula8207 3 місяці тому +2

    எந்த பிரச்சனைகளாக இருந்தாலும் வீட்டு பிரச்சனை சொத்து பிரச்சனை அல்லது அடிதடி இப்படி பலதரப்பட்ட பிரச்சனைகள் மனிதர்களுக்கு மத்தியில் இயல்பாகவே ஏற்படும் அப்பொழுது கிராமமாக இருந்தால் கிராமத்தில் பேசி அதை உடனே சரி செய்து முடித்து விட வேண்டும் கிராமத்தில் கட்டுப்படாத பட்சத்தில் அவர்கள் போலீஸ் ஸ்டேஷன் போவார்கள் அங்கு உடனே இந்த பிரச்சினையை இருதரப்பையும் பேசி உட்கார்ந்து முடித்து விட்டால் பிரச்சினை அன்றோடு முடிந்துவிடும் அது கேஸ் வழக்கு இப்படியே பல ஆண்டுகளாக வளர்ந்து கொண்டே போகும் இதில் அது கடையில் ஒருவருக்கொருவர் பிரச்சினைகள் விரோதம் குரோதம் இப்படி வளர்ந்து கொண்டே போய் தான் கடைசியில் கொலை என்ற அந்த கடைசி முடிவுக்கு வந்து விடுகிறார்கள் இதற்கெல்லாம் காரணம் என்றால் எப்பொழுது பிரச்சனை ஏற்பட்டாலும் உடனே பேசி தீர்த்து அதை சமாதான பண்ணி முடித்து விட்டால் நாட்டில் எந்த பிரச்சனையும் இருக்காது காவல்துறைக்கு ஒரு பிரச்சினையாக போய் கம்பளைண்ட் பண்ணினால் அது கேசாக மாறி பல ஆண்டுகள் அது இழுத்துக் கொண்டே போகும் ஒரு காலத்திலும் தீர்வு வருவதில்லை இப்படி தாமதிப்பதற்கு தான் தாமதிப்பதினால் தான் இப்படிப்பட்ட பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே போகிறது

  • @lovelydreamsmedia9353
    @lovelydreamsmedia9353 3 місяці тому +12

    ஒண்ணுமே தெரியல பொய்யா பேசினு இருக்க பக்கத்துல இருந்து பாத்த மாதிரி

  • @devilstatus6187
    @devilstatus6187 3 місяці тому +9

    எல்லா UA-cam Channel ல வர News எடுத்து Mix பன்னி ஒரு Video வா குடுக்குர
    இத தா இவ்ளோ நாள் கண்டு பிடிச்சீங்களா 😂

  • @vasanthvelankanni4427
    @vasanthvelankanni4427 3 місяці тому +5

    சீர்காழி சத்யாவை என்கவுண்டர்போட்டு இருக்க வேண்டும் 🥵🥵🥵

  • @kasimm6102
    @kasimm6102 3 місяці тому +1

    Nakkiran super

  • @senthilkumarpackirisamy5014
    @senthilkumarpackirisamy5014 3 місяці тому

    ரகசியம் அப்படின்னா என்ன??

  • @rajagopal8884
    @rajagopal8884 3 місяці тому

    Well done sister

  • @Periyasamypsk
    @Periyasamypsk 3 місяці тому

    அண்ணே 20 நாளுக்கு முன்புதான் pmk+ntk+vck+tvk இவை சேர்ந்தால் இனி எவனாலும் தமிழ்நாட்டை ஆலமுடியாது ன்னு கருத்து பதிவிட்டிருந்தேன், மருத்துவம்,கல்வித்துறை அன்புமணி, விவசாயம், தமிழ் கலாச்சார, காவல் துறை சீமான் பொறுப்பில் இப்படியொரு வாய்ப்பு மட்டும் அமந்தால் திராவிடத்துக்கு பாடைதான்.

  • @travelwithchristselva
    @travelwithchristselva 3 місяці тому +1

    Please use proper past tense. You are always using future tense 😂😂

  • @dondhanda1976
    @dondhanda1976 3 місяці тому

    Ungala today Trichy court kitta paathen ❤

  • @cjrc2352
    @cjrc2352 3 місяці тому +2

    Paakave bayankarama irukaan 😈

  • @senthilkumarpackirisamy5014
    @senthilkumarpackirisamy5014 3 місяці тому

    ரவுடி என்றால் என்ன??

  • @prabup.c953
    @prabup.c953 3 місяці тому +6

    ஏன் உனக்கு தமிழ் பேச வராதா

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 3 місяці тому

    மாதவன் அண்ணன் நொம்ப நல்லவன் அவன் தம்பியை பெயிலில் எடுக்க போன போது எந்த தப்பும் செய்யாதவன் பழி ஆகிட்டான்.

  • @Meenujingu1618
    @Meenujingu1618 3 місяці тому +2

    Gun erukum pothu yathuku avaru aruval la vatturaru police poi soldranga

  • @vkgroups3352
    @vkgroups3352 3 місяці тому +1

    வா மா பவித்ரா சாப்பிடியா 🎉

  • @SoundarrajSudalaimani-o4f
    @SoundarrajSudalaimani-o4f 3 місяці тому +1

    30 cases are pending against this rowdy but no encounter so far. Why?

  • @BcBc-b2t
    @BcBc-b2t 3 місяці тому +1

    Real don

  • @manickavasagamsp
    @manickavasagamsp 3 місяці тому

    Super washing machine

  • @rajendranb567
    @rajendranb567 3 місяці тому +2

    Paid news video sponsored by Soras gang

  • @sandeeepr2935
    @sandeeepr2935 3 місяці тому +3

    Ivana la encounter la savuadichurkanum

  • @sandeeepr2935
    @sandeeepr2935 3 місяці тому

    Rowdy sathya saava

  • @ManiThangavelu
    @ManiThangavelu 3 місяці тому +1

    Golti channel vikatan

  • @ramachandran8630
    @ramachandran8630 3 місяці тому

    விகடனா? பொய் ஜேப்பீஸ் கட்சி ஆளுங்க தானே நீங்க.. எப்படி?

  • @sivabala1934
    @sivabala1934 3 місяці тому +2

    Tamil Nadu police department number one crazy pilple

  • @aishwaryaaishwarya770
    @aishwaryaaishwarya770 3 місяці тому

    Nee kitta irunthu paathiya....

  • @NagarajanAP-z9r
    @NagarajanAP-z9r 3 місяці тому

    ரவுடிகளுக்கு பின்னால் தான் அரசியல் வாதிகள் உள்ளார்கள் இது அனைவருக்கும் தெரியும் அனைத்துமே நாடகம்தான் நாங்கள் உனது பேச்சை கேட்க இழிசாசவாய்ர்கள் இல்லை

  • @balemurupi659
    @balemurupi659 3 місяці тому

    30😂😂😂

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 3 місяці тому +1

    பாஜக ஆதரவு பெற்ற வன்

  • @TMANIVASAGAM-x5t
    @TMANIVASAGAM-x5t 3 місяці тому +1

    30 வழக்க்குகள் நிலுவை என்றால்..... நீதிமன்றம் மட்டும் தான் பொறுப்பு....
    😭😭😭

  • @sivabala1934
    @sivabala1934 3 місяці тому +3

    Unnaku Enna thriuyum sollu po di summa

  • @abdullahk7962
    @abdullahk7962 3 місяці тому

    Chinna ponna irukae ; unaku yenda rowdies pathi pechu

  • @Thiru-fz2qt
    @Thiru-fz2qt 3 місяці тому +2

    Podi paithyam